• தேவை 06-05-2018

  யுனிகோ லொக்கா வாகனம் கூரையுடன் மற்றும் வாகன சொந்தக்கார ஓட்டுநரு டன் வாடகைக்கு தேவை. 150,000/= இற்கு கூடுதலாக மாதத்திற்கு லாபம் உண்டு. வருடமொன்றிற்கு ரூபா 18 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். கி.மீ. ஒன்றுக்கு 30/= படி கூலி தரப்படும். ஒவ்வொரு கிழமையும் கொடுப்பனவு செய்யப்படும். தொடர்ச்சியாக வேலை உண்டு. தங்குமிட வசதி உண்டு. சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A கொள்ளுப்பிட்டி. 071 4384230. 

  ********************************************

  தங்க நகைகளை ஏலமிடுவோர் உடன டியாகத் தேவை. தொடர்புக்கு: 0777 940705. 

  ********************************************

  முச்சக்கரவண்டி வாடகைக்கு தேவை. கொழும்பிலுள்ள பிரபல நிறுவனத்திற்கு கொழும்பு வீதிகளில் அனுபவமுள்ள சாரதியுடனான முச்சக்கரவண்டி தேவை. 50 வயதுக்கு மேற்பட்ட சாரதி விரும்பத்தக்கது. தினமும் Min 30 Km பயணம். கிலோமீற்றருக்கான கூலி பேசித் தீர்மானிக்கலாம். (நேரில் வரவும்) 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு — 10. 072 7981203.

  ********************************************

  பூசகர் தேவை. 71/1, கன்னாரத்தெரு, கொழும்பு -– 13 இல் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி பராசக்தி அம்மன் கோவிலுக்கு உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 076 6860784.

  ********************************************

  பொகவந்தலாவை நகரில் இயங்கிவரும் ஆங்கிலமொழி மூல பாடசாலைக்கு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை ஆங்கிலத்தில் கற் பிக்க ஆசிரியர்கள் (பெண்கள்) தேவை. தொடர்புகளுக்கு: 071 9823298, 077 6065728. 

  ********************************************

  ஆசிரியர்கள் தேவை. Grade 1 –O/L வரையான மாணவர்களுக்கு ICT, ENV, Maths, Science, English கற்பிக்க தகுதியான ஆசிரியர்/ ஆசிரியை தேவை. Colombo/ Dehiwela/ Hatton. Tel: 077 3347332.

  ********************************************

  2018-05-07 16:02:55

  தேவை 06-05-2018