• விற்­ப­னை­யாளர்கள் 13-05-2018

  மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரமுள்ள விற்பனையாளர் தேவை. சிறந்த சம்பளம் + கொமிஷன் மற்றும் உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். இல.52, தர்மாராம வீதி, வெள்ளவத்தை. 077 0427633.

  **************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் அமைந்து ள்ள புடைவை மொத்த வியாபார நிலை யத்துக்கு  சேல்ஸ்கேர்ள், பில்லிங் கிளார்க் (பெண்கள் மட்டும்)  தேவை. கம்பியூட்டர் அறிவு ஓரளவு இருப்பது டன் தகைமைக்கு ஏற்ப சம்பளம்  பேசித்தீர்மானிக்கலாம். தங்குமிட வசதி ஒழுங்குசெய்து தரப்ப டும். பிறப்புச்சான்றி தழ், அடையாள அட் டையுடன் நேரில் வரவும். தொடர்பு: 077 7367477.

  **************************************************

  Colombo –-10, Sri Sangaraja Mawatha யில் உள்ள Tools & Machine விற்பனை நிறுவனத்திற்கு Salesman உடன் தேவை. 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நேரில் வரவும். தகுந்த சம்பளமும், ஏனைய கொடுப்பனவுகளும் பேசித்  தீர்மானிக்க ப்படும்.   No–319B, Srisangaraja Mawatha.  

  **************************************************

  கேகாலை பிரதான வீதியில் அமைந்துள்ள நகைக்கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவம் உள்ள நம்பகரமான சேல்ஸ்மன் தேவை. சேல்ஸ்மன் உதவி யாளர்கள் தேவை. உணவு, தங்கும் இடவசதி அனைத்தும் வழங்கப்படும்.  சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மாதம் 04 நாட்கள் விடுமுறை. முன் அனுபவம்  உள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 070 3779377.

  **************************************************

  கீழ்க்காணும் வியாபார ஸ்தலத்திற்கு சேல்ஸ்மன் உதவியாளர் (ஆண்கள்) தேவை. விண்ணப்பிப்பவர் G.C.E(O/L) வரை படித்திருத்தல் வேண்டும். மாதம் 25000/= சம்பளம் கொடுக்கப்படும். உடன் விண்ண ப்பிக்கவும். தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிடம் அளிக்கப்படும். வயது 18–25 வரை. பிற்பகல் 7 மணிக்குபின் கதைக்கவும் Tel: 077 7488420. தலைமைக் காரியாலயம். No.50 முதலியார் றோட், நீர் கொழும்பு.

  **************************************************

  பத்தரமுல்லயில் உள்ள நகையகம் ஒன் றிற்கு அனுபவம் உள்ள, அற்ற, 18 – 22 க்கு இடைப்பட்ட ஊழியர்களும், நகை செய்பவர்களும் உடன் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். கிராம உத்தியோ கத்தர் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் அவசியம். 077 6055340, 011 2889228.

  **************************************************

  வெள்ளவத்தை மற்றும் நுகேகொடையில் அமைந்துள்ள தைக்கப்பட்ட ஆடை காட் சியறைக்கு ஆண், பெண் விற்பனை ஊழிய ர்கள் தேவை. உயர் சம்பளம். தங்கு மிடம் இலவசம். தொ.பே: 077 2007000.

  **************************************************

  எமது பிரபல நகை நிறுவனமொன்றிற்கு உதவி விற்பனை ஊழியர்கள் தேவை. 25 வயதுக்கு குறைந்தவர்கள். கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதி கள் வழங்கப்படும். சம்பளம் 25,000/= இலிருந்து. தொடர்புகளுக்கு: 076 1263285.

  **************************************************

  எமது பிரபல நகை நிறுவனமொன்றிற்கு உதவி பெண் ஊழியர்கள் தேவை. கவர் ச்சிகரமான கொடுப்பனவு. சம்பளம் 20,000/= இலிருந்து. 176, ஹைலெவல் வீதி, நுகே கொடை. தொடர்புகளுக்கு: 076 1263 285.

  **************************************************

  நிறுவனம் ஒன்றுக்கு சென்று மரத்தளபாட ங்கள், குறூப் சேல் செய்வதற்கோ அல்லது Catalogue காட்டி Order பெறுவதற்கு திறமையான, அனுபவம் உள்ள விற்பனை முகவர்கள் (ஆண்/ பெண்) தேவை. மாத வருமானம் 2 இலட்சத்திற்கு மேல். மஞ்சுள பர்னிசர்ஸ், மொரட்டுமுல்ல. 077 3608108, 071 3608108. 

  **************************************************

  வெள்ளவத்தையில்  இயங்கிவரும்  தையல், புடைவைக் கடைக்கு  அனுபவமுள்ள  ஆண், பெண் Sales Boys & Girls  தேவை. சம்பளம்  பேசித் தீர்மானிக்கலாம். 011 2360732 / 075 5627475.

  **************************************************

  பன்னிப்பிட்டியில்  அமைந்துள்ள  ஜென ரேட்டர்  மற்றும் இயந்திரங்கள்  (Machinery) இறக்குமதி  செய்யும்  எமது நிறுவன த்திற்கு  மெசினரி பற்றிய  சாதாரண  அறிவுள்ள   விற்பனை நிர்வாகி  (Sales Executive) தேவை. 077 7900643.

  **************************************************

  எமது நிறுவனத்திற்கு ஆண்/ பெண் விற்பனையாளர்கள் தேவை. உணவு, தங்கு மிடம் இலவசம். மஹரகம. 072 4800123 / 077 1566661 / 077 7983852.

  **************************************************

  அனுபவம், அனுபவமற்ற ஆண்/பெண் விற்பனையாளர்கள், கையுதவி பையன்கள்  தேவை. நேரில் வரவும். தகுந்த சம்பளம் தரப்படும். Electrical Goods, No:120, 1st cross street, Colombo 11. T.P: 072 1337175. 

  **************************************************

  பம்பலப்பிட்டி No:32 விசாகா பாதையில் அமைந்திருக்கும் புடவை கடைக்கு வேலை  அறிந்த, அறியாத பெண்கள்  தேவை. பகல்  உணவு, தங்குமிட வசதி உண்டு.  மேலும்  சிறிதளவாவது சிங்களம் பேசத் தெரிந்த வர்களாக இருக்க வேண்டும். பகுதி நேர வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 3753450.

  **************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்துள்ள Hardware பொருட்களை இறக்குமதிசெய்து விநியோகிக்கும் கம்பனியொன்றிற்கு எல்லா மாவட்டங்களிலும்  பணிபுரிய 30 வயதிற்குட்பட்ட O/L சித்தியடைந்த, சிங்கள பேச்சு திறமையுடைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரமுடைய, அனுபவமுள்ள, அனுபவமற்ற Sales Rep தேவை. காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நேர்முகப் பரீட்சைக்கு சமுகம்-அளிக்கவும். 011 5671636. இல.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு – 12.

  **************************************************

  பெயின்ட் உற்பத்தி நிறுவனத்தின் கொழு ம்பு பிரதேசத்தில் வேலை செய்வ தற்கு விற்பனைப் பிரதிநிதிகள் தேவை. 25 வயதுக்குட்பட்டவர்கள் விரும்பப்படுவர். A/L படித்த, இரு சக்கர வாகன ஓட்டுநர் பத்திரம் (Driving Licence) உள்ளவர்கள் நேரில் வரவும். Burlux Paints (Pvt) Ltd. 20A, Bandaranayake Mawatha, Mahabage, Ragama. 011 2952595, 011 2960970. 

  **************************************************

  கொழும்பில் முன்னணி Hardware, Company ஒன்றுக்கு 18 – 25 வயதுக் கிடைப்பட்ட, A/L கல்வி தகைமை உடைய, மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரத்துடன் விற்பனை பிரதிநிதி ஒருவர் தேவை. பொருத்தமான விண்ணப்பதாரிக்கு கவர் ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படும். விற்பனை செய்ய வேண்டிய பிரதேசங்கள்: கொழும்பு, கம்பஹா, காலி, கண்டி. மேலதிக விபரங்களுக்கு அழைக்க: 077 0078878.

  **************************************************

  எமது நிறுவனத்தின் உற்பத்தி பொருட்க ளான நூடில்ஸ், பப்படம், சோயாமீட், மிக்சர் வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் குடிநீர் போத்தல்கள் உட்பட ஏனைய பொருட்க ளையும் நாடளாவிய ரீதியில் விநியோகிக்க விநியோகத்தர்கள் அல்லது மொத்த விற்ப னையாளர்கள் தேவை. தொடர்பு: 077 92080 34.

  **************************************************

  கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு Salesman மார் தேவை. சம்பளம் 35,000/= வரை பெறலாம். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகளுக்கு: 0777 398122, 011 2685824, 072 8095800. 

  **************************************************

  தெஹிவளையில் இயங்கிவரும் மோட் டார் உதிரிப்பாகங்களை இறக்கு மதி செய்து விற்பனை செய்யும் நிறு வனத்திற்கு Sales செய்யக்கூடிய வரும் (Sales Rep), Driving தெரிந்தவரும் உடன டியாகத் தேவை. அல்லது Sales rep or Driver இரண்டிற்கும் வேலைவாய்ப்பு உண்டு. சிங்களம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். வயது 25–40 தங்குமிட வசதி உண்டு. சம்பளம் நேரில் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 071 4858 297.

  **************************************************

  பொதி செய்யும் துறை ஒன்றுக்கு துடிப்பான ஆண் விற்பனை பிரதிநிதி ஒருவர் தேவை. விண்ணப்பிக்க: Email : info@azmo.lk

  **************************************************

  கொழும்பு–12 இல் உள்ள மின்சாரப் பாவ னைப்பொருட்கள் காட்சி அறைக்கு ஆண் விற்பனையாளர்/பெண் விற்பனையாளர் அலுவலக எழுதுவினைஞருக்கான வேலை வாய் ப்புகள் உண்டு. மேலதிக விபரங்களு க்கு அழைக்க: 077 7941188.

  **************************************************

  அழகு சாதனப்பொருட்கள் (Cosmetic Shop) விற்பனை நிலையத்திற்கு 18 – 25 வயதிற்கு உட்பட்ட Sales Girls உடன் தேவை. Dalfour Cosmetics. Orchard Shopping Complex, Wellawatte. Tel: 011 2552737, 077 7531783.

  **************************************************

  2018-05-16 14:08:37

  விற்­ப­னை­யாளர்கள் 13-05-2018