• தேவை - 20-03-2016

  கொழும்பில் வசிக்கும் 18 – 25 (வயது) இடையில் உள்ள மொண்டசரி கோர்ஸ் முடித்த பெண்களுக்கு வெள்ள வத்தையில் உள்ள சிறுவர் பாடசா லையில் வேலை வாய்ப்பு. தொடர்பு. 0777 883984.

  *************************************************

  துறைசார் அனுபவமுள்ளவரால் நிர்வகிக்கப்படவுள்ள மிகவும் இலாபகர மான தொழில் முயற்சியொன்றுக்கு முதலீட்டாளர் (Investors) தேவை. இலாப உத்தரவாதம் வழங்கப்படும். விபரங்க ளுக்கு. 077 1611432, 0777 125757.

  ***********************************************

  சிறுநீரகம் தேவை.மட்டக்குளியைச் சேர்ந்த 65 வயதுடைய நபருக்கு O+ சிறுநீரகம் உடனடியாக தேவைப்ப டுகின்றது. தகுந்த சன்மானம் வழங்க ப்படும். தொடர்புகளுக்கு 0778414199

  *************************************************

  2016-03-21 12:39:27

  தேவை - 20-03-2016