• வாடகைக்கு தேவை 06-05-2018

  ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்த ருக்கு வெள்ளவத்தை பகுதியில் ஒரு படுக்கை அறை, சமையலறை, வரவேற் பறை, குளியலறை, நீர், மின்சாரம் தனியேயுள்ள  மீற்றருடன் தனியான வழியுடன் வாடகைக்கு தேவை. தரகர் கள் வேண்டாம். தொடர்புகளுக்கு: 077 9522022. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Apartment இல் Attached பாத்ரூம் உடன் சேர்ந்த தனி அறை வாடகைக்குத் தேவை. தனி நபர் ஒருவருக்கு. தொடர்பு: 076 7367181.

  **********************************************

  யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஏரியா அல்லது Town ஏரியாவில் Attached பாத்ரூமுடன் தனி அறை தனி நபர் ஒருவருக்கு வாடகைக்குத்தேவை. தொடர்பு: 076 7367181.

  **********************************************

  எனது பெற்றோர் தங்குவதற்கு  2 அறைகள் அல்லது 1 அறை உள்ள வீடு தேவை. வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் எதிர் பார்க்கின்றேன்.  தொடர்புகளுக்கு: 077 8291026, 077 6121389.

  **********************************************

  திருகோணமலை – நிலாவெளி வீதியில் (4 th Post to 10 th Post) பிரதான வீதிக்கு முகப்பாக 2 முதல் 5 படுக்கை அறைகள் கொண்ட கெஸ்ட் ஹவுஸ், ரெஸ்டூரண்ட் வாடகை அடிப்பயைில் தேவை. திருகோணமலையில் உள்ள ஏனைய பிரதேசங்களும் கருத்திற் கொள்ளப்படும். அழைக்க: 077 2872378.

  **********************************************

  Wellawatte or Bambalapitiya வில் 2/ 3 Rooms வீடு வாடகைக்கு தேவை. Galle Road ற்கு அண்மையில் விரும்பத்தக்கது. தரகர் வேண்டாம். 077 3484467. 

  **********************************************

  Wellawatte, Sea side 2 Rooms வீடு Apartment வாடகைக்கு தேவை. with Car park. Rent Max: 50,000/=. நீண்டகாலம். தொடர்புக்கு: 077 3056277. 

  **********************************************

  2018-05-07 16:04:41

  வாடகைக்கு தேவை 06-05-2018