• பாதுகாப்பு/ சாரதி 20-03-2016

  Wanted an experienced live– in driver below 45 years. Very good food and excellent lodging, medical and gym facilities provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage.) Please call 011 3188450 or 077 4225462 from Monday to Saturday. between 8.30 am – 4.30 pm.

  ****************************************************

  மெனுவல் / ஓட்டோ கியர் கார் சாரதி தேவை. வீட்டு வேலைகளுக்கு வயது 45 – 55 க்கு இடையில் நேரில் வரவும் சாரதி அனுமதி பத்திரத்துடன் 59 1/1, 1ஆம் குறுக்குத் தெரு கொழும்பு 11.

  ****************************************************

  பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வெள்ளவத்தையில் உள்ள தொட ர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தி யோகத்தர்கள் தேவை. EPF/ ETF உண்டு. தேசிய அடையாள அட்டை, கிராம சேவையாளரின் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் நேரில் வர வேண்டிய முகவரி: 39, Hampden Lane, வெள்ளவத்தை. சம்பளம் தங்கள் தகுதி க்கேற்ப பேசித் தீர்மானிக்கலாம். 077 3575357. 

  ****************************************************

  House Driver wanted to take children to School & for tution Classes for a foreign family Staying at Narahenpita must have good Experience driving auto gear Car. age 45 – 55 Must be a non – Smoker Salary 32,000/=. 0777 346362.

  ****************************************************

  தெஹிவளையில் அமைந்திருக்கும் கடையொன்றிற்கு Lorry Drivers தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் Tel. 071 2735606, 077 9120242. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள சிறிய குடும்பத்திற்கு தங்கி வேலை புரிய சாரதி தேவை. வயதெல்லை 35– 45 தகுந்த சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். கிராம சேவகர் சான்றிதழ் தேவை. தொடர்புக்கு: 077 1628006. 

  ****************************************************

  250 Help Lorry வாகன சாரதி ஒருவர் உடன் தேவை. மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்ய கூடியவராக இருத்தல் வேண்டும். சம்பளம் 30000/= உடன் தொடர்பு கொள்ளவும். Crown Tyre 155  Sirimavo Bandaranayake Mawatha Colombo 14 சுகததாச ஸ்டேடியம் அருகில் 0773134060/ 2344524.

  ****************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்சயம் உள்ள Van சாரதி தேவை. தங்குமிடம் வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானி க்கப்படும். 0710344250.

  ****************************************************

  இலங்கை எங்கும் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்களிற்கும் ஆண் / பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம்+ OT 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதேசங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியம் இல்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ****************************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடொன்றுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட சாரதி ஒருவர் தேவை. சம்பளம் 30,000/= க்கு மேல் தரப்படும். 011 4344172, 072 9934621.

  ****************************************************

  Delivery Boy தேவை. மோட்டார் சைக்கிள் ஓடுவதில் அனுபவமுள்ள ஆங்கிலம் பேசக்கூடிய கொழும்பிலுள்ள இளைஞர்கள் தொடர்பு கொள்ளவு. 076 8245877.

  ****************************************************

  பிரபல இறக்குமதி நிறுவனமொன்றுக்கு அனுபவமுள்ள/ கொழும்பு நகர பாதைகளில் பரிச்சயமுள்ள கனரக வாகன சாரதிகளும் (6 Wheeler), அனுப வமுள்ள களஞ்சிய காப்பாளர்களும் (Store keeper) தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் சமுகம் தரவும். 136/F, Dam Street, Colombo 12. 077 6252103. 

  ****************************************************

  வத்தளையில் உள்ள வீடொன்றுக்கு அனுபவமுள்ள சாரதி தேவை. (40 வயதுக்கு மேல்) மற்றும் வீட்டுப் பணி ப்பெண்ணும் தேவை. இருவரும் கணவன் மனைவியாக இருப்பது விரும்ப த்தக்கது. தங்குமிட வசதிகள் வழங்க ப்படும். தொடர்புக்கு: 071 7399274. 

  ****************************************************

  உடனடி டிரைவர் தேவை. Heavy Vehicle வாகனம் ஓட்டக்கூடியவர்கள் தேவை (மலையகத்தவர் விரும்பத்தக்கது) தொலைபேசி இலக்கம். 077 8651430, 077 1532871.

  ****************************************************

  077 1168804 (Harbour Container Vacancy) லைசன் / கல்வி தேவையில்லை. துறைமுகத்தில் 20 – 40 அடி கன்டேனருக்கு சாரதி / உதவியாளர் தேவை. ஏற்ற / இறக்க இல்லை. 06 மாதத்திற்குப்பின் சாரதியாக முடியும். 45,000/= – 55,000/= உயர் சம்பளம். உணவு / தங்குமிடம் இலவசம். 075 9219227. No. 04, Polapara, Ridigama.

  ****************************************************

  பாதுகாப்பு அதிகாரி வெற்றிடம்: 25– 70 வயதுக்கு இடையில் தங்குமிடம் மற்றும் உணவு, சகாய விலைக்கு. நற்சான்றி தழுடன் உடன் வரவும். வெல்லம்பிட்டிய, தெமட்டகொடை, கொழும்பு மற்றும் எந்தவொரு பிரதேசத்தில் இருந்தும் வரவும். வெளிப் பிரதேசத்தவர்களுக்கு விசேட கவனம். வார நாட்களில் காலை 10– 4 வரை வரவும். தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி: நிவ் நில் ஆம்ஸ்ட்ரோ பாதுகாப்பு சேவை. 152/ ½, நீதிமன்ற வீதி, கொழும்பு 12. 072 4373566, 011 5685099. 

  ****************************************************

  கொழும்பில் ராஜகிரியவில் உள்ள சிங்களம் பேசக்கூடிய Driver ஒருவர் தேவை. தங்கும் வசதியுடன் உணவு வசதியும் வழங்கப்படும். சம்பளம் 30,000/=. 075 0264808, 011 5920343. அஸ்கர்

  ****************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றுக்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. 25 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் இளைஞர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 32, 000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ****************************************************

  Security Guards தேவை. கொழும்பின் புறநகர் பகுதிகளில் உள்ள தொடர்மாடி வீடுகளுக்கு 60 வயதுக்குட்பட்ட செக்கியுரிட்டி கார்ட்கள் தேவை. EPF, ETF உட்பட நல்ல சம்பளம் தரப்படும். கிராமசேவகர் சேர்ட்டிபிகேட், ஐடின்டிகார்ட் சகிதம் உடன் வரவே ண்டிய முகவரி. மேர்கன்டைல் செக்கியு ரிட்டி சேர்விஸ், 3A, ஜயவர்தன அவனியூ, தெஹிவளை. 011 2735411, 077 3360535.

  ****************************************************

  ஆயுதம் தரிக்கும் வேலை (Cash Escort) க்கு முப்படைகள் மற்றும் பொலிஸ் சேவையிலிருந்து விலகிய / ஓய்வு பெற்றவர்களும், புத்தாண்டு காலங்களில் விசேட கொடுப்பனவுகளுடன் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் வேலைக்கு உத்தியோகத்தர்கள் தேவை. முஸ்லிம்க ளுக்கும் விசேட கொடுப்பனவுகளுடன் தொழில். 076 8456000, 076 8476000, 076 5259900.  

  ****************************************************

  கொழும்பு நகரில் பாதுகாப்பு உத்தியோக த்தர் வெற்றிடம்  OIC,SSO,JSO,LSO அழையுங்கள் 0773075623

  ****************************************************

  கொழும்பிலுள்ள எங்கள் நிறுவனத்துக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய 45-55 வயதுக்கிடைப்பட்ட பாதுகாப்பா ளர்கள் தேவை. சம்பளம் 25000/=. No 187, வோட் பிளேஸ், பொரளை. 078 4568403.

  ****************************************************

  Wanted Taxi Drivers for Colombo with/without experience (Trainees) Auto manual Cars. Earn 30000/= – 60000/=. 072 2507904, 076 7507904.

  ****************************************************

  மட்டக்களப்பு அண்டிய பிரதேசத்தில் லொறி சாரதிகளும், நடத்துனர்களும் தேவை. கவர்ச்சியான சம்பளம், தங்குமிட வசதி என்பன செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 5572744, 070 2322323

  ****************************************************

  காவற்காரர், சாரதி, வீட்டுவேலை செய்வதற்கும் பெண்ணும் தேவை. தங்கும் வசதி உண்டு. 2688398, 077 7756616. 614, மருதானை வீதி, கொழும்பு – 10. ஆனந்தா கல்லூரிக்குக்கு முன்பாக. 

  ****************************************************

  தலைநகரில் பிரபல்யமான நிறுவன த்துக்கு “Ticketing” அனுபவமுள்ள “Staff” மற்றும் மும்மொழியிலும் தேர்ச்சியான “Van Driver” ஒருவரும் உடனடியாகத் தேவை. Contact. 011 2337799, 0777 875300.

  ****************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு லொறி ஓட்டக்கூடிய அனுமதிபத்பத்திரம் உள்ள சாரதிகள் மற்றும் கணனி அறிவுடைய கணக்காளர் தேவை. தொடர்புக்கு. 076 9818398, 011 2323735.

  ****************************************************

  2016-03-21 12:37:39

  பாதுகாப்பு/ சாரதி 20-03-2016