• தேவை 13-05-2018

  கொழும்பு–15 இலுள்ள  சிறுவர்  பாட சாலைக்கு O/L, A/L Diploma in Montessori  தகைமைகள் உடைய ஆசிரியர்கள் தேவை. O/L, A/L மட்டும் உள்ளவர்களும்  விண்ணப்பிக்கலாம். Tel: 077 7133419  வார நாட்களில் 9am–1pm. தொடர்பு  கொள்ளவும்.  

  ******************************************
  உதவி இமாமாகவும் முஅத்தின் வேலை செய்யக்கூடிய பின்வரும் தகைமைகளைக்  கொண்ட ஒருவர் தேவை. 30 வயதிற்கு மேற்பட்ட வராய் இருத்தல். இமாம்/ முஅத்தின்  வேலைசெய்த  அனுபவம் பெற்றி ருத்தல், அழகிய  முறையில் அதான் சொல்லக்கூடியவராகவும், குர்ஆன் ஓதக் கூடியவராகவும் இருத்தல். தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம்  தெரிந்தி ருந்தல் மேலதிக  தகைமைகளாகக் கொள்ளப்படும்.  ஹாபிஸ் அல்லது ஆலிம் தகைமையுடையவராய்  இரு த்தல் வேண்டும். மேலதிக தகவல்களுக்கு 071 6205511/ 077 7823239 உங்களது  சுயவிபரக்கோவைகளை  பின்வரும் விலாச த்திற்கு  அனுப்பி வைக்கவும்.  Managing Trustee, Masjidul Akbar Jumma Mosque, 157, Kew Road, Colombo–02.

  ******************************************

  மாத்தளை கண்டி வீதியில் புதிதாக அமைக்க ப்படவுள்ள காட்சி அறை ஒன்றிற்கு (Inter Lock Show Room)  ஆண் ஒருவர் தேவை. தொடர்பு: 076 8267703.

  ******************************************

  தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவிக்கு வீட்டிற்கு வந்து கணிதபாடம் (புலமைப் பரீட்சை) மட்டும் கற்றுக்கொடுக்கக் கூடிய வர் தேவை. பல்கலைக்கழக மாணவர் விரும்பத்தக்கது. வதிவிடம்: தெஹிவளை. தொடர்பு: 071 7375936/ 077 7220936.

  ******************************************

  மாலபேயில் உள்ள வீடொன்றிற்கு திட காத்திரமான மற்றும் நம்பகமான வீட்டு உதவியாளர் (ஆண்) ஒருவர், மூன்று பேர் அடங்கிய வீட்டுக்குத் தேவை. அழைக்க: 071 8428726/ 011 2560459.

  ******************************************

  வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான சப்ஏஜன்டுகள் தேவை. தகுந்த கொமி ஷன் வழங்கப்படும். திரு.ஸாமில். 077 8438398.

  ******************************************

  பழவகை குளிர்பானம் விநியோக பட்டா வாகனத்திற்கு 500,000/= முதலீடு  செய்யக் கூடிய  விற்பனையில் இயலு மையுள்ள  முக வர்கள்  மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், வவுனியா  பிரதேசங்களில் தேவை. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் அழைக்கவும்.  இல்லையெனின் ஈமெயில் அனுப்பவும். டெபெஸ்கோ கம்பனி. 42, பழைய கெஸ் பேவ வீதி, கட்டிய சந்தி, நுகே கொட. 077 2663810. manojdesjoy@gmail.com. 

  ******************************************

  பெண் உதவியாளர் தேவை. மத்திய மாகாணம், முஸ்லிம் பெண்ணுக்கு உதவியா ளராக தமிழ், சிங்களம், ஆங்கி லம் எழுத, வாசிக்கக்கூடிய (30–55 வயதி ற்குட்பட்ட) குடும்ப பொறுப்புகளற்ற, ஆரோக்கியமான நன்நடத்தையுள்ள ஒருவர் தேவை. சகல வசதிகளுடன். சம்பளம் பேசித் தீர்மானிக் கப்படும். முழு விபரத்துடன் தொடர்பு கொள்ளவும். V–582, C/O Virakesari, No.160, Colombo– 14.

  ******************************************

  தேங்காய் சிரட்டை விலைக்கு வாங்கப்ப டும். வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வந்து பெற்றுக்கொள்ளப்படும். தொடர்பு களுக்கு: 075 5959924, 075 648 0239. 

  ******************************************

  பத்திரிகை நிறுவனம் ஒன்றிற்கு  வேலை க்கு  தேவை. பத்திரிகைப் பொதி களை  தேவையான இடங்களுக்குக் கொடு ப்பதற்காகவும் ஆட்டோ லைசன்ஸ் உள்ள வர்கள் 18 வயதிற்கும் 35 வயதிற்கும்  இடையிலுள்ள சுறுசுறுப்பான இளைஞ ர்கள்  தேவை. சாப்பாடு, தங்குமிட  வசதி உண்டு.  நல்ல சம்பளம். கடவத்தை. சிங்களத்தில்   அழைக்கவும். 071 1392939.

  ******************************************

  2018-05-16 14:14:28

  தேவை 13-05-2018