• விற்பனையாளர் 06-05-2018

  கொழும்பு– 11 இல் இயங்கிவரும் பிரதான Mobile Accessories நிறுனத்திற்கு Salesman, Sales Rep மற்றும் Accounts (பெண்கள்) தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தகுதி O/L மற்றும் A/L. வயதெல்லை: 18–30. தொடர்புகளுக்கு: 011 2322396. 9.00 a.m. 6.00 p.m.

  **********************************************

  Colombo – 10 Sri Sangaraja Mawatha யிலுள்ள Tools & Machine விற்பனை நிறுவனத்திற்கு Salesman உடன் தேவை. 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நேரில் வரவும். தகுந்த சம்பளமும் ஏனைய கொடு ப்பனவுகளும் பேசித் தீர்மானிக்கப்படும். No. 319 B, Sri Sangaraja Mawatha.

  **********************************************

  மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரமுள்ள விற்பனையாளர் தேவை. சிறந்த சம்பளம்+ கொமிஷன் மற்றும் உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். இல.52, தர்மாராம வீதி, வெள்ளவத்தை. 077 0427633. 

  **********************************************

  கொம்பியூட்டர் மற்றும் மூக்குக் கண்ணாடி நிறுவனத்திறகு Sales Boys, Girls தேவை. தங்குமிடம், உணவு இலவசம். 077 785 8320, 072 2369369. 

  **********************************************

  கொழும்பு– 11, செட்டியார் தெரு பிரபல நகை நிறுவனத்திற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற 25 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் சேல்ஸ்மேனாக உடனடியாகத் தேவை. உயர் சம்பளம், தங்குமிடம், மேலதிக விஷேட சலுகைகள் வழங்கப்படும். தொடர்பு: 077 2404467.

  **********************************************

  வெள்ளவத்தையிலுள்ள நிதி நிறுவன மொன்றிக்கு O/L கணிதம் உள்ளடங்கலாக 6 பாடங்களுடன் சந்தைப்படுத்தல் அதி காரிகள் ஆண்/பெண், அனுபவமுள்ள/ அனுபவமற்றவர்கள் தேவை. சிறந்த சம்ப ளம்/ கமிஷன். 076 9978587, 077 7192864.

  **********************************************

  கொழும்பிலுள்ள தனியார் ஹாட்வெயார் நிறுவனத்திற்கு விற்பனை மேலாளரும், விற்பனையாளரும் தேவை. (Salesman/ Sales Manager) ஹாட்வெயார் டூல்ஸ் வேலை பற்றி தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 5 வருட அனுபவம்  தேவை. 8, 9, 10 ஆம் தினங் களில் நேரில் வரவும். இல.235, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

   **********************************************

  கொழும்பு பம்பலப்பிட்டியில் பிரபலமான புடைவைக் கடைக்கு அனுபவம்/ அனுபவ மற்ற பெண் விற்பனையாளர்கள் தேவை. மாதம் 25,000/= சம்பளம் வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும். T.P. 077 7767684, 011 2552126.

  **********************************************

  பிரபல Branded (Ladies Denim, Jean’s) க்கு நாடு எங்கும் விநியோகம் செய்ய Sales முகாமையாளர் (Sales Executive), சக உதவி முகாமையாளர் உடன் தேவை. நல்ல சிங்களம் பேசக்கூடியவர்கள் விரும்பப் படுவர். திங்கள் முதல் வெள்ளி வரை. 10.00 a.m. – 4.00 p.m. 077 7369885.

  **********************************************

  Gift item உள்ள கடைக்கு அனுபவம் உள்ள /அனுபவம் இல்லாத வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 077 8356534. 

  **********************************************

  வெள்ளவத்தையிலுள்ள சல்வார், சாரி Showroom ஒன்றுக்கு Sales Girls உடனடி யாக தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 3951612.

  **********************************************

  கொழும்பில் Power Tools துறையில் அனுபவமுள்ள/ அனுபவமற்ற ஆர்வ முள்ள விற்பனை மேலாளர் ஆண்/பெண் தேவை. மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப் படும். உயர் சம்பளம் + Com. சொந்த வாகனம் வசதியுள்ளவர்கள், மும்மொழித் தேர்ச்சி உடையவர்களுக்கு முன்னுரிமை. தொடர்பு– 077 7178968.

  **********************************************

  திஹாரியில் அமைந்துள்ள Pharmacy ஒன்றிற்கு அனுபவமுள்ள ஆண்/பெண் விற்பனை உதவியாளர்கள் தேவை. 077 5805502.

  **********************************************

  நாட்டில் முன்னணி மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனமொன்றுக்கு அனைத்து பிரதேசங்களிலிருந்தும் க.பொ.த. சா/த சித்தியெய்திய (பயிற்சி பெற்ற/ பயிற்சியற்ற) விற்பனை முகவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். கவர்ச்சிகர மான சம்பளம். 077 3504115. 

  **********************************************

  தலைநகரில் முதலாம் இடத்திலுள்ள காப்புறுதி நிறுவனமொன்றிற்கு விற்பனை நிர்வாகி/ உதவி விற்பனை முகாமையாளர் ஆகிய பதவிகளுக்கு பயிற்சிபெற்ற/ பயிற்சியற்ற ஊழியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். நிரந்தர சம்பளம், எரிபொருள் கொடுப்பனவு, நிறுவனத்தின் பாவனையிலுள்ள மோட்டார் சைக்கிள் அல்லது மோட்டார் வாகனம், வருடாந்த போனஸ், கமிஷன் பணம், சுகாதார வசதிகள் உட்பட உங்கள் தகுதிக்கேற்ப மேலும் பல கொடுப்பனவுகள். கொழு ம்புக்கு அருகில் வசிப்பவர்கள், சிங்க ளம் பேசத் தெரிந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 077 2659798/ 076 7970957.

  **********************************************

  மாத்தளையின் பிரபல நகைக் கடைக்கு உயர்தரம் கற்ற அனுபவமுள்ள  சேல்ஸ் மென்கள் மற்றும் கணக்கு எழுதத் தெரிந்த பெண் பிள்ளைகள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 076 9990451.

  **********************************************

  கண்டி நகரில் அமைந்துள்ள Stationery Book Shop ஒன்றுக்கு Salesman களும், கை உதவியாட்களும் உடன் தேவை. தொடர்பு கொள்ளவும். 081 2222045/ 077 7803230.

  **********************************************

  டெக்ஸ்டைல் ஒன்றிற்கு அனுபவமுள்ள பெண் விற்பனையாளர்கள் தேவை. சம்பளம் 25,000/=. வொனெஸ் வீதி, 147 A, கிங்ஸ்லி Road, பொறளை. 071 7777733.

  **********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள சாரி விற்பனை நிலையமொன்றிற்கு நல்ல அனுபவமுள்ள ஆண் விற்பனையாளர் தேவை. சம்பளம் 30,000/= க்கு மேல். உணவு, தங்குமிட வசதி செய்து தரப்படும். மலையகத்தவர் விரும்பத்தக்கது. 077 7734818, 077 1996247.

  **********************************************

  ஆண்/ பெண் விற்பனையாளர்கள் School Leavers, இந்து பையன்கள் தேவை. நேரில் வரவும். சிங்களம் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. Electrical Goods. No.120, First Cross Street, Colombo –11. 072 1337175.

  **********************************************

  கொழும்பு – 04 இல் உள்ள சில்லறைக் கடை ஒன்றிற்கு குரோசரிக் கடை 25 வயதிற்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  **********************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள பெண்க ளுக்கான ஆடைகள் விற்பனைச் செய்யும்  கடையொன்றிற்கு அனுபவமுள்ள பெண் விற்பனையாளர்கள் தேவை. வயது 20 க்கு மேல். 011 2734156, 077 5747000.

  **********************************************

  கொழும்பு– 12, அமைந்துள்ள Hardware பொருட்கள் இறக்குமதி செய்து விநி-யோகிக்கும் கம்பனியொன்றிற்கு எல்லா மாவட்டங்களில் பணிபுரிய 30 வயதிற்-குட்பட்ட O/L சித்தியடைந்த சிங்கள பேச்சு திறமையுடைய மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரமுடைய அனுபவமுள்ள, அனுபவமற்ற Sales Rep. தேவை. உறவினர் அல்லாத அறிமுகம் உள்ள 2 பேருடைய விபரங்களுடன் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் அளிக்கவும். 011 5671636. இல.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  **********************************************

  சூரியா புரடக்ஸ் ஏக்கல, ஜா–எல டொபி வகைகள், கச்சான் அல்வா, பப்படம், நூடில்ஸ், தண்ணீர் போத்தல்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு முகவர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 071 9319613, 077 5736597. 

  **********************************************

  சில்லறை விற்பனை நிலையத்துக்கு அனுபவம் உள்ள விற்பனை ஊழியர்கள் தேவை. 30,000/= உணவு, தங்குமிடம் இலவசம். பூகொட 071 2334200 / 075 7531766.

  **********************************************

  எங்களின் பிரசித்தமான தங்க நகைமா ளிகைக்கு பெண் உதவியாளர்கள் தேவை. கவர்ச்சிகரமான கொடுப்பனவு களுடன் சம்பளம் 20,000/= முதல். 176, High Level Road, Nugegoda. 078 2900362. 

  **********************************************

  எங்களின் பிரசித்தமான தங்க நகை மாளிகைக்கு 03 வருட அனுபவம் உள்ள விற்பனை பிரதிநிதிகள் தேவை. கவர்ச்சிகரமான கொடுப்பனவு, இலவச தங்குமிடத்துடன் சம்பளம் 35,000/= இலிருந்து. 072 3333555. 

  **********************************************

  எங்களின் பிரசித்தமான தங்க நகை மாளிகைக்கு 25 வயதிற்குக் குறைந்த உதவி விற்பனைப் பிரதிநிதிகள் தேவை. தங்குமிடத்துடன், கவர்ச்சிகரமான கொடுப்பனவுகளுடன் சம்பளம் 25,000/= இலிருந்து. 072 3333555. 

  **********************************************

  2018-05-07 15:56:54

  விற்பனையாளர் 06-05-2018