• வாடகைக்கு 13-05-2018

    கொட்டாஞ்சேனை Brilliant tuition க்கு மிக அருகாமையில் பெண்களுக்கான அறை வாடகைக்குண்டு. வேலை செய்பவர்கள்/ படிக்கும் மாணவிகள் விரும்பத்தக்கது. சாப்பாடு தரப்படும். தொடர்புகளுக்கு: 076 8532638 / 076 8532639. 

    *************************************************

    வெள்ளவத்தையில் (ஆண்), கொட்டாஞ் சேனையில் (பெண்) படிக்கும்/ வேலைக்கு செல்வோருக்கு பகிர்ந்து இருப்பதற்கு தனி வழியுடன் அறை உண்டு. 077 7254627.

    *************************************************

    வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகா மையில் ஒரு பெரிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 7754125/ 075 8092402.

    *************************************************

    3 Rooms, (one Room Attach Bathroom) Servant Room/ Toilet, Very Big Hall, Two Bathroom, Back/ Front side Space, Fully Tilled First Floor, Kitchen. Motorcycle Auto can park (No Car Parking). Contact – 077 6888888. 14B Carron place, Sri Saranangara Road, Kalubowila.

    *************************************************

    விடுதி வசதி உண்டு. கல்வி கற்கும்/ தொழில்புரியும் முஸ்லிம் மாணவர்கள் தொடர்புகொள்ளவும். 42 Station Road, Dehiwela. 077 8770875, 075 8412316, 011 7224221.

    *************************************************

    வெள்ளவத்தை, 108 ½ றசிகா கோர்ட் தொடர்மாடியில் பெண்பிள்ளை தங்குவ தற்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலை பேசி. 011 2365417, 077 6054982.

    *************************************************

    வெள்ளவத்தை 3 B/R, 2 B/R, பம்பல ப்பிட்டி 3 B/R தொடர்மாடி வீடுகள் வாட கைக்குண்டு. உங்கள் வீட்டை வாடகைக்கு விடவேண்டுமாயினும் தொடர்பு கொள்ளு ங்கள்: 077 2205739.

    *************************************************

    3 Rooms, Two Bathrooms, One Servant Toilet, Big Hall, Kitchen, Back Side Space, Front Also Space, No Parking. Motorcycle Auto can park Fully Tilled. 10 A, Yasothara Mawathtta, Sri Saranagara  Road, Kalubowila. Contact: 077 6888888.

    *************************************************

    தெஹிவளை, Galle Roadக்கு அருகா மையில் படிக்கும்/ வேலைசெய்யும் பெண்களுக்கு தனி அறை வாட கைக்கு உண்டு. T.P: 071 3404782.

    *************************************************

    No. 12, 1st Lane, Hena Road, Mount Lavinia வில் 1400 சதுர அடிகளுக்கு மேற்பட்ட Luxury தரத்தில் 3 படுக்கையறைகளும், 2 குளியலறைகளும், வாகன வசதிகளுடன் தனி வீடு உள்ளது. மாத வாடகை 50,000/=. தமிழ் மக்கள் விரும்பத்தக்கது. Tel: 0777 900194.

    *************************************************

    கொட்டாஞ்சேனை, Colombo–13இல் அறை வாடகைக்கு. ஹோல், கிச்சன் வசதியுடன் தொழில்புரியும் 2 பெண்க ளுக்கு. T.P: 077 2049983.

    *************************************************

    கொழும்பு – 13, கொட்டாஞ்சேனை, வாசல வீதி, 185/21 வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு. Tel: 077 2620229.

    *************************************************

    தெஹிவளை காலி வீதிக்கு முகப்பாக கீழ்மாடி வியாபார ஸ்தாபனம் வாடகை க்கு. தற்போது ஹோட்டல் ஒன்று நடா த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எந்த வொரு வியாபாரத்திற்கும் உகந்தது. (ரோயல் கார் சேல் அருகில்) 075 49533 82.

    *************************************************

    வத்தளை சந்தியில் நீர்கொழும்பு வீதிக்கு 200mm தூரத்தில் புறம்பாக்கப்பட்ட சொகு சான அறை வாடகைக்கு (போடிங்) உண்டு. 077 3642413.

    *************************************************

    இல. 324 அளுத்மாவத்தை வீதி, கொழு ம்பு – 15 இல் வீடு வாடகைக்கு உண்டு. 1st Floor, முற்றிலும் Tiles பதிக்கப்பட்டது. மாத வாடகை 25,000/=, 2 வருட முற்ப ணம். தரகர் வேண்டாம். தொடர்பு: 077 1083481.

    *************************************************

    கொழும்பு – 14 ஸ்டேஸ் ரோட், நவ கம்புர முன்பகுதியிலுள்ள கடை வீதி யில் 10’ x 20’ கொன்கிரீட் தளமுள்ள கடையும் கட்டில், மெத்தை, பெட்சீட், தலையணை, Fan, மேசை, அட்டாச் பாத்ரூம், டொயிலட் வசதிகள் கொண்ட போடிங்  மாத வாடகை 5000/=. அட்வ ான்ஸ் தேவையில்லை. 0777215521.

    *************************************************

    வத்தளை, ஹெந்தளை, வெலியமுனை வீதியில் 107 பஸ் வீதிக்கு மிக அருகாமை யில் இரண்டு Bedrooms, Living, Kitchen, 1 Bathroom உடன் Full Tiles சகல வசதி களுடன் வீடு வாடகைக்கு உள்ளது. மாத வாடகை 18,000/=. 1 ½ வருடம் வாடகை முற்பணம். கிறிஸ்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். (After 1 pm.) 011 2980023, 077 1527052, 077 0534762. 

    *************************************************

    வெள்ளவத்தை, பாமன்கடை, ஹெவ் லொக் வீதிக்கு அண்மையில் இரு படுக்கை அறைகள், குளியலறை, சமை யலறை, வரவேற்பறையுடன் கூடி யது. பிரதான பாடசாலைகள், வைத்திய சாலைகளுக்கான போக்குவரத்து வசதியுடன் கூடிய இடம். வாடகை 35,000/=. Tel. 071 5343903, 076 3938177. 

    *************************************************

    கடை வாடகைக்கு. நாவின்ன மஹரகம ஹைலெவல் வீதிக்கு முகப்பாக கடை வாடகைக்கு (225 sq.ft) சகல வசதிகளுடன் 077 2292283. வாடகை 35,000/=. 

    *************************************************

    யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் 1 அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும், படிக்கும் ஆண்களுக்கு உகந்தது. தொட ர்புக்கு: 077 4124328. 

    *************************************************

    வெள்ளவத்தை, Moor Road இல் வீடு வாடகைக்கு வெள்ளவத்தை, Moor Road இல் அமைந்துள்ள சிகுள் தொடர் மாடியில் 1 ஆம் மாடியில் 1 ஆவது வீடு 2 அறைகள், 2 Bathrooms, சமையலறை, ஹோல் மற்றும் A/C வசதியுடன் கூடிய வீடு மாதாந்த வாடகைக்கு உண்டு. பார்வை இடுபவர்கள் கீழே உள்ள Security உடன் தொடர்பு கொள்ளவும். மாத வாடகை 60,000/=. தொடர்பு களுக்கு: 075 9082636, 077 4213931.  தொடர்மாடி விலாசம: No. 9– 1/1, Moor Road, Wellawatte, Colombo –06. 

    *************************************************

    பம்பலப்பிட்டி, மிலாகிரியவில் 3 Bedroo ms, 2 Bathrooms கொண்ட Apartm ent சகல தளபாடங்களுடன் கிழமை, மாத வாடகைக்கு தரப்படும். தொடர்புக்கு: 070 2322658. 

    *************************************************

    வீடு குத்தகைக்கு உள்ளது. அவிசா வளை வீதி ஒருகொடவத்தை (Baseline Road) க்கு அருகாமையிலும் பஸ் தரிப்பிடத்திற்கு அடுத்ததாகவும் உள்ளது. (2 மாடி வீடு முழு வதுமாக) தொடர்புகளுக்கு: 075 7252 856, 076 3657857. 

    *************************************************

    மாத வாடகைக்கு ரூம் உள்ளது. புல் டைல்ஸ் எட்டச் பாத்ரூமுடன் உள்ளது. அத்துடன் வத்தளையில் 2 ஹோல், 3 அறைகள், 1 சின்ன அறை, சுற்றிமதில் வாகன தரிப்பிடத்துடன் வீடும் உள்ளது. மாத வாடகை (25,000/= வீடு) தொடர்புகளுக்கு: 077 8171212, 075 878 8963. 

    *************************************************

    தெஹிவளை, வைத்தியா வீதியில் பெரிய அறை, தனி வழிப்பாதை, இணைந்த குளிய லறை வசதியுடன் வாடகைக்கு உண்டு. வேலை செய்யும்/ படிக்கும் ஆண்களுக்கு உகந்தது. தொடர்புக்கு: 077 3272492. 

    *************************************************

    வெள்ளவத்தையில் 3 அறைகள் தொட ர்மாடி 55,000/=, 3 அறைகள் தள பாடங்களுடன் 75,000/=, தனி வீடு 150,000/= மற்றும் தனிய றைகளும் தெஹிவளையில் வீடுகளும். 077 17174 05. 

    *************************************************

    வெள்ளவத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாடகைக்கு 3 அறைகளுடனான  புதிய Luxury Apartments, A/C with Furniture’s, வாகன தரிப்பிட வசதியுண்டு. 077 7308462, 076 6646249.

    *************************************************

    கல்கிசை, வட்ராபொல ரோட்டில் 2 படுக்கை யறைகள், Living, Hall, சமையலறை, ஒரு பாத் ரூம் Fully Tiled வீடு குத்தகைக்கு உண்டு. காலி வீதியிலிருந்து 350 மீட்டர். 077 7879661.

    *************************************************

    வெள்ளவத்தை, பசல்ஸ் வீதியில் வேலை பார்க்கும் பெண்கள் பகிர்ந்து தங்க இடவசதி உண்டு. மாத வாடகை 5000/=. மேலதிக விபரங்களுக்கு: 077 6025598, 077 7110610.

    *************************************************

    தெஹிவளை, மல்வத்தை வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen மற்றும் வாகன தரிப்புடன் கூடிய நிலத்துடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தமிழ் பேசு பவர்களுக்கு மட்டும் (Hindus) வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 2392438, 077 6936 735.

    *************************************************

    கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவ த்தை, தெஹிவளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடுகளும், Apartment உம் நீண்டகால வாடகைக்கு. 1, 2, 3, 4 தளபாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்படையிலும், ஆண்/பெண் இருபாலாருக்கும் அறைகளும் வீடுகளும் வாடகைக்குண்டு. 076 5675795.

    *************************************************

    வெள்ளவத்தையில் படிக்கும்/ வேலைக்கு செல்லும் பெண் பிள்ளை களுக்கு சாப்பாட்டு வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9624383.

    *************************************************

    வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல வசதிகளுடன் Ground Floor வீடு வாடகைக்கு உண்டு. (வாகன தரிப்பிட வசதி இல்லை) T.P: 077 3481175. தரகர் தேவையில்லை.

    *************************************************

    வெள்ளவத்தை, Galle Road அருகில் பெண்கள் இருவர் அல்லது ஒருவர் தங்குவதற்கு  வசதியான Room ஒன்று Attached Bathroom, Furniture உடன் உள்ளது. 077 1125558.

    *************************************************

    தெஹிவளை, வைத்தியா வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அல் லது படிக்கும்  பெண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 867 2810.

    *************************************************

    வெள்ளவத்தை, தெஹிவளையில் நாள், மாத, வருட அடிப்படையில் சகல தளபாட வசதிகளுடன் வீடுகள் வாட கைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 4541981, 077 0554568.

    *************************************************

    2 ரூம் சகல வசதிகளுடன் வேலை செய்யும்/ படிக்கும் பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. 3 மாத முற்பணம். 6500/= ஒருவருக்கு. கல்கிசை. 077 3893666. 2 ரூம், 1 பாத்ரூம் கூலிக்குண்டு. 6 மாத முற்பணம் 15000/=.

    *************************************************

    வெள்ளவத்தையில் இரண்டு அறைகள் (A/C) இரண்டு குளியலறை கொண்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. நோயாளர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படும். தொடர்புகளுக்கு. 077 3025630.

    *************************************************

    39/14, மகேஸ்வரி வீதி, வெள்ளவத்தை யில் பெண்கள் மட்டும் தங்குவதற்கு 2 அறைகள் வாடகைக்கு உண்டு. விரும்பினால் சமைத்துக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 077 4473709.

    *************************************************

    Luxury Apartment For rent in Wellawatte. 3 Bedroom Full Furnished Luxury Apartment for Long term Rent for family. 120,000 per month. 077 2326651.

    *************************************************

    வெள்ளவத்தையில் ஒரு பெரிய அறை, Attached Bathroom, ஹோல், சமையல றையுடன் Annex வாடகைக்கு உண்டு. வேலைப்பார்க்கும் பெண்கள்/ படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. 2506780.

    *************************************************

    வெள்ளவத்தை, காலி வீதி, LG க்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. நீண்ட காலத்திற்கும்/ குறுகிய காலத்திற்கும் கொடு க்கப்படும். 077 118 8986.

    *************************************************

    காலி வீதி, தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் 750 சதுர அடிகொண்ட வியா பார இடம் குத்தகைக்கு உண்டு. 077 3813568, 077 3811387.

    *************************************************

    வெள்ளவத்தை, அபார்ட்மென்டில் 1 அறை, ஹால், தளபாட வசதிகளுடன் வாடகைக்கு. பெண்கள் விரும்பத்தக்கது. T.P: 077 60576 28.

    *************************************************

    Dehiwela, Attidiya 3 படுக்கையறைகள் (1 அறை A/C) கொண்ட Semi Luxury கீழ் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 1023617.

    *************************************************

    Dehiwela, Beach Side Peters lane 12 Rooms Lodge with furniture. 175,000/=. Six Months Advance. 071 5667173.

    *************************************************

    தெஹிவளை சந்திக்கு அருகாமையில் தள பாடங்களற்ற room with attached Bathroom and Hall / partition room குறுகிய கால வாட கைக்குண்டு. முற்பணம் 1 மாதம். 23,000/=. 077 9730202.

    *************************************************

    Wellawatte or Bambalapity இல் 02/03 Rooms வீடு வாடகைக்குண்டு. Add Posted by an agent and 1 Month Commission is applicable if you agree. Call: 077 6634826.

    *************************************************

    தெஹிவளையில் வேலை பார்க்கும் அல்லது படிக்கும் பெண்களுக்கு 3 வேளை உண வுடன் கூடிய பாதுகாப்பான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக ளுக்கு: 077 7210780 / 075 0485286.

    *************************************************

    தெஹிவளை அத்திடியவில் புதிதாக கட்ட ப்பட்ட மேல்மாடி வீடு வரவேற் பறை, 2 படுக்கையறை, பென்றி, குளியலறை, பாத்ரூம், வாகனம் நிறுத்தும் வசதியுடன் வாடகைக்கு. 40,000/=. 071 4434417 / 077 2300819.

    *************************************************

    தெஹிவளை களுபோவில 1 B/R, Hall, சமையலறை 18,000/=. 3 – 4 B/R 50,000/= – 60,000/= (கிழமை, மாத) 3 படுக்கையறைகள் தளபாடங்களுடன் Apartment 75 – 90. Mohamed 076 4802325.

    *************************************************

    வெள்ளவத்தை Arpico அருகில் உள்ள பெனி க்குயிக் வீதியில் உள்ள தொடர் மாடியில் பெண்களுக்கான அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 070 3896609.

    *************************************************

    வெள்ளவத்தை, பிரான்சிஸ் வீதியில் (Fran cies Road) தனி வீடொன்றின் மேல் மாடி, தளபாடங்கள் மற்றும் சகல வசதி களுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உள்ளது. 077 7563464.

    *************************************************

    களுபோவில சிறி மகாவிகாரை ரோட்டில் 4 படுக்கையறைகள், 3 குளியலறைகள், வாகன நிறுத்தும் வசதியுடன் மேல்மாடி வீடு உடனடியாக வாடகைக்கு. மாதம் 90,000/=. No brokers. 077 3438833. 

    *************************************************

    தெஹிவளை காலி வீதியில் ஒரு தனியார் வீதியில் இரண்டு அறை வீடு (1 ஆம் மாடி) பெரிய பல்கனியுடன் வாடகைக்கு உண்டு. 077 7696244.

    *************************************************

    Room வாடகைக்கு உண்டு. வெள்ளவ த்தை பெரேரா லேனில் பெண் பிள்ளைக ளுக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. தொடர்பு: 075 7543991.

    *************************************************

    வத்தளையில் 3 படுக்கை அறைகள் மற்றும் சமையலறையுடன் குளியலறை குத்தகை க்கு உண்டு. 078 9265486. 

    *************************************************

    கொட்டாஞ்சேனையில் 3 அறைகள், பெரிய Hall, A/C சகல தளபாட வசதியுடன் கூடிய Luxury House நாள், கிழமை, மாத வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும், சுபகாரியங்கள் செய்வதற்கும் வாடகைக்கு உண்டு. வருட வாடகைக்கு. 2500 சதுர அடி அளவுடைய Luxury House வாடகைக்கும் உண்டு. 077 7322991.

    *************************************************

    Colombo, மகாவித்தியாலய மாவத்தை யில் (Babar Street) றோட் ஓரம் அமைந்து ள்ள நான்கு மாடிக்கட்டடத்தில் மூன்றாம் மாடியில் உள்ள வீடு ஒன்று வாடகை க்கு உண்டு. 2 Bedrooms, Kitchen, Attached Bath room வசதியுள்ளது. தொடர்பு கொள்க. 077 5323466.

    *************************************************

    அனெக்ஸ் வாடகைக்கு. சாந்தி ரோட், வத்தளையில் மாத வாடகை 15,000/=. ஒரு வருட முற்பணம். ஒரு ஹோல், ஒரு பெட் ரூம். 071 2303364.

    *************************************************

    தெஹிவளையில் ஒரு அறை, இணைந்த குளியலறை, பென்ட்றி, சிறிய ஓய்வு அறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. விலை 25,000/=. 5/12, சுதர்ஷன வீதி, தெஹி வளை. அழைக்க: 076 7351138, 2737299. 

    *************************************************

    வத்தளை, நீர்கொழும்பு வீதியிலிருந்து 100 மீட்டர்கள், சேர்ச் அருகில் 2 படுக்கையறை கள் வாடகை 28000/=. தொடர்பு: 076 6980 970 மற்றும் வீடு, காணி விற்பனைக்கு உண்டு. 

    *************************************************

    வத்தளை திம்பிரிகஸ்யாய Luxury வீடு. 3 படுக்கையறைகள் Fully Tiled, கீழ் வீடு 45,000/=. 6 மாதம் வாடகை. மேல் மாடி 3 படுக்கையறைகள் Tiled  40,000/=. 6 மாத வாடகை. 7P விற்பனைக்கு. 165 Laks. Contact: 0777 456590 Papakka, 077 3598561 Rohan. 

    *************************************************

    கடை வாடகைக்கு. பேலியகொட பிரதான வீதிக்கு அருகில் 1000 Sq.ft வியாபார ஸ்தாபனம்/ ஸ்டோர் வாடகை க்கு உண்டு. 072 4853281, 077 7771715. 

    *************************************************

    பொரளை NHS தொடர்மாடியில் கீழ்மாடி 2 படுக்கையறைகள், Pantry, Living Room, Varendha நீண்டகால குத்தகைக்கு. மாதம் 35,000/=. தொடர்பு: 077 3735579.  2 வருட முற்பணம். (பேசித்தீர்மானிக் கலாம்). 

    *************************************************

    தெஹிவளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், 2 பாத்ரூம், 1 ஹோல், புல் டையில்ஸ், பென்றி கிச்சன், புதிய வீடு சின்ன குடும்பம் மாத்திரம். No Parking. 077 4477993.

    *************************************************

    தெஹிவளையில் புத்தம் புதிய 2 படுக்கை அறைகள் கொண்ட Flat சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. வாகனத்தரிப்பிட வசதியுடன். வைத்தியா ரோட். மாத வாடகை 55,000/=. 077 8647907. 

    *************************************************

    கொழும்பு–14 இல் கிராண்ட்பாஸ் Layards Broadway 5500 சதுர அடி கொண்ட Ware house வாடகைக்கு உண்டு. கொழும்பு– 2 இல் 5000 sq.ft கொண்ட இரண்டு மாடிக் கட்டிடம் வாடகைக்கு உண்டு. வாகனத்தரிப்பிடமுண்டு. Malay Street Road, Facing Slave Island. No Brokers. 077 0628628. 

    *************************************************

    பம்பலப்பிட்டியில் 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வாகனத்தரிப்பிட த்துடன் தனி வீடு வாடகைக்கு. மாதம் 65,000/=. 2508288, 2582519. 

    *************************************************

    தெஹிவளை/ வெள்ளவத்தையில் வகுப் புக்கள் நடத்துவதற்கு வகுப்பறை கள் நாள்/ மாத/ வருட அடிப்படையில் வாட கைக்கு உண்டு. Galle Road இல் இருந்து 50 m தூரத்தில் உண்டு. 077 3347332.

    *************************************************

    தெஹிவளை, மல்வத்த ரோட்டில் 3 Rooms கொண்ட 2 மாடி வீடு வாடகை க்கு அல்லது குத்தகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5539242. 

    *************************************************

    வெள்ளவத்தையில் Girls Sharing room வாடகைக்கு உண்டு. Contact No: 071 7177369, 072 8539975. 

    *************************************************

    கல்கிசை, Templers Road இல் சித்தாலேப வைத்தியசாலைக்கு அருகில் 3 அறைகள் கொண்ட தனி வீடு வாடகைக்கு உண்டு. 50,000/=. தெஹிவளையில் Annex ஒன்று வாடகைக்கு உண்டு 15,000/=. 077 2219372. 

    *************************************************

    பாமன்கடை, விஜித Road, Velurama Road இல் முழுமையாக டைல் பதிக்கப்பட்ட 20 x 15 பரப்புடைய அறை வாடகைக்கு உண்டு. மாத வாடகை 18,000/=. 077 1282925, 077 3340516. 

    *************************************************

    வெள்ளவத்தையில் Galle Road க்கு அருகாமையில் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் Room சகல வசதியுடன் வாடகை க்கு உண்டு. தொடர்புக்கு: 072 8028305. 

    *************************************************

    வெள்ளவத்தையில் சகல வசதிகளுட னும் கூடிய அறைகள்/ Apartment வாட கைக்கு உண்டு. Contact: 2363141. 

    *************************************************

    வெள்ளவத்தை பரகும்பா பிளேசில் அரசாங்கத்துக்கு உரித்தான தொடர்மாடி யில் வீடு வாடகைக்குண்டு. முதலாம் மாடி (1st floor), மாத வாடகை 20,000/= சிறியதொரு  குடும்பத்திற்கு உகந்தது. 1 வருட  முற்பணம் அவசியம். 077 98759 20 / 071 4414716.

    *************************************************

    தெஹிவளையில் காலி வீதிக்கருகாமை யில் பீட்டர்ஸ் ஒழுங்கையில், தொடர்மாடி ஒன்றில் சகல வசதிகளுடைய அறை, படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களு க்கு  வாடகைக்குண்டு. தொடர்பு: 077 6568904.

    *************************************************

    வெள்ளவத்தையில் 1500 சதுர அடி office Space வாடகைக்கு வீடாகவும் பாவிக்கலாம். மற்றும் 200 சதுர அடி கடையும் வாடகைக்கு உண்டு. 075 9221849.

    *************************************************

    வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathro oms, A/C, TV, Washing Machine உட்பட சகல வசதிகளுடன் தொடர் மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 077 8105102.

    *************************************************

    வெள்ளவத்தை, W.A.De சில்வா மாவத் தையில் படிக்கும், வேலை செய்யும் ஆண்க ளுக்கு ஒருவர்/ இருவர் பகிரும் பெரிய அறை. வாடகைக்கு 20,000/=. (1 மாதம் முற்பணம்). 077 7728738.

    *************************************************

    வெள்ளவத்தை, ஆஞ்சநேயர் கோயில் அருகாமையில் Annex சகல வசதிகளு டன் வாடகைக்கு உண்டு. 25,000/= மாத வாட கைக்கு. தொடர்பு: 077 8030087.

    *************************************************

    6000 சதுர அடிகொண்ட 3 பேர்ச் மின் சாரத்துடன் கட்டட நிலமொன்று விற்ப னைக்கு உண்டு. களஞ்சியசாலை/ சிறிய தொழிற்சாலை/ விடுதிக்கு பொருத்தமா னது. தொ.பே: 077 6133275/ 077 5294495.

    *************************************************

    தெஹிவளை, சரணங்கர வீதியு டன் இணைந்த ஹத்போதிய வீதியில் 3 படுக் கையறைகள், 3 குளியல றைகள், சேவகர்கள் அறை மற்றும் கழிப்பறையுடன் புதிய வீடு வாடகைக்கு உண்டு. முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளது. 4 வாகனங்கள் நிறுத்தக்கூடிய தரிப்பிடம் உண்டு. குடியி ருப்பதற்கு அல்லது அலுவலகத்திற்கு பொருத்தமானது. வாடகை 1 இலட்சம். விற்பனை விலை 48 மில்லியன். தொலை பேசி: 072 2434438.

    *************************************************

    2018-05-16 14:26:13

    வாடகைக்கு 13-05-2018