• வீடு காணி விற்பனைக்கு 06-05-2018

  புத்கமுவயில் 4 அறைகள்  கொண்ட Full  டயில் பதிக்கப்பட்ட வாகனத்  தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளும் கொண்ட 2 மாடி வீடு  விற்பனைக்கு உண்டு.  தொலைபேசி: 072 5014919.

  ****************************************

  வத்தளை  கெரவலப்பிட்டியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட இரண்டு  வீடுகள்.  ஒரு வீடு 6 Perches, 3 Bedrooms, 2 Bathrooms Fully tile, Parking  அனைத்து வசதிகளுடன் மேலும், 8 Perches இல்  2 Bedrooms  Slap  போடப்பட்ட வீடு 3 Parking  உண்டு.  Bank Loan  வசதிகளு டன் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண் டாம். தொடர்பு: 077 3759044.

  ****************************************

  மட்டக்குளி  Rodrigo place இல்  2 மாடி வீடு  Hot water,  சகல வசதிகளு டன்  கூடியது.  உடனடியாக விற்பனைக்கு ண்டு.  விலை பேசித்தீர்மானிக்கலாம். 077 7036104.

  ****************************************

  கொழும்பு –13, ஜெம்பட்டா வீதி  புனித அந்தோனியார் ஆலயத்திற்கு  அருகில்  மாடி வீடு  விற்பனைக்கு  உண்டு.  தொடர்பு: 075 5949212. சனிக்கிழமை ளில் மட்டும் பார்க்கலாம்.
  ****************************************

  House for Sale. Colombo– 3. Tel: 076 4307699. 

  ****************************************

  Apartment for Sale. At Peterson Lane, Wellawatte. Two B/Rs (1 A/C), Fully Tiled with Car Park. 10 Mil. Negotiable. Tel: 071 4491358. 

  ****************************************

  4 பரப்பு காணியுடன் ஒரு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. இடம்: பூந்தோட் டம், வவுனியா தொடர்புகொள் ளவும். 077 3783305, 077 7981995. 

  ****************************************

  சாவகச்சேரி, டச் வீதிக்கு அருகாமையில் நகர சபை பிரிவில் சாவகச்சேரி பொது சந்தைக்கு அண்மையில் 6.7 பரப்பு செழிப்பான, வளம் நிறைந்த பெரிய கிணறு அடங்கிய சதுரக்காணி 7 அறைகள், வரவேற்பறை, இணைந்த பொதுவான பாத்ரூம் பெரிய வீடு இரு பக்க சுற்று மதில்களுடனும் இருபக்க வேலி அடைப்புடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 5198341, 076 6340721. 

  ****************************************

  தெஹிவளையில் தொடர்மாடிமனையில் 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வாகனத்தரிப்பிடத்துடன் உறுதியுடன் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 076 8852677, 076 8796771. 

  ****************************************

  புளுமெண்டால் தொடர்மாடி, கொட்டா ஞ்சேனை, கொழும்பு– 13 இது A பிரிவில் 1– 5 புளக்கும், B பிரிவில் 1– 4 புளக்கும் அடங்கியது. A, B பிரிவு களின் வீட்டு உறுதியில் கூட குறைவு என்ற அளவு குறிப்பிடத்தக்கது. B புளக்கில் 2 ஆம் மாடியில் வீடு விற்ப னைக்கு உண்டு. இதர பகுதி எதுவும் இணை க்கப்படவில்லை. வாங்க விரும்பினால் தகவல் அறிந்துகொள்ள: 076 9667774, 011 2332623 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். தரகர் இல்லை.

  ****************************************

  புத்தளத்தில் பிரசித்திபெற்ற வெவ் வேறு இடங்களில் இரு வீடுகள்  விற்பனை க்குண்டு. ஆறு படுக்கையறைகள், இரு சமையலறைகள், மூன்று  குளியலறை கள், இரு சாப்பாட்டறைகள், இரு இருக் கையறைகள் கொண்ட இரு மாடி  ஒன்றும், மூன்று படுக்கையறைகள், சமையலறை சாலையுடன் விற்பனைக்கு ண்டு. (11.5 பேர்ச்சஸ்) தொடர்புகளுக்கு: 077 0271599/ 070 3875929.

  ****************************************

  எடம்ஸ்ஹோம்ஸ் ஆடம்பர மாடி வீடுகள், 2800 சதுர அடிகள், 4 படுக்கையறைகள், இரட்டை வாகனத்தரிப்பிட வசதி மற்றும் முழுமையாக தளபாடங்கள் இடப்பட்-டவை விற்பனைக்குண்டு. குரூசவுல்ட் வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். Tel: 077 7878753.

  ****************************************

  கடை விற்பனைக்கு. கொழும்பு– 13 இல் வியாபார ஸ்தலத்திற்கும் களஞ்சியசாலை க்கும் உகந்த புதிய நான்கு மாடி கட்டிடம் விற்பனைக்குண்டு. தரகர் தொடர்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 077 888 7322, 076 6902674.

  ****************************************

  நுவரெலியா பாதையில் புசல்லாவையில் கடை விற்பனைக்கு உண்டு. 071 6573 667/ 071 4714407/ 077 6235499.

  ****************************************

  Wattala, Hunupitiya 25 P Land with 4 BR, 2 Storey House for 20 Million. 076 6054544.

  ****************************************

  மட்டக்குளியில் Hendala Ferry Ro ad C.T.B. Bus Depot அருகில் 8.75 Perc hes வீடு  விற்பனைக்கு உண்டு. எல்லாவிதமான தேவைகளுக்கும் பயன் படுத்தக்கூடியது. 13 மில்லியன் Bank Loan வசதிகளுடன். 070 2658826.

  ****************************************

  வெல்லம்பிட்டி, கோதமி மாவத்தையில் சகல வசதிகளுடன் 4 அறைகள் உள்ள வீடு  விற்பனைக்கு உள்ளது. தொடர்பு: 077 7406595.

  ****************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் வீடு விற்பனைக்கு உண்டு. 5.72 Perches, 3 Bedrooms, Hall, Kitchen, Dining Hall, Living Room புது வீடு. தொடர்புகளுக்கு: 077 2018520. வங்கி கடனுடன்.

  ****************************************

  பேராதெனியவில் இருந்து பெனிதெனிய வரை 1.5 km தூரத்தில் 10 பேர்ச்சஸ்  விற்பனைக்கு உண்டு. சகல வசதிகளும் உண்டு. 16Lks. கொடதெனிய சந்தி அருகாமையில்.  Mobil No: 077 9049310.

  ****************************************

  கொழும்பு–05, நாரஹென்பிட்டியில் தனி அறையுடன் கூடிய தொடர்மாடி வீடு  விற்பனைக்குண்டு. (போல மேசை Flats) 50 இலட்சம். விலை பேசித்  தீர்மானி க்கலாம். தொடர்பு: 077 7775571.

  ****************************************

  வத்தளை, கெரவலப்பிட்டி, சமகி மாவத் தையில் 3 படுக்கையறை கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 078 8984068.

  ****************************************

  மட்டக்குளி, Kathirana watha, Sammundis hwaran கோயில் அருகாமையில் 3 மாடி வீடு சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 011 2546275/ 077 6244656.

  ****************************************

  பேலியகொடையில் 28 பேர்ச்சஸ் (6500 சதுர அடி) இல் 3 விசாலமான கட்டடங்களுடன் கிணற்று நீர், 3 Phase Line, தையல் இயந்திரங்கள் 35, Tajima Embroiding Machine 20 ad 1 ஆகிய வசதிகளுடைய தொழிற்சாலை ஒன்று விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். இத்தொழிற்சாலையை வீடாக பயன்படுத்த முடிவதுடன் முன் னர் பணிபுரிந்த 30 தொழிலாளர்களை யும் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்பு களுக்கு: 011 2980988/ 076 7790980.

  ****************************************

  Land in Mutuwal for quick sale. Land situated in Modara/ Mutuwal (0015) close to all amenities.17 perches. Genuine buyers only. Contact: Mihiri – 072 7391906.

  ****************************************

  ஹட்டன் குடா ஓயாவில் 20 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. சிரிபாத தெரியும். தொடர்புகளுக்கு: Rajan– 072 7671443/ 076 8472275. Nada– 071 5732722.

  ****************************************

  வெள்ளவத்தையில் பெரேரா லேன் அமைதியான சூழலில் 6.52 பேர்ச்சஸ் வீட்டுடன் கூடிய காணி 4 Bedrooms, 3 Toilet, Bathrooms, Garage உடன் கூடிய வீடு, வங்கிக்கடன் வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 077 7878510.

  ****************************************

  இயக்கச்சி, பனை, முகமாலை, பூநக ரிப் பகுதிகளில் 03 ஏக்கர் முதல் 70 ஏக்கர் வரை தென்னங்காணிகள் (தென்னையுடன்/ வெறுங்காணி) விற் பனைக்குண்டு. (A9 வீதி முகப்புக் காணியுட்பட) யாழ்., கிளிநொச்சி மாவ ட்டங்களில் காணிகள் விற்க/ வாங்க ஓய்வுபெற்ற உத்தியோகத்தரைத் தொட ர்புகொள்ளவும். தொடர்பு: 077 2174038.

  ****************************************

  கடை விற்பனைக்கு. புதுச்செட்டித்தெரு வில் மூன்று மாடி கட்டடம் விற்பனைக்கு உண்டு. School, Lodge, Medical Clinic மற்றும் வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம். தொடர்புகளுக்கு: Rajan– 072 767 1443/ 076 8472275.

  ****************************************

  வெள்ளவத்தையில் பெனிக்குவிக் லேனில் மூன்று அறைகளும் 3 குளியல றையு-முள்ள வீடானது( 1400 sq.ft) விற்பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாடகைக்கு. 071 5213888 or 071 8246941.

  ****************************************

  வீடு விற்பனைக்கு. சொய்சாபுர தொடர் மாடியில் B Block இல் 3 ஆம் மாடியில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 7292232.

  ****************************************

  Luxury House for Sale Mount Lavinia for immediate. Close to junction. 4 Bedrooms, 16.5 Perches, Clear deeds. English speaking preferred. Inspection appointments only. Please Call before 8.00 a.m. to 8.00 p.m. 077 6480371.

  ****************************************

  இரத்மலானையில் 7.5 பேர்ச்சஸ் காணி கோல் ரோட்டுக்கு சமீபமாக விற்பனை க்குண்டு. விலை 90 லட்சம். 4 பேர்ச்ச ஸும் உண்டு. விலை 65 லட்சம். 076 6671890.

  ****************************************

  தெஹிவளையில் 3 மாடி வீடு, படுக்கை யறை –4, குளியலறை –4, ஹோல் –3, வாகனத்தரிப்பிடம் உட்பட 2000 சதுர அடி வீடு. 3 பேர்ச்சஸில் ஹில் வீதிக்கு சமீபமாக விற்பனைக்குண்டு. விலை 190 லட்சம். தரகர் வேண்டாம். 075 6249815. ozsrajalal@yahoo.com 

  ****************************************

  பம்பலப்பிட்டியில் 3 படுக்கையறை வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. (Apartment). தொடர்பு: 076 6373394.

  ****************************************

  மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் பன்சலை வீதியில் 15 ½ பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 1192458.

  ****************************************

  மட்டக்களப்பு, மாமாங்கப் பாடசாலைக்கு அருகாமையில் காய்க்கும் தென்னை, பலா என்பவற்றுடனான 20 பேர்ச் உறுதிக்காணியில் அமைந்து சகல வச திகளும் கொண்ட வீடு விற்பனைக்கு ண்டு. விலை 53 இலட்சம். 077 7696168.

  ****************************************

  மட்டக்களப்பு, மாநகர எல்லைக்குட்பட்ட சித்தி விநாயகர் குறுக்கு வீதியில் 50 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனை க்குண்டு. தொடர்புகளுக்கு: 077 87187 33.

  ****************************************

  வெள்ளவத்தையில் காலி வீதி க்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டு வரும் Luxury Apartment இல் 3, 4 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. விலை 28 மில்லியனிலிருந்து. தொடர்புக்கு: 077 3749489.

  ****************************************

  மட்டக்களப்பு, சின்ன ஊறணியில் சகல வசதியுடன் கூடிய புதிய வீட்டுடன் 8 பேர்ச்சஸ் உறுதிக்காணியும், மயிலம்பா வளி பாடசாலைக்கு அருகாமையில் 20 பேர்ச்சஸ் உறுதிக்காணியும் விற்பனை க்கு உண்டு. தொடர்பு: 075 6335779.

  ****************************************

  மட்டக்களப்பு, மென்றெசா வீதியில் 60 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனை க்குண்டு. தொடர்புகளுக்கு: 077 33470 24.

  ****************************************

  2 அறைகள், 2 குளியலறைகள், சமைய லறை, ஹோல் சகல வசதியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. 24 இலட்சம். 97/B, பபாபுள்ள பிளேஸ், கிராண்ட்பாஸ், கொழும்பு– 14. 076 7611099, 075 5236 884.

  ****************************************

  கொழும்பு – 14, லெயார்ட் ப்ரோட்வேயில் 1 பேர்ச்சஸில் உள்ள வீடு விற்பனைக்கு. இடத்தின் பெறுமதி 43 இலட்சம். 071 2795436.

  ****************************************

  பாணந்துறையிலிருந்து 1km தூரத்தில், ஹொரண வீதிக்கு 50km, அதிவேக வீதிக்கு– 11 km, வேகட, வோல்டர் சல்காது மாவத்தையில் அழகிய, அமைதியான சூழலில் நகரின் சகல வசதிகளுடன் கூடிய, வாழ்வதற்கோ அல்லது ஏதேனும் வியாபாரத்திற்கோ ஏற்ற இரண்டு வீடுகளுடன் கூடிய 28.75 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு. சுற்றிலும் மதில் சுவர் கட்டி கேட் இடப்பட்டுள்ளது. பேர்ச்சஸ் 14 இலட்சம், 390 இலட்சம். 071 8183149, 071 9402178.

  ****************************************

  கொட்டாஞ்சேனையில் 2 BR Apartment 68/= – 2 P தனி வீடு 93/= (5 Rooms உள்ளது) மற்றும் காணிகள் 5 P, 7 ½ P, 15 P, 20 P களுமுண்டு. வீடுகள் வாங்கவும் விற்கவும். 071 2456301.

  ****************************************

  முந்தலில் காணி விற்பனைக்கு. கொழும்பு, புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள இக்காணி வீடு கட்டவும் வியாபாரத்திற்கும் உகந்த இடம். பேர் ச்சஸ் 65,000/=. 071 7903168, 076 3598 466.

  ****************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் லியனகே வீதியில் இரண்டு வீடு கட்டக்கூடிய காணி 8 P விற்பனைக்கு. Call: 077 7618201. Bank, Hospital, Super market, Schools Nearby. விலை பேசி தீர்மானிக்கலாம்.

    ****************************************

  கடை விற்பனைக்கு. கொழும்பு– 06 இல் பிரதான வீதிக்கருகாமையில் இயங்கிக்கொண்டு இருக்கும் அழகு நிலையம் (Beauty Parlour) உரிமையாளர் வெளிநாடு செல்ல இருப்பதால் சகல பொருட்களுடன் அழகு நிலையம் விற்கப்படும். மாத வாடகை 20,000/= மட்டுமே. பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 072 8055658.

  ****************************************

  கடை விற்பனைக்கு. கொழும்பு, நீர்கொழும்பு வீதிக்கு முகப்பாக வெலி சரை கடற்படை முகாமுக்கு அருகில் அனைத்துப் பொருட்களுடன் வீடியோ சென்டர் ஒன்று விற்பனைக்கு உண்டு. தொலைபேசி: 077 4106621. 

  ****************************************

  9 பேர்ச்சஸ் காணியுடனான இரட்டை மாடிவீடு விற்பனைக்கு உண்டு. மெகொட கொலன்னாவை, வெல்லம்பி ட்டி. தொ.பே.077 1226490.

  ****************************************

  6000 சதுர அடி கொண்ட 3 பேஸ் மின்சாரத்துடன் கட்டட நிலமொன்று விற்பனைக்கு உண்டு. களஞ்சியசாலை /சிறிய தொழிற்சாலை/ விடுதிக்கு பொரு த்தமானது. தொ.பே. 077 6133275/ 077 5294495.

  ****************************************

  Nikape Dehiwela இல் 5 ½பேர்ச்சஸ் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை 22 மில்லி யன். விலை பேசித்தீர்மானிக்கலாம்.  அழைக்க- –  071 2845506/ 071 4446831.

  ****************************************

  பொரளை கொட்டா வீதியில் பெயார் பீல்ட் கார்டன்ஸ் 13பேர்ச்சஸ் உடனடி யாக விற்பனைக்கு 1பேர்ச்சஸ் 65 இலட் சம். 077 3222445.

  ****************************************

  ஜா— எல ரணசிங்க வீதியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. 11 பேர்ச்சஸ் சுற்று மதிலுடன் 6 அறைகள் 5 குளியல றைகள் 2 பென்றி (2 வீடுகளாக உபயோகி க்கலாம்) உடனடியாக விற்பனைக்கு. 20 மில்லியன். 077 9122475.

  ****************************************

  கொழும்பு –15 அளுத்மாவத்தை வீதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி ப்பத்திரத்துடனும் 03 அறைகளுடன் சகல வசதிகளும் கொண்ட வீடு. 80/= இலட்சத்திற்கு கூடிய விலைகோரலிற்கு விற்பனைக்கு உண்டு. வாகனத் தரிப் பிட வசதியுடன். தொடர்புகளுக்கு: 077 7829189. இரவு 8 மணிக்குப்பின் 29164 85.

  ****************************************

  கந்தானை ரிலவுல்ல, செவன்டே பாட சாலைக்-கு அருகில், 21 பேர்ச்சஸ் காணியு டன் வீடு உடனடியாக விற்பனைக்கு. 077 4448681/077 8585282.

  ****************************************

  கொழும்பு –05 நாராஹென்பிட்டி என்டர்சன் தொடர் மாடியில் கீழ் தளம் 2 அறைகள், ஹோல், குளியலறை, பென்றியுடன் கார்டன் ஒன்று, டைல் பதிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. வங்கிக் கடன் பெற்றுக் கொள்ள முடியும். 077 7314306.

  ****************************************

  மாத்தளை நகரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் IDH வீதியில் வீடாகவோ, களஞ்சியமாகவோ பாவிக்க முடிந்த  நீர், மின் வசதியுடன்கூடிய 8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. விலை 48 இலட்சம். மனோ 071 8161893.

  ****************************************

  Hatton நகரிலிருந்து 1.5km தூரத்தில் பொன்நகர் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் 12.25 Perch இல் வீடு விற்பனை க்கு உள்ளது. தரகர் வேண்டாம். தொடர்பு: 0777 632841.

  ****************************************

  கொட்டாஞ்சேனை B. Block ஈபன் டாக்டர் தொடர் மாடியில் 2 பெரிய பெட்ரூமுடன் திருத்தி அமைக்கப்பட்ட வீடு உடன் விற்பனைக்கு. 5,850,000/=. 072 5834579, 011 2439273, 0777 482981. 

  ****************************************

  வெள்ளவத்தை கோல் ரோட் பேசிங்  8 ½ PH காணி உடனே விற்பனை. வெள்ள வத்தை கோல் ரோட் 6 ½ PH பில்டிங் உடன் விற்பனைக்கு. வெள்ளவத்தை காணிகள் விற்பனைக்கு 8 ½ P, 10 P, 22 P, 20 P, 40 P  காணிகள், வீடுகள் விற்பனைக்கு. உங்கள் காணிகளும் விற்றுத்தரப்படும். தெஹிவளையில் காணிகள் 22 P, 33 P, 8 ½ P, 12 P விற்பனைக்கு. கல்கிசையில் காணிகள், வீடுகள் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்புக்கு: செல்வராசா: 072 2772804.

  ****************************************

  யாழ். கைதடி தெற்கு வைரவர் கோவி லுக்கு அருகில் 15 பரப்பு மேட்டுக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. வியாபார ஸ்தானம் அல்லது வீடு கட்டுவதற்கு உகந்த இடம். கைதடி சந்தி கைதடி மானி ப்பாய் வீதியில் உள்ளது. 021 2230791, 077 1147395.

  ****************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை, களுபோவில பகுதிகளில் 6 பேர்ச் தொடக்கம் 8, 10, 13, 15,19 பேர்ச் வரையி லான காணிகளும் புதிய, பழைய வீடுக ளும் உடன் விற்பனைக்குண்டு. 077 3734645.

  ****************************************

  விபுலானந்தர் வீதி, பேத்தாலை, வாழைச்சேனையில் உள்ள 1 ஏக்கர் காணி உடனடியாக விற்பனைக்குண்டு. பாசிக்குடாவிலிருந்து 2km அருகா மையில் அமைந்துள்ளது. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3972653, 077 3972643.

  ****************************************

  வவுனியா, தோணிக்கல் முதலாம் ஒழுங்கையில் ஸ்டார் ரியூசனுக்கு முன்னால் உள்ள கிணற்றுடன் கூடிய உறுதிக்காணி (2 ½ பரப்பு) விற்பனைக்கு உண்டு. கிழமை நாட்களில் மாலை 5.00 மணிக்குப்பின் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 3940801. 

  ****************************************

  வத்தளை, ஹெந்தளை சந்திக்கு அருகில் எலகந்த வீதிக்கு முகப்பாக வியாபார காணித்துண்டு விற்பனைக்கு. 6 பேர்ச்சஸ். தரகர் தேவையில்லை. 077 0800136, 071 8271607.

  ****************************************

  கொட்டாவையில் 10 பேர்ச்சஸ் காணி யில் அமைந்துள்ள 2 மாடி சொகுசு வீடு 2.85 m உரிமையாளர் வெளிநாடு செல் வதால். 078 2568437.

  ****************************************

  4 பேர்ச்சஸ் கொண்ட 2 மாடி வீடு 2 லிவிங் அறைகள், 2 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், 1 சாப்பாட்டறை 100 m / சமையலறை, கோட் யார்ட் பவுன்டரி வோல் கேட் CCTV Camera பாதுகாப்பு முறைகளுடன் வத்தளை, சேர்ச் லேனில் விற்பனைக்கு உண்டு. விலை 8.3 மில்லியன். அழைக்க: 077 8262767, 071 9422831. 

  ****************************************

  கந்தானை, நாகொட, நீர்கொழும்பு வீதிக்கருகாமையில் நீர், மின்சாரத்துடன் ஓரளவு கட்டப்பட்ட வீட்டுடன் 12 பேர்ச்சஸ் விற்பனைக்கு. 14.4 M. 077 5546238, 077 7864889.

  ****************************************

  பத்தனையில் 15 பேர்ச் காணியுடன் புதிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு களுக்கு: 071 2468098, 076 3561086.

  ****************************************

  ஹட்டன், நகரசபை எல்லைக்குள் சகல வசதிகளுடன் அழகான இயற்கை சூழலுடன் Title உறுதி மற்றும் சுற்றிவர மதிலுடன் கூடிய பெறுமதியான காணி த்துண்டுகள் விற்பனைக்குண்டு. தொட ர்புகளுக்கு: 077 9253503.

  ****************************************

  நோர்வூட். வீடு விற்பனைக்கு. 12 பேர்ச் காணியுடன் மேலும் 6 பேர்ச் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள் ளவும். 077 4065944, 077 2792852.

  ****************************************

  தெஹிவளை, கடவத்தை பள்ளிவாசலு க்கு அருகாமையில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு மாடி புதிய வீடு விற்பனைக்கு. 6 அறைகள், 5 குளியலறைகள், 2 வாக னத் தரிப்பிட வசதி இன்னும் பல வச திகளுடன். விலை 55 M. தொடர்பு க்கு: 077 4742277.

  ****************************************

  வத்தளையில்  3 அறைகளுடன் வீடு விற்பனைக்கு 12 பேர்ச். கொழும்பு, நீர்கொழும்பு வீதிக்கு 450 m அருகில் உள்ளது.  Clear Titles 15.5 mn. 077 2985 411.

  ****************************************

  கல்கிசையில் வீடு உடனடியாக விற்ப னைக்கு. 7 பேர்ச்சஸ் உயர் குடியிருப்பு ஒழுங்கை 3 படுக்கையறைகள். விலை 17 மில்லியன். (பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்பு: 076 7380480, 077 3136376.

  ****************************************

  கிராண்ட்பாஸில் 2 தனியான வீடுகளு டன் 4P & 5.5P விற்பனைக்கு. தொடர்பு கொள்ளவும். 071 6813615.

  ****************************************

  இரத்மலானை, சொய்சாபுர தொடர்மாடி விற்பனைக்கு. பெரிய வாகனம் நிறுத்தும்  இடவசதி (3 வாகனம்) காலி வீதிக்கு 50 மீட்டர். 078 5478899, 077 4280228.

  ****************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கும் கடற்கரைக்கும் இடையில் 10 பேர்ச் பழைய வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. விலை 70 மில்லியன். No Brok ers. 077 3438833.

  ****************************************

  கடை விற்பனைக்கு. வெள்ளவத்தை, புதிய சந்தையின் 1 ஆம் மாடியில் கடை கள் விற்பனைக்கு உண்டு.  ஹம்டன் வீதியில் மீன் கடை வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 6443269, 077 6220729.

  ****************************************

  Athurugiriya, Korothota 3 Bed Rooms, Brand new House for Sale. 9.9 MN. Negotiable. 077 1486666.

  ****************************************

  3, 4 + 5 Bedrooms Apartment Available for sale in Wellawatta, Dehiwela, Mt. Lavania. Project Completion in Dec, 2019. 076 5433483.

  ****************************************

  தெஹிவளை, நெதிமாலையில் Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. 6.1 பேர்ச்சஸ் விலை 12.5 மில்லியன். நீர், மின்சாரம் தனித்தனியாக உண்டு. 077 5747000.

  ****************************************

  கொழும்பு– 5, நாரேஹன்பிட்டிய, தாபர மாவத்தையில் 8.6 பேர்ச்சில் பழைய வீட்டுடன் காணி விலைக்கு, விற்பனை க்குண்டு. ஒரு பேர்ச் 15 இலட்சம். தரகர் வேண்டாம். 077 2247150, 071 3544883.

  ****************************************

  Apartment for sale. Veluwanarama Housing scheme, Colombo– 06. Wellawatte. 2 Bedrooms, 1 Bathroom, Living room & Kitchen. 980 sq.ft. Price 12 million. Negotiable. Tel: 072 0647334.

  ****************************************

  வத்தளை, இலவச சேவை. 45 இலட்சம், 120 இலட்சம், 225 இலட்சம் வீடுகள். வியாபார கட்டிடம் 275 இலட்சம் மற்றும் வெற்றுக் காணிகள். 077 7588983, 072 9153234. 

  ****************************************

  வத்தளை, கல்யாணி மாவத்தையில் 6 பேர்ச்சில் இரண்டு படுக்கை அறை கள், இரண்டு குளியலறைகள், Hall, சமைய லறை, Garage புதிய வீடு விற்பனைக்கு. 9.8 M. No brokers. 071 3576766. 

  ****************************************

  கொழும்பு 15, மட்டக்குளி, களனி கங்கா மில்ஸ் ரோட், 5.6 பேர்ச்சஸ். சுற்றிமதில், வெற்றுக்காணி விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. தெடார்பு: 071 5150526. 

  ****************************************

  வெள்ளவத்தை, தொடர்மாடியில் 3 B/R, 4 B/R வீடு விற்பனைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமாயினும் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739. 

  ****************************************

  வத்தளை, மருதானை வீதியில் 10 P காணியில் 3 மாடி வீடு மேலும் 13.5 P காணிகளில் வீடுகளும் காணிகளும் விற்பனைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமா யினும் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739. 

  ****************************************

  வத்தளை, அவரிவத்தையில் 10 பேர்ச் சஸ் காணி, 5 பேர்ச்சஸ் மாடி வீடு, நாயக்ககந்தையில் 10 பேர்ச்சஸ் காணி, 30 பேர்ச்சஸ் காணி, 5 பேர்ச்சஸ் வீடு. விலை 65/=. 6 பேர்ச்சஸ் காணி, 30 பேர்ச் சஸ் காணி, கெரவலப்பிட்டியவில் 6 பேர்ச்சஸில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 9726877. 

  ****************************************

  யாழ்ப்பாணம், நல்லூரில் 2.9 பரப்பில் (கிட்டதட்ட 30 பேர்ச்சஸ்) 4 படுக்கை அறைகள், 1 சாப்பாட்டு அறை, 2 குளியல் அறைகள், 2 Toilets, Electric, Water Pump, Tank, Tube Well மற்றும் விசாலமான கராஜ் வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7563730, 021 2223088. 

  ****************************************

  யாழ். பிறவுன் வீதிக்கு அருகாமையில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 0774858961, 0716274916. காலை 10.00 மணிக்குப் பின்பு பார்வையிடலாம். 

  ****************************************

  வத்தளை, ஹெந்தளை சந்தியில் 20 பேர்ச்சஸ் காணியுடன் அனைத்து வச திகளும் கொண்ட முழுமையான வீடு விற்பனைக்குண்டு. 071 7385035.

  ****************************************

  மட்டக்குளியில் வீடு விற்பனைக்கு. 9.36 பேர்ச்சஸ் 15 மில்லியன் (பேசித்தீர்மா னிக்கலாம்) தொடர்பு: 077 8712372, 077 8865558.

  ****************************************

  சாந்தி ரோட், வத்தளையில் 25 P வீட்டுடன் காணி, கார்டன், கராஜ், சேர்வண்ட் பாத்ரூம், 4 Bedrooms, 2 Hall, 2 Kitchen வசதி கொண்டது. 1P – 10 இலட்சம். தரகர் வேண்டாம். பேசித்தீர்மா னிக்கலாம். கிழமை நாட்களில் 2 pm பின். ஞாயிறு 9 am – 5  pm வரை பார்வை யிடலாம். Phone: 075 8379659.

  ****************************************

  தெஹிவளை Charles Place இல் 2 படுக்கையறைகள், 3 விசாலமான படுக் கையறைகளுடனான குடியிருப்பு கள் விற்பனைக்கு. (இலகு தவணை கொடு ப்பனவு முறை) தொடர்புகளுக்கு: 076 5900001.

  ****************************************

  வெள்ளவத்தையில்  Arethusa Lane இல் 4 விசாலமான படுக்கையறைகளுடனான குடியிருப்புகள் விற்பனைக்கு. (இலகு தவணை கொடுப்பனவு முறை) தொடர்புகளுக்கு: 076 5900002.

  ****************************************

  அங்கொட வைத்தியசாலை வீதியில் இரண்டு மாடி வீடு மற்றும் வென்ன வத்தை, வெல்லம்பிட்டியில் இரண்டு மாடி வீடுகள் இரண்டு விற்பனைக்கு உண்டு. வங்கிக் கடனுக்கு உகந்தது. 077 6989016, 077 8738199. 

  ****************************************

  பாணந்துறை– திக்கல பழைய வீதி பஸ் மார்க்கத்திற்கு அருகாமையில் 10 பேர்ச்சஸ் கொண்ட இடப்பகுதி விற்பனைக்கு. தொடர்புகொள்ளவும். 071 0215563. 

  ****************************************

  Colombo– 6, Wellawatte. 10 Perches and 7 Perches Lands with House. 5 Million per perch. 071 7264464.

  ****************************************

  Commercial Property office space. Welllawatte. Prime Location. 1500 Sq.ft with parking facility 50 years from Galle Road. Call: 072 3314926/ 076 8225790.

  ****************************************

  கொழும்பு –04 இல் 12.75 பேர்ச்சஸ் 4 படுக்கையறைகள், 3 பாத்ரூம் கொண்ட தனி வீடு Sea Side இல் விற்பனைக்கு. விலை 135 மில்லியன் மற்றும் கொழும்பு– 6 இல் 6.25 பேர்ச்சஸ், 3 படுக்கையறைகள், 2 பாத்ரூம் திருத்தியமைக்கப்பட்ட வீடு விற்பனைக்கு. 47 மில்லியன். காலி வீதிக்கருகில்.  No Brokers. 076 9430171.

  ****************************************

  வெள்ளவத்தையில் வீடு, காணி விற்பனைக்கு உண்டு. 7 Perches காணி 65 இலட்சம். P/ Perch 10P, 16P, 20P காணிகளும் அத்துடன் 6 Perches கொண்ட தனி வீடும் விற்பனைக்கு உண்டு. Welcome Property. 077 4129395.

  ****************************************

  Dehiwela House and Shop in 6 Perches with Income Abeyasekara Road, Near Bilal Masjid for Quick Sale. 265 Lakhs. 077 7312622.

  ****************************************

  வட மாகாணத்தில் (யாழ்ப்பாணம்) காணி/ வீடு / தொழில் நிலையங்கள் வாங்கவோ, விற்கவோ எம்மைத் தொடர்புகொள்ளவும். வெளிநாட்டில் உள்ளவர்களும் தொடர்புகொள்ளலாம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விற்றோ/ வாங்கியோ தரப்படும். தொடர்பு: Golden Property Management Center. Emil: bmcsram@gmail.com 075 4105230, 072 1582222.

  ****************************************

  தெஹிவளை, மிகிந்து மாவத்தையில் காலி வீதிக்கு மிகவும் அருகாமையில் 7 Perch, 3 மாடி வீடு, 3 அறையுடன் உண்டு. 380 இலட்சம். தெஹிவளை Windsor park இல் 7.5 Perch, 3750 sq.ft வீடு, 4 அறையுடன் 420 இலட்சம். வத்தளை, ஹெந்தளை சந்தி அருகில் 8.9 Perch காணி – 231.4 இலட்சம். 077 7063173.

  ****************************************

  Colombo– 06, W.A.Silva Mawatha, 11 Perch Land with House and Annex. 6 Million Per Perch. 071 1945908.

  ****************************************

  வெள்ளவத்தை, ருத்ரா மாவத்தையில் (3 அறைகள், 2 குளியலறைகள் 1315 சதுரஅடி (2 அறைகள், 2 குளியலறைகள், 900 சதுரஅடி) உடன் குடிபுகும் புத்தம் புதிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 077 7387278.

  ****************************************

  2018-05-07 16:12:16

  வீடு காணி விற்பனைக்கு 06-05-2018