• பயிற்சி வகுப்பு 06-05-2018

    வெள்ளவத்தையில்  பெண்களுக்கான  தையல் வகுப்புகள்  Diploma in Dress Making, Hand Embroidery, Saree Blouse & Shalwar. பாடக்குறிப்புகளுடன்  கற்பித்து பயிற்சியளிக்கப்படும்.  சான்றிதழ் வழ ங்கப்படும். T.P: 077 7129218.

    **************************************************

    Beauty Culture Course வீடு வந்து கற்பித்து கொடுக்கப்படும். மற்றும் அழகு க்கலை  அனைத்தும்  செய்தும் கொடு க்கப்படும். பெண்களுக்கு மட்டும். 075 5562970.

    **************************************************

    Wellawatte இல் திங்கட்கிழமைகளில் வகுப்புக்கள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா  TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புக்கள். புதிய பிரிவு ஆரம்பம். AARI Work (80 தையல் வகைகள்) (8.00–1.00) 21.5.2018. Dip.In saree Blouse, Tailoring Method. Indian (10 or 17 Cutting) (9.00–11.00), Dip.In Shalwar (11.00–1.00). Block முறை இல்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புக்களும் ஆரம்பம். APSS International, No.35, Nelson Place, Well awatte. Tel: 011 2936196/ 077 9026339.

    **************************************************

    வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடியா கத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.In Saree Blouse, Tailoring method, 26.05.2018 சனி, Indian (10 or 17 cutting) (2.00–4.00) AARI WORK 26.05.2018 சனி (11.00–1.00) Dip.In Shalwar Tailoring Method 26.05.2018 சனி (9.00–11.00) Birthday Cakes வெள்ளி (9.00–11.00) (25.05.2018). Birthday Cakes சனி (9.30–6.30) (26.05.2018). Wedding Structures Sugar Flowers 21.05.2018 திங்கள் (3.00–4.30). இல.21B, குடா ஏதண்ட வீதி, வத் தளை. 011 2936196/ 077 9026339.

    **************************************************

    சுயதொழில் செய்ய விரும்பும் பெண்க ளுக்கு ஓர் அரிய வாய்ப்பு. Kotahena இல் குறுகிய கால பாடநெறிகள் நடத்தப்படுகின்றன. தையற்கலை, அழகுக்கலை வகுப்புகள் சிறந்த முறை யில் கற்பிக்கப்படும். புதிய பிரிவுகள் ஆரம்பமாகிறது. தாமதிக்காதீர்கள். தொடர்புக்கு: 072 8774277.

    **************************************************

    வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமை களில் தையல் வகுப்புக்கள். புதன் உதய  தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்பு க்கள்  ஆரம்பம். 27.05.2018. AARI WORK (80 தையல் வகைகள்) (8.30–12.30) Dip.In Shalwar (11.30–1.30). Dip.In Saree Blouse, Tailoring method (2.00–4.00) Indian (10 or 17 Cutting) Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ்  வழங்கப்படும். Ideal Academy, (Shanker Book Shop மேல் மாடி, 2nd floor). Tel: 011 2936196/ 077 9026339.

    **************************************************

    கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழமை களில் தையல் வகுப்புக்கள். புதன் உதய தரிசினத்தில் (நேத்ரா TV யில்) நீங்களும் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம். 24.05.2018. Dip.In Saree Blouse, Tailoring method, Indian (10 or 17 cutting) (9.00–11.00). Dip.In.Shawar (11.00–1.00). வியாழன் AARI WORK (8.00–12.00) (80 தையல் வகைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாகத்துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (KPS Academy) இல.55, சென்.லூசியாஸ் வீதி, 011 2936196, 077 90 26339.

    **************************************************

    கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின்  தையல் வகுப்புக்கள் அநேகரின் வேண்டு தலுக்கிணங்க 6 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறை இல்லை. நேரடி யாகத் துணி யில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.In.Saree Blouse, Tailoring method செவ்வாய் 22.05.2018. Indian (10 or 17 Cutting) (8.30–10.30), Dip.In Shalwar Tailoring Method 22.05.2018. செவ்வாய் 10.30–12.30. AARI WORK (8.00–1.00). (80 தையல் வகைகள்) Dip.In Full dress Marking Tailoring Method (7 months) (12.30–2.15) (37 ஆடைகள்). ஆரம்பம் முதல்  கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு  எதிரில்). Tel: 011 2936196/ 077 9026339.

    **************************************************

    மட்டக்குளியில் இராஜேஸ்வரி இராம நாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 14.05.2018 முதல் ஆரம்பம். பெண்களு க்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகுமுறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. வய தெல்லை கிடையாது. ஒவ்வொரு மாணவ ரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான அரிய வாய்ப்பு. 65/225 (பன் சலைக்கு எதிரில்) காக்கை தீவு, மட்டக்குளி. Colombo– 15. 077 4131165.

    **************************************************

    கொட்டாஞ்சேனை மற்றும் வத்தளை யில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி தீபதர்ஷினி கலைச்செல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Geni us Academy. 076 3798255.

    **************************************************

    கொட்டாஞ்சேனையிலும் மட்டக்குளியி லும் புதிய Aari Work Class ஆரம்பம். வய தெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colo mbo–13. Crowisland. No. 65/225, Mattak kuliya, Colombo–15. TP:- 077 4131165.

    **************************************************

    2018-05-07 16:21:20

    பயிற்சி வகுப்பு 06-05-2018