• தையல்/அழ­குக்­கலை 13-05-2018

  Beauty Salonற்கு பெண் Trainee Staff தேவை. அனுபவம்/Course கற்றிருக்க அவசியமில்லை. குறைந்தபட்சம் 2 வருடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கொட்டாஞ் சேனைக்கு அண்மையிலுள்ளவர்கள் விரு ம்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 5003666.

  ****************************************************

  தெமட்டகொடையில் அமைந்துள்ள வேலை த்தளத்துக்கு தையல் மற்றும் கட்டிங் தெரிந் த பெண்கள் தேவை. தொட ர்புக்கு: 072 58 82954.

  ****************************************************

  காற்சட்டை, சேர்ட் தைக்க, திறமையான ஆண் டெயிலர்மார் உடனடியாகத் தேவை. 077 7367399. நீர்கொழும்பு.

  ****************************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தையல் நிலையத்திற்கு பெண்கள் தேவை.  திறமைக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். நன்றாக ஜுகி மெசினில் தைக்கக்கூடியவர்கள், அயன் பண்ணக் கூடியவர்கள், உற்சாகமான உதவியாளர்கள். 076 3866980, 076 6754114, 011 4285848.

  ****************************************************

  தெஹிவளை, பெண்கள் சலூனிற்கு பயிற்சியுடன் வேலை செய்வதற்கு பெண் பிள்ளைகள் தேவை. தங்குமிட வசதியுண்டு. தொலைபேசி: 075 6076090. 

  ****************************************************

  ஆடை வெட்டி தைப்பதற்கு அனுபவ முள்ள பெண் வேலையாட்கள் உடன் தேவை. உதவியாளர்களும் தேவை. கூடிய சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7287679. W.A. Silva Mawatha, Colom bo– 6.

  ****************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள கடை யொன்றுக்கு சல்வார், அபாயா வெட்டித் தைக்கக்கூடிய ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. (18– 40 வயதிற்குட்பட்டவர்கள்) 077 3525390. 

  ****************************************************

  Dehiwela இல் உள்ள Ladies Salonற்கு வேலை க்கு ஆட்கள் தேவை. Tel: 076 6121 581. 

  ****************************************************

  வத்தளை, ஹேகித்தையில் அமைந்துள்ள ரெடிமெட் ஆடை தொழிற்சாலைக்கு Trou ser தைக்கக்கூடிய டெயிலர் தேவை. ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. தொட ர்புகளுக்கு: S.சிவகுமார். 077 3583 357. Sub ஓடர்கள் கொடுக்கப்படும். 

  ****************************************************

  எத்துல்கோட்டையில் இயங்கிக் கொண்டி ருக்கும் ஆடை நிறுவனத்திற்கு சேட் ஜென்ஸ் குருத்தா, லேடிஸ் குருத்தா, சாரி பிளவுஸ், டொப்ஸ் ஆகிய உடை களை மிகவும் நேர்த்தியாக வெட்டி தைக்கக் கூடிய இருபாலாரும் தேவை. தொடர்புக்கு: 077 6426967. 

  ****************************************************

  2018-05-16 13:05:29

  தையல்/அழ­குக்­கலை 13-05-2018