• பாது­காப்பு/ சாரதி 13-05-2018

  ஆட்டோ, டீமோ பட்டா ஓட்டக்கூடிய டிரைவர் தேவை. வத்தளையில் இருப்பவர் கள் மட்டும். தொடர்பு: 077 3131907.

  ******************************************************

  18 வயதிற்கு மேற்பட்ட நன்றாக   Manual Car ஓட்டத்  தெரிந்த  வாகன ஓட்டுநர்  தேவை. சம்பளம்  30,000 – 45,000 வழங்க ப்படும். இடம்  மருதானை.  அழைக்க வேண்டிய  எண்: 075 4599030.

  ******************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் ஹாட் வெயார் ஒன்றிற்கு கனரக வாகனம் செலுத்தக்கூடிய சாரதிகள் தேவை. மாதம் 50,000/= க்கு மேல் உழைக்கலாம். மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதி உண்டு. உடன் தொடர்புகளுக்கு: 071 5324567, 071 4345775. 

  ******************************************************

  மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றுக்கு லொறி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தேவை. தொடர்பு: 076 4415255, 076 4415 252. உடனடியாகத் தேவை.

  ******************************************************

  077 1168804 கொழும்பு துறைமுகத்திலி ருந்து நீண்ட குறுகிய போக்குவரத்திற்கு  20 – 40 அடி பெறுமானம் ரெனோடக் கன்டெ ய்னருக்கு வாகன சாரதிகள், உதவியாட்கள் தேவை. 85,000/= இற்கு மேல் சம்பளத்துடன் உணவு, தங்குமிடம் இலவசம். 077 1168727.

  ******************************************************

  071 9000903 கட்டுநாயக்க விமான நிலை யத்திலிருந்து ஊழியர்கள், விமானப் பணிப்பெண்கள் போக்குவரத்திற்கு கன ரக/ சகல சாரதிகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்பளத்துடன் Commision + Tips.  0710 784980.

  ******************************************************

  சாரதி தேவை. பகுதி நேரமாகவும் Uber, Pickme ஓடுவதற்கு ஏற்றவாறும் நம்பிக்கையான சாரதி ஒருவரை எதிர் பார்க்கின்றோம். தொடர்புக்கு 077 34013 20. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 

  ******************************************************

  அனுபவமுள்ள பெரிய Lorry Driver மற்றும் புடைவை Delivery செய்ய ஆள் தேவை. தொடர்பு. 075 6272922. தியாகு.

  ******************************************************

  தெஹிவளையில் அமைந்திருக்கும் கடை ஒன்றிற்கு கடை பராமரிப்பாளர்கள், Drivers தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. 077 9120242.

  ******************************************************

  கொழும்பு –10, தனியார் இறக்குமதி  நிறுவ னத்திற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். 011 22459747 / 077 8382324. பெக்ஸ்: 011 2436 341.

  ******************************************************

  வாகன ஓட்டுனர் தேவை. பொறியியலாள ரின் மோட்டார் கார் ஓட்டுவதற்கு, வயது 30க்கு குறைவாக இருக்கவேண்டும். சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். தங்குமிட வசதி இலவசமாக செய்து தரப்படும். சம்பளம் 40,000/=. நிரந்தர வேலையானதால் வங்கிக்கடன், வீட்டு கடன் பெறமுடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, CR, A.D–mel ஊடாக கொள்ளுப்பிட்டி). 071 2236774.

  ******************************************************

  கொழும்பில் உள்ள தொடர்மாடி வீட்டுக்கு காவலாளி தேவை. வயது 50 – 60 தொடர்பு – 077 9963150, 076 3577006.

  ******************************************************

  நிறுவனமொன்றிற்கு பாதுகாப்பு அதிகாரி யாக கடமையாற்றுவதற்கு, குடிப் பழக்கமற்ற ஊழியர் ஒருவர் தேவை. சம்பளம் 30,000/=. தங்குமிட வசதிகள் உள்ளன. தொடர்பு களுக்கு: 076 1263285.

  ******************************************************

  கொழும்பு, வெள்ளவத்தை, தெஹிவளை பகுதியில் Pick me இல் வேலை செய்வ தற்கு Drivers தேவை. Full Time அல்லது Part Time.  தொடர்பு: 077 7633615.

  ******************************************************

  Seacon Containers வத்தளை நிறுவனத்தி ற்கு 40” Container க்கு அனுபவம் உள்ள சாரதி தேவை. ETF, EPF, தங்குமிட வசதி யுடன் கவர்ச்சிகரமான சம்பளம். 077 0132 498.

  ******************************************************

  உடனடியாக சேவைக்காக C.S.O (பிரதான பாதுகாப்பு அதிகாரி) ஒருவர் தேவை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் தெரிந்திருத்தல் வேண்டும். 077 8112175.

  ******************************************************

  நேர்மையான, நம்பகரமான வாகன சாரதி தேவை. திங்கள் முதல் வெள்ளி வரை வேலை. அழைக்க: 071 2327774.  

  ******************************************************

  Van ஒன்றிற்கு கனரக வாகன சாரதி அனுமதி ப்பத்திரம் மற்றும் கொழும்பு வீதிகளில் நல்ல பரிச்சயமுள்ள சாரதி தேவை. சம்பளம் 35000/= – 45000/=. தொடர்புக்கு: 077 7355256.

  ******************************************************

  கொழும்பு வீடொன்றில் கனரக வாகனங்கள் (Benz மற்றும் Prodo) செலுத்துவதற்கு   50 வயதிற்கு மேற்பட்ட சிங்களம் பேச க்கூடிய, விளங்கிக்கொள்ளக்கூடிய சாரதி யொருவர் தேவை. ஆரம்ப சம்பளம் 35,000/=. தொடர்பு கொள்க: 077 7756611, 077 7314596, 011 269 3780.

  ******************************************************

  35 வயதிற்குக் குறைந்த அனுபவம் உள்ள, தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய வாகன சாரதி ஒருவர் தேவை. நல்ல உணவு, சிறந்த தங்குமிடம், மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். ஆரம்ப சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். சம்பள உயர்வும் வழங்கப்படும். குழுவாக வேலை செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும். ஆங்கிலம் பேச தெரிந்திருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும். திங்கள் முதல்  வெள்ளி வரை 8.30 am – 4.30 pm இற்கு இடையில் அழைக்க. 077 7893325.

  ******************************************************

  வெற்றிடங்கள் உண்டு. கொழும்பில் அமைந்துள்ள முன்னணி தனியார் நிறு வனமென்றிற்கு கனரக வாகன சாரதிகள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நலன்புரி வசதிகள் வழங்கப்படும். மாதாந்த சம்பளம் 40,000/= இலிருந்து 45,000/= வரை பெற்றுக்கொள்ள முடியும். கொழும்பு, சேதவத்தை, பேலியகொடை, களனி மற்றும் வத்தளைக்கு அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்ப டும். தொடர்புகொள்க: 077 3862282, 077 3428719, 077 6659682. 

  ******************************************************

  நிறுவனமொன்றிற்கு டிலிவரி வான் செலுத்துவதற்கு மற்றும் கனரக வாகன சாரதியொருவர் தேவை. 55–65 இடைப்ப ட்டவர்கள். வத்தளை, பேலிய கொடைப் பகுதியில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. உயர் சம்பளம். தொலைபேசி: 077 3119952, 077 3599537. 

  ******************************************************

  கனரக வாகன சாரதி தேவை. சம்பளம் 35000/=. தங்குமிடம், உணவு வழங்கப்ப டும். 071 5366328.

  ******************************************************

  எமது வேலைத்தளத்திற்கு கனரக வாகன (Heavy Vehicle) அனுமதிப்பத்திரம் உள்ள சாரதி (Driver) தேவை. வயது 20– 50 உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும்.  சம்பளம் 40,000/= வழங்கப்படும். தொடர்பு களுக்கு: 076 6030798. கொழும்பு– 15.

  ******************************************************

  கொழும்பு– 6 இல் உள்ள ஹோட்டல் ஒன்றி ற்கு  பாதுகாப்பு  உத்தியோகத்தர்கள்  தேவை. அழைக்க: + 94770091122/077 4675576.

  ******************************************************

  கிரிபத்கொடை தனியார் நிறுவனத்திற்கு  திறமையான  அனுபவமுள்ள சாரதிகள் தேவை. தொடர்பு: 077 7324898.

  ******************************************************

  Wanted well experienced driver கொழும்பில் தங்கி தொழில்புரிய/ வெளியில் இருந்து வந்து செல்லக்கூடிய அனுபவசாலி டிரை வருக்கு சிறந்த கொடுப்பனவுகள் வழங் கப்படும். (Contact 9.00 a.m/ 5.00 p.m) 077 0136485.

  ******************************************************

  Wattala இல் உள்ள Travels Company க்கு Pick Me Apps அனுபவமுள்ள மற்றும் கையாளக் கூடிய Manual car driver தேவை. தொடர்பு: 077 7520767.

  ******************************************************

  Mazda Van டிரைவர் தேவை. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் தொட ர்புகொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்க லாம். 077 7365267/ 278.

  ******************************************************

  2018-05-16 13:10:52

  பாது­காப்பு/ சாரதி 13-05-2018