• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 13-05-2018

  மருதானை அலுவலகத்திற்கு (Clerk, Reception) ஆண், பெண் தேவை. சம்பளம் 17,000/=– 25,000/= வரை திறமை அடிப்ப டையில். தூர பிரதேசவாசிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். 077 7999159, 077 8886303.

  ****************************************************

  Optimo சர்வதேச சந்தைப்படுத்தல் நிறுவன மொன்றில் கீழ் காணப்படும் வெற்றிடங் களுக்கு (O/L, A/L, Any Degree) படித்த இளைஞர், யுவதிகளை எதிர்பார்க்கின்றோம். பயிற்சிகள் Administration, Advertisement, HR Management, Inventory பயிற்சியின் போது 18,000/= – 26,000/=. பயிற்சியின் பின் 45,000/= –75,000/=. உணவு, தங்குமிடம் மற் றும் சுகாதார வசதிகள். அழையுங்கள். 077 7190701, 075 3969797.

  ****************************************************

  உடனடியாக வேலைவாய்ப்புகள். அலுவ லக வேலையாட்கள்/ தொழிலாளர்கள் பரிசு பொருட்கள் நிறுவனத்திற்கு. சம்பளம் 20, 000/= +. உங்கள் சுயவிபரக்கோவையுடன் வரவும். City Cycle House (Pvt) Ltd, இல.77, டாம் வீதி, கொழும்பு– 12.

  ****************************************************

  பம்பலப்பிட்டி Majestic City யில் இயங்கும் நிறுவனத்திற்கு Customer Care Assistant தேவை. ஆண்/ பெண் விரும்பத்தக்கது. வயது 18–36 வயதுக்குட்பட்டவர்கள். தொட ர்புகளுக்கு: 077 8303688, 077 8474 880. 

  ****************************************************

  Factory Supervisor கொழும்பு –13 இல் இயங்கிவரும் Printing Press க்கு Factory Supervisor தேவை. Printing அனுபவம் விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 077 8152693. 

  ****************************************************

  Administrator/ Manager. கொழும்பு –13 மற்றும் கொழும்பு – 6 இல் இயங்கிவரும் பிரபல அழைப்பிதழ் அச்சகம் மற்றும் காட்சியறைகளுக்கு நிர்வாக உத்தியோக த்தர் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 077 81 52693. 

  ****************************************************

  கம்பியூட்டர் பயிற்சி நிலையத்தில் சகல அலுவலக உதவியாளர் தேவை. மோட் டார் சைக்கிள் ஓடக்கூடியவராக இருக்க வேண்டும். #13A, 1 st Chapel Lane, Wella watte. 0777 257057, 077 0668818. 

  ****************************************************

  ஹாட்வெயார் Engineering Tools வியாபார ஸ்தாபனத்திற்கு O/Lor A/L படித்த ஆண்/ பெண் பிள்ளைகள் Clerk, Accounts வேலைக்குத்தேவை. முன் அனுபவம் தேவையில்லை. திங்கள் முதல் நேரில் வரவும். 2434307. Simkons Trading Co.  10, Quarry Road, Colombo –12. 

  ****************************************************

  ஜா–எலயில் இயங்கும் நிறுவனத்திற்கு Customer Care Assistant தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். ஆண்/ பெண் விரும்பத்தக்கது. 18– 36 வயதிற்குட்பட்ட வர்கள். 077 8303688, 077 8474880. 

  ****************************************************

  இல. 324 அளுத்மாவத்தை Colombo –15 உள்ள SB Travels and Tours Pvt Ltd. க்கு அனுபவம் உள்ள Ticketing Staff மற்றும் Accounts Clerk தேவை.தொடர்பு : 077 108 3481, Email: sbtravels99@yahoo.com

  ****************************************************

  (Telephone Operator) தொலைபேசி இய க்குநர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொட ர்பாடல் திறமைமிக்க ஆங்கில  அறிவு டைய 30 வயதிற்குட்பட்டவர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்தியடைந்த  கணினி அறி வுடையவர்கள் சிறந்த வெளியீடுகளைத் தரக்கூடியவர்கள் விண் ணப்பிக்கவும். கே.ஜி. இன்வெஸ்ட் மென்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை கொழும்பு—10. SMS. 072 7981203.Email: realcommestate@gmail.com 

  ****************************************************

  நுகேகொடையில் அமைந்துள்ள மருத் துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறு வனத்திற்கு Trainee Sales Executive (ஆண்) உடனடியாகத் தேவை. A/L (விஞ்ஞானம்) மேலதிக தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். 071 7287685. 

  ****************************************************

  Store Keeper பிரதான காரியாலயத்திலிருந் து வேலைசெய்ய Computer Excel பழக்க முள்ள (பெண்/ ஆண்) ஊழியர் தேவை. மூன்று வருட அனுபவமுள்ளவராக இருத் தல் வேண்டும். சம்பளம் மாதத்திற்கு 40,000/=. சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். நிரந்தர சேவையானபடியால் வங்கிக்கடன் பெறக்கூடியதாக இருக்கும். (வீட்டுக்கடன் முதலியவை) வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (R.A. De Mel Mawatha ஊடாக) கொள்ளுப்பிட்டி. நேர்முகப் பரீட் சைக்கு தொடர்புகொள்க: 071 2236774.

  ****************************************************

  Mount Lavinia வில் இயங்கும் Audit Firm இற்கு கணினித்துறையில் தேர்ச்சிபெற்ற பெண் Trainee Data Entry, Accounts Clerk தேவை. அண்மையில் உள்ளவர்கள் விரு ம்பத்தக்கது. தொடர்பு: 077 7571594. Email: lionparam@yahoo.com 

  ****************************************************

  கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத் திற்கு 18 – 35 வயதிற்கு இடைப்பட்ட Office Assistant பெண்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 077 8303688/ 077 8474880.

  ****************************************************

  Immediate Vacancies Experienced Accoun tant/ Accounts Clerks for an IT Company. Age Limit 25 – 60 years. Preferably Males (Retired person also considered) walk in interview. TNN LANKA (PVT) LTD, No.7, Laurie’s Road, Bambalapitiya. 011 4511175. Email: tnn@sltnet.lk 

  ****************************************************

  2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த (உ/த) சித்தி அடைந்த பெண் எழுதுவினை ஞர் கல்வி நிலையம் ஒன்றுக்குத் தேவை. அனுபவம் தேவை இல்லை. இலவச தங்கு மிடம் வழங்கப்படும். St.Joseph’s Institute, Light Mill Junction, Negombo. 071 6965029.

  ****************************************************

  கொழும்பில் அமைந்துள்ள முன்னணி நிறுவனத்திற்கு O/L, A/L தகைமையுடைய (தமிழ்/ சிங்களம்) மொழியில் மேற்பார்வை யாளர் பதவிக்கு உடனடி வெற்றிடங்கள். முன் அனுபவம் தேவையில்லை. கொழு ம்பை அண்டியவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 070 2380771.

  ****************************************************

  Looking for a Trainee Accountant for Maintaining Day Book at Colombo – 13. Speaking Sinhala is added advantage (Female only) Age 20 – 35. Contact No. 077 3748497 / 077 2684200. 

  ****************************************************

  சாதாரண தரம் சித்தியடைந்த ஓரளவு ஆங்கிலம் பேச, எழுதத் தெரிந்த 55 க்கு உட்பட்ட சிங்களம் நன்றாகப் பேசக்கூடிய பெண் சேவையாளர் தங்கியிருந்து வேலை செய்ய தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். (கல்கிசை) 011 2718915 / 077 3622149. 

  ****************************************************

  புதிய அலுவலகங்களுக்கான வெற்றிடங் கள். Imports & Distributed நிறுவனத்தின் Office Staff 18, Office Clark 06, Helpers 14, Training Assistant 09, Co– Coordinators 05 ஆகிய பதவிகளுக்கு O/L, A/L படித்த வயது 18–28 விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம், மருத்துவம் மற்றும் காப்புறுதி இலவசம். தேவை ஏற்படின் பயிற்சிக்கான முன் அனுபவம். மாத வருமானம் 18,000/=– 25,000/=. மூன்று மாத சேவையின் பின் மாதம்  48,000/=– 65,000/= வரை. தொடர்புகளுக்கு: 077 6202065, 075 2024636.

  ****************************************************

  கொழும்பு–12ஐச் சேர்ந்த  பிரபல ஸ்டூடியோ ஒன்றுக்கு  Computer Graphic Designer  (பெண்) உடனடியாகத் தேவை. அனுபவமற்றவர்களும் விரும்பத்தக்கது. தொடர்பு: 076 5643634.

  ****************************************************

  இலங்கை முழுவதும் சிறந்த வங்கிகளுக்கு காரியாலய உதவியாளர்களுக்கான (Office Assistant) நிரந்தர ETF/ EPF. உடனடி வேலைவாய்ப்பு. 18 – 57 வயதுடைய ஆண்களுக்கு வழங்கப்படுகிறது. நேர் முகப் பரீட்சைக்கு திங்கள் – வெள்ளி (9.00 – 3.00) வரை. Micro net Global Servi ces (PVt) Ltd, 141/ 7A, Vaukhall Street, Colombo– 02 நடைபெறும். (கட்டணம் அறவிடப்படமாட்டாது). 011 7397100.

  ****************************************************

  வெள்ளவத்தையிலுள்ள பல் வைத்தியசா லைக்கு பின்வரும் வெற்றிடங்கள் உள்ளன. Dental Nurse/ Assistant (A/L தகைமையுடன் ஆங்கிலத்தில் தேர்ச்சி) மற்றும் Office Manager (முன்னைய அனுபவம் மேல திக தகைமையாகக் கொள்ளப்படும்) உங்கள் விண்ணப்பங்களை dentalsquarecolombo @gmail.com இற்கு விண்ணப்பிக்கவும். 077 7789836.

  ****************************************************

  கிரேண்ட்பாஸில் உள்ள இலக்ரோனிக் அலுவலகத்திற்கு A/L படித்த, Computer Literacy, ஆங்கில அறிவும் Telephone Operator அல்லது Office வேலை செய்த அனுபவமுள்ள 35 வயதிற்குள் Female Clerk தேவை. வேலைநாட்களில் தொடர்பு கொள்ளவும். Tel No: 011 2331893. 

  ****************************************************

  UK BPO Company க்கு CCTV Monitor, Part Time/ Full Time  க்கு உடனடியாகத் தேவை. பாடசாலைக் கல்வி முடித்தோர் அல்லது ஆர்வமுள்ளோர் விண்ணபிக்கலாம். 076 4514933. ism.solutionsltd@gmail.com 

  ****************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Tele phonist, Marketing, Drivers, Peon பிரபல நிறுவ னங்களில் போடப்படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

  ****************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்துள்ள ஹாட் வெயார் பொருட்கள் இறக்குமதிசெய்து விநியோகிக்கும் கம்பனி ஒன்றிற்கு உயர்தரப்பரீட்சை எழுதிய, 30 வயதுக் குட்பட்ட, கணினி அறிவுடைய, அனுபவ முள்ள, அனுபவமற்ற Accounts Clerk/ Graphic Designer தேவை. சம்பளம் 25. OT, EPF/ ETF. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நேர்முக பரீட்சைக்கு சமுக மளிக்கவும். 011 5671636. No.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  ****************************************************

  Office & Field Assistant Mon – Sat, 9.00 – 17.30. Aged less than 35. G.C.E. O/L, A/L Qualified. Must be able to Speak Singhalese and some PC usage Experience & Driving License Would be a plus. Attractive salary & other Benefits for the Right Candidate. Must live in Colombo area Please send the CV/ Bio Data to sales@BO5online.co.uk. Closing Date. 25.05.2018.

  ****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் உள் நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிற் சியளிக்கும் நிறுவனத்திற்கும் அதன் சகோதர நிறுவனமான ஊடக, விளம்பர நிறுவனத்திற்கும் O/L அல்லது A/L படித்த பெண்பிள்ளைகள் வேலைக்குத் தேவை. நியாயமான சம்பளம். 077 1928628.

  ****************************************************

  Apprentice Pharmacist கொழும்பிலுள்ள Pharmacyக்கு பயிலுனர்கள் தேவை. பரீட்சை க்கான Practical பயிற்சி அளிக்கப்படும். ஆண்களுக்கு தங்குமிட வசதி யுண்டு. 077 3742494.

  ****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள விளம்பர நிறு வனத்திற்கு Female Clerk தேவை. ஓரளவு Accounts, சிங்களம் தெரிந்த, Computer kno wledge அவசியம். கொழும்பில் உள் ளவர்கள் விரும்பத்தக்கது. CV யை E.mail செய்யவும். mmwdigital@gmail.com  077 3890257.

  ****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் முன்னணி நிறுவனத்திற்கு மேற்பார்வையாளர்கள்/ பல பதவி வெற்றிடங்கள். வருமானம் 30,000/=+ Incentive. (Car Loan, Interest Free, வெளி நாட்டு பயணங்கள் மற்றும் பல சலுகைகள்) இல்லரத்தரசிகளும்/ பட்டதாரிகளும் கூட விண்ணப்பிக்கலாம். Call/ SMS: 077 74904 44.

  ****************************************************

  Sales Representatives, Singhe Distributor, Electronics, Electric, Furniture, Business Equipment facilities– A/C car with fuel, free accommodation. Basic – 25,000/=, Commission – 35,000/-= over, area to be Dambulla, Kekirawa, Habarana, Anuradhapura, Mahiyanganaya, Medawach chiya– one year Working Experience and have light Vehicle Driving licenses, Communication Skills Sinhala & Tamil Both Languages. TP.: 025 2245245/ 025 2245415/ 071 6790937/ 076 7704976.

  ****************************************************

  Female Accountant/ Cashier தொழில் அனுபவமுள்ளவர், Computer இல் தேர்ச்சி யானவர்கள் தேவை. திறமைக் கேற்றபடி கொடுப்பனவுகள்/ சலுகைகள் யாவும் வழங் கப்படும். (தொழில் நேரம் 9 am – 6 pm) அழைப்பு: 071 4806442.

  ****************************************************

  Colombo/ தெஹிவளை/ Hatton இல் ஆண்/ பெண்களுக்கான அலுவலக வேலையுண்டு. O/L தகைமையுடன் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 30,000/= (தங்குமிட வசதியுண்டு) 077 3347332. 

  ****************************************************

  இலங்கையின் முன்னணி நிதிசார் நிறுவனமொன்றின் வெள்ளவத்தைக் கிளைக்கு உயர்தர சித்திபெற்ற நிதி ஆலோசகர்கள் மற்றும் முகாமையாளர்கள் தேவைப்படுகின்றனர். எல்லையற்ற வரு மானம், ஏனைய சலுகைகள் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 7845024. 

  ****************************************************

  இலங்கையின் முன்னணி நிதிசார் நிறுவ னத்தின் வெள்ளவத்தை கிளைக்கு A/L கல்வித் தகைமையுடைய உத்தியோகத்த ர்கள் தேவை. சிறந்த கொடுப்பனவு சலு கைகள் வழங்கப்படும். 077 1222862. 

  ****************************************************

  வத்தளையில்  இயங்கிவரும்  பிரபல  தொழிற்சாலைக்கு    பெண் கணக்கியல்  உதவியாளர் தேவை. கணினி அறிவு, மற்றும் AAT யுடன்,  Tally – ERP–9 இரண்டு  வருடம் அனுபவமுள்ளவர் விரும்பத்தக்கது. வார நாட்களில்  நேரில்  வரவும்.  33/4,  Hekitta Lane,  Hekitta, Wattala, Tel. No–011 2948522. Email: darshanlankagpl@gmail.com. 

  ****************************************************

  Colombo Traders (Wholesale & Retail Dealers) கம்பனிக்கு Account மற்றும் Bill Clerk தேவை. பெண்கள் மட்டும் தொடர்புகொள்ளவும். 011 2324648, 011 2421020. 174, Messenger Street, Colom bo– 12.

  ****************************************************

  Office Secretary – பெண்கள்,  HR. Assistant –பெண்கள், தகைமை: Computer மற்றும் ஆங்கிலத்தில்  தேர்ச்சி பெற்றவர்கள் விரும் பத்தக்கது. தொடர்புகளுக்கு: ABU MUAADH Enterprises,  இல. 87/1, மாளிகாவ த்தை வீதி, மருதானை, கொழும்பு–10.  Tel: 077 9028489/ 076 8038965/ 011 4363961. Emil. abumuaadh.info@gmail.com 

  ****************************************************

  2018-05-15 15:35:07

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 13-05-2018