• பொது வேலைவாய்ப்பு II - 20-03-2016

  கொள்ளுப்பிட்டியில் உணவகத்திற்கு ரொட்டி பாஸ், சமையலாளர், உதவியா ளர்கள் ஆண் / பெண் தேவை. அழை க்கவும். 077 7880580, 075 5979398, 077 1587436.

  ******************************************************

  ஒரு ஏக்கர் அளவிலான வீட்டுத் தோட்டத்தில் வேலைக்கும் (நாய், பூனை) பார்த்துக் கொள்ளவும் கூடிய தம்பதி, தங்கி வேலை செய்யத் தேவை. அடையாள அட்டை கிராம சேவகர் சான்றிதழுடன் வரவும். நீர்கொழும்பு. 077 6190810

  ******************************************************

  என்டேரமுல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் கிறீல் கேட் தயாரிக்க தெரிந்த ஒருவர் தேவை. உணவு / தங்குமிடம் வழங்கப்படும். திறமைக்கு ஏற்ப சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 6699003 / 071 4202277.

  ******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள நிறுவன த்திற்கு அனுபவமுள்ள மேசன்மார் உதவி யாளர்கள், எழுதுவினைஞர்கள் (பெண்), வரவேற்பு அதிகாரி (பெண்), விற்பனை அதிகாரி தேவை. 076 7802127.

  ******************************************************

  பஸ்பொடி, டிங்கர், இலெக்ட்ரிக், இலெ க்ட்ரிக் வேல்டின், பெயிண்டர், வயரிங் அனுபவமுள்ள பஸ்வண்டி மற்றும் வாகன ரெபயார்க்கு உதவியாளர்கள் தேவை. மாதாந்த சம்பளம் செலுத்த ப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மாத கொடுப்பனவு செலுத்தப்படும். தொடர்பு: லங்கா ஒடோ மொபைல் (தனி) நிறுவனம். No. 206/6, அவிஸ்ஸாவளை வீதி, ஒருகொடவத்தை. 011 7203637 / 077 2262900.

  ******************************************************

  கிறீல்கேட் வேலை தெரிந்த பெப்பிரிகே டர்மார் மற்றும் சற்று பயிற்சியுள்ளவர்கள் தேவை. G.L. 1 குணசிங்கபுர, கொழும்பு – 12. 071 4884769.

  ******************************************************

  தெஹிவளையில் உள்ள பலகாரம் செய்யும் இடத்திற்கு பலகாரம் செய்ய, பலகாரம் செய்பவர்களுக்கு கை உதவி செய்ய, பெக்கிங் செய்ய தமிழ்ப் பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 4918984. 

  ******************************************************

  Watcher cum Gardener வேலை தெரிந்த அனுபவமுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர், நற்பண்பு, குடும்ப பாரமற்றவர், தங்கியிருத்தல் வேண்டும். 3 வேளை சாப்பாட்டுடன் சிறந்த சம்பளம். Aziz, 20 Albert Place, Dehiwela. 077 9799390 / 072 7706689.  

  ******************************************************

  தெஹிவளையில் உள்ள Phone Shop ஒன்றுக்கு Hardware / Software இரண்டிலும் அனுபவம் உள்ள Technician ஒருவர் அவசரமாக தேவை. 077 2339449 / 071 2222092.

   ******************************************************

  077 9196611 பெயின்டர்ஸ். அனுபவ முள்ள / அனுபவமற்ற பெயின்டர்ஸ், கையுதவியாளர்கள் உடனடியாக தேவை. தங்குமிட வசதியுண்டு. நல்ல சம்பளம். கிழமைச் சம்பளம். OTயும் உண்டு.

  ******************************************************

  டாம் வீதி (ஐந்துலாம்படிச்சந்தி)யில் உள்ள Gift கடைக்கு உதவியாட்கள் தேவை. 20 – 45 வயதுக்குட்பட்டவர் தேவை. Con. No. 077 5415424.

  ******************************************************

  மிளகாய் அரைக்கும் இயந்திரம், மா வறுக்கும் இயந்திரம், மா அவிக்கும் இயந்திரம் (பொயிலர்) ஆகியவற்றை இயக்குவதில் அநுபவமுள்ளவர்கள் வத்தளையிலுள்ள பிரபல கம்பனிக்குத் தேவை. 076 8258977.

  ******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் தனியார் சுப்பர் மார்க்கட் ஒன்றிற்கு முதலீட்டுப் பங்காளர்கள் (Business Partner) தேவை. நிறுவனத்தை நிர்வகிக்கும் திறமை உள்ளவர் விரும்பத்தக்கது. தொடர்பு. 072 0268033.

  ******************************************************

  கொழும்பு – 03இல் இயங்கிக் கொண்டி ருக்கும் சலூன் ஒன்றுக்கு ஆண் வேலையாட்கள் தேவை. தொடர்பு. 077 3461491, 011 5690582. திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

  ******************************************************

  மேஷன் வேலைக்கு ஆட்கள் தேவை. தெஹிவளையில் Bassமார் உதவி ஆட்கள் தேவை. சம்பளம் 1000/= முதல் 1600/= வரை. தொடர்பு கொள்ள. 071 3504990.

  ******************************************************

  முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து நோயாளரை பராமரிப்பதற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 18,000/= தொடர்பு. 0777 568349.

  ******************************************************

  மிக்சர், கஜு, டொபி ஆகிய வேலைகள் தெரிந்த ஆண்கள் / பெண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. மாத சம்பளம் 20,000/= தொடர்பு. 0777 568349.

  ******************************************************

  Typesetter, Machine Minder, (Davidson), Binder தேவை. Jasmine Printers, 107, 1ம் மாடி, காலி வீதி, கொழும்பு – 06. 0777 309261.

  ******************************************************

  ஹாட்வெயார் நிறுவனமொன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு உதவியாளர்கள் தேவை. உயர் சம்பளம் 077 9796871, 071 1869296 பத்தரமுல்ல, கொஸ்வத்தை.

  ******************************************************

  Wijesinghe outdoor Advertising Services நிறுவனத்திற்கு ஓவியர்கள் சம்பளம் (50,000/=) வர்ணம் பூசுபவர்கள் சம்பளம் (45,000/=) உடனடியாகத் தேவை. தொடர்புக்கு: 071 9116862. 

  ******************************************************

  விமான நிலைய தனியார் பொதியிடல் பிரிவுக்கு 18– 65 ஆண்/ பெண் தேவை. நாளாந்தம்/ மாதாந்தம் சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தேசிய அடையாள அட்டை அவசியம். முஸ்லிம் நபர்களுக்கு பள்ளிவாசல் செல்லக்கூடிய நேரம் உண்டு. 077 1121931, 078 8122961. 

  ******************************************************

  நாள் ஒன்றிற்கு 1200/= தொடக்கம் 1500/= வரை. கொழும்பு மற்றும் கொழும்பை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கு ஆண்/ பெண் தேவை. வயது 18– 50 இற்கு இடையில். உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு. 076 7685724, 077 3784684. 

  ******************************************************

  பூக்கன்று தவறணைக்கு நேர்சரிக்கு வேலைக்கு தொழிலாளர் குடும்பம் தேவை. தங்குமிட வசதி இலவசம். சம்பளம் 36,000/= கட்டுனேரிய. 072 5352433. (சிங்களம் தெரிந்தவர்கள்) 

  ******************************************************

  வத்தளை, எலக்கந்தையில் அமைந் திருக்கும் கண்ணாடித் தொழிற்சாலை ஒன்றிற்கு Glass Fixing ற்கு ஆட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானி க்கப்படும். உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 3121283, 011 5787123. 

  ******************************************************

  அரைக்கும் ஆலை ஒன்றிற்கு வேலை தெரிந்த ஒருவர் தேவை. நாள் ஒன்றிற்கு சம்பளம் 1300/=. காலை பகல் நேர உணவு இலவசம். தொலைபேசி: 0777 958946. கந்தானை.

  ******************************************************

  Chenora Foot Care நிறுவனத்துக்கு புட் தெரபிஸ்ட்மார் (பெண்கள்) வயது 18– 35 க்கு இடையில் உடன் தேவை. பயிற்சி தேவைப்படாது. சம்பளத்துடன் மாதம் 50,000/= மேல் சம்பாதிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 6166990, 077 2825682. 31/A, சுனேத்ரா தேவி வீதி, கொஹுவளை.

  ******************************************************

  சாரதிகள், காலை வந்து மாலை செல்லும் வீட்டு பணிப்பெண்கள் ரூம் போய்ஸ், சமையற்காரர்கள் உடன் தேவை. உடன் வரவும். 135/17, Sri Saranangara Road, Dehiwala. 2726661.

  ******************************************************

  நேர்மையான, அர்ப்பணிப்பான மற்றும் விசுவாசமான, தகைமையான, நேர்ஸ் அனுபவத்துடன் வீடுகளில் நோயா ளிகளை பராமரிப்பதற்கு தேவை. தொடர்பு: 2552557.

  ******************************************************

  பிளாஸ்டிக் இன்செக்டன் மெஷினில் அனுபவமுள்ள, அனுபவமற்ற ஆண் தொழிலாளர்கள் அவசியம். சம்பளம் 22000/= மற்றும் OT உட்பட வத்தளை. தொலைபேசி: 077 6205631. 

  ******************************************************

  பன்னல தேங்காய்த் தோட்டத்தில் தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய குடிப்பழக்கம் இல்லாத மத்திய வயது டைய ஒருவர் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். 071 2738341.

  ******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Online Visa Applications work க்கு Computer Operators, (Typing, Letter Drafting, Translation) Salary 15,000/= to 25,000/= 077 3480494. janatec@yahoo.com

  ******************************************************

  Kalubowila இல் இருக்கும் மருத்துவ நிறுவனமொன்றுக்கு பெண் பெக்கேஜிங் (Packaging) உதவியாளர் தேவை Dehiwelaக்கு அருகில் இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 3929458.

  ******************************************************

  Stationery Shop ஒன்றுக்கு ஆண் / பெண் வேலையாட்கள் தேவை. Typing செய்யக்கூடியவர்களும் தேவை நல்ல சம்பளம். வழங்கப்படும். தொடர்பு. 077 8200892.

  ******************************************************

  கொழும்பு – 12 அமைந்துள்ள Hardware கடைக்கு பெண் கணக்காளர் தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். 077 7785780.

  ******************************************************

  அவிசாவளை பிரதேசத்தில் அமைந்து ள்ள சிறிய வீட்டுத் தோட்ட த்திற்கு வேலையாட்கள் இணைத்துக் கொள்ள ப்படுவர். 077 3508930.

  ******************************************************

  புறக்கோட்டையிலுள்ள கடையொன்று க்கு ஆண் / பெண் இந்து பையன்கள் தேவை. Full Day : 9am – 7pm, Half Day 2pm – 7pm. கொழும்பை அண்டியவர்கள் விரும்பத்தக்கது. படிப்பு அவசியமில்லை. தொழில் படிக்கலாம். தேவைப்படின் இருப்பிடம், இரவு சாப்பாடு இலவசம். நேரில் வரவும். இல. 120, 1ம் குறுக்குத் தெரு, கொழும்பு – 11. ஆரம்பத்தில் சம்பளம் 15,000/=, 16,500/=, 18,000/=. 

  ******************************************************

  தொழில் செய்யும் அல்லது தொழில் செய்யாத உங்களுக்கு மேலதிக வரு மானம் தேடிக் கொள்ள இதோ சந்தர்ப்பம். (Home Work) Data Entry Online Operator Part Time Full Time. 40,000/= மேல் சம்பளம். வயதெல்லை கிடையாது. இல. 49, இரண்டாம் மாடி. சுப்பர் மார்க்கட், பொரளை. 0777 632790, 077 2420029.

  ******************************************************

  தொழிற்சாலை ஆண் / பெண் வேலையாட்கள் 17–45 வயது. பியகம, பஸ்யால, களணி, ஜா–எல, ராஜகிரிய, கடவத்தை, இரத்மலானை, பாணந்துறை, தெஹவளை, வத்தளை, சம்பளம் 30,000/=க்கு மேல். உணவு, தங்குமிடம் உண்டு. 076 6413459, 077 9042497.

  ******************************************************

  கூடிய வருமானத்துடன் உயர் சமுதாய த்தில் இணைந்திட உங்களுக்கும் சந்தர்ப்பம் தரும் தொழில் O/L, A/L சித்தி பெற்ற 21 வயதுக்கு கூடிய ஹோமாகம, மஹரகம, நுகேகொடை, கொட்டாவ, பிலியந்தலை அருகாமை பிரதேசங்களில் தொடர்பு. 0777 3231607, 077 0689800.

  ******************************************************

  அனுபவமுடைய மோட்டார் வாகன மெக்கானிக் New Dinija Motors நிறுவனத்திற்குத் தேவை. நேரில் வரவே ண்டிய முகவரி 525, புளுமெண்டல் வீதி, கொட்டாஞ்சேனை. கொழும்பு – 13.

  ******************************************************

  வேலைத்தளத்திற்கு 18 – 50 வயதிற்கு இடைப்பட்ட பெண்கள் Sweet Pack செய்ய உடனடியாக தேவை. ஒரு நாளுக்கு ரூபா 675/= படி மாதசம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதி கொடுக்கப்படாது. 614/2A, Aluthmawatha Road, Colombo – 15. 011 2526087. 

  ******************************************************

  உங்களுக்கு நிரந்தரமான தொழில் எங்களிடம் மாதாந்தம்/ நாளாந்த/ கிழமை நாட்கள் சம்பளத்துடன் நாடுபூராகவும் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படுவர். சொக் லெட், பிஸ்கட், கிளாஸ், கிளவுஸ், ஹெஸ்கர்ஸ், சவர்க்காரம், டயர், டொபி மற்றும் மேலும் தொழிற்சாலைகள் பலவற்றுக்கு உற்பத்தி/ பொதியிடல்/ லேபல்/ களஞ்சிய/ QC பிரிவுகளுக்கு வயது 18 – 55 ,ற்கு இடையில் ஆண்/ பெண் தொழிலின் அடிப்படையில் 35000/= வரை. சம்பளத்திற்கு இணை த்துக் கொள்ளப்படுவர். தங்கு மிடம் சகாய விலைக்கு. நண்பர்கள்/ திருமண மானவர்கள் ஒரே நிறுவனத்தில். வருகை தரும் நாளிலேயே தொழிலில் சேர்க்க ப்படுவீர்கள். இந்து தொழில் ஏஜன்சி அல்லது பணம் அறவிடப்பட மாட்டாது. மது: 071 4353430, மல்ஷா: 071 4353407. 

  ******************************************************

  Welding Shop ஒன்றுக்கு உதவியாளர் அல்லது அனுபவம் உள்ள வேலையா ளர்கள் உடனடி தேவை. சம்பளம் 35000/= மேல் வழங்கப்படும். தொடர்பு: 072 6988109/ 077 9137535. 

  ******************************************************

  மருதானை சுவர்ணமஹால் கட்டடத்தில் இயங்கும் Net City கொமினிகேஷனிற்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் Typing தெரிந்தவர் தேவை. தொடர்பு: 011 2686177, 077 0599909.

  ******************************************************

  Romax Metals வியாபார ஸ்தாபனத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய K.P ஒருவர் தேவை. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: 166, Central Road, Colombo – 12. Tel: 077 7369100.  

  ******************************************************

  விசுவாசமாக வேலைத்தளத்தினை பார்த்துக் கொண்டு வேலை செய்ய க்கூடிய பயிற்சியுள்ள / பயிற்சியற்ற டீசல் மோட்டார் தொழில்நுட்பவியலாளர் கொழும்புக்கு சற்று தொலைவில் உள்ள நிறுவனத்துக்கு தேவை. 077 3829924.  

  ******************************************************

  மஹரகம சில்லறைக் கடைக்கு பயிற்சி யுள்ள / அற்ற ஆண் / பெண் வேலை யாட்கள் உடனடியாக தேவை. கவர்ச்சிக ரமான சம்பளம், போக்குவரத்து / தங்குமிடம் இலவசம். 071 3006232, 071 8809040. 

  ******************************************************

  ஹோமாகம தொழிற்சாலைக்கு வேலை யாட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி இலவசம். 071 5346210 / 071 8721032.

  ******************************************************

  வேலைத்தளத்திற்கு 18 – 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் ஊழியர்கள் தேவை. 25000/= சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும் மலையகத்தவர் விரும்பப்படுவர். 614/2A, Aluthmawatha Road, Colombo – 15. 011 2526087. 

  ******************************************************

  Chinese Paper Cutter 36 Inch தேவை. 785 Kanthi Mawatha, Wattala. Contatct: 077 7191461, 011 2529480. 

  ******************************************************

  கிறீல் கேட், இரும்பு கூரை, ரோலிங் செட்ரல் உட்பட சகல வகை இரும்பு வேலைகளுக்கு வேலையாட்கள் உடன் தேவை. சரத் அயன் வேர்க்ஸ் (பிம்பாராம விஹாரை அருகில்) ராகமை வீதி, கடவத்தை, சிங்களத்தில் கதைக்கவும். 0724837995/0725705555.

  ******************************************************

  நாவலப்பிட்டியில் வசந்தாஸ் புடைவை நிறுவனத்திற்கு ஆண் / பெண் இருபா லாரும் உடனடியாகத் தேவை. உடன் நேரில் வரவும் சம்பளம் நேரில் பேசித்தீர் மானிக்கப்படும். இல.11. கம்பளை வீதி நாவலப்பிட்டி. 054 4922620.

  ******************************************************

  கண்டியில் உள்ள கல்வி நிலையத்திற்கு விடுதி மேற்பார்வையாளர் பராமரிப்பாளர் தேவை. கணவன், மனைவியாக இருந்தா லும் விரும்பத்தக்கது. தங்குமிடம், நல்லசம்பளம், உணவு. 0777 553434.

  ******************************************************

  Hardware நிறுவனத்திற்கு கெண்டயி னருக்கு பாரமான சாமான் ஏற்றி, இறக்க வேலையாட்கள் மற்றும் Accounts தெரிந்த Boys உடனடி தேவை. திருப்தி யான சம்பளம் சலுகைகள் வழங்கப்படும். 262 துட்டுகெமுனு மாவத்தை, பேலிய கொடை. 076 8310002, 072 4086090.

  ******************************************************

  மார்ஸ் மெலோஸ், எள் உருண்டை, பெனிகஜு, மில்க்டொபி போன்ற இனிப்பு பண்டங்களை தயாரிக்க தெரிந்தவர்கள் 075 4105230.

  ******************************************************

  நாராஹென்பிட்டி தனியார் வைத்திய சாலைக்கு (இலங்கை) சுத்தம் செய்யும் வேலைப்பிரிவுக்கு 18 – 60 ஆண்/ பெண் மாதாந்த சம்பளம் 27,000/= 076 7685724, 071 8228324.

  ******************************************************

  கொழும்பு 13, பாணந்துறையில் அமைந்துள்ள Hardware ஒன்றிற்கு பாரம் தூக்கி இறக்கக்கூடிய (Labourers). Gutter Machine வேலைக்கு திறமையான, அனுபவமுள்ள ஆண்கள் Helpers தேவை. தங்குமிட வசதி உண்டு. தொட ர்புகளுக்கு 076 6683927.

  ******************************************************

  York Lankaவிடம் இருந்து உங்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு. இலங்கை யின் சகல பாகங்களில் இருந்தும் கீழ்காணும் வேலைகளுக்கு விண்ண ப்பங்கள் கோரப்படுகின்றன. இலங்கையில் எப்பா கத்திலும் வேலை செய்யக்கூ டியவர்கள் விண்ணப்பிக்கவும் உணவு, தங்குமிட வசதி இலவசமாக வழங்கப்படும். Security Guards (பாதுகாப்பு உத்தியோ கத்தர்), Cashiers (காசாளர்) Ship Cleaners (கப்பல் சுத்திகரிப்பாளர்) Salesman (விற்பனை பிரதிநிதி) வயதெல்லை 25 – 50 வரை. உங்கள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி 106, Ansari Book Shop, 2nd Floor, Colombo 12. மின்னஞ்சல் yorklanka@outlook.com தொலைபேசி 077 8704667, 0112 340540.

  ******************************************************

  கொழும்பு 11 செட்டியார் தெருவில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவை. Sales Girls, Sales boy வயதெல்லை 35க்கு கீழ்ப்பட்டவர்கள் மற்றும் பெக்கிங் செய்யக்கூடியவர்கள் தேவை. தொடர்புகளுக்கு 077 8844222, 

  *****************************************************

  இலங்கையில் புகழ்பெற்ற சுற்றுலா த்துறை நிறுவனமொன்றுக்கு நாடளாவிய ரீதியில் சேவையாற்றக்கூடிய சுதந்திர முகவர் ஒருவர் தேவை. சுற்றுலாத்துறை தொட ர்பான முன் அனுபவம் மேலதிக அனுகூலமாகும். துறைசார் விரிவான பயிற்சி வழங்கப்படும். உங்கள் விண்ணப்பங்களை இன்றே அனுப்பு ங்கள். freelancecmb@gmail.com

  ******************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்வெயார் ஒன்றிற்கு பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. தங்குமிடவசதி செய்து தரப்படும் சம்பளம் நாள் ஒன்றுக்கு 2000/= வரை சம்பாதிக்கமுடியும். தொடர்புக்கு 077 3559740.

  ******************************************************

  மாத்தளையில் இயங்கும் டிஸ்ரிபியுசன் நிறுவனமொன்றுக்கு Sales வாகன உதவியாளர்கள் தேவை. சம்பளம் பட்டா + கவர்ச்சிகரமான கொடுப்பனவு மாத்தளை பகுதியில் உள்ளவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 077 2614386. 

  ******************************************************

  அட்டன் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு Technician, Accounts Clerk, Sales Girls தேவை. தொடர்புகளுக்கு. 0777 278618.

  ******************************************************

  உற்பத்தி, பொதியிடல், தரம் பிரித்தல், களஞ்சியம் மேற்பார்வை போன்ற வற்றிலும் சாரதி, Cook, Room boy, வயது 17 – 60 சம்பளம் 42,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். வருகை தரும் நாளில் தொழில். 077 8499336. No. 08, Star Square, Hatton.

  ******************************************************

  ஆயுர்வேத நிலையத்திற்கு அனுபவ முள்ள/ அனுபவமற்ற தெரபிஸ்ட்கள் அவசரம் தேவை. மாதாந்தம் எழுபதா யிரத்திற்கு மேல் உழைக்கலாம். வயது 20– 30 வரை. லைப் கெயார் ஆயுர்வேத மெடிக்கல் சென்டர் இல. 29, சிறில் கே.சி. பெரேரா மாவத்தை, கொழும்பு 13. 077 0729499, 077 3914499. 

  ******************************************************

  தொழிற்சாலையில் வேலை செய்ய உதவி ஆட்கள் தேவை. மற்றும் கடை யில் வேலை செய்ய தொழிலாளர் தேவை. விலாசம்: 1, டேம் வீதி, கொழும்பு – 12.

  ******************************************************

  வத்தளையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றிற்கு கணக்காளர் பெண் ஒருவர் தேவை. Store Keeper ஆகவும் வேலை செய்யக் கூடியவராக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். தொடர்பு. 0777 757548.

  ******************************************************

  வேலையாட்கள் உடனடியாகத் தேவை. டெக்னீசியன் போஸ்ட், டெலிவரி அசிஸ்டென்ட் போஸ்ட் சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். Email: hr@richworld.lk Mobile 076 5311266.

  ******************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு வேலையாட்கள், சாரதி தேவை. உணவு, தங்குமிடம் வசதி தரப்படும். மலையகத்தவர் விரும்ப த்தக்கது. நேரில் வரவும். தொடர்புக்கு. 077 2343234, 077 2270141, 077 7746220, 077 2270132.

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் இயங்கும் பல் வைத்தியசாலைக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை கடமையாற் றுவதற்கு பெண் உதவியாளர் தேவை. 0777 726732. 

  ******************************************************

  நீங்கள் Electrical/ Electronic பயின்ற வர்களா? 25 வயதுக்கு குறைந்தவர்களா? Antenna மற்றும் Satellite Dish பொருத்த தொழில் பயில்வதற்கு ஆர்வம் உள்ள வர்களா? கொழும்பிலுள்ள பிரபல்யமான நிறுவனத்தில் சம்பளத்துடன் Trainee Technicians ஆக தொழில் புரியலாம். விபரங்களுக்கு: 075 9616565. 

  ******************************************************

  பணிப்பெண்கள், கோக்கிமார் ஆண்/ பெண் ஹோட்டல் வேலையாட்கள் தொழிற்சாலை ஆண்/ பெண் வேலை யாட்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய வேலைகளுக்கும் தொடர்பு கொள்ளவும். ஸ்ரீ சுபசேன 3 ஆவது மாடி சிங்ஹகிரி கட்டடம். பண்டாரவளை. 057 2230160, 077 2444411, 071 5444411, 072 7444411. 

  ******************************************************

  எங்களுடைய ஹோமாகமவிற்கு சற்று தொலைவில் கால்நடை பண்ணைக்கு தங்கி வேலை செய்யக்கூடிய ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. குடும்பமாக இருப்பினும் பரவாயில்லை. கூடிய சம்பளம். இருவருக்கு 40,000/=. 072 8650765, 071 4909579. 

  ******************************************************

  உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் பெற ஆண்/ பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ளவும். ஐஸ்கிறீம், யோகட், குளிர்பானம் ஆகிய தொழிற்சாலைக ளுக்கு. உணவு, தங்குமிடம் இலவசம். 8 Hours 25,000/=. (OT 150/=) வயது (17–45) மாதம் 40,000/= பெற்றுக் கொள்ள முடியும். 137/5, Colombo Road, Kegalle 076 9155233, 072 2467943, 077 8910598, 071 1475324. 

  ******************************************************

  உடனடி வேலை வாய்ப்பு பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், பொதியிடல், லேபல் ஆகிய பிரிவுகளுக்கு ஆண்/ பெண் (17– 50) உணவு, தங்குமிடம் இலவசம். (நாட் சம்பளம்) 1500/=. வரும் நாளிலேயே வேலை. 188/7, Kandy Road, Pasyala. 077 4017543, 077 6363156, 072 2467945, 076 9882674. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் பாதணி தொழிற்­சா­லைக்கு ஜுக்கி மெசினில் (Juki) தைக்­கத்­தெ­ரிந்­த­வர்கள் (ஆண்) மற்றும் தொழிற்­சாலை உத­வி­யா­ளர்கள் (பெண்) தங்­கு­மிடம் வசதி உண்டு. தொடர்பு : 077 0165988

  ******************************************************

  2016-03-21 12:38:59

  பொது வேலைவாய்ப்பு II - 20-03-2016