• பொது­வே­லை­வாய்ப்பு 13-05-2018

  வெள்ளவத்தையில் இயங்கும் சுப்பர் மார்க்கட்டிற்கு காசாளர் (Cashier) மற்றும் சுப்பர் மார்க்கட் உதவியாளர்கள் (Helpers) தேவை. அனுபவம், திறமை என்பவற்றைக் கருத்திற்கொண்டு சம்பளம் 20,000/= இருந் து வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இல வசமாக வழங்கப்படும். தொடர்புகளிற்கு: 011 2360916.

  *************************************************

  (வத்தளை/ ஏக்கலை/ நிட்டம்புவ/ இரா கமை/ பாணந்துறை/ ஜா–எல/ பிலியந் தலை/ குருநாகல்/ கண்டி/ மாத்தளை) போன்ற பிரதேசங்களில் (ஜேம், பாதணி, சொக்லெட், தீக்குச்சி, எண்ணெய், காட்போர்ட், யோகட்) ஆகிய உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு லேபல், பெக்கிங், மெஷின் ஒபரேட்டர் 18–50 வரையான சம்பளம். நாள் ஒன்றுக்கு 1200/= வரையான சம்பளம். நாள்/ கிழமை/ மாத சம்பளம். (மாத்தளை – 077 6060484), (கண்டி – 077 7117661), (கொழும்பு–077 7999159),  (குருநாகல் – 077 6032095), (வேறு – 077 5997558).

  *************************************************

  அவிசாவளை. டெனிம் / மெத்தை நிறுவனத் திற்கு வயது 18 – 50. ஆண், பெண் தேவை. நாள் ஒன்றுக்கு 1100/=. (கிழமை சம்பளம்). உணவு இலவசம். தங்குமிடம் உண்டு. 071 6999991, 077 6000733.

  *************************************************

  எமது நிறுவனத்தின் தொழில் அடிப்ப டையில் சம்பளம் 35,000/= –  45,000/= நாள், கிழமையும் (உற்பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட் , பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட் போர்ட். 18- 50. இருபாலாருக்கும். தம்ப தியினர், நண்பர்கள் தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். இவ் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் அழைக்கவும். 076 3858559, 076 6780664.

  *************************************************

  துறைமுகம், விமான நிலையம் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு. (Cargo/ Catering/ Laundry/ Belled/ Normal Labour/ Welder/ Electrician) தொழில் அடிப்படையில் 35,000/= வரை சம்பளம். கல்வித்தகைமைகள் தேவையில்லை. உணவு, தங்குமிடவசதி செய்து தரப்படும். 18 – 55 வரையான ஆண்/ பெண் தேவை. (குருநாகல் – 077 5559560), (ஜா–எல – 077 0846 256), (கொழும்பு – 077 5997558), (தெஹி வளை – 077 5995293), (கதுருவெல– 077 2434588), (மொனராகலை – 077 2516596), (வேறு – 077 2400597).

  *************************************************

  Noodles Factory க்கு மலையக ஆண் தொழிலாளர்கள் தேவை. சம்பளம் + தங்குமிடம்+ பகல் உணவு கொடுக்க ப்படும். தொடர்பு: 59/1, Kadalawala Road, Uswetakeyawa, Wattala. T.P: 077 7354054.

  *************************************************

  கொழும்பில்  இயங்கி வரும்  வியாபார ஸ்தாபனத்திற்கு வேலையாட்கள்  தேவை.  தங்கும்  இடவசதிகள்  உண்டு.  மலை யகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும். தொடர்பு இலக்கம்: 077 7599233. No.59, Olcott Mawatha, Colombo–11.

  *************************************************

  கொழும்பு–15 இலுள்ள பாடசாலைக்கு துப்புரவு  வேலைக்கு  பெண் ஊழியர் கள்  தேவை.  Tel. 077 7133419. வார நாட்களில் 9am–1pm.  தொடர்பு  கொள் ளவும். 

  *************************************************

  கொழும்பில் பணிபுரிய  பெயின்ட் (Paint) பாஸ்மார்கள், உதவியாளர்கள் தேவை. (சிங்களத்தில் தொடர்பு கொள் ளவும்). 077 3379949.

  *************************************************

  கொழும்பில் கட்டட  வேலைக்காக  மேசன் பாஸ்,  உதவியாளர்கள்  தேவை.  077 46511 71. 

  *************************************************

  Factory Workers கொழும்பு –13 இல் பிர பல அழைப்பிதழ் அச்சகத்தில் Pasting வேலை செய்ய பெண் ஊழியர்கள் தேவை. தொடர்புக்கு: 077 8152693. 

  *************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல நிறுவ னமொன்றிற்கு பெண் Accounts வேலை யாட்கள் உடனடி தேவை. (Quick Book) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங் கப்படும். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு களுக்கு: 072 742 4602, 011 2424602. 

  *************************************************

  071 1193444. இரத்மலானையில் அமைந்து ள்ள எமது பிரசித்திபெற்ற பிஸ்கட் நிறுவன த்திற்கு 18– 55 இற்கு இடைப்பட்ட ஆண்/ பெண் 60 பேர் தேவை. பயிற்சி அற்ற வேலையாட்க ளுக்கு பயிற்சி வழங்கப்படும். 45,000/= இற்கு கூடுதலான சம்பளத்துடன் OT/ Transport உண்டு. 071 0122000.

  *************************************************

  077 1168788. கட்டுநாயக்க விமான நிலைய வேலைக்கு 18– 55 இடை ப்பட்ட ஆண்/ பெண் இருபாலா ரும் உடனடியாகத் தேவை. 35,000/= இற்கு கூடுதலான சம்பளம். உணவு, தங்கு மிடம் இலவசம். Transport / OT உண்டு. 071 099000. 

  *************************************************

  சித்திரைப் புத்தாண்டு முடிவை முன்னிட்டு விஷேட தொழில் அடிப்ப டையில் சம்பளம் 35000/= – 45,000/=. இருபாலாருக்கும். 18- 50. நாள், கிழமை, மாத அடிப்படையில் நாள் 1200/= –1850 /=. உணவு, தங்குமிடம் இலவசம். வரும்நாளிலேயே வேலையுண்டு. எந்த பிரதேசங்களிலும் அழைக்கவும். அனுப வம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 076 9829256.

  *************************************************

  உணவு, தங்குமிடம் தரப்படும். நாள் சம்பளம்1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/=- – 45,000/=  பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்கிறீம், பிஸ்கட் நிறுவனங்க ளுக்கு. பெக்கிங், லேபல். இருபாலாருக்கும் (18-- -– 45) வேலை வாய்ப்பு அரிதாக உள்ள தால் தொடர்பு கொள்ளவும். 076 6781992, 076 6780 902.

  *************************************************

  அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் ஐஸ்கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட், பொலிதீன், பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் இருபா லாருக்கும். தம்பதியினர், நண்பர்கள் வரும் நாளிலே வேலையுண்டு. நாள் சம்பளம் (1200/=) கிழமை, மாதாந்த சம்பளம் (35,000/= – 45,000/=). வயது(18– 50) உணவு, தங்குமிடம் இலவசம்.(வருகை கொடுப்பனவு 2000) வேலைவாய்ப்பு அரிதாக உள்ளதால்  உடனடியாக தொட ர்பு கொள்ளவும். 077 4569222, 076 3576052, No 115, Kandy Road, Kelaniya. 

  *************************************************

  17-– 50 வயதுக்குட்பட்ட இருபாலாரும். அனைத்து பிரதேசத்தில் இருந்தும் சேர்த்துக் கொள்ளப்படுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. நாள் சம்பளம் 1100/=, 1400/=. மாதம் 35,000/=– 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்குமிடம் தரப்படும். களனி, கடவத்தை, கடுவெல, ஜாஎல, நுவரெலியா, வத்தளை, ஹட்டன், கண்டி, பதுளை. விபரங்களுக்கு: 076 4802952, 076 3532929.

  *************************************************

  எமது தொழிற்சாலைக்கு 18– 45 இருபாலா ரும் தொழிலுக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். தங்குமிடம், மதிய போஷனம் இலவசமாக. மேலதிக கொடுப்பனவுடன் சம்பளம் 35,000/= -– 45,000/=  வழங்கப்படும். பிஸ் கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல. 85, கொழும்பு வீதி, வத்தளை. 076 3531883. 076 3531556.

  *************************************************

  வத்தளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்கைக்கு சாத்தியம். தொழில் அடிப் படையில் சம்பளம் 35,000/= – 45,000/= ( நாள், கிழமையும் வழங்கப்படும்) ஆண்/ பெண் 18- 50. (லேபல், பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்படையில் தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். அழைப்ப வர்களுக்கு: 076 6567150, 076 9829265, Negombo Road, Wattala.

  *************************************************

  Colombo –11 ல் உள்ள புடைவைக்கடை க்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற ஆண் வேலையாட்கள் தேவை. உணவு, தங்கு மிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 1668880, 077 3372605.

  *************************************************

  கொழும்பில் இயங்கிவரும் Hardware இற்கு O/L படித்த ஆண்/ பெண் தேவை. 076 8223693. 

  *************************************************

  Titan Opticals இற்கு கொட்டாஞ்சேனை யில் ஆண்கள் வேலைக்குத்தேவை. வய தெல்லை (18– 25). 077 2962155. 

  *************************************************

  கடான, தங்கொடுவையில் அமைந்து ள்ள தொழிற்சாலைகளுக்கு 18 வயதி ற்கு மேற்பட்ட (வேலை தெரிந்த/ தெரியாத) ஆண்/ பெண் வேலையா ட்கள் தேவை. 30,000/= விற்கு மேற் பட்ட மாதச்சம்பளம். தொடர்புக்கு: 077 8276718.

  *************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்வெயாருக்கு Store keepers Trainee தேவை. தகைமை: G.C.E. A/L வயது 20– 27 சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தங்குமிட வசதி வழங்க ப்படும். தொடர்புக்கு: 077 3559740. 

  *************************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸில் உள்ள கணினி நிறுவனம் ஒன்றிற்கு கணினி அனுபவம் உள்ள  ஆங்கிலம் ஓரளவு தெரிந்த பெண் ஊழியர்களும்/ஆண் கை உதவியாளர்களும் தேவை. தொடர்புகளுக்கு: 077 3344388.

  *************************************************

  கொழும்பு பம்பலப்பிட்டியில் புடைவைக் கடைக்கு பெண் விற்பனை யாளரும், கெசியரும் தேவை, சம்பளம் 25,000/= – 30,000= நேரில் வரவும். 28A/4, டுப்லிகேசன் ரோட், கொழும்பு –04. Tel: 077 7767684, 077 7663500.

  *************************************************

  Nugegoda, புறக்கோட்டை ஆகிய இடங்க ளில் உள்ள Rexina கடையில் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு: 077 1503850.

  *************************************************

  Reliable Equipment (Pvt) Ltd என்ற எங்க ளுடைய  நிறுவனத்திற்கு  வேலை செய்யக் கூடிய உதவியாளர்கள் தேவை. சம்பளம் மாதம் 20,000/= வழங்கப்படும். பார ஊர்தி  ஓட்டக்கூடிய (25–45) வயதிற்குள் சாரதி தேவை. மேலதிக தொடர்புகளுக்கு Tel: 077 3856761. இலக்கம்  425, Srimavo Bandarana yaka Mawatha, Colombo–14.  

  *************************************************

  GTO, Speed Master, Komari, Hard Cover, Binder, Gift Box Maker  அச்சக பைண்டிங் உதவி யாளர், டிஜிட்டல் மெஷின்  இயக்குநர். 071 2739117.

  *************************************************

  கட்டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்சியாக வேலை உண்டு. வேலைத்தளத்தில்/ காரியாலயத் தில் தங்கி வேலைசெய்ய வேண்டும். சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774.

  *************************************************

  கட்டட வேலைக்கு மேசன் மற்றும் கூலி ஆட்கள் தேவை. மேசன் நாள் கூலி 2750/=. மற்றும் கூலி ஆள் நாள் கூலி 2000/=. தொடர்ச்சியாக வேலை உண்டு. வேலை த்தளத்தில்/ காரியாலயத்தில் தங்கி வேலைசெய்ய வேண்டும். சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க் கைத்தரத்தை முன்னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774.

  *************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் எமது Super Market இற்கு Super Market இல் வேலை செய்த அனுபவமுள்ள ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. அனுப வத்திற்கேற்ப சம்பளம் வழங்கப் படும். 28 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 8667779.

  *************************************************

  Electrician– இலக்றீசியன் தேவை. மாத சம்பளம் 80,000/=. அதைவிட ஒவ் வொரு கிழமைக்கும் 20,000/= போனஸ். எல்லாமாக 100,000/= சம்பாதிக்கலாம். சிங்களமொழி நன்றாக எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். நிரந்தர சேவையாதலால் வங்கிக்கடன் வசதிகள் பெறமுடியும். வேலை செய்யும்போது அட்வான்ஸ் எடு க்க வசதியுண்டு. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (R.A. De Mel Mawatha ஊடாக) கொள்ளு ப்பிட்டி. தொடர்புகொள்க: 071 0122814.

  *************************************************

  வாகன சேவை நிலையம் ஒன்றிற்கு வாகனம் சர்விஸ் செய்ய தெரிந்த பாஸ்மார்கள் மற்றும் வாகனம் கழுவி உட்புறம் சுத்தம் செய்யக்கூடிய ஊழியர்களும் (ஆண்/ பெண்) தேவை. அனுபவம் உள்ள பாஸ் மார்களுக்கு 50,000/= க்கு மேல் சம்பளம். தங்குமிடம் உண்டு. 072 5190318.

  *************************************************

  இராஜகிரியவிலுள்ள வாகன சர்விஸ் நிறுவ னத்திற்கு அனுபவம் உள்ள ஊழியர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. 077 7569212, 011 4922329. 

  *************************************************

  டயர் வேலைக்கு திறமையான ஒருவர் தேவை. (40 வயதிற்கு குறைவு) சம்பளம், பகல் உணவுடன் 1600/=. 071 481 1170. 

  *************************************************

  பன்றிகளும் உள்ள விலங்கு பண்ணை க்கு வேலை செய்ய குடும்பம் ஒன்று தேவை. தங்குமிடம் உண்டு. உயர் சம்பளம், மாதம்பே. 077 3532094. 

  *************************************************

  நீர்கொழும்பிலுள்ள இயந்திரத்தினால் செயற்படும் லொன்றிக்கு அனுபவம் உள்ள துணி தேய்ப்பவர் (அயன்) தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 076 9280164. 

  *************************************************

  தோட்டம் ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்ய 60 வயதிலான ஆண் ஒருவரோ அல்லது குடும்பம் ஒன்றோ தேவை. 077 2797733.

  *************************************************

  அனுபவமுள்ள ஊழியர்கள் மற்றும் அனுபவ மற்ற ஊழியர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளன. தொலைபேசி: 075 5620795, 011 5630796. 

  *************************************************

  தெமட்டகொட வீடு ஒன்றின் கட்டுமான பணிக்கு மேசன் பாஸ், உதவியாளர், தச்சு வேலை, பெயின்ட் மற்றும் வெல்டிங் வேலைக்கு தேவைப்படுகின்றனர். தங்கு மிட வசதி செய்து தரப்படும். தொடர்புக்கு: 077 7523112, 077 5552215.

  *************************************************

  கொழும்பு மற்றும் வத்தளையில் அமைந்து ள்ள இரும்பு வியாபார நிலையத்திற்கு பாரம் தூக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி, மதிய உணவு இல வசம். சம்பளம் 35,000/= முதல் 40,000/= வரை. மலையகத் தொழிலாளர்கள் விரும்பத்த க்கது. தொடர்பு: 072 6586833, 077 9611141.

  *************************************************

  ஒருகொடவத்தையில் உள்ள பிரதான நிறுவனத்திற்கு தொழிலாளர்கள், வாகன உதவியாளர்கள் தேவை. உயர் சம்பளத்து டன் கொடுப்பனவுகளும் உண்டு. தினசரி மற்றும் வாராந்த சம்பளம். தங்குமிடம் இலவ சம். 076 8224178, 076 6910245.

  *************************************************

  புத்தளம் பிரதேசத்தில் தேங்காய் தோட்ட த்தில் தென்னை மரங்களை பாராமரிப் பதற்கு (குருமினி அவதானிப்பு) அனுபவம் உள்ள ஒருவர் தேவை. 072 7556655.

  *************************************************

  புறொயிலர் கோழிப் பண்ணைக்கு ஊழியர் குடும்பம் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= இல் இருந்து. திவுலப்பிட்டி. 076 7299070.

  *************************************************

  பூக்கன்று தவறணையில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஆண் ஊழியர் மற்றும் தம்பதியினர் தேவை. 071 1918181, 077 7462066.

  *************************************************

  சுப்பர் மார்க்கட் பொருட்கள் கையாள்வதில் அனுபவம் உள்ள ஆண்/பெண், கெசியர் (கம்பியூட்டர் அனுபவம் உள்ள) பெண்கள் தேவை. 077 3662011.

  *************************************************

  வாகன சர்விஸ் நிறுவனத்திற்கு வாகனம் கழுவுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட அனுப வமுள்ள ஊழியர்கள் தேவை. தங்குமிடம் இலவசம். 031 2220693, 077 8105551.

  *************************************************

  மிளகாய் மில்லிற்கு இயந்திரம் இயக்கு வதற்கும், கெசியர் வேலைக்கும் அனுபவ முள்ள/ அனுபவமற்ற ஊழியர்கள் தேவை. வத்தளை. 071 4938996.

  *************************************************

  கடுவெல, விடுமுறை விடுதி ஒன்றினை பொறுப்பாக இருந்து நடாத்துவதற்கு அனுபவம் உள்ள, 20– 55 க்கு இடைப்பட்ட ஒருவர் தேவை. சிங்களம் கதைக்கவும் வாசிக்கவும் தெரிந்தவர்கள் விஷேடம். 03 மாதத்திற்கு ஒருமுறை விடுமுறை எடுக்க லாம். உணவு, தங்குமிடத்துடன் 20,000/= + டிப்ஸ். 077 3614744.

  *************************************************

  வெல்டிங் வேலை செய்வதற்குரிய தொழி நுட்ப அறிவுள்ள மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் உள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவர் கொழும்பில் உள்ள வேலைத்தளத்திற்கு தேவை. உணவு, தங்கு மிடம் இலவசம். 076 1327045.

  *************************************************

  கொழும்பில் உள்ள பழவகை வேலைத் தளத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தேவை. கொழும்பிற்கு வெளியே உள்ளவராக இருத்தல் வேண் டும். உணவு, தங்குமிடம் இலவசம். 076 1327045.

  *************************************************

  Company ஒன்றிற்கு அனுபவமுள்ள மேஷன் பாஸ் மற்றும் உதவியாட்கள் தேவை. தங்கு மிட வசதியுண்டு. மஹரகம. 0777 311125.

  *************************************************

  ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவுசெய் யப்பட்ட வைத்திய நிலையத்திற்கு வயது 18– 35 இற்கு இடைப்பட்ட பெண் ஊழிய ர்கள் தேவை. உயர் சம்பளம் மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளன. பயிற்சியற்றவர்களுக்கு பயிற்சியின்பின் பெறுமதியான சான்றி தழும் வழங்கப்படும். இல.499, A 1/1, பெர்குஷன் வீதி, மட்டக்குளி, கொழும்பு–15. தொ.பே: 075 4606428.

  *************************************************

  பண்டாரகம கோழிப்பண்ணையொன் றிற்கு திறமையான ஊழியர்கள் தேவை. சம்பளம் 30,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். தொ.பே: 077 2879817.

  *************************************************

  தரமான கட்டிட நிறுவனம் ஒன்றின் வவுனியா வேலைத்தளத்திற்குத் திற மையான Meson, Carpenter, Bur bender, Labours தேவை. கவர்ச்சிகரமான வார சம்பளம், உணவு, தங்குமிட வசதிகள் வழங்கப்படும். சுமன சேகர கன்டரக் ஷன், இரட்டிபெரியகுளம், வவுனியா. (பொலிஸ் பூங்கா அருகில்) தொடர்பு: 077 7894355/ 071 2304142/ 071 4065914.

  *************************************************

  Three Wheel Mechanic தேவை. 2ST, 4ST அனுபவம் உள்ள தமிழ் அல்லது முஸ்லிம் நபர் தேவை. தொடர்புகொள்ள வேண்டியது. 076 6767418.

  *************************************************

  Screen Printers தேவை. அழைப்பிதழ் அச்சக த்திற்கு Screen Printer தேவை. அனுபவம் அவசியம். தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 8152693.

  *************************************************

  கொழும்பு –15 இல் இயங்கும் மருத்துவ ஆய்வுகூடத்திற்கு Medical Laboratory ஓரளவு படித்த பைக் ஓட்டத் தெரிந்த அனுமதிப்பத்திரம் உள்ள (License) 25 வயதிற்குட்பட்ட பையன்கள் தேவை. தொடர்பு: 077 2328696 / 071 4008567.

  *************************************************

  இதோ……. உங்களுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலையத் தேவை-யில்லை. வீட்டுப் பணிப்பெண்கள், சாரதிகள், சமையற் காரர்கள், பூந்தோட்டக்காரர்கள், நோயா ளி பராமரிப்போர், குழந்தைபார்ப் போர், ஹோட்டல் வேலைகள், காரி யாலய உத்தியோகத்தர் போன்ற அனை த்துவிதமான வேலை வாய்ப்புகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள இன்றே விரையுங்கள்…! சமுகம் தரும் நாளிலேயே “வேலைவாய்ப்பு”. தம்ப திகளாகவோ குழுக்களாகவோ விரு ம்பியவாறு இணைந்து-கொள்ள முடியும். உடனே அழையுங்கள்…! தேர்வுக ளுக்கு முந்துங்கள்…! எந்தவிதமான கட்ட ணமும் அறவிடப்படமாட்டாது. 011 5938473, 072 7944586.

  *************************************************

  கொழும்பு –11 இல் அமைந்துள்ள பிரபல் யமான புடைவைக்கடைக்கு காசாளர், கணக்காளர், ஆண் வேலையாட்கள் தேவை. தங்குமிட முண்டு. மலையகத்தவர் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்க லாம். 011 2448870 / 072 2448870.

  *************************************************

  கொழும்பு புறக்கோட்டை ஐந்துலாம்பு சந்திக்கு அருகாமையில் இயங்கிவரும் மொத்த வியாபார நிறுவனத்திற்கு வேலை யாட்கள் தேவை. உயர் சம்பளம். இலவச தங்குமிடம். உணவுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும். தொடர்புகளுக்கு:  No.200 C, Central Road, Colombo –12. 077 3458790.

  *************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்பளம்  80,000/=. உணவு, தங்குமிடம் இல வசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  *************************************************

  துண்டு பிரசுரம் செய்வதற்கு ஆட்கள் தேவை. (அனுபவமுள்ளவர்களுக்கு சிறந்த சம்பளம்) நாட் சம்பளம் வழங்க ப்படும். 203, Layards Broadway, Gran dpass. Tel: 077 7633282.

  *************************************************

  ஆயுர்வேத Spa விற்கு Female வேலை யாட்கள், Doctors தேவை. தங்குமிட வசதி மற்றும் உணவு முற்றிலும் இலவசம். 223, கணேமுல்ல கடவத்தை ரோட், களுவல. 076 3589966.

  *************************************************

  எமது வேலைத்தளத்திற்கு Delivery செல்வத ற்கு ஆண்கள் தேவை. வயது 19 – 25. உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும். சம்பளம் 26,000/= வழங்கப்படும். தொட ர்புக்கு: 0766030 768. கொழும்பு – 15.

  *************************************************

  அனுபவமுள்ள  டிரக்டர் மற்றும் ரிப்பர் வாகன  சாரதிகள்   மற்றும்  சுறுசுறுப்பாக  வேலை செய்யக்கூடிய உதவியாட்கள்  இருவர்  தேவை.  பத்தரமுல்லை. 077 8333908. (சாரதி மற்றும்  உதவியாளர்  வேலை  செய்யக்கூடியவர்கள்  விசேடம்)  சிங்ளம்  கதைக்கக்கூடியவர்கள். 

  *************************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு தச்சு  பாஸ் மார், மேசன்  மார் மற்றும்  கையுதவியாட்கள்  உடனடியாகத்  தேவை. 0777 930514 / 077 7930515.

  *************************************************

  வெளிநாட்டிருந்து  கொண்டுவரப்பட்ட பசுக்களுடன் கூடிய பண்ணைக்கு வேலை யாட்கள் தேவை. உயர்  சம்ப ளம், தங்குமிடம் வழங்கப்படும். 077 73 42754.

  *************************************************

  பன்னிப்பிட்டியில் அமைந்துள்ள இயந்திர  மற்றும் ஜெனரேட்டர் இற க்குமதி செய்யும் எமது நிறுவனத்திற்கு  ஹைட்ரொலிக் என்ஜின்   இலக்றிக் பழுது பார்த்தல்   தொடர்பான அறிவுள்ள  மெக்கானிக்மார், இலக்றீசியன்மார்  மற்றும்  கையுதவியாட்கள்  தேவை. ஜப் பானிய  நிறுவனமொன்றில்  வேலை செய்யக்கூடியவர்: 077 7900643.

  *************************************************

  வாதுவை  கொங்றீட்  வேலைத்தளத்தி ற்கு  கொங்றீட்  வேலை  தெரிந்த  அனு பவமுள்ள  வேலையாட்கள்  தேவை. (கொங்றீட் நிலை யன்னல்,  சிலிண்டர் கம்பி தூண் வேலை)சம்பளம் ஒப்பந்த அடிப்படையில். சாரதி, உதவியாளர் ஒருவரும் தேவை. சிங்களத்தில்  கதைக் கவும். 077 3526597, 077 7869620.

  *************************************************

  071 9993570 அத்துருகிரிய பழவகை  குளிர்பான  விற்பனை நிலையத்திற்கு  35 வயதிற்கு குறைந்த அனுபவமுள்ள/ அனுபவமற்ற  முச்சக்கர வண்டி அனுமதி ப்பத்திரமுள்ள வேலையாள் தேவை. சம்பளம் 35,000/= தங்குமிடத்துடன். 

  *************************************************

  புதிதாக ஆரம்பிக்கவுள்ள  வாகன சேவை  நிலையத்திற்கு  முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிள்  உள்ளடங்கலாக ஏனைய சகல வாகனங்களும்  சேர்விஸ்  செய்ய திறமை யான  ஜெக் பாஸ் ஒருவர்  உடனடி யாக  தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். அநுராதபுரம். 50,000/=  071 3218827.

  *************************************************

  வேலையின்றி திண்டாடும்  ஆண்/ பெண்  அனைவருக்கும் ஓர் அரிய  வாய்ப்பு.  உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 35,000/= – 45,000/= இற்கும் மேல் இன்றே தொடர்பு கொள்ளவும். 078 9712941 / 0767 015219.

  *************************************************

  எமது நிறுவனத்திற்கு  Factory  உதவி யாளர்கள்  தேவை.  20–35 வயதிற்கு  இடைப்பட்டவராகவும்  கொழும்பை  வசிப் பிடமாகவும்  கொண்டவர்கள் கீழ் காணும்  முகவரிக்கு  சுயவிபரங்களு டன்  நேரில் சமு கமளிக்கவும். Good  Value Eswaran (Pvt)  Ltd, No. 104/11, Gra ndpass Road, Colombo–14. Tele.No– 077 7379672 / 077 7306562.

  *************************************************

  உதவியாளர் தேவை. Plumber/ AC. Grand Hayyath Project, Colombo– 03. 7a.m. – 5.30 p.m. Per day 1550/=. தொலைபேசி: 077 572 9983.

  *************************************************

  “நிம்சுவ” ஆயுர்வேதத்திற்கு பெண் தெரபி ஸ்ட்மார் தேவை. தமிழ்மொழி கதைத்தல் விசேடம். வைத்தியர் ஒருவரும் தேவை. மாதம் 80,000/=– 100,000/= வரை உழைக்க லாம். 076 3933334/ 077 9554497.

  *************************************************

  2018-05-16 14:10:59

  பொது­வே­லை­வாய்ப்பு 13-05-2018