• வாடகைக்கு 13-05-2018

  மட்டக்குளி, கொழும்பு –15/ வத்தளை. நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 3, 4 அறைகள் சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, WI-FI, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருப வர்களுக்கும் சுப-காரியத்திற்கும் பாவிக்க மிக உகந்தது. வாகன வசதியும் உண்டு. 076 7444424, 077 4544098.

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue இல் நாள் வாடகைக்கு. 1, 2, 3, 6 அறைகளுடன் தனி வீடு. Luxury Furnished House. 4 Car Park. வெளிநாட்டிலிருந்து வருபவர்க-ளுக்கும், சுபகாரியத்திற்கும், மணமகன், மணமகள் வீடாகப்பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus stand க்கு மிக அண்மையில். 077 7667511, 011 2503552. (சத்தியா). 

  *************************************************

  வெள்ளவத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment. நாள், வார, மாத வாடகைக்கு. (95,000/=). 077 3577430.

  *************************************************

  தெஹிவளை Arpicoக்கு அருகாமையில் அறைகள் 2 + 3 படுக்கையறைகள், தளபா-ட ங்கள், A/C யுடன் தொடர்மாடி வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 077 38135 68.ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் பேசவும். 

  *************************************************

  கொழும்பு–12 மற்றும் 15இல் 1000, 2000, 3000, 6000 சதுர அடிகொண்ட களஞ்சியப்ப டுத்தல் பிரதேசம் வாடகை க்கு உண்டு. கார்கோ லிஃப்ட் , பார்க்கிங் வசதி உட்பட சகல வசதிகளும் கொண் டது. தொடர்பு: 077 8665059, 077 7313529.

  *************************************************

  ஹோட்டல் வாடகைக்கு உண்டு. 838/1 கொதட்டுவ, I.D.H. 077 3883427.

  *************************************************

  வெள்ளவத்தை 2 ஆம் சப்பல் லேனில் சிறிய Annex/ Room தனி குளியலறை யுடன் வாடகைக்குத் தரப்படும். தொட ர்புகொள்ளவும். 077 6630793.

  *************************************************

  கொட்டாஞ்சேனை மையப் பகுதியில் உள்ள தொடர்மாடி ஒன்றில் அறை ஒன்று வாடகைக்கு உண்டு. வேலைக்கு செல் லும் பெண்/ பெண்களுக்கு உகந்தது.  தொடர்பு களுக்கு– சங்கர்: 078 6999 455.

  *************************************************

  பேலியகொடையில் ஆண்களுக்கு Boar ding உண்டு. தரிப்பிட வசதியுண்டு. பெண்களு க்கு Boarding உண்டு. சமைப்பதற்கு வசதியு ண்டு. வாடகைக்கு உண்டு. தொடர்பு: 011 4905203/ 077 5330831. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Arpico சுப்பர் மார்க்க ட்டுக்கு அண்மையில் சகல தளபாடம் A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கைய றைகள் கொண்ட (புதிய வீடு) சுபகாரி யங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாட கைக்கு. 077 9522173.

  *************************************************

  வெள்ளவத்தை, W.A Silva Mawatha இல் ஒரு அறை பெண்களுக்கு. 3 மாதத்தி ற்கு/ நாள், கிழமை வாடகைக்குக் கொடு க்கப்படும். தொடர்பு: காலை 10.00 மணி க்குப் பின். T.P: 077 4699332.

  *************************************************

  Wellawatteயில் 2 Rooms Furnished Apartment (A/C உண்டு) வாடகைக்கு. Minimum 1 Month– No Brokers. T.P: 077 8833079.

  *************************************************

  தெஹிவளை, காலி வீதியிலிருந்து 90 M தூரத்தில் சகல வசதியுடனான Annex (Room, Hall, Pantry, Toilet) வாடகைக்கு. 2 பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 011 2717197, 011 2732558.

  *************************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batticaloa town இலும் நாள், வார வாட கைக்கு வீடு உண்டு. 071 8292478.

  *************************************************

  வெள்ளவத்தை, Arpico க்கு அருகாமை யில் ஒரு அறையுடன் கூடிய Tiles பதித்த மேல் மாடி வீடு 3 மாத, 6 மாத வாட கைக்கு உண்டு. T.P. No: 078 6714522.

  *************************************************

  கல்­கி­சையில் Saiabodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 3500/= up, Monthly 60,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 40,000/=, Capacity 20 PAX. Parking/ Transport/ Food Available. 077 5072837.

  *************************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக்ட் மாவத் தையில் நாள்/ மாதக் கணக்கில் Room/ Double Bed, Veranda/ Chairs, Toilet. தனி வழிப்பாதை, கீழ் மாடியில் Room வாடகைக்கு உண்டு. 077 7326604, 076 3010079.

  *************************************************

  மன்னார், மதவாச்சி வீதியில், செட்டி குளம் பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்ப வற்றிற்கு இடையில் 42 அடி நீளம், 35 அடி அகலம் கடைத்தொகுதி ஒன்று வாடகைக்கு உண்டு. நிறுவனங்கள் விரும்பத்தக்கது. T.P: 077 2958096, 077 2176352.

  *************************************************

  Wattala, கெரவலப்பிட்டிய, Angel Garde ns இல் 5 BR, 3 Kitchen, 3 Toilets/ Bath உடன் கூடிய அழகிய சுற்றுப்புற சூழலுடன் வீடு வாடகைக்குண்டு. வாடகை 50,000/=. 077 4283344, 077 7412407. 

  *************************************************

  தெஹிவளையில் 2 அறைகள், A/C,  தளபாட வசதியுடன் பெண்களுக்கு வாடகைக்கு  உண்டு. No – 32, கம்பல் பிளேஸ்,  தெஹி வளை. தொடர்பு: 011 2728454 / 077 7882834/ 072 9616344.

  *************************************************

  தெஹிவளையில் உள்ள வீட்டில்  Attached  பாத்ரூம்  உடன் அறை  ஒன்று  வேலை பார்க்கும்  பெண்களுக்கு வாடகைக்குண்டு. பெண்களுக்கு மட்டும். தொடர்பு: 076 8841 708.

  *************************************************

  சரணங்கர  ரோட்டில் சகல வசதிகளை யும்  கொண்ட பெரிய ஹோல், 1 படுக் கையறை, சமையலறை, குளியலறை முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்ட தனி வழிப்பாதை யுடன் வீடு வாடகைக்கு.  இல.05–1/1, Gunalankara Road. Off Sar anankara Road, 077 1969440/ 077 7672797.

  *************************************************

  Wellawatte Three B/R House Two toilet.  Pantry  Kitchen on. First  Floor, working distance  to Main Road, Supermarket, School, Public Stand. Ext……Ext…..Suitable Ever to foreigners.  077 0716286.

  *************************************************

  தெஹிவளை Hill Street  சமன் மாவத்தையில் 2 அறைகள், 2 குளியல றைகள் மற்றும்  சமையலறை முற்றிலும்  Tiles பதிக்கப்ப ட்டது. 27,000/=. 077 3094380/ 077 1266610.

  *************************************************

  காலிவீதி  வெள்ளவத்தையில்  3 ஆம் மாடி யில் 3 அல்லது 4 பேர் தங்கக்கூடிய பெரிய அறை (Room) வாடகைக்குண்டு.  தொடர்பு: 076 4897763.

  *************************************************

  கொழும்பு, தெஹிவளை Arpico Super Market  இற்கு முன்னால் உள்ள டட்லி  சேனநாயக்க மாவத்தையில் அமைந்து ள்ள  Flats  இல் 02 Rooms, 02 Attached Bathrooms, 01 Kitchen, Hall   மற்றும்  வாகன  Parking வசதியுடன் வீடு வாட கைக்கு உண்டு.  தொடர்பு: 076 8886234.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில்  மகாவித்தியா லய  மாவத்தையில்  அமைந்துள்ள  3 Bed rooms, 2 Bathrooms,   கொண்ட  Apartment  மாத வாடகைக்கு  கொடுக்கப்படும். T.P: 076 6275530 / 011 2433327 / 2337210. 

  *************************************************

  Colombo – 10, மாளிகாவத்தை தொடர் மாடி 1st Floor சகல வசதிகளும் கொண்ட Room, வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு அல்லது வேலைக்குச் செல்லும் கணவன், மனைவி இருவருக்கு வாடகைக்குண்டு. தொடர்பு: 075 5075876.

  *************************************************

  கொழும்பு – 15, மட்டக்குளி தொடர்மாடி ஒன்றில் சகல தளபாட வசதிகளுடன் வீடு நாள், கிழமை வாடகைக்கு மட்டும் விடப்படும். தொடர்புகளுக்கு: 077 3730122, 077 5846015.

  *************************************************

  கடை வாடகைக்கு. யாழ்ப்பாணம், உரும் பிராய் சந்தியில் பலாலி பிரதான வீதியை முகப்பாகக் கொண்ட வாஸ்து முறையில் அமைக்கப்பட்ட 5 கடைகள் வாடகைக் குண்டு. வாகனத் தரிப்பிட வசதியுண்டு. 077 4157062, 077 0781110.

  *************************************************

  வத்தளையில் நாள், கிழமை வாடகைக்கு இரண்டு வீடுகள் (2 அறைகள், 1 அறை) A/C with Furniture வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும், சுபகாரியங்களுக்கும் உகந்ததது. 077 7587185.

  *************************************************

  வெள்ளவத்தை, 33rd Lane, 3 Bedrooms, Fully Furniture House, நாள், கிழமை, மாத  வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  *************************************************

  வெள்ளவத்தை, பெரேரா லேனில் அறை பெண்களுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. T.P: 077 7855433.

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 பெண்களுக்கு அல் லது கணவன், மனைவிக்கு வீடு வாடகைக்கு உண்டு. 077 4133150.

  *************************************************

  Wellawatte, IBC Road, Perera Lane, Rajasinga Road ஆகிய இடங்களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot water, Wifi with fully furnished Apartment, தனி வீடு என்பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோரு க்கு ஏற்றது. 077 1424799, 077 8833536

  *************************************************

  Wellawatte, Vivegananda Road இல் 2 Bedrooms, 2 Bathrooms, Fully Furnished, A/C, Hot Water, Wifi, Sea view Apartment. (நாள், கிழமை, மாத) வாட­கைக்குண்டு. (Lift, Car Parking Available). 077 1424799, 077 883 3536.

  *************************************************

  வேலை செய்யும், படிக்கும் தமிழ் பெண் பிள்ளைகளுக்கு தனி வீடொன்றில் வாடகைக்கு அறைகள் உண்டு. (தெஹி வளை) (Light, Water Bill Including) 4000/=. தொடர்பு: 078 5387249.

  *************************************************

  வெள்ளவத்தையில் அனெக்ஸ் ரூம் ஒன்று வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும் வரவேற்கத்தக்கது. தொடர்புக்கு: 077 4543 452. 

  *************************************************

  மட்டக்குளியில் விசாலமான வீடு வாகன தரிப்பிடத்துடன் வாடகைக்கு உண்டு. 0777 986444. 

  *************************************************

  Arthusa Lane, வெள்ளவத்தை, கொழு ம்பு– 06 இல் குளிரூட்டப்பட்ட 3 படுக்கை அறைகளுடன் வீட்டுக்குத் தேவையான சகல தளபாடங்களுடனும் நாள், கிழமை வாடகைக்கு வீடு கொடு க்கப்படும். தொட ர்புக்கு: 0777 575143. 

  *************************************************

  கொழும்பு –13இல் வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு (Boarding Roo ms) உண்டு. தொடர்புக்கு: 0777 202655. 

  *************************************************

  3 B/R  Furnished Apartment with A/C, Colombo – 03. 200 sq.ft Furnished Office Space, Colombo –10. 011 2422536 / 077 7776033.

  *************************************************

  கல்கிசை De சேரம் ரோட்டில் காலி வீதிக்கு அருகாமையில் புதிய அப்பாட்மெண்டில் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட 2 Bed Rooms, 2 Bath Rooms, Living and Pantry அடங்கலான வீடு வாடகைக்கு உண்டு. மேலும் Master Bed Room A/C  Hot water வசதியுடன் Parking, Swimming Pool 24 மணி நேர Security வசதியுடன் உள்ளது. வாடகை பேசித்தீர்மானிக்கப்படும்.தொடர்புகளுக்கு: 075 5935593.

  *************************************************

  படிக்கும்/வேலைக்குப் போகும் ஆண்/பெண் இருபாலாருக்கும் அறை வாடகை க்கு உண்டு. கொட்டாஞ்சேனையில். 075 0181161, 077 0742025.

  *************************************************

  மட்டக்குளி கொழும்பு –15. 3 மாடி கட்டடம், தனிவழி, கார்பார்க் உண்டு. தொடர்பு: 077 4544098.

  *************************************************

  Hendala, Shanthi Road 1st Lane இல் 3 அறை களுடன் வீடு குத்தகைக்கு (Lea sing). 077 7685896, 077 6655838.

  *************************************************

  முகத்துவாரத்தில் சகல வசதிகளையும் உடைய ரெரோசோ பதித்த விசால மான வீடு வாடகைக்கு உண்டு. (மாதாந்த வாடகை 45000/=, 1 வருட முற்கொடுப்பனவு) அத்து டன் பாவித்த வீட்டுத்தளபாடங்களும் விற்ப னைக்கு உண்டு. 071 3077007. (புரோக்கர்).

  *************************************************

  தெஹிவளையில் 2 Roomed மர சீலிங் வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு. தொடர்பு: 072 0647715.1st Lane, No.27, 27 1/1, Bella ntara Road, Nedimala, Dehiwela. 072 0647715.

  *************************************************

  மாளிகாவத்தை, கொழும்பு –10 தொட ர்மாடியில் இரண்டாவது மாடியில் இரண்டு அறையுடன் மேலும் ஒரு சிறிய அறையுடன் இரண்டு வருடத்திற்கு வீடு குத்தகைக்கு உள்ளது. மேலும் ஒரு வீடு உடன் விற்ப னைக்கு உண்டு. கொழும்பு–13, அறை Att ached Bathroom உடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 8047707.

  *************************************************

  மருதானை, சீமன்ஸ் வீதி ஒழுங்கையில் அமைந்துள்ள 3 தட்டு வீடு 250000/=. குத்த கைக்கு விடப்படும். தொடர்பு: 077 3261765.

  *************************************************

  Bazaar space available for rent prime location in Messenger Street, Colombo –12. First & Second floor 3000 Sq.ft. Ideal for Pettah Business. 077 7346181.

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதியில் சகல வசதிக ளும் கொண்ட மாடி வீடுகள் நாள், கிழமை வாடகைக்கு உண்டு. Lift வசதி உண்டு. 077 7388860, 011 2055308.

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் 3 Bed Rooms Semi Luxury, Luxury Fully Furnished Apartment with A/C Wi-Fi and Car Park. Weekly, Monthly Available. Contact:  077 7365572.

  *************************************************

  3 Bed Roomed House for Rent. No. 28, Sri Dharmarama Road, Rathmalana. Mohamed – 077 7227441, 077 4064556. 

  *************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் தனி வழிப்பாதையுடன் தனி அறை இணைந்த குளியலறையுடன் ஆண்டு களுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு.T.P. 011 4278150.

  *************************************************

  கல்கிசை பீரிஸ் வீதியில் அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு எண்: 071 8066411 அல்லது 011 2730863.

  *************************************************

  Apartment for rent Wellawatte, Dehiwela. Short term & Long term 1 B/Room, 2 B/Rooms, Sea view apartments, Complete furnished, Wi-Fi, Cable TV, Kitchen Appliances, Washing Machine and linen provided, Parking, Intercom Service, 24 hours Security, Also provide Transport Facilities. +94771434343 / +94777778806. Email: shivaeuro@yahoo.com 

  *************************************************

  வெள்ளவத்தையில் 1 Room – 15,000/=, 80,000/=, 100,000/=. தெஹிவளையில் 20,000/=, 25,000/= வாடகைக்குண்டு. தெஹிவளையில் 75 இலட்சம், 85 இலட்சம், 110 இலட்சம் வீடுகள் விற்பனைக்குண்டு. 077 8139505 / 071 7222186.

  *************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 பெண்கள் தங்கக்கூடிய அறை வாடகைக் குண்டு. உணவுடன் சகல வசதிகளும் வழங்கப்படும். தொடர்பு: 077 7242411, 077 0194440.

  *************************************************

  வெள்ளவத்தை அரச தொடர்மாடி தரைவீடு 40,000/= மாத வாடகைக்கு ண்டு. ஒருவருட முற்பணம். சைவமங் கையர் வித்தியாலயம், கொழும்பு தமிழ்ச் சங்கம் நடைதூரத்தில். Strictly no brokers. 077 2919449 / 077 2410585. 

  *************************************************

  Moratuwa Katubedda. Superb place. House for long term lease for residence or Business. 40 meters from Galle Road, Close to University. Monthly 30,000/=. (negotiable) Ajith: 075 2278859, 072 8671191.

  *************************************************

  வெள்ளவத்தை மத்தியில் அமைதியான நற்சூழலில் கல்விகற்கும் தொழில் புரியும் ஆண்களுக்கு தனி / பகிர்வு அறைகள் வாடகைக்கு உண்டு. பெரிய அறை (இருவர் இருக்கக்கூடியது) 20,000/=, நடுத்தர அளவு அறை (தனி நபர் அறை) 15,000/=. ஆறு மாத முற் பணம் (negotiable) Electricity, Water and Maintenance முற்றிலும் இலவசம். பிரதீப்: 077 1928628 (No brokers) 2 மணிக்குப் பின் Call பண்ணவும்.

  *************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சமீபமாக 4 Rooms, 1 Bathroom, Balcony போன்றவற்றுடன் மூன்றாவது மாடி வீடு (Fully Tiled) with Separate Electricity and Water Meters) வாடகைக்கு உண்டு. Office, Store, Hostel போன்றவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. மாத வாடகை 50,000/= (ஒரு வருட முற்பணம்) பிரதீப்: 077 1928628 (No brokers) 2 மணிக்குப் பின் Call பண்ணவும்.

  *************************************************

  வெள்ளவத்தை பம்பலப்பிட்டியில் 1, 2, 3 அறை வீடுகள் சகல வசதிகளுடன் நாள் / கிழமை / மாத வாடகைக்கு உண்டு. 071 9775923 / 077 2948818.

  *************************************************

  கொழும்பு– 06 இல் அமைந்துள்ள செமி லக்சரி வீடு வாடகைக்குண்டு. 4 Bedrooms, 2 மாடி, ரூப்டொப், சோலாபவர், நீர் இணைப்பு, நவீன குளியலறை, A/C, Non A/C, Indoor Kitchen, சகல வசதிகளையும் கொண்ட Outdoor Kitchen, தளபாடத்துடன் அல்லது இல்லாமலும் அமைதியான சூழல், பாடசாலைகள், Super Markets, வைத்திய சாலைகளுக்கு மிக அருகில். முஸ்லிம், தமிழ் விரும்பத்தக்கது. No brokers. 077 7367394.

  *************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (TV, Fridge, Washing machine) தொடர்பு: 077 4271435.

  *************************************************

  வெள்ளவத்தை 38, ஸ்ரீவிஜய Road. 1 ஆம், 2 ஆம் மாடி வீடுகள் (1 Hall, Room, Kitchen) சிறிய குடும்பத்துக்கு குத்தகை க்கு/ வாடகைக்கு விடப்படும். Call: 077 7727055.

  *************************************************

  வெள்ளவத்தையில் வீடு மாத, நாள் வாடகைக்கு. சகல தளபாட சாமான் கள், குளிர்சாதனப்பெட்டி, TV, சமையல் தளபாட ங்கள், A/C யுடன் கொடுக்கப்படும். தொடர்பு க்கு: 077 0368604.

  *************************************************

  தெஹிவளையில் தொடர்மாடி வீட்டில் குளியலறையுடன் கூடிய தங்குமிட அறையொன்று வாடகைக்குள்ளது. ஒரு பெண்ணெனில் 10,000/=. இரு பெண் கள் எனில் 15,000/=. தொடர்பு: 076 8623456.

  *************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தையில் Apartment இல் (1350 Sqft) 3 Rooms, A/C, Tiled, Full Furnished வீடு வாடகைக்கு. வாடகை 75000/=, 6 மாத முற்பணம். தமிழர் மட்டும். அல்லது விற்பனைக்கு – 250 லட்சம். வீடு விற்பவர்களும், வாங்குபவர்களும் தொடர்பு கொள்ளலாம். 077 7759257.

  *************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் ஆண்கள் இருவர் தங்கக்கூடிய ஒரு அறை Tiled வாட கைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. இந்துக்கள் விரும்பத்தக்கது. 077 9341961.

  *************************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் சுபகாரியங்கள் மற்றும் விடு முறையில் வரு-வோருக்கு நாள், கிழமை வாடகைக்கு. முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனத்தரிப்-பிடத்துடன் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகளுட னான 1350 sq.ft புதிய Luxury Apartments வாடகைக்குண்டு. 077 5150410. தரகர் தேவையில்லை.

  *************************************************

  தெஹிவளை, காலி வீதியில் படிக்கும்/ தொழில் புரிபவர்களுக்கும் Room வாடகை க்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 9697028.

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மை யாக அறைகள் வாடகைக்கு உண்டு. வேலை பார்ப்போர்/ உயர்கல்வி கற்கும் மாணவர்க ளிற்கு உகந்தது. தொடர்புக்கு: 077 2983727.

  *************************************************

  கிருலப்பனையில் நல்ல நிலையில் உள்ள அறை வாடகைக்கு உண்டு. படிக்கும்/வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு மட்டும். தொடர்பு: 076 1347988.  மாத வாடகை 13000/=.

  *************************************************

  வெள்ளவத்தை Harmers Avenue இல் 3 Bedrooms, Hall, Kitchen, 2 Bathroom உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 6825991, 011 2503041.

  *************************************************

  கொழும்பு – 15 அளுத்மாவத்தையில் 3Bedrooms, 2 Bathrooms, Hall, A/C, Kitchen, Hot Water with Fully furnished Apartment வாகன தரிப்பிடத்தோடு நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. சுபகாரி யங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. 071 4271057, 077 7482312.

  *************************************************

  கொட்டாஞ்சேனை Wasala Road இல் வீடு குத்தகைக்கு உண்டு. 3,000,000/= (3 Million) No Car Parking. Broker. 071 2802350.

  *************************************************

  Grandpass இல் ஒரு பெண் தங்கக்கூடிய Room வாடகைக்கு 8000/=. 3 Month Advance. Messenger Street Apartment இல் ஒரு ஆண் தங்கக்கூடிய Room வாடகைக்கு 8000/=. 3 Month Advance (Quick Contacts) Broker: 071 2802350.

  *************************************************

  கொட்டாஞ்சேனை ஆமர் வீதி சந்திக்கு அருகாமையில் 4 ரூம் (1 ரூம் A/C), பெரிய ஹோல், சமையலறை, 2 பாத்ரூம் கொமட் வசதியுடன் கார்பார்க்குடன் வாடகைக்கு உண்டு. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் விரும்ப த்தக்கது. தொட ர்பு: 0777 609922.

  *************************************************

  கொழும்பு – 11, மெனிங்மார்க்கட்டில் பெரிய ஹோட்டலுக்கு தேவையான சகல பொருட்களுடன் வாடகைக்கு. அதேநேரம் இது பெரிய, தொகை, சில்லறைக் கடைக்கும் 4 அல்லது 5 கன்டேனர்கள் கொண்ட பொருட்களை களஞ்சியப்படுத்தவும் முடி யும். வாகனம் நிறுத்தும் வசதி, உயர் பாது காப்பு. 071 2755365, 011 2321850.

  *************************************************

  02 அறைகளுடன் கூடிய வீடு வாட கைக்கு. டயில் இடப்பட்டுள்ளது. 52/8, பள்ளி ஒழு ங்கை, வத்தளை. 011 2937 660.

  *************************************************

  வீடும், கடையும் வாடகைக்கு உண்டு. கடை 20,000/=. 323, ஹெந்தலை, வத்தளை. 077 8314732, 072 6706067.

  *************************************************

  நுகேகொடை நகர மத்தியில் பிரதான வீதியில் இரண்டு கடைகள் குத்தகைக்கு உண்டு. நகையகத்திற்கோ வேறு காட்சியறைக்கோ உகந்தது. கீழ்மாடி, மேல்மாடி. 076 5770453.

  ************************************************

  கடை வாடகைக்கு. முகத்துவாரம், அளு த்மாவத்தை வீதியில் கடையொன்று வாடகைக்கு உண்டு. 20 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. நாளாந்த கூலி 1200/=. தொ.பே: 072 5359740, 071 6499406.

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை சந்தி வீதியில் பெரடைஸ் முன்பாக முழுமையான வீடொன்று வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடம் உண்டு. தொ.பே: 071 8583 960, 077 7522647.

  *************************************************

  கொட்டாஞ்சேனை, 6 ஆவது லேனில் அமைந்துள்ள இரட்டை மாடி வீடொன்று குத்தகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. வாங்குபவர்கள் மட்டும் தொடர்புகொள்க. தொ.பே: 077 7498578.

   *************************************************

  தெஹிவளையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் வாடகைக்கு உண்டு. ஒன்று வாகனத் தரிப்பிட வசதியுடன் காலி வீதிக்கு அருகில். (50 m) மற்றையது வாகனத் தரிப்பிட வசதி இல்லாமல் காலிவீதிக்கு அருகில் (200 m) அழைக்க: 076 7083252/077 7630987.

  *************************************************

  களுபோவிலயில் பிரதான வீதிக்கு முகப்பாக 1400 சதுர அடி கொண்ட 2 ஆம் மாடி அலுவலக இடம் வாடகைக்கு உண்டு. 2 வாகனத் தரிப்பிட வசதி மற்றும் ஜெனரேட்டர், மின்னுயர்த்தி மற்றும் அனை த்து வசதிகளுடன் மாத வாடகை 100,000/=. அழைக்க: 077 3932200 / 076 3639197 / 011 27 67259.

  *************************************************

  தெஹிவளையில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு அனைத்து வசதிகளுடன் குத்தகைக்கு உண்டு. அழைக்க: 072 3454376/ 011 2724164 / 011 2725913.

  *************************************************

  வெள்ளவத்தையில் அப்பாட்மன்ட் தளபாடமிடப்பட்ட 3 படுக்கை அறை கள் மற்றும் 4 படுக்கை அறைகள், பம்பலப்பிட்டியில் 3 படுக்கை அறைகள், தெஹிவளையில் 3 மற்றும் 4 படுக்கை அறைகள், இரத்மலானையில் 2 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட வீடுகள் வாட கைக்கு உண்டு. தரகர்கள் வேண்டாம். அழைக்க: 077 1765376.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத வாடகைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உபகரணங்களுடன். முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மிகப்பொருத்தமானது. 077 3223755.

  *************************************************

  2018-05-16 14:25:43

  வாடகைக்கு 13-05-2018