• கல்வி 13-05-2018

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டித்தெரு, கொட்டா ஞ்சேனை. 075 5123111. www.kotahena.com  

  **************************************************

  பம்பலப்பிட்டியில் ஆங்கிலம் பேச, எழுத மற்றும் வாசிக்க கற்றுத்தரப்படும். ஒரு வகுப்பிற்கு 100/= மட்டுமே. தரம் 5 முதல் O/L வரையிலான மாணவர்கள் தொடர்பு கொள்ளவும். 076 5445067.

  **************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  **************************************************

  ICT, ENGLISH (Cambridge, Edexcel) 9,10,11 மாணவர்களுக்கு இலகுவாகவும் தெளிவா கவும் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப் புத்தேர்ச்சி (A) பெற்றுத் தரப்படும். 10 years of Experience. Call: 077 4450 314. Wellawatte, Wattala, Colombo. 

  **************************************************

  மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறி யியல் பட்டதாரி மாணவனால் GCE O/L , Maths, Science, (Tamil or English Medium) A/L Physics, Edexcel, Cambridge. O/L Maths கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும் 075 4515366.

  **************************************************

  IGCSE– EDEXCEL, CAMBRIDGE ,LANG UAGE AND LITERATURE, மற்றும் English MEDIUM படிக்க விரும்பும் தழிழ்மொழி மூல மாணவர்களை  அப்ப டிப் படிக்கச் செய்வதும்,  மேலும் GCE O/L, A/L பட்டதாரி ஆசிரியர்கள் தொழில்புரிபவர்களுக்கும் FLU ENT SPOKEN  வீடு வந்து விளக்கமாக கற்றுத் தரப்படுகின்றன. K.Ganesh .B.A 077 766 8725.

  **************************************************

  இந்து நாகரிக வகுப்புகள் 2018, 2019, 2020 நடைபெறுகின்றன. வெள்ளவத்தையில் Idial Academy, கொட்டாஞ்சேனையில் Study (சங்கமித்த மாவத்தை), வீடு வந் தும் கற்பிக் கப்படும். தொடர்பு: 077 884 9587.

  **************************************************

  London/ Local (O/L IGCSE) Grade – 9, 10, 11 Maths & Science (Physics & Chemistry) பாடங்களில் 90 இற்கு அதிக புள்ளிகள் பெறுவது எவ்வாறு-? Paper Guidance to obtain A* (Above 90) with past & model Papers, Elaborations, Exam strategies. (Individual/ Group classes) 077 9571766, 075 7279290.

  **************************************************

  Aari Classes. கொழும்பு – 14 இல் Aari வகுப்புகள் ஆரம்பம். 30 க்கும் மேற்பட்ட வகைகள், Frame உள்ளிட்ட பொருட்கள் இலவசம். தனிப்பட்ட கவனம். கால வரையறை இல்லை. 077 2482050.

  **************************************************

  British Council Teacher ரினால்  (MEd. DETE, University of Colombo) IELTS (General & Academic) IELTS Life Skills for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  **************************************************

  கணித பாடம்,  பொறியியல் முதுமாணி மாணவனால் தரம் 9,10,11 மாணவர்க ளுக்கு  வீடு வந்து கற்பிக்கப்படும். உயர் புள்ளி உத்தரவாதம்.  தொடர்பு: 077 9368 125.

  **************************************************

  ICT, Maths  Classes. A/L and O/L ICT Local Syllabus, Grade 8 – O/L  AS, A2 Maths Cambridge and Edexcel Syllabus. For Home Visit. Harie (MSc) Tele: 078 6494410.

  **************************************************

  Accounting 2020–2019 பரீட்சைக்கு  தோற் றும்  மாணவர்களுக்கான  புதிய  பிரிவுகள் கொட்டாஞ்சேனை, வெள் ளவத்தை, மோதரையில்  குழு வகுப்புக ளாக நடைபெற வுள்ளது.  J.விமலதாசன்: 075 5508019.  

  **************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள் அத் தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கில பயிற்சி நெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Net work, #309 – 2/1, Galle Road, Colom bo– 6. Tel:- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  **************************************************

  கொழும்பு பிரபல  பாடசாலையில் ஆசி ரியராக  பணிபுரிபவரால் சிங்களம் (இர ண்டாம்) மொழி மாணவர்கள், அரச சேவையிலுள்ளோர் இல்லத்தரசிகள் மற் றும் ஏனையோருக்கும் கற்பிக்கப்படும். தொடர்பு: 077 2884621.

  **************************************************

  6 தொடக்கம் 11 வரை  வகுப்புகளுக்கு, கூட்டு வகுப்பாகவோ தனியாகவோ கணித பாடம்  கற்பித்துக் கொடுக்கப்படும். புதிய   பாடத்திட்டத்துக்கு  அமைவாக. தொடர்பு: 077 6873545 / 077 4498411.

  **************************************************

  கொழும்பில், தரம் 6–11 வரையான  வகுப்புகளுக்கு கணிதம், விஞ்ஞானம் (Tamil & English) குழுவாகவோ தனியா கவோ (10 வருட O/L விடைத்தாள் புள்ளியிடல் அனுபவமுள்ள) பட்டதாரி  ஆசிரியையினால் வீடுகளுக்கு வந்து கற் பிக்கப்படும். (Dematagoda, Kollann awa) 077 6597395.

  **************************************************

  பல்கலைக்கழகத்தில்  Software Enginee ring  கற்கும்  மாணவரினால்  தரம் 6–13 மாணவர்களுக்கு  ICT (தகவல் தொடர் பாடல்  தொழிநுட்பம்) பாடம்  கொழும்பு  பகுதியில் வீடு வந்து  கற்பிக்கப்படும்.  077 9048973.

  **************************************************

  தரம் 10, 11 மாணவர்களுக்கான  Busine ss, & Accounting  Studies  (Commerce) English Medium (Local O/L), English up to O/L  பாடசாலையில்  கல்வி கற் பிக்கும் ஆசிரியரால்  வீடுகளுக்கு  வந்து  கற்பித்துக்கொடுக்கப்படும். தொடர்புக ளுக்கு 077 7748239.

  **************************************************

  A/L & O/L (Local & Edexcel) மாணவர்களு க்கு ICT (Information Communication & Technology) GIT மற்றும் Maths வகு ப்புக்கள் Tamil/ English மொழிமூலம் அனுபவம் வாய்ந்த  ஆசிரியரால்  வீட்டி ற்கு  வந்து கற்பிக்கப்படும்.  Tel: 077 337 7587.

  **************************************************

  English Class for Local & International School Students Literature, Poems, Grammar, Work Books ஆங்கிலம் பேச பயிற்சி. Home Visit or College at Wellawatte 075 2182972. Mr.Raj; (MBA (UK)), British Council Registered English Teacher.

  **************************************************

  க.பொ.த (சா.த), (உ/த) வகுப்புகளுக்கான  ஆங்கில மொழி, இலக்கியம் என்பவ ற்றில் தேர்ச்சிபெற்ற ஆசிரியை,  தெஹிவளையில்  உயர்தர  வகுப்பு  மாணவர்களுக்கு  மட்டுமே. 077 50627 17, 011 4348975.

  **************************************************

  கொழும்பில் Home Visit 36 வருட அனு பவமுள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகுப்புகளும் (தரம் 8, 9, 10, O/L, A/L, தமிழ், ஆங்கிலம் மூலம்) மொறட்டுவை பல்கலைக்கழக மாணவியால் கணிதம், பௌதிகவியல் A/L வகுப்புகளும். 072 5398558.

  **************************************************

  தெஹிவளையில் O/L ICT வகுப்பு க்கள், Edexcel மற்றும் தேசிய பாடத் திட்டத்திற்கான  நடைமுறை வகுப்புக் கள் குழுவாக மற்றும் தனியாக  நடை பெறுகின்றன. அழைக்க. 077 7479639.

  **************************************************

  வெள்ளவத்தையில் Spoken English, சிங்களம் மாணவரின் தன்மைக்கேற்ப எல்லா வயதினரும், எழுத, வாசிக்க பேச்சுப்ப யிற்சியுடன் குறுகிய காலத்தில் தனியாக இல்லத்தரசிகள், வேலைக்கு வெளிநாடு செல்லவுள்ளோருக்கு (IELTS Life Skills) கற்பிக்கப்படுகின்றது. 077 7254627.

  **************************************************

  English Literature O/L 2018, O/L 2019, Grade 9 (Local syllabus) வீடு வந்து கற்பி க்கப்படும். Past Papers, Writing Practice தரப்படும். 16 ஆண்டுகால அனுபவமிக்க  ஆசிரியர்: 077 9451435.

  **************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளு க்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிக வியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  **************************************************

  Accounting, Economics, Business A/L & O/L (2018, 1019) (Theory, Model, Revision) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் குழுவாகவோ, தனியாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 54 75562. 

  **************************************************

  Abacus (Maths & Calculation Expert Age limit 8–14) Spoken English, Computer Courses, Montessori Teacher Training ஆகிய புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றது. முற்பதிவு களுக்கு கட்டண கழிவு வழங்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். MSc College, 203, Layards Broadway, Colom bo– 14. Coolline: 011 2433386, 077 7766514. 

  **************************************************

  Colombo மாவட்டத்தில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு Physics பாடம் பல வருட அனுபவம் வாய்ந்த MSc பட்டதாரி ஆசிரியரினால் சிறந்த வழிகாட்டலுடன் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 401 0687.

  **************************************************

  September மாதம் நடைபெறும் புதிய பரீட்சைக்கான Banking Classes, IABF, DABF பிரிவுகள் புதிய வகுப்புகள் ஆரம்பம். சனி, ஞாயிறு தினங்களில் வகுப்புகள் நடை பெறும். Ideal Academy (Opp. Commercial Bank) 230, Galle Road, Wellawatte. 011 2363060, 071 5341857.

  **************************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம், ஏற்ற கற்கைநெறி. தமிழ், ஆங்கில, சிங்களமொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்ட கால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சியளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்ப ட்டு, வேலைவாய்ப்பு முயற்சிகள் பெற்றுத்த ரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060 / 077 7902100/ 071 2041409.

  **************************************************

  Law College Entrance Open University– 2018, சட்டக்கல்லூரி அனுமதிப்பரீட்சை –2018 புதிய வகுப்புகள் ஆரம்பம். விரிவு ரையாளர்கள் (சட்டத்தரணிகள்) K.G.John & T.Shakeer (Attorney – At – Law) காலை 9.00 – 1.00 மணிவரை. பதிவுகளுக்கு முந்துங்கள். Ideal Academy (Opp. Wella watte Roxy Theatre) 077 8874140, 077 6624500, 011 2363060. 

  **************************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத் தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணை யுடன் இணை வோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 1–5 வரையான வகுப்புகளுக்கு தமிழ், கணிதம், சுற்றாடல், சித்திரம் ஆகிய பாடநெறிக ளும் 6–11 வரையான வகுப்புகளுக்கு சித்திரப்பாடமும் 6–8 வரையான வகுப்பு களுக்கு தமிழ் பாடமும் ஆசிரியையால் ஆசிரியர் வீட்டில் கற்பிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 076 4624710.

  **************************************************

  6 – A/L வரையான மாணவர்களுக்கு கணிதம் (Tamil & English) கொழும்பில் எல்லா இடங்களிலும் வீடுகளிற்கு வந்து விஞ்ஞான பட்டதாரி ஒருவரால் கற்பித்துத் தரப்படும். (Group & Individual) தொடர்பு: 071 3070638. 

  **************************************************

  2018-05-16 14:41:06

  கல்வி 13-05-2018