• மணமகன் தேவை 13-05-2018

  1992, முக்குலத்தோர், ரேவதி, கொழும் பில் கணக்கியல் (Accounting) துறையில் தொழில் புரியும் மணமகள் (பதிவு இலக்கம் 21). கொழும்பில் வதியும் மணமகன் தேவை. விபரங்களுக்கு உங்களை பதிவு செய்யுங்கள். www.EQMarriageService.com தொலைபேசி/ WhatsApp/ Viber/ IMO. 076 6649401. Email: info@EQMarriageService.com 

  ***********************************************

  1988, யாழிந்து  வேளாளர், பூராடம், London, PR வைத்திய துறையில் தொழில் புரியும்  மணமகள் (பதிவு இலக்கம் 776). (U.K)இல்  வசிக்கும் படித்த  மணமகன் தேவை.  விபரங்களுக்கு  உங்களை  பதிவு செய்யுங் கள்.  தொலைபேசி : WhatsApp/ Viber/Imo. 0766649401. www.EQMarriageService.com   Email: info@EQMarriageService.com 

  ***********************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1978 உத்தரட் டாதி, 4 இல் செவ்வாய் உள்ள மணமகளுக்கு பொருத்தமான மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். தொடர்புக்கு: 076 6661685, 001416 455 6017 Viber. 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் கேட்டை 3,  Dr. மணமகளுக்கு  Dr, Engi, Accountant  மண மகன் தேவை. உள்நாடு, வெளிநாடு ( UK, Australia, Singapore)  விரும்பத்தக்கது. 077 0238453.

  ***********************************************

  யாழ். RC வேளாளர், 01.11.1987 பூரட்டாதி 3, குற்றமற்ற செவ்வாய் கி.பா.41, உய ரம்  5’.2’’ சிவப்பு, படிப்பு,  BBA, ACMA, AAT Colombo University வேலை எக்கவுண் டன். வதிவிடம்  குடும்பம் கொழும்பு–13. பொருத்தமான படித்த வரன் தேவை. தொடர்பு: 077 9187805, 077 6006467, 011 2321774. 

  ***********************************************

  மலையகம் இந்திய  வம்சாவளி  இந்து முக்குலம்  31 வயது சிறந்த  குடும்ப பின்ன ணியைக் கொண்ட   BBMgt (Accountancy)  Special பட்டதாரி  மணமகளுக்கு  34–35 வயதிற்கு  இடைப்பட்ட தகுந்த  மணமகனை பெற்றோர்  தேடு கின்றார்கள். தொடர்புக்கு (மாலை 7 மணிக்கு ப்பின் தொடர்புகொள்ள). 072 5263311.

  ***********************************************

  R.C. மதத்தைச்  சேர்ந்த  பெற்றோர் தனது  தொழில் புரியும்  23 வயது மகளுக்கு  தகுந்த மணமகனை எதிர்பார்க்கின்றனர்.  T.P. 078 9201802/ 077 4605738.

  ***********************************************

  கொழும்பு RC 35 வயது 5’ உயரம்  பொது நிறம். தனியார்  துறையில்  Marketing Coor dinator  ஆக  தொழில்  புரியும்  மகளுக்கு  படித்த  நிரந்தர தொழில் புரியும்  மணமகனை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். சீதனம்  பேசித்தீர்மானி க்கலாம். 077 9306186.

  ***********************************************

  யாழிந்து வேளாளார் 1993, ரேவதி, உயரம் 5’8”, கிரகபாவம் 18, செவ்வாய் தோஷமற்ற Engineer New Zealand மணமகளுக்கு பொருத்தமான பட்டதாரி மணமகன் தேவை. தொடர்பு : 071 8060241. Viber: 006421 023 40805. Email: vatnagobal–3@hotmail.com 

  ***********************************************

  இந்திய  வம்சாவளி 1981 கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Accounts Executive  ஆக பணிபுரியும் மணமகளுக்கு தகுந்தவ ரனை எதிர்பார்க்கின்றோம். சகல  விபரங்க ளுடன்  தொடர்பு கொள்ளவும். 077 1287318 / 076 9388121.

  ***********************************************

  திருமணமாகி இரண்டு மாதத்தில் விவா கரத்துப்பெற்ற, A/L படித்த, 32 வயது அழகிய முஸ்லிம் பெண்ணுக்கு தகுந்த கணவரை சகோதரி தேடுகின்றார். T.P: 076 8049533.

  ***********************************************

  Doctors: 27, 28, 29, 30, 32 வயது/ Dental: 29, 32/ CIMA: 27, 28, 31 வயது மணப் பெண்களுக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமணசேவை. 16/1, Alexandra Road, Well awatte. 077 8849608/ 259 9835.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1989, விசாகம் 2 ஆம் பாதம், பாவம் 11 உள்ள சிவந்த அழகிய பட்டதாரியான அரச வங்கியில் உதவி முகாமையாளராகக் கடமையாற்றும் பெண் ணுக்கு, பெற்றோர், யாழிந்து வேளாளர், இலங்கையில் தொழில்புரியும் பட்டதாரி மணமகனை எதிர்பார்க்கின்றனர். 076 3769 966.

  ***********************************************

  இந்து முக்குலம் கண்டியைச் சேர்ந்த 1992.07.11 விருச்சிகம் அனுஷம், உயரம் 5' 6½'', BSc in Management முடித்து Colombo இல் Amarican Company இல் தொழில் பார்க்கும் மகளுக்கு (8இல் செவ்வாய், தோஷம் இல்லை) பொருத்தமான மண மகன் தேவை. Accountants, Banker, Engine ers, I.T. Professionals விரும்பப்படுவர். (Austr alia, mid – east உள்ளவர்களும் தொடர்பு கொள் ளலாம்) T.P. 076 1337351/ 081 2222030.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 மூலம் Doctor Srilanka மணமகளுக்கு மணமகன் விரு ம்பத்தக்கது. நல்லூர் 021 4923739 / 071 4380900. customercare@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். Chirstian RC 1990 Assistant மண மகளு க்கு மணமகன் தேவை. 116B டச்சு வீதி சாவகச்சேரி. 011 4346128 / 077 4380900 chava@realmatrimony.com 

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 பெண். நட்சத்திரம் உத்தரம், சிம்ம ராசி, 7 இல் செவ்வாய் பாவம் 30, உயரம் 5’ 4” நிறம் பொது, அவுஸ்திரேலியா, கனடா, லண்டன் PR உள்ள மணமகன் தேவை. Qualification Associate Member of Charted Institute of Management Accountants (ACMA – UK) Bachelor of Management Studies – Open University of Srilanka. Senior Member of AATSL (SAT) தொடர்பு: 078 5793308.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1990 பெண். திருவாதிரை நட்சத்திரம், பாவம் 24, கனடா, அவுஸ்திரேலியா, லண்டன், சுவிஸ் PR உள்ள மணமகன் தேவை. படிப்பு விபரம்: BSc Chemistry, Diploma in Computer, Diploma in English, Work as Quality Controller. தொடர்பு: 078 5793308.

  ***********************************************

  1977 ஆம் ஆண்டு பிறந்த இந்து மதத் தைச்சேர்ந்த மகளுக்கு குடும்பப் பற்று ள்ள நல்ல பழக்கவழக்கம் உடைய மண மகனை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர்.  தொடர்புக ளுக்கு: 00336 79158412, 077 1022190.

  ***********************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1989, கார்த்திகை 1, செவ்வாயில்லை, Doctor Srilanka/ மன்னார் இந்து வேளாளர் 1990, சித்திரை 1, பன்னிரெண்டில் செவ்வாய், Engineer Srilanka/ யாழிந்து வேளாளர் 1995, மிருக சீரிடம் 3, இலக்கினத்தில் செவ்வாய், Doctor London Citizen/ யாழிந்து வேளாளர் 1986, கார்த்திகை 3, பன்னிரெண்டில் செவ்வாய், CIMA, Accountant உள்நாடு, வெளிநாடு தேவை/ யாழ். RC குருகுலம் 1994, அத்தம், இலக்கினச் செவ்வாய், BSc, Internal Executive உள்நாடு, வெளிநாடு தேவை/ திருகோணமலை Non RC 1996, A/L மணமகளுக்கு வெளிநாடுகளில் மணமகன் தேவை/ முல்லைத்தீவு இந்து குருகுலம் 1988, மிருகசீரிடம் 3, இரண்டில் செவ்வாய் Doctor Srilanka/ மட்டக்களப்பு இந்து வேளாளர் 1989, பூசம், செவ்வாயில்லை Engineer, Srilanka. சிவனருள் திருமண சேவை. 076 6368056 (Viber) 

  ***********************************************

  யாழ் வேளாளர் றோமன் கத்தோலிக்கம் திருகோணமலையில் வசிப்பவர் 1981 ஆம் ஆண்டு பிறந்த பெண் பிள்ளைக்கு தாயார் மணமகனை தேடுகின்றார். தொடர்பு களுக்கு: 0779007153.   

  ***********************************************

  கண்டி, இந்து மதம் 1978 இல் பிறந்த  மேஷ ராசி, அஷ்வினி  நட்சத்திரம். சுய தொழில் செய்யும்  மணமகளுக்கு  நற்குணமுள்ள மணமகன் தேவை. பெற் றோர் அல்லது  குடும்பத்தார் தொடர்பு கொள்ளவும். 076 1336621.

  ***********************************************

  கொழும்பை  வசிப்பிடமாகவும், கொழும் பில் அரசாங்க  தொழில்புரியும் 1973 இல்  பிறந்த அழகான  மணமகளுக்கு  ஏற்ற மணமகனை  எதிர்பார்க்கின்றோம். வேறு மணமக்கள் தேவையாயின்  தொடர்பு கொள்ளவும்: 077 8068549/075 2293236.

  ***********************************************

  Educated professional Tamil lady in her forties, younger looking, looking for a suitable, Enthusiastic and Compassionate life partner. Genuine applicants only contact:jaya1547@gmail.com 

  ***********************************************

  யாழிந்து குருகுலம் 1989, விசாகம், 4 ஆம் பாதம், 5’5’’ உயரம், கணினித்துறையில்  பட்டம்பெற்ற மணமகளுக்கு கௌர வமான குடும்பத்தில் நற்குணம் உடைய படித்த  தொழில் ஆர்வம் உள்ள, கௌர வமான தொழில் பார்க்கும் மண மகன் தேவை. வெளிநாடு விரும்பத்தக்கது. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 8458934.

  ***********************************************

  1983 கொழும்பு இந்து புனர்பூசம் நட்சத்திரம், (MSc Business Phycology) BBA (Business Management) தனியார் துறையில் Assistant Manager தொழில்புரியும் மணமகளுக்கு பொருத்தமான வரனை பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். 075 5600815. 

  ***********************************************

  மட்டக்களப்பு, இந்து சமயம், கௌரவ குடும்பம் 1989 இல் பிறந்த, (கார்த்திகை – 02) MBBS Doctor மணமகளுக்கு MBBS Doctor மணமகன் தேவை. 071 0387656.

  ***********************************************

  யாழ் இந்து, 1986 சித்திரை, கோவியர், MSc பட்டதாரி, USA Citizen மணமகளுக்கு பொருத்தமான, படித்த மணமகன் தேவை. UK, Canada, USA மணமகன் பொருத்தமான வர்கள். 071 4685956.

  ***********************************************

  யாழ் – 1977, உத்திரட்டாதி A/L படித்த, 5 அடி உயரம், 1987 இல் பிறந்த, 5 அடி உயரம், Canada Citizen சகோதரிகளுக்கு மணமகன் மார் தேவை. Sponcer செய்து Canada செல்ல வேண்டும். 077 5528882.

  ***********************************************

  யாழ். இந்து வேளாளர் 1978 சித்திரை நட்சத்திரம் 4 ¼ பாவம் உடைய தொழில்புரி யும் மணமகளுக்கு படித்த தொழில்புரியும் மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: 0035 3873307576. Viber/ WhatsApp/ IMO: 071 4494791. 

  ***********************************************

  2018-05-15 15:24:06

  மணமகன் தேவை 13-05-2018