• பொது­வே­லை­வாய்ப்பு 05-06-2018

  கொழும்பு—13இல் அமைந்துள்ள மின்சார உபகரண இறக்குமதி நிறுவன த்திற்கு Stores வேலை செய்யக்கூடிய வர்கள் தேவை. தொடர்பு: 077 6537768.

  ********************************************

  50,000/=.சம்பளத்திற்கு மொத்த சில்லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. சுகத ட்ரேடர்ஸ், எம்புல்தெனிய, நுகேகொட. 072 4377696.

  ********************************************

  வேல்டிங் வேலை செய்ய  உதவியாட் கள் மற்றும்  வேல்டிங் வேலை தெரிந்த வர்களும்  தேவை. தொடர்புகளுக்கு; 076 8672633.

  ********************************************

  கொழும்பில் மருந்தகம்/ மருத்துவ சாலை, மருந்து பொதி செய்தல் (Pharm acy Medical Center/ Packing)  18– 28  வயது திருமணமாகாத பெண்கள்  உடன் தேவை.  அனுபவம்  தேவையில்லை. தங்குமிட வசதி உண்டு.  உடன் தொட ர்பு. 072 4212789.

  ********************************************

  உடனடி வேலைவாய்ப்பு. கொச்சிக்காய் மில் வேலை தெரிந்தவர்கள் தேவை. நாள் ஒன்றுக்கு  1700/= ரூபாய் கொடுக்கப்படும். பகல் சாப்பாடு டீய் கொடுக்கப்படும். தங்குமிடம்  இல்லை. வரும்பொழுது அடையாள அட்டை கொண்டு வரவும்.  765, புளுமெண்டல் ரோட், கொழும்பு –15.  T.P. 077 4125041.

  ********************************************

  இல.106, அப்புத்தளை வீதி, பண்டாரவ ளையில் அமைந்துள்ள Food City ஒன்றுக்கு வேலையாட்கள் தேவை. கணக்காளர் (பெண்), காசாளர் (பெண்) (காசாளர் வேலை நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை அல்லது பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை) விற்பனை உதவியாளர்கள் ஆண்/ பெண் இருபாலாரும் விரும்பத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு: 077 6916859, 077 4418390.

  ********************************************

  “கிழமை சம்பளம்” உணவு இலவசம். அவிசாவளை மெட்ட நிறுவனத்திற்கு வயது 18– 50 வரையான ஆண் தேவை. 1000/=– 1100/= வரையான நாள் சம்ப ளம். பணம் கட்ட தேவை இல்லை. 0777 999159, 077 4433702. 

  ********************************************

  சனி, ஞாயிறு நாட்களில் வேலை செய்வதற்கு Clerk தேவை. இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். வயதெல்லை 18– 35. Arul Studies Circle 111, Bonjean Road, Kotahena, Colombo –13. Tel. 077 3850841, 011 2331495. 

  ********************************************

  No. 9, கண்டி வீதி, கடவத்தையில் அமைந்துள்ள Jayakody Super Market க்கு வேலையாட்களும் பாரம் தூக்கக் கூடியவர்களும் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். வேலையா ட்களுக்கு 25,000/= சம்பளம், பாரம் தூக்குபவர்களுக்கு 30,000/= சம்பளம். மேலதிக கொடுப்பனவுகள் உள்ளன. தொடர்புகளுக்கு: 072 8297303, 077 2955084. 

  ********************************************

  ஹட்டன் பகுதியில் ஆடு வளர்ப்பிற்கும் தேயிலை பறிப்பதற்கும் ஆட்கள் தேவை. Tel. No: 077 3466892, 0777 939 504. 

  ********************************************

  பாதுகாப்பு பதவிக்கான வெற்றிடம்: 850/=– 900/= வரையான சம்பளத்துடன் 18– 60 வரையான ஆண்/ பெண் தேவை. தங்குமிடம் வழங்கப்படும். (தெஹிவளை/ வெள்ளவத்தை/ பம்பலப்பிட்டி/ கொள்ளுப்பிட்டி/ வத் தளை/ வெலிசற/ எலகந்த/ களனி போன்ற பிரதேசங்களில் தகுதிக்கேற்ற நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். 077 0846256. 

  ********************************************

  நிரந்தர தற்காலிக தொழில் வாய்ப்புகளு க்கான அரிய சந்தர்ப்பம். (பொலித்தீன்/ பாதணி/ நூடில்ஸ்/ சொக்லெட்/ குளிர் பானம்/ தண்ணீர் போத்தல்/ காட்போட்/ எண்ணெய்/ தேங்காய் பால்மா/ யோகட்/ விளையாட்டுப் பொருட்கள் போன்ற நிறுவனங்களுக்கு லேபல்/ பெக்கிங்/ மெசின் ஒப்பரேட்டர்/ ஹெல்பர் பிரிவுகளுக்கு 18– 50 வரை யான ஆண்/ பெண் தேவை. நாள் ஒன்றுக்கு 950/=– 1200/= வரையான சம்பளம். மாதமொன்றுக்கு 35,000/=– 38,000/= சம்பளம். (வத்தளை/ ஏக்கல/ களனி/ ராகம/ கடுவெல/ நிட்டம்புவ/ பாணந்துறை/ ஜா–எல/ ஹொரண/ பிலியந்தல) விசேடமாக தொழிற் சாலைகளுக்கு. 077 5995293, 0777 999159. 

  ********************************************

  தகுந்த தொழில்களுக்காக காத்திருப்ப வர்களா? (நூடில்ஸ்/ கார்ட்போட்/ பிஸ்கட்/ ஜேம்/ டிபிடிப் போன்ற தொழிற்சாலைகளில் (கொட்டாவ/ இரத் மலானை/ கடவத்தை/ பிலியந்தலை/ கடுவெல/ பேலியகொடை/ கந்தான/ மட்டக்குளி/ பன்னிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களு க்கு 18– 50 வரையான (ஆண்/ பெண்) தேவை. தொழில் அடிப் படையில் 1000/=– 1200/=– 1550/= நாள் சம்பளம். மாதம் 40,000/= வரை. உணவு, தங்குமிட வசதிகளுடன் வரும் நாளிலேயே வேலைவாய்ப்புகள். 077 0846256, 071 6999991.

  ********************************************

  மேசன், லேபர் தேவை. சம்பளம் 1500/=, 2500/=. தொடர்புக்கு: 076 3925728. 

  ********************************************

  கொழும்பில் Building Painting (சுவர் பெயின்ட்), கொன்றாக்ட் செய்யும் நிறுவ னமொன்றுக்கு வேலை தெரிந்தவர்கள் (பொட்டி பாஸ்) உடனடியாகத் தேவை. Tel: 077 3168912. 

  ********************************************

  உணவு, தங்குமிடம் தரப்படும். நாள் சம்பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்கிறீம், பிஸ் கட் நிறுவனங்களுக்கு பெக்கிங், லேபல், இருபாலாருக்கும் (18 – 45). வேலைவாய்ப்பு அரிதாக உள்ளதால் தொடர்புகொள்ளவும். 076 6781992, 076 6780902.

  ********************************************

  Dehiwela இல் இயங்கும் Super Market ஒன்றுக்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி யுண்டு. 077 6969405, 077 1781786.

  ********************************************

  சீவம் அச்சகத்திற்கு ஓப்செட் மெசின் உதவியாளர்கள் தேவை. மற்றும் சிறிய பார்சல்கள் ஏற்றி, இறக்கு வதற்கு ஆண்கள் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 8/5/18 காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நேரில் வரவும். இல.29, கொட்டாஞ் சேனை வீதி, கொழும்பு –13.

  ********************************************

  கொழும்பில் பிரசித்தி தொழிற்சாலை களில் சம்பளம் 1000/= – 1500/= வரை. மாதம் 35,000/= – 45,000. (பிஸ்கட், பால்மா, சோயா, சொக்லட்) லேபல், பெக்கிங், ஹெல்பர் பிரிவுகளுக்கு. 18 – 45. இருபாலாரும். உணவு, தங்குமிடம் தரப்படும். (ஹொரண, களனி, சப்புகஸ்கந்தை, கடவத்தை, கடு வெல, பேலியகொட, கட்டுநாயக்க) தொடர்பு களுக்கு: 077 0232130.

  ********************************************

  சித்திரைப் புத்தாண்டு முடிவை முன்னி ட்டு விஷேட தொழில் அடிப்படையில் சம்-பளம். 35,000/= – 45,000/=. இருபாலாருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்ப--டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்குமிடம் இலவசம். வரும் நாளிலேயே வேலையுண்டு. எந்த பிரதேசங்களிலும் அழைக்கவும். அனு பவம் தேவை இல்லை. 076 4802954, 077 2217507, 076 9829256.

  ********************************************

  புதுவருடத்தில் எமது நிறுவனத்தில் தொழில் அடிப்படையில் சம்பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழமையும். (உற்பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட். 18 – 50. இரு பாலாருக்கும். தம்-பதியினர், நண்பர்கள். தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். இவ்வரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். அழைக்கவும். 076 3858559, 076 6780664.

  ********************************************

  வத்தளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்கைக்கு சாத்தியம். தொழில் அடிப்ப--டையில் சம்பளம். 35,000/= – 45,000/= (நாள், கிழமையும் வழங்க ப்படும்). ஆண்/ பெண். 18 – 50. (லேபல்/ பெக்கிங்). O/L – A/L தகைமை அடிப்படையில், தொழி--லுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். அழை ப்பவர்களுக்கு: 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

  ********************************************

  17 – 50 வயதுக்குட்பட்ட இருபாலாரும் அனைத்து பிரதேசத்தில் இருந்தும் சேர்த்-துக் கொள்ளப்படுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. நாள் சம்பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்குமிடம் தரப்--படும். (களனி, கடவத்தை, கடுவெல, ஜா–எல, நுவரெலியா, வத்தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விபரங்களுக்கு: 076 4802952, 076 3532929.

  ********************************************

  அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் ஐஸ்கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் இரு--பாலாருக்கும். தம்பதியினர், நண்பர்கள் வரும் நாளிலேயே வேலையுண்டு. நாள் சம்--பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்குமிடம் இலவசம். (வருகைக்கொடுப்பனவு– 2000/=) வேலைவாய்ப்பு அரிதாக உள்ளதால் உடனடியாக தொடர்புகொள்ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  ********************************************

  எமது தொழிற்சாலைக்கு 18–45 இருபாலாரும் தொழிலுக்குச் சேர்த்துக் கொள்ளப்ப--டுவர். தங்குமிடம், மதிய போஷனம் இலவசமாக. மேலதிகக் கொடுப்பனவுடன் சம்-பளம் 35,000/= – 45,000/= வழங்கப்படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல.85, கொழும்பு வீதி, வத்தளை. 076 3531883, 076 3531556.

  ********************************************

  G.C.E. O/L படித்த, நல்ல சிங்களம் பேசக்கூடிய Store keeper தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். கொழும்பில் வசிப்பவர் விரும்பத்தக்கது. தொடர்புக ளுக்கு: 071 0725984, 076 7029258. 

  ********************************************

  சர்வதேச பாடசாலைக்கு துப்புரவு தொழி லாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 071 5651937, 011 2540199, 077 8186834. 

  ********************************************

  கொழும்பு– 12 இல் உள்ள Hardware நிறு வனத்திற்கு Bike ஓட்டக்கூடிய, Licence உள்ள ஆண் தேவை. தொடர்புக்கு: 077 7894820. 

  ********************************************

  பிரபல கணனி நிறுவனம் ஒன்றிற்கு கணனி அனுபவமுள்ள, ஆங்கிலம் ஓரளவு தெரிந்த பெண் ஊழியர்களும் ஆண் கை உதவியாளர்களும் உடனடி யாக தேவை. தொடர்புகளுக்கு: 077 3344388, 011 2441757. 

  ********************************************

  கொழும்பு, ஆமர் வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் நிறுவனத்திற்கு Office staffs, Sales staffs, Labour ஆகிய வேலைகளுக்கு ஆட்கள் தேவை. அனு பவமுள்ளவர்கள், அனுபவமில்லாதவர் கள் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 077 4781835.

  ********************************************

  Office Helpers/ Cleaners (ஆண்/ பெண்) வெள்ளவத்தையிலுள்ள பிரபல்ய மான நிறுவனத்திற்கு உடன் தேவை. அனுபவமுள்ள, கொழும்பிலும் அரு காமையிலும் வசிப்பவர்கள் விரும்பப் படுவர். 075 9616565.

  ********************************************

  அலுமினியம் (Fittings) வேலை நன்கு அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. T.P: 075 9555225.

  ********************************************

  Colombo, கதிரேசன் வீதியில் அமைந்து ள்ள Everest inn எனும் தங்குமிட விடுதி ஒன்றிக்கு வரவேற்பறையில் பில் போடுவதற்கு (Reception Hall) பெண் பிள்ளைகள் ஒருவர் உடன் தேவை. தங்குமிட வசதியும் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 5323466.

  ********************************************

  கொழும்பிலுள்ள தனியார் ஹாட்வெயார் நிறுவனத்திற்கு ஸ்டோர்ஸ் மேனேஜர்  தேவை. (Stores Manager) ஹாட்வெயார் டூல்ஸ் வேலை பற்றி தேர்ச்சி பெற்ற வராக  இருத்தல் வேண்டும். குறைந்தது 5 வருட அனுபவம் தேவை.  8, 9, 10 ஆம் தினங்களில்  நேரில் வரவும். வேலை நாட்களில் இல.235, பழைய சோனகத் தெரு, கொழும்பு-– 12.

  ********************************************

  கொழும்பிலுள்ள டூல்ஸ் (Tools) கடை க்கு வேலையாட்கள் தேவை. நல்ல சம்ப ளம்  வழங்கப்படும். தேவைப்படின் தங்குமிட வசதியும் உண்டு. மலையக த்தவர் விரும்பத்தக்கது. 8, 9, 10 ஆம் தினங்களில் நேரில் வரவும். இல.235, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  ********************************************

  கொழும்பு பிரதேசத்திலுள்ள ஆண், பெண் இருபாலாருக்கும் ஏராளமான  வேலைவாய்ப்புகள். தோட்ட பராமரிப் பாளர்கள், சாரதிகள், சமையல் வேலை, ஹோட்டல் வேலையாட்கள், வீட்டுப்பணிப்பெண்கள், கடை வேலை யாட்கள், கோவில் வேலையாட்கள், Labours, Masons, Cleaners, House boy, Garment Workers மற்றும் அனைத்து விதமான வேலையாட்களும் எம்முடன் தொடர்புகொள்ள முடியும்.  072 357 76 67, 077 9816876, 011 2982424. வத்தளை.

  ********************************************

  Asia Group வேலைத்தளத்திலிருந்து Manager ஆக வேண்டும் என்றால் பயிற்சி பெற்றோர்/ பயிற்சி பெறாதவ ர்களுக்கு இந்த நாட்களில் வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றன. பயிற்சி பெற்றதன் பின்பு 65,000/= இற்கு மேல் சம்பளம். (சிங்களம் தெரிந்தவர்கள் மட்டும்) 077 9118071/ 078 6473499. 

  ********************************************

  G.C.E. O/L வரை படித்து முடித்த ஆண்களுக்கு தொழில் பயிற்சியுடன் கொழும்பு – 11 இல் அமைந்துள்ள பாதணி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு. சாப்பாடு, தங்குமிடம் இலவ சம். தொடர்புக்கு: 077 7660696.

  ********************************************

  கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதி யில் அமைந்துள்ள பிளாஸ்டிக் தொழிற் சாலையில் பெக்கிங் பிரிவுக்கு பெண் வேலையாட்கள் தேவை. வயது எல்லை 30. மாதாந்த சம்பளம் 17000/=. தொட ர்புக்கு: HR Manager. 075 6600696.

  ********************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸ் மற்றும் புறக்கோட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை – மொத்த வியாபார கடைகளுக்கு ஆண் வேலை யாட்கள் தேவை. 30 வயதிற்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும். தங்குமிட வசதிகள் முற்றிலும் இலவசம். சம்பளம் 30000/=. தொடர்புகளுக்கு: Company HR Manager. 075 6600696, 077 1555732.

  ********************************************

  கொழும்பில் இயங்கும் தொடர்மாடி கட்டுமான நிறுவனத்தில் Shuttering மற்றும் Reinforcement  வேலைக்கு உப ஒப்பந்தக்காரர்கள் (Sub Contractors) தேவை. மேலதிக விபரங்களுக்கு: 077 7115721.

  ********************************************
  Colombo இல் ஆண், பெண் இருபாலாரு க்கும் எவ்வித கட்டணமுமின்றி ஏராள மான வேலைவாய்ப்புகள் உள்ளன. சாரதிகள், காவலர்கள், வீட்டுப் பணிப்பெண்கள் (8–5) நோயாளி பராமரிப்பாளர்கள், Room Boy, Office Boy, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனைவருக்கும் தகுந்த சம்பளத்தின் அடிப்படையில் உடனடியாக வேலை  வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். சம்ப ளம் (20,000/= – 40,000/=) Raju– 077 8284674, 011 4324298. Wellawatte.

  ********************************************

  கட்டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்சியாக வேலை உண்டு. வேலைத்தளத்தில்/ காரியாலயத்தில் தங்கி வேலைசெய்ய வேண்டும். சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774. 

  ********************************************

  சில்லறை விற்பனை நிலையத்துக்கு பொருட்கள் ஏற்றி, இறக்க அனுபவம் உள்ள ஊழியர்கள் தேவை. நாள் ஒன்றுக்கு 1800/=. உணவு, தங்குமிடம் இலவசம். பூகொடை. 075 7531766 / 071 2334200.

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவை. Type Setter – Tamil & English, Clerk பகுதி நேர, முழுநேர வேலைகள். தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 077 1530325 / 011 2334633.

  ********************************************

  மாடி வீடு கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு பெயின்ட் வேலை ஒப்பந்த க்காரர்கள் தேவை. 147, கவுடான வீதி, தெஹிவளை. 076 3600517 / 077 3185566. (8.30 a.m. – 5.30 p.m.) 

  ********************************************

  மாடி வீடு கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு மேசன் பாஸ் ஒப்பந்தக்கார ர்கள் உடன் தேவை. 147, கவுடான வீதி, தெஹிவளை. 076 3600517 / 077 3185566. (8.30 a.m. – 5.30 p.m.) 

  ********************************************

  பாம் சொப் ஒன்றிற்கு கோழி இறைச்சி விநியோகத்துக்கு ஊழியர்கள் தேவை. பயிற்சி அவசியமில்லை. வயது 19 – 55. மாலபே – 076 6457152. 

  ********************************************

  நீண்டகால வேலைத்தளத்திற்கு தலை மை பாஸ் (2600/=), மேசன் பாஸ் (2200/=), உதவியாளர்கள் (1600/=) தேவை. 071 1563836 / 077 0517042.

  ********************************************

  நேர்மையான, சுறுசுறுப்பான தனி நபர் ஒருவர் அல்லது ஜோடி வீடொன்றை பராமரிப்பதற்கும் மற்றும் சிறியதொரு வியாபாரத்தை நடாத்தி செல்வதற்கும் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம். தொடர்புகளுக்கு: 072 9457117.

  ********************************************

  வத்தளையில் உள்ள விளம்பரப்படு த்தல் நிறுவனம் ஒன்றுக்கு லொறி சுத்தப்படுத்துனர்கள் தேவை. தேசிய அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் அட்டை அவசியம். சம்பளம் 20,000/=. உணவு, கொடுப்பனவு 10,000/=. இலவச தங்குமிடம் வழங்கப் படும். அழைக்க: 077 7388901.

  ********************************************

  இல.117, புதிய சோனக தெரு, கொழும்பு– 12 இல் பொதி செய்தல் வேலைக்கு பெண்கள் தேவை. அழைக்க: 071 5934841, 011 2444741.

  ********************************************

  மாடி வீடு கட்டுமான நிறுவனத்திற்கு பராமரிப்பு செய்வதற்கு இலக்ரீசியன்கள் தேவை. 752, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் அவின்யு, Colombo– 14. 076 3600517, 077 3185566.

  ********************************************

  மாடி வீடு கட்டுமான நிறுவனத்திற்கு டயில் வேலை ஒப்பந்தக்காரர்கள் தேவை. 147, கவுடான வீதி, தெஹி வளை. 076 3600517, 077 3185566. (8.30 a.m. –5.30 p.m)

  ********************************************

  ஆயுர்வேத திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்ட மத்திய நிலையத்திற்கு 18 – 33 இடைப்பட்ட அனுபவம் உள்ள/ அற்ற பெண் ஊழியர்கள் தேவை. உயர் சம்பளம் பெற முடியும். தங்குமிட வசதி உண்டு. மட்டக்குளி, கொழும்பு– 15. 075 4606428.

  ********************************************

  பன்றிகள் உள்ள பண்ணை ஒன்றி ற்கு தேயிலை வளர்ப்பு பற்றி தெரிந்த ஊழியர் தேவை. உணவு, தங்குமிடத்து டன் 30,000/=. 071 3607628.

  ********************************************

  எங்களினால் ஆரம்பிக்கப்படவுள்ள ஹட்டன், நுவரெலியா, அவிஸ்சாவெல, இரத்தினபுரி, தலவாக்கல, பதுளை, பண்டாரவளை, மாத்தளை, கம்பொல, கண்டி ஆகிய கிளைகளுக்கு பயிற்சியின் பின் பிரதான கிளையிலிருந்து ஏனைய கிளைகளுக்கு அனுப்பப்படுவர். பயி ற்சி காலத்தில் 18,000/= – 25,000/= வரையான கொடுப்பனவும், உணவு, தங்குமிட வசதியும் வழங்கப்படும். பயிற்சியின் பின் 41920/= சம்பளத்திலி ருந்து பதவி உயர்வுடன் சம்பளமும் அதிகரிக்கும். பிரதான கிளை கடுவெல. மேலதிக தகல்களுக்கு. சமீர. 076 69 75566, 070 3445359.

  ********************************************

  வத்தளை பிரதேசத்தில் டயர் கடை ஒன்றில் டயர் வேலை தெரிந்தவர்கள் உடன் தேவை. தங்குமிடம், பகல் உணவு இலவசம். உயர் சம்பளம். 077 8591935.

  ********************************************

  கோழி இறைச்சி கடை வியாபாரம் செய்ய தம்பதியினர் தேவை. (அனுபவம் உடையோர் விஷேடம்) சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 072 7606464, 078 2476325.

  ********************************************

  ஜா–எல இல் உள்ள வீடு ஒன்றுக்கு சமைத்தல், தோட்ட வேலை செய்யக் கூடிய  நம்பிக்கையான ஆண்/பெண் தேவை. தேசிய அடையாள அட்டை, பொலிஸ் சான்றிதழ், கிராம உத்தியோக த்தர் சான்றிதழ், சாரதி அனுமதிப்பத்திரம் என்பன தேவை. 011 2240959.

  ********************************************

  சீன நிறுவனம் ஒன்றிற்கு Stores Helpers தேவை. Day (7–6) 2300/=, Night– 2600/=, தினசரி/ வாராந்த சம்பளம். 077 4572917, 077 2045091.

  ********************************************

  நிதி நிறுவனம், மட்டக்களப்பு, அம்பாறை, சம்மாந்துறை, பொத்து வில், வவுனியா, யாழ்ப்பாணம், திருகோண மலை, கண்டி புதிய கிளைகளுக்கு முகாமையாளர்– 60000/=, Computer Operator, Office Staff, Cashier– 45000/=, Driver light Vehicle–40000/=. சகல சான்றிதழ்களுடன் உடன் வரவும். 077 7868139, 077 7868915.

  ********************************************

  ஏற்றுமதி கம்பனிக்கு பேலியகொடை, கட்டுநாயக்க, கிரிபத்கொட, இரத்ம லான, நுகேகொடை பகுதிகளில் பொதி யிடல் பிரிவிற்கு ஆண், பெண் 08–05pm– 1300/-=. ஆண் Day– 1600/=, Night– 1850/=, Day and night– 3450/=. உணவு இலவசம்– தினசரி, வாராந்த சம்பளம், வேலை செய்ய ஆயத்தமாக வரவும். 071 7717845, 077 1047571.

  ********************************************

  Ice Cream, Cool Drinks உற்பத்தி கம்பனியில் பொதியிடல் பிரிவிற்கு 18–60 இடைப்பட்டவர். கடவத்தை, இரத்மலானை, அவிஸ்ஸாவெல பகுதிக ளில் பெண் 1200/= + OT– 20/=, ஆண் 1600/=. Day 8 a.m.– 5 p.m. தினசரி, வாராந்த சம்பளம். உணவு, தங்குமிடம் இலவசம். 076 9257535, 077 5432800.

  ********************************************

  மலிகை பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய கிரைன்டர் ஒருவரும், உதவியாளரும் தேவை. 077 2634633, 077 6396363.

  ********************************************

  (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary: 20,000/=, at Bonus: 2000/=, OT– 2h (per day) for Month: 4500/=, Total Salary: 26,500/= மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். Tel: 077 3600554, 077 3476519. 136, Fransawatta Lane, Mattakuliya, Colombo–15.  

  ********************************************

  (Helpers) வேலைக்கு ஆண்கள் தேவை. Salary: 20,000/=, at Bonus: 2000/=, OT– 2h (per day) for Month: 4500/=, Total Salary: 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட  வசதிகள் இலவசம். Tel: 077 3476515. 156, Wikrama Mawatha, Mattakuliya, Colombo–15.  

  ********************************************

  நீர்கொழும்பில், கடற்கரைத் தெருவில் இயங்கும்  புத்தகக் கடைக்கு தமிழ், சிங் களம், ஆங்கிலம்  Type Setting  தெரிந்த  பெண்கள் வேலைக்கு  தேவை. ஏனை யவை நேரில். தொடர்பு: 031 2225046.

  ********************************************

  புலொக்கற்கள் தயாரிப்பதற்கு திற மையுடையவர்கள் தேவை. ஒரு மூடைக்கு 700/=. அனுபவமுள்ள லொறி உதவியாளர்களும் தேவை. கெசெல் வத்தை, பாணந்துறை. தொலைபேசி: 077 6552596, 077 1877460. 

  ********************************************

  சீமெந்து இறக்குவதற்கு கண்டெய்ன ருக்கு 5000/= க்கு மேலதிகமாக மாதக் கொடுப்பனவு 20,000/= உடன் முழு சம்பளம் 40,000/= – 50,000/= இடையில். தங்குமிடம் இலவசம். தினந்தோறும் செலவுப்பணம் மற்றும் தோட்ட வேலைக்கு/ ஹாட்வெயார் வேலை. சம்பளம் 20,000/=. OT உண்டு. கந்தவல ஹாட்வெயார், நீர்கொழும்பில் 251 வீதியில் கட்டான தெல்கஸ் சந்தி, கொன்கொடமுல்ல. 077 5700902.

  ********************************************

  கொழும்பு, கிராண்ட்பாஸ் ஸ்தாபனத்தி ற்கு Security Person ஒருவர் தேவை. வயது 50 க்கு கீழ் Night shift இற்கு. ஆங்கிலம் ஓரளவு எழுத, வாசிக்கவும், குடிப்பழக்கம் இல்லாதவராகவும் முன்பு Security வேலை செய்த அனு பவமும் அவசியம். கொழும்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தினமும் வேலை நேரம் மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை. 12 மணித்தியாலங்களுக்கு சம்ப ளம் 900/=. வேலை நாட்களில் தொடர்புகொள்ள வும். தொலைபேசி இலக்கம்: 011 233 1893.

  ********************************************

  2018-05-07 15:59:30

  பொது­வே­லை­வாய்ப்பு 05-06-2018