• வீடு காணி தேவை 13-05-2018

  கொழும்பு –13, 14, 15 அல்லது ஹெந் தளை பகுதியில் விலைக்கு வீடு தேவை. 077 1518133 / 077 5461463.

  **************************************

  குத்தகைக்கு வீடு காணி தேவை. 100 ஏக்கர் காணி விவசாயம் செய்வ தற்கு கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் தேவை. 10, 20, 50 ஏக்கர் ஆகவும் இருக்கலாம். மற்றும் வீடு/ காணி, விற்க/ வாங்க தொடர்பு. யாழ் ப்பாணம், கொழும்பு மட்டும். 077 7152096.

  **************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி அல்லது தெஹிவளையில் சகல வசதிகளுடன் இர ண்டு மாடி வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்குத் தேவை. 077 7761346.

  **************************************

  யாழ். நகரிலிருந்து தனிவீதி கொண்ட 5 km சுற்றுவட்டாரத்தில் 70– 100 பேர்ச்சஸ் காணி வாங்குவதற்கு தேவை. சொத்து அபிவிருத்தி நோக்கத்திற்காக காணி தேவைப்படுகின்றது. தொடர்புகொள்ள வும். Hari: 076 4988989. hari.3610@gmail.com 

  **************************************

  2018-05-16 14:30:53

  வீடு காணி தேவை 13-05-2018