• வீடு காணி தேவை - 20-03-2016

  Main Roadஇற்கு அண்மையாக உள்ள மேட்டுநிலக்காணி தேக்குமரம் நடுவதற்கு தேவை 2 ஏக்கர்களுக்கு குறையாமல் 5 ஏக்கர் வரை இலங்கையில் எப்பாகத்திலும் இருக்கலாம். போன் 077 5393728.

  **********************************************

  பின்வரும் இடங்களில் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் 3000 சதுர அடி நிலப் பரப்பு கட்டடம் தேவை. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா. தொடர்புகளுக்கு: 077 8600351, 077 6303877. 

  **********************************************

  உணவு கேட்டரங் கம்பனி ஒன்றுக்கு சமையலறையாக பயன்படுத்தக்கூடிய வீடு வெள்ளவத்தை பகுதியில் தேவை. பார்க்கங் வசதியுடன் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 076 7985079. 

  **********************************************

  2016-03-21 12:39:48

  வீடு காணி தேவை - 20-03-2016