• மணமகள் தேவை 13-05-2018

  கொழும்பு முக்குலம் வயது 31 தனியார் கம்பனியில் கணக்காளராக தொழில் புரியும் மகனுக்கு படித்த, குடும்பப்பாங்கான 25 – 29 வரை வயதுள்ள மணமகள் தேவை. 078 6078553 / 011 2638028.

  *************************************************

  யாழ் இந்து  உயர்  வெள்ளாளர்  கொழு ம்பைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும்  கொண்ட  23.02.88, பரணி, 12 இல்   செவ்வாய் + சனி, பாவம்  33 UK Degree Business Management + CIMA Managerial தனியார் கம்பனியில் வேலை செய்யும்.  6’ உயரம், தீயபழக்கம்  இல்லாத மணமகனுக்கு  படித்த, அழகிய  25–27 வயதுடைய மணமகள் தேவை. T.P: 011 2521971, 075 6454929.

  *************************************************

  1989, பள்ளர், ஆயிலியம், Oslo, Norway PR மணமகன் (பதிவு இலக்கம் 568) வெளிநாட்டு மணமகள் தேவை. விபர ங்களுக்கு உங்களை பதிவு செய்யுங்கள். தொலைபேசி/ WhatsApp/ Viber/ IMO: 076 6649401. www.EQMarriageService.com Email: info@EQMarriageService.com   

  *************************************************

  கப்பலில் உயர் அதிகாரியாக கடமையாற் றும் 35 வயதுடைய மணமகனுக்கு தகுந்த மணமகள் எதிர்பார்க்கப்படுகிறார். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இல: 077 4302691.

  *************************************************

  1986, யாழிந்து வேளாளர், அஸ்தம், Sydney, Australia Citizen மணமகன் ( பதிவு இலக்கம் 733). விபரங்களுக்கு உங்களைப் பதிவு செய்யுங்கள். www.EQMarriageService.com தொலைபேசி/ WhatsApp/ Viber/ IMO. 076 6649401. Email: info@EQMarriageService.com 

  *************************************************

  பதுளை ஹாலிஎல சோழிய வெள்ளாளர் 1990.09.25 (CCTV) Senior Technician, Qatar. அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி. அழகிய மணமகனுக்கு பொருத்தமான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 0503451, 071 6622 977.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர், 1983 மிருகசீரிடம் 2, 8 இல் செவ்வாயுள்ள Accountant மணமகனு க்கு தகுந்த மணமகள் தேவை. மணமகன் U.K வதிவிடவுரிமை உடையவர். 077 0238 453.

  *************************************************

  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவ னம் ஒன்றில் வேலைப் பார்க்கும், 1982 ஆம் ஆண்டு பிறந்த, உயர்குல வெள்ளாள கிறிஸ் தவ அழகிய 5’9’’ உயரமுள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்பு: 076 3736998.

  *************************************************

  யாழ்.இந்து வெள்ளாளர் 1983 பிறந்த, கிரகபாவம் அற்ற, கட்டிட நிறுவனத்தை  நடாத்தும் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 7100089.

  *************************************************

  யாழிந்து விஸ்வகுலம் (பத்தர்) 29 வயது, 6’8”, UK Citizen PHD (Engineer) முடித்து தொழில் புரியும் அழகான மணமகனுக்கு நன்கு படித்த (Professionally) அழகிய மண மகளை (உள்நாடு/ வெளிநாடு) பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். முழுவிபரம், சாதகம், படத்துடன் தொடர்புகொள்ளவும். E–mail: ambalthunai88@gmail.com

  *************************************************

  கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட 1984 இந்து சமயம், கன்னி ராசி, உத்தர  நட் சத்திரம். சொந்த வீடு, தொழில் உண்டு. நற்குணமுள்ள மணமகள் தேவை.  தொடர்பு: 076 8337838.

  *************************************************

  வயது 68 இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர் இரண்டு பிள்ளைகள் திருமணம் செய்து விட்டனர். யாழ்ப்பா ணம் பிறப்பிடமாகக்கொண்டவர். திரு கோணமலையில் வசிப்பவர். மனை வியை இழந்தவர். கிறிஸ்தவர் Pastar வேறு சமயத்தவர் யேசுவை ஏற்றுக்கொள்பவர் விரும்பப்படுவர். 077 94711 78.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1991, கேட்டை, Quantity Surveyor, Sri Lanka மணமகனு க்கு மணமகள் தேவை. Colombo –06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com  

  *************************************************

  யாழிந்து குருகுலம் 1987, சித்திரை, Assistant Manager, Sri Lanka மணகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  *************************************************

  யாழிந்து குருகுலம் 1988, மகம், Engineer, Australia மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அனுஷம், Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. 143/1G, 37th Lane, Colombo– 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, மகம், Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com  

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1987, மூலம், Consultant, Canada மணமகனுக்கு மண மகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380900, 077 7111786. support@realmetrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூராடம், Engineer, Australia மணமகனுக்கு மண மகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380900, 077 7111786. support@realmetrimony.com

  *************************************************

  யாழிந்து குருகுலம் 1979, பூரம், Engineer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380899, 077 7111786. www.realmatrimony.com 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, பூரம், IT Professional, Srilanka மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com   

  *************************************************

  1982 பிறந்த, இந்து வேளாளர், கனடா PR  உள்ள, அத்த நட்சத்திரம், 8 இல் செவ்வாய் 5’4” உள்ள மண மகனுக்கு மணமகள் தேவை. கனடா, அவுஸ்திரேலியா மணமகளும் விரு ம்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 076 1337907.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1989, ரோகிணி, செவ்வாயில்லை, Canada Citizen உள் நாடு, வெளிநாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1988, பூராடம், செவ்வா யில்லை, Engineer, Australia Citizen/ முல்லைத்தீவு, இந்து குருகுலம், 1979, பூரம், பன்னிரெண்டில்  சூரியன், செவ்வாய், Engineer Swiss land Citizen, வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து R.C வேளாளர் 1986 பூரம், எட்டில் செவ்வாய், Accountant UK, வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1986, கார்த்திகை 2, செவ்வாயில்லை. BOC Executive Officer, Srilanka/ திருகோணமலை வேளாளர் 1983, அத் தம், எட்டில்  செவ்வாய், விவாகரத்து Canada Citizen உள்நாட்டில் அழகான பெண் தேவை/ யாழிந்து கோவியர்  1988, அவிட்டம் 4, செவ்வாயில்லை. Accountant Canada Citizen சிவனருள்  திரு மண சேவை.  076 6368056 (Viber).

  *************************************************
  கொழும்பு  இந்து  1982ஆம் ஆண்டு  உத்தரா டம்  நட்சத்திரத்தில்  பிறந்த  உயரம் 5’3” கட்டுநாயக்க விமான   நிலை யத்தில்  பிரை வட் கம்பனியில்  Inventory Control Executive  ஆக  கடமை  புரியும் மகனுக்கு  படித்த  மண மகள் தேவை.  தொடர்பு: 071 5246255 / 071 6664870.

  *************************************************

  மலையகம் இந்து நாயுடு வெள்ளாளர் கலப்பு 83ஆம் ஆண்டு பிறந்த  5’5’’ வியா பாரம்  புரியும் மணமகனுக்கு பொருத்த மான மணமகளை நாயுடு வெள்ளாளர் ரெட்டி  இனத்திலிருந்து  பெற்றோர்  எதிர்பார்க்கின்ற னர்.  கடகம் ஆயிலியம்  ஜாதகம்  மற்றும்  புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும்.  076 1323889.

  *************************************************

  1991 இல் பிறந்த பல்லர் இனம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசியில் பிறந்த பேக்கரி யில்  தொழில் புரியும் பதுளை யைச் சேர்ந்த  20 – 25 வயதுக்கு இடை ப்பட்ட மணமகள் தேவை.  T.P: 075 240 8087.

  *************************************************

  கனடாவில் வசிக்கும் இந்து வேளாளர், 34 வயதும் 5’5” மணமகனுக்கு தகுந்த மண மகளை எதிர்பார்க்கின்றனர். Ref# 113372, 011 2363663, 077 2597276. info@friendsmatrimony.com 

  *************************************************

  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட 1985 இல் பிறந்த இயந்திரவியல் பட்டதாரி மண மகனுக்கு படித்த மணமகள் தேவை. நாயுடு விரும்பத்தக்கது. 051 2244126, 071 5466847, 076 6022289.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் வாழ்விடம் கொழும்பு, 1985 பிறந்தவர், ரோகினி, 12 இல் சூரி + செவ்வாய், பட்டதாரி, கொழு ம்பில் தனியார் துறையில் உயர்தொழில். தொழில் செய்யும் மணமகள் தேவை. 075 5512919.

  *************************************************

  Educated Sri Lankan Sinhalese. US Citizen age 58, seek Tamil/ Sinhalese Female partner with good family background and minimum Advance Level Education with Basic knowledge of English. Contact: wijekularatneluxman@gmail.com 

  *************************************************

  1987 கொழும்பு, இந்து உத்திராடம் நட்சத்தி ரம் (Bachelor in Electronics & Communication Engineer, MSc) பட்டதாரி, தனியார் துறையில் வங்கி Assistant Manager தொழில்புரியும் மணமகனுக்கு பொருத்தமான தொழில்புரி யும் பட்டதாரி வரனை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். 075 5600815. 

  *************************************************

  கொழும்பு இந்து தேவர் 29 வயது, 5'8" அனுஷம், செவ்வாயில்லை. கட்டார் வங்கியில் தொழில்புரியும் பட்டதாரி மகனுக்கு கணக்கியல் or வங்கித்துறை சார்ந்த பட்டதாரி மணமகளை பெற் றோர் எதிர்பார்க்கின்றோம். கட்டார் சென்று தொழில்செய்ய விரும்புவர், வெளிநாட்டில் உள்ளவர்களும் தொடர்பு கொள்ளலாம். 076 6180090.

  *************************************************

  யாழ். 1981, உத்திராடம் 1 ஆம் பாதம், 12 இல் (சூரி + செவ்), கோவியர், UK PR, பட்டதாரி Accountant மணமகனுக்கு UK செல்ல, விரும்பும் பொருத்தமான படித்த மணமகள் தேவை. மணமகன் தற்போது இலங்கை வந்துள்ளார். 071 0387656.

  *************************************************

  யாழ். வெள்ளாளர் 1983, Divorced, MSc, Australia Citizen மணமகனுக்கு உள்நாட் டில் அல்லது வெளிநாட்டில் மணமகள் தேவை. 077 5528882.

  *************************************************

  1982 ஆம் ஆண்டு 12இல் செவ்வாய், புனர்பூசம், கட்டார் மணமகளுக்கு இலங் கையில் மணமகள் தேவை. 1982, 1988, 1987 ஆம் ஆண்டு 7 இல் செவ்வாய் பூசம் 1989 (சூரி, செவ்) 3 இல் பூராடம் மண மகன்மாருக்கு வெளிநாட்டு மணமகள்மார் தேவை. 1962 உத்தராடம், கொலண்டில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை. விவாகரத்தானவரும் விண்ணப்பிக்கலாம். 077 2378726. 

  *************************************************

  1985 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் சொந்தத்தொழில் செய்யும் அழகான மணமகனுக்குப் பொருத்தமான மண மகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றோம். தொடர்புக்கு: 078 8171165. 

  *************************************************

  யாழ். வேளாளர் றோமன் கத்தோலிக்கம், வயது 29, உயரம் 5’9” (பிசினஸ் மனேஜ் மன்ட்) கனடா பிறப்புரிமையுள்ள (Citizen) மணமகனுக்கு நற்குணமுள்ள, படித்த, அழகிய மணமகள் தேவை. No: 0016479626 367. Email: asariyaratnam@yahoo.ca 

  *************************************************

  மலையகத்தைச் சேர்ந்த  அழகான  மண மகள்மார் தேவை 24 முதல் 36 வரை மணமகன்மார் உண்டு.  உண்மையான தகவல்களுடன்  தொடர்பு கொள்ளவும். உமாதேவி ஜோதிட நிலையம். குறிப்புகள் தரப்படும் 1000/= அற விடப்படும். காரியம் நிறைவேறுமாயின் 1000/= செலுத்த  வேண் டும். 746, மந்தண்டாவளை மாத்தளை, இரவு 7 மணிக்குபின். 066 3062958/ 0716516 201. 

  *****************************************************

  2018-05-15 15:25:18

  மணமகள் தேவை 13-05-2018