• கல்வி 06-05-2018

    Cambridge, Edexcel, National O/L, A/L English medium, Tamil medium, Accounts, English, Business studies, Accounts, Tamil classes by Qualified Teacher in Colombo. Home  Visit  only. 078 8352125, 075 5075534.

    ***************************************

    அனுபவமுள்ள  BSc  ஆசிரியரினால் வகுப்பு 9,10,11  Maths  வீடு வந்து தனி/குழுவாகவும்  A சித்தி  பெறும் வகையில் இலகு  முறையில் தமிழ், ஆங்கில  மொழிமூலம் கற்பித்து  Papers செய்ய ப்படும்.  (வெள்ளவத்தை, கிருலப் பனை அண்மித்த  பகுதிகள்)  078 6679578.

    ***************************************

    கொட்டாஞ்சேனை, மருதானை, கொம் பனி வீதி  அண்மித்த பகுதிகளில் Grade 8 to 11 Maths ( தமிழ், ஆங்கில மொழி மூலம்) வீடுவந்து  A சித்தி  பெறும் வகை யில் இலகுவழியில்  கற்பித்து  Papers  செய்யப்படும். 077 7516213.

    ***************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Ap proved Centre).

    ***************************************

    British Council Teacher ரினால்  (MEd. Dete, University of Colombo) IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

    ***************************************

    English  Literature O/L 2018, O/L 2019, Grade 9 (Local syllabus)  வீடு வந்து கற்பிக்கப்படும். Past Papers, Writing Practice  தரப்படும். 16 ஆண்டுகால அனுபவமிக்க  ஆசிரியர் : 077 9451435.

    ***************************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளு க்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்ப டும். 077 7783842, 075 5031038.

    ***************************************

    ஆங்கிலம் கற்பிப்பதில் பல வருடங்கள் அனுபவமுள்ள BSc (London) படித்த  இளைப்பாறிய உயர் அதிகாரியால் மாணவர்களுக்கும் (O/L, A/L அடங்க லாக) வயது வந்தவர்களுக்கும் (Spoken English) வீட்டிற்கு வந்து சுமாரான கட்ட ணத்திற்கு  ஆங்கிலம் கற்பிக்கப்படும். 011 2559502/ 077 9952918.

    ***************************************

    Year 11 (O/L), Edexcel, Cambridge மாண வர்களுக்கு கணித (Maths) பாடம், (Tamil/ English Medium) இல் அனுபவமுள்ள ஆசிரியரினால் (+ Engineer) வீடு வந்தும் உரிய முறையில் கற்பிக்கப்படும். 077 7606108/ 071 8698728/ 072 0670159.

    ***************************************

    தரம் 1–11 வரையான மாணவர்களுக்கு கணிதம், தமிழ், விஞ்ஞானம், சுகாதாரம்  உட்பட ஆங்கிலமும், சிங்களமும் தெளி வாக எழுதவும், பேசவும், வாசிக்க வும் வெள்ளவத்தையில் கற்பிக்கப்படுகிறது. (Teacher –077 2565705).

    ***************************************

    G.C.E.(O/L) இல் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கான விசேட  வகுப்புக்கள். அடிப்படைக் கணிதம் கற்பிக்கப்பட்டு, அலகுகளுக் கூடாக வினாத்தாள் செய்யப்படும். Tamil and English medium. Royal College, D.S.Sa nanayake College. 29 years Service. Contact– 077 9215143. Grade 6–10 Stud ents also. 

    ***************************************

    கொழும்பு மாவட்டத்தில் தரம் 9,10,11 மாணவர்களுக்கான Mathematics (Tamil/ English medium) மொறட்டுவைப் பல் கலைக்கழக பொறியியல் பட்டதாரியும், அரச நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவரால் வீடு வந்து மிகவும் இலகுவான  முறையில் தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்றுத் தரப்படும். மாணவர்களின்  நிலைக்கேற்ப விசேட கவனம் செலுத்தப்படும். தொடர்புகளு க்கு: 076 6977073/ 078 5192407.

    ***************************************

    ICT, ENGLISH (Cambridge, Edexcel) 9,10,11 மாணவர்களுக்கு இலகுவாகவும் தெளிவாகவும் கற்பிக்கப்படும். பரீட்சை களில் சிறப்புத்தேர்ச்சி (A) பெற்றுத் தரப் படும். 10 years of Experience. Call: 077 4450314. Wellawatte, Wattala, Colombo. 

    ***************************************

    Chemistry 2018, 2019 & 2020 A/L English & Tamil Medium London Edexcel & Cambridge O/L & AS & A2 விரும்பிய ஒரு பாட அலகை Just 14 hrs இல் ‘Brain Gym’ முறையில் or முழுப்பாடவிதானத்தையும் 2 ½ months இல் எதிர்பார்க்கை வினாக்களுடன் 30 years Pass paper செய்து விடப்படும். அலகு ரீதியாக மீட்டல் பிரத்தியேக வகுப்புகள், Home Visits. கொழும்பு, வத்தளை, மாபோல, Dehiwela, Borella, Rajagiriya, நுகேகொடை, பாமன்கடை: 077 8034843.

    ***************************************

    Grade–10, G.C.E– O/L, G.C.E– A/L கற்கும் மாணவர்களுக்கு (Accounting/ Business Studies) பாடங்கள் (Tamil/ English) மொழிமூலமாக உங்கள் வீடு வந்து கற்பித்து  தரப்படும். உங்கள் ‘A’ சித்திக்கு உறுதியளிக்கப்படும். 077 8024374/ 071 6808156.

    ***************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப் பயிற்சிநெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கில பயிற்சிநெறிகள் அந்தந்த நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்தமுறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo– 6. Tel:- 011 5245718, 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

    ***************************************

    தெஹிவளையில் (Local English Medium) தரம் 10, 11 வணிகக்கல்வியும் கண க்கீடும் வகுப்புகள் CIMA Qualified மாண வியால் கற்பிக்கப்படும். 076 6483231.

    ***************************************

    Grade 6–11 O/---L Maths பட்டதாரி ஆசிரியரால் Dehiwala, Wellawatte அண்டிய பகுதிகளில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 4393816

    ***************************************

    சிங்களம் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள் பேச, எழுத, வாசிக்க spoken Sinhala அரச உத்தியோகத்தர் பணியாளர் மற்றும் வீட்டுத்தலைவியருக்கு வெள்ள வத்தையில் கற்பிக்கப்படும். கல்வி நிறு வனங்களும் தொடர்புகொள்ளலாம். 071 8434576.

    ***************************************

    கொழும்பில் தரம் 4, 5 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வகுப்புக்கள் வீடு வந்து கற்பிக்கப்படும். தரம் 6- –11 மாணவர்களு க்கு தமிழ்மொழியும் இலக்கியமும் கற்பி க்கப்படும். 077 7034849.

    ***************************************

    A/L Accounting: 2019, 2020 புதிய பிரிவுகள் ஆரம்பமாகவுள்ளது. கொட்டாஞ்சேனை, மோதரை, வெள்ளவத்தையில் சிறு குழு வகுப்புகளாக நடைபெறும். J.விமல தாசன். 075 5508019.

    ***************************************

    பம்பலப்பிட்டியில் ஆங்கிலம் பேச, எழுத மற்றும் வாசிக்க கற்றுத் தரப்படும். ஒரு வகுப்பிற்கு 100/= மட்டுமே. தரம் 5 முதல் O/L வரையிலான மாணவர்கள் தொடர்பு கொள்ளவும். 076 5445067.

    ***************************************

    கொழும்பில் G.O.E O/L (2018/ 2019) மாணவர்களுக்கான Business studies and accounting, G.C.E A/L (2019/2020) மாணவர்களுக்கான Accounting பாட ங்கள் சிறந்த அனுபவமிக்க பட்ட தாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். (home visit, English and Tamil medium) mobile: 077 1557413.

    ***************************************

    G.C.E A/L, O/L (London, Local) “Accounting” வகுப்புகள் நடைபெறுகின்றன. மற்றும் A/L August 2018 மீட்டல் வகுப்புகளும் நடைபெறுகின்றன. (personal/ group) English medium தரம் 1–4 தமிழ் பாடநெறியும் நடைபெறுகின்றன. Pam ankada Colombo– 06. 075 9329927, 011 2588926, 076 7262011.

    ***************************************

    New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்பவ ர்களுக்கு French மொழி எம-து கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால்  எழுத, வாசிக்க, பேச 3 –1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள்  நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல்  வங்கிக்கு முன்பாக ). 011 2363060 / 077 7902100. 

    ***************************************

    London, Local, Ed----–Excel, Cambridge O/L  &  A/L  6 – 10 மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பத்துடன் இளம் ஆசிரியை யினால் வீடு வந்து கற்பிக்கப்படும். “A” சித்தி உத்தரவாதம். கொழும்பு13 – 15 மட்டும். 077 5264389.

    ***************************************

    A/L Physics (Tamil & English Medium) குழுவாகவும், பிரத்தியேகமாகவும் கற்பிக்கப்படும் Grade 6 – 11. Maths, Science உண்டு. Revision, Theory, Paper செய்யப்படும். V.P.Kesan. 071 5442627, 076 7458321.

    ***************************************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செ ட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com  

    ***************************************

    கொழும்பு மாவட்டத்தில் உள்ள உயர்தர மாணவர்களுக்கு பௌதிகவியல் (Phy sics) பாடம் குழு வாகவோ, தனி யாகவோ MSc  பட்ட தாரி ஆசிரி யரி னால் வீடு வந்து கற்பிக்கப்படும். மாணவர்களின் நிலைக் கேற்ப உயர் கவனம் செலுத்தப்ப டும். தொடர்புகளுக்கு – 077 4010687.

    ***************************************

    1. தமிழ்மொழியும் இலக்கியமும் – 2018 வினாக்கொத்து (விடைகள் உட்பட) பகுதி I  (300 MCQ) 250.00, II 250.00, III. 250.00. 2. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு – 2018 ஆண்டு தோறும் மாணவர்களுக்கான கணிதம் 75.00, தமிழ் மொழி 75.00, சுற்றாடல் 75.00, நுண்ணறிவு 75.00, 1ஆம், 15 ஆம் திகதிகளில் மேற்படி வினாக்கொத்து வெளியிடப்படுகிறது. தபாற்செலவு 50.00, 3. தரம் 3 இரண்டாம் தவணைக் கான வினாக்கொத்து விலை 75.00, தபாற் செலவு 50.00, பழமொழிகள் 225, 50.00. புத்தகசாலைகளுக்கு விநி யோகிக்கப்படவில்லை. ஜெயபாரதி வெளியீட்டகம், 344/15, சந்திரா லேன், மட்டக்களப்பு. தொலைபேசி – 076 6392 042.

    ***************************************

    Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்படு கிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர் ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

    ***************************************

    Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப்பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி, இங்கிலாந் தில் (U.K) வாழ்க்கைத்துணை யுடன் இணை வோருக்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Tha nendran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060. 

    ***************************************

    Spoken Sinhala, புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு கள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

    ***************************************

    தமிழ் மொழியில் Grade 1 – Grade 9 வரை கணிதம், விஞ்ஞானம் உட்படவும், ஆங்கில மொழியில் Grade 1 – Grade 5 வரை வீடு வந்து கற்பிக்கப்படும். 011 2517376, 077 4663292.

    ***************************************

    Accounting, Economics, Business A/L–O/L (2018, 2019) AAT (Model, Revision Paper) வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் தனியாகவோ குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

    ***************************************

    சிறந்த அனுபவமுள்ள பயிற்சியாசிரியரி னால் ஆங்கிலம், தமிழ்மொழி மூலம் 1–5 வரை சகல பாடங்களும் 6–11 வரை கணிதம், தமிழ், புவியியல் பாடங்க ளும் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளு க்கு: 076 6873489, 011 2733218. 

    ***************************************

    வெள்ளவத்தையில் சிறுவர், பெரியவர்க ளுக்கான Art Classes கற்பிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு: 077 4123411. New Admission Open. சித்திரம் சம் பந்தப்பட்ட சகல விடயங்களும் கற்பி க்கப்படும். School Home work கற்பிக்க ப்படும். 

    ***************************************

    M.Archchayan (BSc Eng) Advance Level Mathematics. Tuition Classes For further details Contact me. Tel No: 077 4532078. 

    ***************************************

    2017 டிசம்பர் O/L பரீட்சையில் Maths பாடத்தில் சித்தியெய்த தவறியவர்களு க்கான Special வகுப்புகள். ஞாயிறு 12.30 மணிக்கு தரம் 6 முதல் 11 வரை. தமிழ் English Medium, Maths வகுப்புகளும் வெள்ளவத்தையில் நடைபெறுகின்றன. தொடர்புகளுக்கு: ராஜந்திரா Master. 077 2286923, 071 4757624. 

    ***************************************

    கணித பாடம், பொறியியல் முது மாணி மாணவனால் தரம் 9, 10, 11 மாணவர்களுக்கு வீடு வந்து கற்பிக்கப் படும். உயர்புள்ளி உத்தரவாதம். தொட ர்புக்கு: 077 9368125. 

    ***************************************

    September மாதம் நடைபெறும் புதிய பரீட்சைக்கான Banking Classes, IABF, DABF பிரிவுகள் May 5 முதல் ஆரம்பம். சனி, ஞாயிறு தினங்களில் வகுப்புகள் நடைபெறும். Ideal Academy (Opp Commercial Bank) 230, Galle Road, Wellawatta. 011 2363060, 071 5341857.

    ***************************************

    ஆங்கில வகுப்புகள் ஆண்டு 3 முதல் A/L வரையான மாணவர்களுக்கும் மற் றும் அனைவருக்குமான Special Spoken English with Grammar அடிப்படை யிலிருந்து இலகுவான முறையில் வீட்டி ற்கு வந்து தனிப்பட்ட ரீதியாகவும் குழு வாகவும் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 3437278. 

    ***************************************

    வத்தளை, கொட்டாஞ்சேனை, வெள்ள வத்தை பகுதிகளில் அரசாங்கப் பாடசா லையின் பட்டதாரி ஆசிரியரினால் தரம் 6 – 9 வகுப்புகளுக்கான கணிதம், விஞ்ஞா னம், வரலாறு, புவியியல் பாடங்கள் வீடு வந்து கற்றுத்தரப்படும். 077 6570071.

    ***************************************

    கொட்டாஞ்சேனையில் இயங்கும் கல்வி யகத்திற்கு English Medium Economics Local Syllabus கற்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உடனடியாகத் தேவை. 077 5414806.

    ***************************************

    கணிதம் பிரத்தியேக வகுப்புகள் தரம் 6 முதல் 11 வரை. கணிதம் குழுவாகவோ தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். A சித்திபெற விசேட கவனம் செலுத்தப்படும். யாழ்ப்பாண ஆசிரியர் V. வசந்தகுமார். 077 2170621, 077 7375336. 

    ***************************************

    கொழும்பில் பிரபல இந்து பாடசாலை ஆசிரியரால் பௌதிகவியல் (Physics), (English + தமிழ்) மொழி மூலம் புதிய (A/L) 2020 மாணவர்களுக்கு வீடு வந்து கற்பிக்கப்படும்.  Tel No: 077 8121597.

    ***************************************

    2018-05-07 16:18:49

    கல்வி 06-05-2018