• பொது வேலைவாய்ப்பு I - 20-03-2016

  கொழும்பிலுள்ள கடதாசி தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது எல்லை 18 வயது முதல் 45 வயது வரை. நேரம். 8.00am – 6.00 pm தொடர்புகளுக்கு. 077 3600556, 072 2583856, 0777 888624.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவைக் கடைக்கு கணனி (Computer) அனுபவமுள்ள கணக்கு லிகிதர், (Accounts Clerk), Salesman, Sales Girls வேலையாட்கள் தேவை. முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2504470, 011 2500098. 

  ***********************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டா ஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/= மேலதிக கொடுப்பனவுடன் சாப்பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  ***********************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele. 077 1565445.

  ***********************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= + OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் புதிதாக திறக்கப்ப ட்டிருக்கும் புடைவை கடைக்கு வேலை தெரிந்த, தெரியாத பெண்கள் தேவை. பகல் உணவு வழங்கப்படும் . தங்குமிட வசதி வழங்கப்படும்.  மேலதிக பணம் கொடுக்கப்படும். வேலை தெரிந்தவர்களுக்கு விசேடமாக சம்பளம் வழங்கப்படும். சிங்களம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொழும்பு: No. 4, பம்பலப்பிட்டி, விசாகா பாதை. தொடர்புக்கு: 077 3753450.

  ***********************************************

  வீட்டு வேலைக்கு ஆண் 45/55 வயதுக் கிடையில் தேவை. நேரில் வரவும். 59 1/1, 1ஆம் குருக்குத்தெரு, கொழும்பு – 11.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு லொறி உதவியாளர், களஞ்சிய உதவியாளர்கள் வேலைக்கு தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி, சாதாரண விலையில் உணவு. தொடர்புகளுக்கு: 076 6910245.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு Bale (பேல்) மெஷின்   வேலை யாட்கள் தேவை. நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புக ளுக்கு: 076 6910245.

  ***********************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. விஷேட கொடுப்பனவு சகிதம் தங்குமிடம், உணவு இலவசம். தொடர்புக்கு வீரதுங்க சகோதரர்கள் இல. 31, கொலன்னாவ வீதி, தெமட்டகொட.. T.P. 077 3883427.

  ***********************************************

  சில்லறை வர்த்தக நிலையத்திற்கு பில் எழுத ஆங்கில அறிவுள்ள ஆண் / பெண் ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம். கொடுப்பனவு இலவசம். 31, கொலன்னாவ வீதி, தெமட்டகொட.. T.P. 077 3883427.

  ***********************************************

  கொழும்பு 13இல் அமைந்துள்ள ஜெயந்தி நகர், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு கோயில் உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்ய வேலையாட்கள் தேவை. கல்யாண மண்டபம், காரியாலய அறைகள், குளியலறை மற்றும் கழிவறைகளையும் சுத்தம் செய்பவராக இருக்க வேண்டும். மாத, வார, நாள் அடிப்படையிலாக வேதனம் வழங்கப்படும். தேவையே ற்படின் தங்குமிட வசதி செய்து தரப்படும். 98, ஜிந்துப்பிட்டி தெரு, கொழும்பு – 13. 011 2433881, 011 2431406, 077 9933569. 

  ***********************************************

  Cleaning Lady. கொழும்பு – 12இல் உள்ள கம்பனியொன்றிற்கு தினமும் 4 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள 50 வயதிற்குட்பட்ட ஒருவர் தேவை. நாள் சம்பளம் 500/=. 0777 346362.

  ***********************************************

  Office Labourer பெட்டாவிலுள்ள கடை யொன்றிற்கு சைக்கிளில் டிலிவரி செய்வதற்கு களஞ்சிய சாலையில் பொருட்கள் ஏற்றி இறக்க 40 வயதிற்குட்பட்ட அனுபவமுள்ள கௌர வமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. 072 2870151.

  ***********************************************

  கொழும்பில் உள்ள நகைத் தொழிற் சாலை (Factory) அனுபவம் உள்ள அனுப வமற்ற ஆண் / பெண் இருபா லாரும் தேவை. சம்பளம், கூலி பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு. 075 9001779.

  ***********************************************

  கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள புடைவைக் கடைக்கு 18– 35 வயதிற் குட்பட்ட ஆண் வேலையாட்கள் உடனடியாக தேவை. தங்குமிட வசதி இல்லை. சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 4672665. 

  ***********************************************

  கொழும்பு, மட்டக்குளியில் இயங்கி வரும் அச்சகம் ஒன்றிற்கு (Printing Press) அச்சகத் துறையில் நல்ல அனுபவம் மிக்க ஆண்கள் தேவை மற்றும் கை உதவியாளர் (Helper) தேவை. வயது எல்லை 20 – 45 வரை. புத்தகம் பெக்கிங் செய்வதற்கு நல்ல அனுபவம் மிக்க பெண்கள் தேவை. வயது எல்லை 20 – 30 கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 077 9985521, 0777 888624, 0777 680614 (8 a.m. to 6 p.m.) வரை மட்டும் Phone செய்யவும். 

  ***********************************************

  David Pieris Service Dealer நிர்வாகத்திற்கு அனுபவமுள்ள ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புக்கு: 077 5551601. 

  ***********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 36,000/=. உணவு, தங்குமிட வசதி உண்டு. கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  ***********************************************

  நுவரெலியா நகரிலுள்ள பிரபல சலூன் ஒன்றில் தொழில் புரிவதற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் உடனடியாக தேவை. தங்குமிட வசதியு டன் கமிஷன் முறையில் சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 072 4120139, 071 6791776. 

  ***********************************************

  பிரபல Hardware Company க்கு Sales Assistant / Office Assistant / Drivers / Labourer   தேவை. வயது 18 – 35 வரை. Bio – Data வுடன் நேரில் வரவும். 484, Sri Sangaraja Mawatha, Colombo – 12. Tel: 2451145 

  ***********************************************

  கொழும்பு – 15 இல் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு ஊழியர்கள் தேவை. (ஆண் / பெண்). தகுந்த ஊதியம் வழங்கப்படும். தங்குமிடம் இல்லை. தொடர்பு: 077 7725957. 

  ***********************************************

  CCTV, Finger Print, Access eontrol Systems பூட்ட தெரிந்த Technician உடனடி தேவை. Salary + Commission வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7749797 / 077 6939525. Email: info@imatrix.lk.  

  ***********************************************

  தெஹிவளையில் உள்ள மருத்துவம னைக்கு (Cleaner) சுத்திகரிப்பாளர் முஸ்லிம் பெண் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல: 077 5634112.

  ***********************************************

  வெள்ளவத்தை சில்லறைக் கடையொன் றுக்கு அனுபவமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தேவை. சாப்பாடு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் 15000/=. அடையாள அட்டையுடன் நேரில் வரவும். No: 63A, Manning Place, Wellawatte. Colombo– 06.

  ***********************************************

  Machine Minder (Hamada), Binder, Cutting Bass, முகாமையாளர் ஆகியோர் தேவை. இன்றும் நாளையும் நேரில் வரவும். Sulosana Printers, 356/2, Galle Road, Colombo – 06. Tel: 2363215.

  ***********************************************

  ஆண் /பெண் இருபாலாருக்கும் ஏராள மான வேலைவாய்ப்புக்கள் – வீட்டுப் பணிப்பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்டப் பணியாட்கள், காவலா ளிகள், நோயாளர்களைப் பராமரி ப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys, Company பணியாட்கள், கொழும்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த, காலை வந்து மாலை செல்லக்கூடிய, வீட்டுப்பணிப்பெண்கள். இவ்வனைவருக்கும் உணவு, தங்குமிடம் இலவசம். மாத சம்பளம் 30,000/= – 40,000/=. கண்டி, கொழும்பு, நீர்கொழும்பு. 011 5299148, 0777 215502.

  ***********************************************

  வெளிநாட்டில் இருந்து Tyre ஏற்றி இறக்கும் தனியார் நிறுவனத்திற்கு காசு சேகரிப்பதற்கு ஆள் ஒருவர் தேவை. மோட்டார் சைக்கிள் தரப்படும். சம்பளம் 20,000/= உடன் தொடர்பு கொள்ளவும். Crown Tyre 155, Srimavo Bandaranayake Mawatha, Colombo 14. சுகததாஸ ஸ்டேடியத்துக்கு அருகில். 077 3134060, 2344524. 

  ***********************************************

  மட்டக்குளியில் இயங்கிவரும் எமது காமன்டிற்கு Store keeper, Recorder, Machine Operators, QC ஆகி யோருக்கு உடனடி வேலைவாய்ப்பு. தொடர்புகளுக்கு: 077 4349577, 0777 967382. 

  ***********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவ னங்களுக்கு பயிற்சியுள்ள, அற்ற ஆண்/ பெண் உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18– 50 சம்பளம் OT யுடன் 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள்: (பாடசாலை, வங்கிகள்) பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo. 

  ***********************************************

  இலங்­கையில் இயங்­கி­வரும் லிப்ட் (Lift) நிறு­வ­னத்­திற்கு பயிற்சி தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் (Trainee Technicians) பத­விக்கு ஆட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். க.பொ.த. சா/த பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 25 வய­துக்­குட்­பட்ட இளை­ஞர்கள் விண்­ணப்­பிக்­கலாம். இலங்­கையில் எந்த பிர­தே­சத்தில் இருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். வேலை தொடர்­பான பயிற்­சிகள், தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். விண்­ணப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் தங்­க­ளது சுய­வி­பர கோவையை (CV) கீழ் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக­வ­ரிக்கு/ Fax/ E–mail: ID க்கு 7 நாட்­க­ளுக்குள் அனுப்­பவும். IFE Elevators Lanka (Pvt) Ltd. 45/4A, Horton Place, Colombo 7. Fax: 011 2686813. E–mail ID: sisira@ife.cn

  ***********************************************

  Win Mark Bombay Sweet கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 5333249, 077 4299600. Address: 99, Kolonnawa Road, Kolonnawa. 

  ***********************************************

  076 6918969. பேலியகொடையில் அமைந்திருக்கும் சிறுவர்களுக்கான சோப் தொழிற்சாலையில் ஸ்டிக்கர் லேபல், பொதி செய்யும் பிரிவுகளுக்கு வயது 17– 40 வரையான பெண்கள் உடன் தேவை. அனுபவம் அவசியமில்லை. வாராந்த சம்பளம் கொடுக்கப்படும். கிழமைக்கு 3500/=– 5000/= வரை. உடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 072 1121720. 

  ***********************************************

  076 6918969. பேலியகொடை, வெல்ல ம்பிட்டி ஆகிய இடங்களில் அமைந்தி ருக்கும் புகழ்பெற்ற பண்டகசா லைகளுக்கு வயது 18– 40 வரையான ஆண்களுக்கு வேலைவாய்ப்பு. சம்பளம் 25,000/-=– 30,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். கனரக வாகன அனுமதிப்பத்திரம் உள்ள Fork lift சாரதி உடன் தேவை. EPF, ETF நலன்புரி காப்புறுதி உண்டு. கட்டணம் அறவிடப்படமாட்டாது. அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். 076 6918968, 075 6480801. 

  ***********************************************

  எம் நிறுவனத்திற்கு Shop & Stores Helper தேவை. வயது  20– 40 வேலை நேரம் 10.00 பி.ப.– 6.00 மு.ப தங்குமிட வசதியில்லை. நேரில் வரவும். No. 121, New Moor Street, Colombo 12. 0777 708944. 

  ***********************************************

  பிரபல தனியார் நிறுவனமொன்றிற்கு 25– 40 வயதுக்குட்பட்ட Store keeper உடன் தேவை. அனுபவமுள்ளவர்களுக்கு முதலிடம். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: 65, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு 13. 2338164. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்திருக்கும் தனியார் வைத்தியசாலைக்கு தாதியர் உடனடியாக தேவைப்படுகின்றனர். (பயிற்சியாளர்கள் அல்லது நன்கு பயிற்றப்பட்டவர்கள்) தொடர்புகளுக்கு: 077 9823096, 076 7354137, 0112 445098. 

  ***********************************************

  வத்தளையில் இயங்கும் பிரபல பொலித்தீன் நிறுவனத்திற்கு சுத்திக ரிப்பாளர்கள் உடன் தேவை. வத்த ளைக்கு அருகாமையில் வசிப்பவர்கள் 2, 3 வருட அனுபவம் உள்ளவர்கள் ஆண்/ பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். வயதெல்லை 40 க்கு மேல். தொடர்புகளுக்கு: Liberty Group (Pvt) Ltd. 235/2, Hekitta Road, Wattala. Tel. 077 2779058. 

  ***********************************************

  வெல்டர் உடனடித் தேவை. தொடர்பு களுக்கு: 077 3112141. முகவரி: 104/11, Grandpass Road, Colombo 14.

  ***********************************************

  கொழும்பு 14 இல் உள்ள Star Impex & கொமினிகேசன் சேவைக்கு ஊழியர்கள் உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: 075 0466310, 0112 540797. 

  ***********************************************

  தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்கள்/லேபல், பெக்கிங் 18-55 வரை ஆண்/பெண், நண்பர்கள், தம்பதிகள் வரும் நாளிலேயே ஒரே இடத்தில். நாள் ஒன்றுக்கு 800-1200 வரை சம்பளம். சாரதி, சாரதி உதவியாளர்கள், Hotel, பாதுகாவலர்கள் போன்ற பிரிவுகளுக்கும் 55000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம். தங்குமிடம்+உணவு இலவசம். எல்லா பிரதேசத்தவரும் அழைப்பினை ஏற்படுத்தலாம். (பதுளை - 0777964062.), (0778430179 - கொழும்பு). No 11A/1/1/D, உதயராஜா மாவத்தை, பதுளை.

  ***********************************************

  0778430179 சித்திரைப் பிறப்பை முன்னிட்டு நாள், கிழமை, மாதம் சம்பளம். ஜேம், டயர்,கேக், பிஸ்கட், பால்மா, சொக்லேட், கிளவுஸ் இன்னும் பல லேபல், பெக்கிங், லோடிங் அன்லோடிங் பிரிவுக்கு ஆண்/பெண் தேவை. சம்பளம் (800+1000+1200) (32000+43000)வயது 17-50 உணவு, தங்குமிடம் இலவசம். (மட்டக்குளி, வத்தளை, ஜா-எல, ஏக்கல, சீதுவ, கட்டுநாயக்க, ராஜகிரிய, மாலபே, நாராஹென்பிட்டி, களனி, பாணந்துறை, வெல்லம்பிட்டி, பியகம, வெலிவேரிய, கல்கிசை, கொள்ளுப்பிட்டி, தெஹிவளை, இரத்மலானை, பாணந்துரை, வாதுவ, நிட்டம்புவ, ஹொரண, No 3 டேவிட் அவன்யு மருதானை. 

  **********************************************

  (0770555347 பத்மினி) "புதுவருடம் சிறப்பாக உழைப்பவர் பெருமையாக" 55000/= தொழில் அடிப்படையில் சம்பளம் (கனரகசாரதி, சாரதி உதவியா ளர்கள்) தொழிற்சாலையில் (லேபல், பெக்கிங்) நாள் ஒன்றுக்கு 1000 - 1300 வரை 18-50 வயது ஆண்/பெண் தமிழ் பேசுபவர்கள்  (எல்லா பிரதேசத்தவரும்) அழைக்கவும். நண்பர்கள், தம்பதிகள் வரும் நாளிலேயே ஒரே இடத்தில். தங்குமிடம்+உணவு இலவசம். O/L, A/L படித்தவர்கள். கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் (சுப்பர்வைசர், கிளார்க், டேட்டா என்றி) பிரிவுகளில் வெற்றிடம். No 03 டேவிட் மாவத்தை, மருதானை. 0771262571. கண்டி.

  ***********************************************

  ஆட்சேர்ப்பு நாடு பூராகவும். ஜேம், கோடியல், ஐஸ்கீறிம், யோகட், கிளவுஸ், தேயிலை, பிலாஸ்டிக் போன்ற லேபல்/பெக்கிங் ஏற்றுமதி, இறக்குமதி பிரிவுக்கு (நாள், கிழமை) சம்பளத்துடன் மற்றும் துறைமுகம், விமானநிலையம், செக்குருட்டி, டிரைவிங், மற்றும் கல்வி தகைமைக்கு மாத சம்பளத்துடன் உடனடி தொழில்வாய்ப்பு (800,1000, 1200) (25000/= 48000/=) 17-50 வயது. உணவு, தங்குமிடம் கிடைக்கும். தோழர்/ தோழிகள், தம்பதினர் தொடர்பு கொள்ளலாம். நுவரெலியா 0775052239/ அம்பாறை 0774714674.

  ***********************************************

  பிறக்கவிருக்கும் சிங்கள தமிழ் புத்தா ண்டை முன்னிட்டு ஜேம், கோடியல், பிஸ்கட், ஆடை, சோப், சோயா, பிரின்டிங் நாள் ஒன்றுக்கு (850-1200) வரை வத்தளை, ஜா-எல, இரத்மலான, களனி, பஸ்யால, பியகம, நிட்டம்புவ, கடுவெல அன்றைய உழைப்புக்கு அன்றே வருமானம் (8-12 வேலை நேரம்) சாப்பாடு+தங்குமிடம் செய்து தரப்படும் 18-55 வயது வரை ஆண்/பெண் தேவை. No,03 டேவிட் மாவத்தை மருதானை (பதுளை 0777964062) (நுவரெலியா 0775052239) (அம்பாறை 0774714674) (கண்டி 0771262571) (0771999974)

  ***********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18 தொட க்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura 05, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு – 15. Tel: 011 3021370, 072 6544020, 078 3867137.  

  ***********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  ***********************************************

  புளொக்கல் வேலைத்தளத்திற்கு 2 பேர் அவசியம். உணவு, தங்குமிட வசதி இலவசம் (சிங்களத்தில் கதைக்கவும்) 077 3067015, 071 3077690.

  ***********************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய ஆலயத்திற்கு நிர்வாக அனுபவமுள்ள கணக்குபிள்ளை தேவை. மற்றும் மடப்பள்ளியும் தேவை. தங்கி வேலை செய்ய தனிவீடு இலவச மாக தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். உடன் தொடர்புக்கு. 072 4905853, 077 9785542.

  ***********************************************

  புறக்கோட்டையில் அமைந்துள்ள பொலித்தீன் கடைக்கு Bill போடவும் கணக்கு வேலைகள் செய்வதற்கும் பெண்பிள்ளை தேவை. நேரில் வரவும் அல்லது தொடர்பு கொள்ளவும். வித்தியா டிரேட் சென்டர், இல. 4, சென் ஜோன்ஸ் ரோட், கொழும்பு – 11. TP. 071 2500759.

  ***********************************************

  கொழும்பு – 12 பழைய சோனக தெருவில் அமைந்துள்ள Hardware நிறுவனத்தில்  Marketing  மற்றும் Office Assistance க்கு உடனடி வேலை ஆட்கள் தேவை. 25 – 35. வயதுக்குட்பட்டவர்கள் ஆண் / பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க. 077 4124822.

  ***********************************************

  மெழுகுவர்த்தி தொழிற்சாலைக்கு மலையக ஆண் தொழிலாளர்கள் தேவை. சம்பளம் + பகல் உணவு, தங்குமிட வசதி கொடுக்கப்படும். தொடர்பு. 35/3, Sri Gunananda Mawatha, Colombo – 13. TP. 0777 354054.

  ***********************************************

  38,000/= சம்பளத்திற்கு மொத்த / சில்லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. தங்குமிடம், விடுமுறை உண்டு. சுஹத ட்ரேடர்ஸ் இல. 12, மாதிவல வீதி, அம்புல் தெல்தெனிய, நுகேகொடை. 072 4377696.

  ***********************************************

  தொழில் வெற்றிடம்.  மின் தொழில் நுட்பவியலாளர் பயிற்சியுள்ள / அற்றவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவ னத்தில் பாடநெறியை முடித்திருத்தல் அல்லது அனுபவம். கொடுப்பனவுடன் உயர் சம்பளம். உப ஒப்பந்தக்காரர்கள் தேவை. 071 0499881. sanjeewa.anr@gmail.com

  ***********************************************

  கொழும்பு –12 இல் அமைந்துள்ள Hardware ஒன்றுக்கு Labourers தேவை. தங்குமிடம் வழங்கப்படும். தொடர்பு. 0777 742142.

  ***********************************************

  இரத்தினபுரி கலவானை தேயிலை தோட்டத்திற்கு சுப்பர் வைசர் ஒருவர் மற்றும் கொழுந்து பறிப்பதற்கு, மேலதிக வேலைக்கு தொழிலாளர்கள் தேவை. தங்குமிட வசதி, நீர், மின்சாரம் உண்டு. 071 4829941.

  ***********************************************

  எமது சர்வதேச நிறுவன வலையமை ப்பில் நாடளாவிய ரீதியில் வியாபித்துள்ள கிளைகளில் 112 வெற்றிடங்களுக்கு புதியவர்கள் இணைத்துக் கொள்ள ப்படுவர். பயிற்சியின் போது 18,000/= பின் 72,800/=க்கு மேல் வருமானத்திற்கு ஏற்ப ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் பல நீங்களும் O/L, A/L தோற்றிய 35 வயதுக்கு குறைந்தவராயின இன்றே அழையுங்கள் 076 9889986, 075 6057657, 0245618561. No. 65, Mill Road, Vavuniya.

  ***********************************************

  2016-03-21 12:38:07

  பொது வேலைவாய்ப்பு I - 20-03-2016