• ஹோட்டல் /பேக்­கரி 13-05-2018

  தெஹிவளையில் உள்ள கடை ஒன்றிற்கு நன்றாக  சமைக்கத்  தெரிந்த  Rice and Curry, Kotthu பாஸ் உதவியாளர் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். 076 9084579.

  *****************************************************

  கொழும்பு –03 இல் பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு  பின்வரும்  வெற்றிடங்களுக்கு  அனுபவமுள்ள  வேலையாட்கள்  தேவை. தகுந்த  சம்பளம், தங்குமிடம்  வழங்கப்ப டும். வெயிட்டர்,  சமையல் உதவியாளர், சைனீஸ் ரைஸ். 077 7520892, 077 7494 909.

  *****************************************************

  தெஹிவளையில்  அமைந்திருக்கும்  சைவ உணவகம்  ஒன்றிற்கு சமையல்காரர்கள், உதவியாட்கள், அப்பம் போடத்தெரிந்தவர் களும்  தேவை.  தங்குமிட வசதியுண்டு.  T.P: 075 8170067.

  *****************************************************

  நுவரெலியாவில் உள்ள  அனைத்து  ஹோட் டல்களுக்கும்  அனைத்து  பிரிவுகளுக்கும்  ஆண்/பெண்  வேலையாட்கள்  தேவை.  உயர்ந்த  சம்பளத்துடன்  உணவு, தங்கு மிடம்  இலவசம். 077 6838233, 077 6000 507, 077 7999159.

  *****************************************************

  இல, 45A, கொழும்பு–7 இல்  அமைந்துள்ள பிரபல  சைவ ஹோட்டலுக்கு, கெஷியர், பில் மேக்கர் உடனடியாக அடையாள அட் டையுடன் நேரில் வரவும். T.P: 077 9905955.

  *****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Take away ஒன்றுக்கு கடையில் வேலை செய்வதற்கு உதவியாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.Tel: 072 7749684.

  *****************************************************

  கொழும்பில் அமைந்துள்ள சைவ உண வகம் ஒன்றிற்கு கடையில் தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய கணக்குப்பிள்ளை ஒருவரும் வயதெல்லை ( 45– 70), பராட்ட போடக்கூடிய ஒருவரும், டீ மேக்கர் ஒரு வரும் உடன் தேவை . 076 5481813, 076 5506045.

  *****************************************************

  ஸ்டூவட், Cook. 310, Modera Street, Good Food Restaurant. 077 7353454.

  *****************************************************

  077 6445245. Star Hotel, Vacancy Cook, Room Boy, Kitchen  Helper, Bell Boy, Cashier, Bar man வயது 18 –- 55 ஆண், பெண் இருபாலாரும்  உடனடியாகத் தேவை. பயிற் சியுள்ள/ பயிற்சியற்றவர்.  55,000/= இற்கு மேல் சம்பளம், Service Charge உடன். 076 4305963.  

  *****************************************************

  துரித உணவகமொன்றிற்கு (Fast Food)  உதவியாளர் (Helpers) தேவை. நல்ல சம்பளம் +கொமிஷன், உணவு மற்றும் தங்கு மிடவசதி.  வயது 25 முதல் 45 வரை, ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No: 2A, 4th Lane, Colombo–06. T.P:– 077 3711144.

  *****************************************************

  பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா ஹோட்ட லுக்கு முகாமையாளர் தேவை. அனுப முள்ளவர்களும், தங்கி வேலை செய்யக் கூடியவர்களும் மூன்று மொழியும் சரளமா கப்  பேசத்தெரிந்தவர்கள்  மாத்திரம்  தொடர்பு கொள்ளவும். ஹோட்டல் முகா மைத்துவம் கற்றவர்களுக்கு  முன்னுரிமை வழங்கப்படும். 077 1308566 / 065 2050301 / 075 8020577. 

  *****************************************************

  பிலியந்தலை சுற்றுலா ஹோட்டல் ஒன் றிற்கு கீழ்க்காணும் வெற்றிடங்கள் உண்டு. மேலைத்தேய கீழைத்தேய கோக்கிமார்,  சாரதிகள், Kitchen Helpers, அறை அமைப்பா ளர்கள், ஆண்/ பெண், சுத்திகரிப்பாளர்கள், ஆண்/பெண் கணக்காளர்கள், ஆண்/ பெண் சகல விண்ணப்பதாரிகளும் அவரவர் தொழி லுக்கு ஏற்ற விடயங்களில் தேர்ச்சி பெற்றி ருப்பதுடன் ஆங்கில அறிவும் அவசியம். 110, வெவ இஹல வீதி, ஜம்புரலிய, பிலி யந்தலை. 076 5578621.

  *****************************************************

  பத்தரமுல்லயில் உள்ள ஹோட்டலுக்கு வெயிட்டர்மார், பேன்ட்ரிக்கு ஆப்பம், சோடீஸ், பாஸ்மார், தேவை. 077 2449077.

  *****************************************************

  ஆப்பம், கொத்து, போடுவதற்கு பாஸ்மார் தேவை. சம்பளம் நாளுக்கு 2500/= உத வியாட்களுக்கு 1700/= (நாரஹென் பிட்டி) 072 8500509/ 072 6557771.

  *****************************************************

  கடுநாயக்க ஆடிஅம்பலமவில் உள்ள ரெஸ்டூரண்டுக்கு ரொட்டி, ரையிஸ் & கறி, ஆப்பம், கொத்து சமைக்க ஊழியர்கள் தேவை. (சிங்களம் பேச தெரிந்திருத்தல் வேண்டும்) 077 1606655.

  *****************************************************

  பேஸ்ட்ரி உட்பட அனைத்து பேக்கரி வேலைக்கும் பாஸ்மார் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 1600/=. 077 1006133.

  *****************************************************

  பேக்கரி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், ஸ்டுவர்ட்( வேட்டர்) சைனிஸ், கோக்கிமார் மற்றும் உதவியாளர்கள் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம்: 077 4337960,  6303030954. இல. 60, காலி வீதி, பலப்பிட்டிய.

  *****************************************************

  களனியில் ஹோட்டலொன்றிற்கு கொத்து பாஸ், தோசை, வடை தயாரிப்பதற்கு, சான்ட் விச், பன், ஜூஸ் தயாரிப்பதற்கு மற்றும் கையுதவியாளர்கள் தேவை. உயர் சம்பளம். தொ.பே: 071 2421461. 077 9492984.

  *****************************************************

  சோர்ட் ஈட்ஸ், கொத்து, வடை, தோசை, ரைஸ், ரைஸ் அன்ட் கறி தயாரிப்பதற்கு திறமையானவர்கள் தேவை. சம்பளம் 2000/= தொ.பே: 071 6201597.

  *****************************************************

  Negombo Hotel வேலைக்கு ஆட்கள் தேவை. கம்பி கட்டுவதற்கு Target முறையில். தங்கு மிடம் தரப்படும். ஒரு நாளைக்கு 3000/=. மேலதிகமாக உழைப்பு. 071 3973336. கிழமை சம்பளம். 

  *****************************************************

  மட்டக்களப்பில் பிரபல்யமான Tourist Hotel க்கு Room Boy, Waiter, Asst. Cook போன்றோர் தேவை. தகுதியானவர்கள் தொடர்பு கொள்ள வும். உணவு, தங்குமிடம் Free ஆக தரப்படும். 077 9924599/ 077 9925540. 

  *****************************************************

  எமது ஹோட்டலுக்கு சைனிஸ் கோக்கி, கொத்து பாஸ், கையுதவியாட்கள் தேவை. “தெவிந்து” கணுவன, ஜா–எல. 072 250 5585.

  *****************************************************

  கொழும்பில் பிரசித்திபெற்ற பேக்கரி மற்றும் உணவகத்திற்கு அனுபவமுள்ள கோக்கிமார் மற்றும் Kitchen Helpers மார் தேவை. தங்குமிட வசதி மற்றும் சகல கொடுப்பனவுகளுடன் உயர் சம்பளம். தொலைபேசி: 077 7508501.

  *****************************************************

  பேஸ்ரி சொப் ஒன்றுக்கு ரொட்டி மற்றும் அப்பம் பாஸ் ஒருவர் தேவை. 076 5837661.

  *****************************************************

  கொழும்பு– 02 இல் அமைந்துள்ள உணவ கத்திற்கு ரைஸ் அன்ட் கறி மற்றும் ரொட்டி கோக்கிமார் இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்பு கொள்ளவும். 076 5252499.

  *****************************************************

  பொத்துவில், அருகம்பையில் அமையப்பெற் றுள்ள Hotel சகல தள பாடங்கள், சமையல் பாத்திரங்கள், குளிர் சாதனப்பெட்டி மற் றும் Hotel இற்கு தேவையான சகல வசதிகளு டனும் (Plate, Spoon, Etc..) மாதாந்த வாட கைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 072 6177197.

  *****************************************************

  எமது நிறுவனத்திற்கு ரோல்ஸ், ரொட்டி, பேஸ்ரி, பேக்கரி வேலை தெரிந்தவர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். மஹரகம. 072 4800123/ 075 8808084.

  *****************************************************

  கொழும்பு – 6 இல் உள்ள ஹோட்டல் ஒன்று க்கு ரூம் போய்ஸ் (Room Boys) தேவை. அழைக்க: 077 0091122, 077 467 4576.

  *****************************************************

  அப்பம், கொத்து, T பென்றி, சமையலறை உதவியாளர், பார்சல் கவுண்டர், குரோ சரிக்கு விற்பனையாளர்கள், பேக்கரி உதவியாளர், பர்கர், சப்மெரின், சவர்மா வேலைக்கு வேலையாட்கள் தேவை. சிறந்த சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். உபவங்ச ஹோட்டல் 46/A, சேனாநாயக்க மாவத்தை, பொரளை. 077 4000226. 

  *****************************************************

  உணவு தயாரிக்கும் நிறுவனத்திற்கு திறமை யான ரொட்டி வேலையாட்கள் தேவை. துப்புரவு வேலைகளுக்கு ஆண் வேலை யாட்கள் தேவை. 070 3088973. 

  *****************************************************

  கொழும்பு –06 இல் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சமையற்காரர் தேவை. சுய விப ரக்கோவையை akara.suites@gmail.com அல் லது அழைக்க: 0773 434431, 0774 6745 76. 

  *****************************************************

  திருகோணமலையிலுள்ள பிரபல்யமான ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு வேலைக்கு ஆட் கள் தேவை. இந்தியன் குக்/ தந்தூரி/ வெயிட்டர்/ Dishwash/ ரொட்டி மேக்கர் போன்றோர் தேவை. உணவு, தங்குமிடம், சகல வசதிகளுடன் தொடர்புகளுக்கு: 0777 881142, 026 2220009. 

  *****************************************************

  வெலிகமையில் உள்ள இந்தியன்  Family உணவகம் ஒன்றுக்கு ஆட்கள் தேவை. (Cashier, Waiters, House Keeping, North Indian Cook, Chinese cook & Security)   திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். மற்றும்  தங்கும்  வசதி & உணவு இலவசம்.  தொடர்புகளுக்கு: 077 3124003/ 077 7060916.

  *****************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Restau rant ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை செய் வதற்கு முழுநேர சமையலாளர் (ஆண்/ பெண்) தேவை. வயது 35– 55. Tel. 077 471 4714. 

  *****************************************************

  சமையல் வேலை, ரொட்டி வேலை, ரைஸ் வேலை, வெயிட்டர், டீ மேக்கர், பார்சல் கௌண்டர், BBQ செய்யக்கூடிய வேலை யாட்கள், சமையல் உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை. 071 6847779. 

  *****************************************************

  Dehiwela இல் புதிதாக திறக்கவுள்ள Arabic Restaurant ஒன்றுக்கு Sawarma Chef உட்பட சகல வேலையும் தெரிந்த வேலை யாட்கள் தேவை. 077 7480739. 

  *****************************************************

  குருணாகல், கொழும்பு வீதியில் ரத்மல் கொட ஹோட்டலுக்கு கொத்து, ரைஸ் போடு பவர் தேவை. 60,000/=, கோக்கி 54,000/=. 071 4659759. 

  *****************************************************

  உணவகத்திற்கு அப்பம், ரோல்ஸ், ரொட்டி, ரைஸ் அன்ட் கறி பாஸ்மார் மூன்று பேர் தேவை. நாள் ஒன்றுக்கு 2000/=. டீ மேக்கர் (1000/=) பென்ட்ரிக்கு பார்சல் சுற்றுபவர்கள் (1000/=), கெஷியர் 1000/= (ஆண்/ பெண்) 0777 722581.

  *****************************************************

  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள முஸ்லிம்  ஹோட்டல் ஒன்றுக்கு  ரொட்டி பாஸ், சமைய லாளர்,  (Cook) கொத்து, ரைஸ் போடுபவர்கள்,  சோட்டீஸ், அப்பம் போட த்தெரிந்தவர்கள் தேவை. தொடர்பு: 077 6844016.

  *****************************************************

  ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு ஊழியர்கள் தேவை. கெஷியர்மார், சைனிஸ் குக் தேவை. அழைக்கவும். 077 5715875. 

  *****************************************************

  சோட்–ஈட்ஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு மரக்கறி ரொட்டி, ரோல்ஸ் தயாரிக்கத் தெரிந்த வர்கள் தேவை. நாள் ஒன்றுக்கு 1500/= உணவு, தங்குமிடம் இலவசம். முச்சக்கர வண்டி சாரதியும் தேவை. (மாதம் 30,000/=) 072 2842132, 0112 784157. (பத்தரமுல்லை) 

  *****************************************************

  கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அனைத்து ஊழியர் வெற்றிடம் உண்டு. காலை உணவு சமைத்தலுக்கு கோகிமார், உதவியாளர்கள், டீ பேன்ட்ரி, கௌன்டர், கெஷியர் ஆண்/ பெண் மற்றும் கொத்து, அப்பம், ரொட்டி பாஸ்மார் உயர் சம்பளம், உணவு, தங்குமிடம் இலவசம். 071 9829444, 077 4620125. 

  *****************************************************

  களனியில் ஹோட்டல் ஒன்றுக்கு அனுபவ முள்ள வெயிட்டர், உணவு பரிமாறுபவர்கள், சைனிஸ் பாஸ்மார் உடன் தேவை. தங்கு மிடம் வழங்கப்படும். 077 0070388. சிங்கள த்தில் தொடர்பு கொள் ளவும். 

  *****************************************************

  மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்கு உட னடியாக Cook ஒருவர் தேவை. தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். உடன டியாக அழைக்கவும். 077 4677201, 065 2052035.

  *****************************************************

  வத்தளையில் உள்ள உணவகத்திற்கு கொத்து, பராட்டா, பிரைட் ரைஸ் போடத் தெரிந்தவர்கள் உடனே தேவை. விபரங்களு க்கு தொடர்புகொள்ளவும். 077 7319369, 077 5757202.

  *****************************************************

  Peliyagoda இல் இயங்கும் Hot Kitchen Restaurant இற்கு Restaurant Helper ஆக வேலை பார்க்கக்கூடிய வேலையாட்கள் தேவை. கொழும்பு மாவட்டத்தை அல்லாதவ ர்கள் விரும்பத்தக்கது. உணவு மற்றும் தங்குமிட வசதியுண்டு. நாள் சம்பளம்1200/=. தொடர்பு: 072 7171716.

  *****************************************************

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள Tourist Hotel ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Room boys (2 பேர்), Chinese உணவு சமைக்கத் தெரிந்த (2 பேர்) உடன் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 076 3999607, 071 3824572. 

  *****************************************************

  உல்லாசத்துறை, அந்தஸ்துப்பெற்ற கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெயிட்டர்ஸ், ரூம் போய்ஸ் மற்றும் கிளீனர்ஸ் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி  செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானித்துக்கொள்ளவும். இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 0777 684 531.

  *****************************************************

  சைவ ஹோட்டலுக்கு சமையலாளர், சமை யல் உதவியாளர், வெயிட்டர், பார்சல் கட்டுப வர் தேவை. அடையாள அட்டை யுடன் தொடர்புகொள்க: New King Metro Hotel 108, Deans Road, Colombo– 10. Tel: 077 1793256. 

  *****************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள ரெஸ்டூர ண்ட் ஒன்றுக்கு ஸ்டுவட், ரைடர் ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். No.47, W.A.Silva Mawatha, Colombo– 6. Tel. 0777 808121. 

  *****************************************************

  எமது ஹோட்டலுக்கு  அனுபவமுள்ள  திருமணமாகாத திறமையான வெயிட்டர்  தேவை. உயர் சம்பளம். சிங்களம் கதைக்கக் கூடியவர்கள். 076 3570772.

  *****************************************************

  ஹோட்டல் வேலைக்கு Tea maker, 2nd வெயிட்டர் மற்றும் வீட்டு வேலைக்கு பெண்  ஒருவரும் தேவை. தொடர்புகளு க்கு:  072 2733013/ 011 3172006.

  *****************************************************

  2018-05-15 16:51:20

  ஹோட்டல் /பேக்­கரி 13-05-2018