• விற்பனையாளர் - 20-03-2016

  Sales Assistants தேவை. 35 வயதிற்கு ட்பட்ட ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  ********************************************************

  Gift Item கடைக்கு அனுபவம் உள்ள, அனுபவம் அற்ற Salesman தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் 25,000/=– 30,000/=. 077 4194170, 0112 647040. 

  ********************************************************

  071 3045694 எமது விநியோக நிறுவனத்திற்கு விற்பனை உதவியாளர் வெற்றிடம் உண்டு. தங்குமிடம், உணவு வழங்கப்படும். ஊக்குவிப்பு கொடுப்பனவுடன் உயர் கொடுப்பனவு. கடவத்தை. 

  ********************************************************

  வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு மோட்டார் சைக்கிள் பட்டரி விற்பனை செய்ய Sales Representative தேவை. வயது 30 – 40 இடைப்பட்டவராகவும் க.பொ.த. (உயர் தரம்) தகைமையும் 1 வருட அனுபவத்துடன் மோட்டார் சைக்கி ளோடு வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருத்தல் அவசியம். சிங்களம் பேசத் தெரிந்தவர்கள் விண்ணப்பி க்கலாம். மோட்டார் சைக்கிள் வைத்திரு ப்போருக்கு மாதக் கொடுப்பனவு வழங்கப்படும். 7 நாட்களுக்குள் மின்ன ஞ்சல் செய்யவும். E mail: sales@yuconlanka.com. 120, நீர்கொழும்பு வீதி, நாகொடை, கந்தானை. தொடர்பு: 071 8655856.

  ********************************************************

  எமது நிறுவனத்திற்கு விற்பனை உதவியாளர் ஆண் / பெண் மற்றும் அலுவலக உதவியாளர் (பெண்) உடன் தேவை. 51A முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 011 2422943.

  ********************************************************

  கொழும்பில் அமைந்துள்ள முன்னணி நிறுவனமொன்றிற்கு அனுபவமுள்ள Salesman, Cashier தேவை. தொடர்பு: 0777 536577.

  ********************************************************

  Sales Assistants, Super Market இல் வேலை செய்த அனுபவமுள்ள ஆண்/பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு இருப்பிட வசதியுண்டு. திறமைக்கேற்ப சம்பளம் 25,000/=விற்கு மேல் வழங்கப்படும். Unichemist, 345, Galle Road, Colombo – 04. 077 3742494, unichemistlanka@gmail.com

  ********************************************************

  தங்க நகைகள் விற்பனை நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள் ரூ. 28,000 தொட க்கம் மேலதிகமாக. உணவுடன் தங்கு மிட வசதி உண்டு. தொடர்புக்கு: 077 6925635. 

  ********************************************************

  Colombo 14 Electrical Showroom ஒன்றிற்கு Sales girls and Sales Boys தேவை. தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். Tel: 0777 888244, 0777 370623.

  ********************************************************

  கலேன்பிந்துனுவெவயில் இயங்கிவரும் பிரபல்யமான புடைவைக் கடைக்கு விற்பனையாளர்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 025 2258234. 

  ********************************************************

  கொழும்பு 11 இல் அமைந்துள்ள பிரபல் யமான புடைவைக் கடைக்கு Salesman, Sales women மற்றும் Data Entry Operator உடனடியாக தேவை. ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 011 2448860. 

  ********************************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரப ல்யமான புடைவைக் கடைக்கு Salesman, Sales women மற்றும் Data Entry Operator உடனடியாக தேவை. ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மனிக்கலாம். தொடர்புக்கு: 011 2505440. 

  ********************************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள பிரப ல்யமான புடைவைக் கடைக்கு Salesman, Sales women மற்றும் Data Entry Operator உடனடியாக தேவை. ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 011 4528435. 

  ********************************************************

  தர்கா நகரில் ஷொப்பிங் பேக் விற்பனை நிலையத்திற்கு பெண் விற்பனையாளர் தேவை. சம்பளம் 15,000/= போனஸ், கமிஷன் உண்டு. 075 5140695, 077 9103862.

  ********************************************************

  2016-03-21 12:37:50

  விற்பனையாளர் - 20-03-2016