• பாது­காப்பு/ சாரதி 06-05-2018

  New lion Detective Security க்கு J.SO.,S.S.O  பதவிகளிற்கு  உடன் ஆட்கள் தேவை. கடமைக்குத் தயாராக  இலக்கம் 14. K.Cyril C.Perera Mawatha, Colombo- –13 இற்கு  சமுகம் கொடுக்கவும். 077 4067802,  077 0293256.

  *****************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் ஹாட்வெ யார் ஒன்றிற்கு கனரக வாகனம் செலுத்த க்கூடிய சாரதிகள் தேவை. மாதம் 50,000/= க்கு மேல் உழைக்கலாம். மேலதிக கொடு ப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதி உண்டு. உடன் தொடர்புகளுக்கு: 071 5324567, 071 4345775. 

  *****************************************

  New Mayura Security சேவையில் அனுபவ முள்ள/அற்ற மற்றும் ஓய்வுபெற்ற பாது-காப்பு உத்தியோகஸ்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்குத் தயாராக  இல.69, A.G Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo –13. சமுகம் கொடுக் கவும், கொட்டாஞ்சேனை, மோதரை, மட்ட க்குளி, வத்தளை, பம்பலப்பிட்டி, வெள்ள-வத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய இடங்களில் வெற்றிடங்கள் உள்ளன. 011 2392091, Fax: 011 2424310, 071 4358545, 077 3888703, 077 4540536, 076 8290043, 077 2769486.

  *****************************************

  Driver wanted for a Indian family to work as house Driver at Colombo – 08. Should have good experience driving auto gear cars must drop children to school and for tuition Classes also do Marketing for home Age 50 – 60 Strictly should be  a Christian  and non smoker with sober habits. Daily pay only 1800/= working time  6.30 am to 6.30 p.m. No food and lodging. 077 6677611.

  *****************************************

  மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றுக்கு லொறி ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் தேவை. தொடர்பு: 076 4415255, 076 4415 252 உடனடியாகத் தேவை.

  *****************************************

  கொழும்பில் Hooper  டெக்ஸி ஓட்டுவதற்கு டிரைவர் ஒருவர் தேவை. சம்பளம் 35,000/= வழங்கப்படும். தொலைபேசி இல. 077 3466892.

  *****************************************

  Peliyagoda Fish Market இல் இருக்கும் நிறுவனத்திற்கு மீன் விநியோகிப்பதற்கு Drivers   உடனடி தேவை. H/V சாரதி அனுமதிபத்திரம் உள்ளவரும், சிங்களம் பேசக்கூடியவரும்  சாதாரணமாக படித்த, 25–45 வயதுக்குட்பட்ட சாரதி தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். கொழு ம்பில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை. தொடர்பு: 071 0725984/ 076 7029258.

  *****************************************

  Colombo–03 இல் அமைந்துள்ள காரியாலய த்திற்கு Car Driver தேவை. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். Tel: 071 3131288.

  *****************************************

  வயது 35 க்கு மேலானவர்கள் நிரந்தர டைவர் தேவை. (Lorry). நாள் சம்பளம் 1500/=. வேலை செய்யக்கூடியவர்கள். தங்குமிடம் உண்டு. 077 9003949.

  *****************************************

  வான் (Van) ஓட்டுவதற்கு அனுபவமுள்ள சாரதி (Driver) தேவை. தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம். 171, புதுச் செட்டித்தெரு,  கொழும்பு–13. தொலைபேசி: 011 2433325.

  *****************************************

  வாகனம் ஓட்டுநர் தேவை. பொறியியலா ளரின் மோட்டார் கார் ஓட்டுவதற்கு வயது 30 க்கு குறைவாக இருக்கவேண்டும். சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். தங்குமிட வசதி இலவசமாக செய்து தரப்படும். சம்பளம் 40,000/=. நிரந்தர வேலையானதால் வங்கிக்கடன், வீட்டு க்கடன் பெறமுடியும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, CR.A De mel ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774. 

  *****************************************

  மாடி வீடு கட்டுமான நிறுவனத்திற்கு பார ஊர்தி சாரதி உடன் தேவை. 752, Prince of wales Avenue, Colombo–14. 076 3600517, 077 3185566. (8.30 – 5.30).

  *****************************************

  மாதம் 35,000/= க்கு மேல் உழைக்கக்கூடிய, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்க ப்படுகின்ற மொரட்டுவவில் உள்ள பேக்கரி நிறுவனத்தில் முச்சக்கரவண்டி சாரதி வேலைவாய்ப்பு 02 உண்டு. சாரதி அனுமதிப்பத்திரம், தே.அ.அட்டை, கிராம அலுவலர் சான்றிதழ் என்பன அவசியம். 071 1630853, 075 9264742. 

  *****************************************

  எங்கள், வீடு, மற்றும்  கம்பனிக்கு வேலை செய்ய ஆண்/பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை.  உணவு, தங்குமிடத்துடன்  25,000/= இருந்து  40,000/= வரை.  OIC, JSO, LSO. 077 7220313, 077 7518422.

  *****************************************

  கொழும்பு கொலன்னாவையில் பொரு ட்கள் விநியோகிப்பதற்கு (டிலிவரி) வேன் சாரதி  தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தேவைப்படுகிறார். 45 வயதுக்கு மேற்ப ட்ட, கொழும்பைச் சேர்ந்தவர்கள். தொட ர்புகொள்ளவும். தொடர்புகளுக்கு: 077 3242485.

  *****************************************

  டிலிவரிக்கு ஆட்கள் தேவை. (சாரதிகள்) KORD கையுதவியாட்கள் தேவை. (தெஹி வளை) 071 6817700, 011 5510938, 071 3799927. 

  *****************************************

  எமது Hardware நிறுவனத்திற்கு சாரதிமார் (Heavy Vehicle) தேவை. தங்குமிட வசதி உண்டு. இல. 5, குவாரி வீதி, கொழும்பு –12. Tel. 077 3600013. 

  *****************************************

  கார் சாரதி உடன் தேவை. கொழும்பு –13, 14, 15 பகுதியில் வசிக்கும் 50 க்கும் 60 க்கும் இடைப்பட்ட தேர்ச்சியுள்ள சாரதி. நல்ல பழக்க வழக்கம் உள்ளவராக இருத்தல் வேண்டும். தொடர்புக்கு: 077 0158559. 

  *****************************************

  கொழும்பு புத்தகசாலைக்கு Delivery boy (with Bike) தேவை. வயதெல்லை (20– 50) தொடர்புக்கு: 077 6125145. 

  *****************************************

  அட்டனில் உள்ள நிறுவனத்தின் கார் ஒன்றை செலுத்துவதற்கு Driver தேவை. பகுதி நேரம்/ முழுநேரம் தொழில் புரியலாம். தொடர்புகளுக்கு: 071 6643311.  

  *****************************************

  Driver. கொழும்பு வீதிகளில் பரிச்சயமுள்ள, அனுபவமுள்ள, நேர்மையான (கார், mini லொறி செலுத்தக்கூடிய) கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 50 –60 வயதுடைய சாரதி தேவை. தொடர்பு: 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு–10, நேரில் சமுகம் தரவும். 072 7981203.

  *****************************************

  பம்பலப்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் அமைந்துள்ள காணிகளைப் பராமரிக்க காவலாளி/ பராமரிப்பாளர் தேவை. 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் நேரில் சமுகம் தரவும். கே.ஜி. இன்வெஸ்ட்மன்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10.

  *****************************************

  கொழும்பு –15 இல் அமைந்துள்ள Distri bution ஒன்றுக்கு அனுபவமுள்ள சாரதிமார் தேவை. Tel. 076 7989668. Salary: 30– 35,000/=. 

  *****************************************

  071 9000903. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஊழியர்கள் விமா னிப் பெண்கள், போக்குவரத்திற்கு சாரதிகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்பளத்து டன் Commission, Tip. 076 4306167.

  *****************************************

  077 1168804. 85,000/= இற்கு மேல் சம்பளம். துறைமுகத்தில் கண்டெயினர்களுக்கு சாரதிகள்/ உதவியாட்கள் தேவை. ஏற்று வதற்கு/ இறக்குவதற்கு இல்லை. 6 மாதத் திற்கு பின் சாரதியாகும் வாய்ப்பு. ETF/EPF உடன், உணவு, தங்குமிடம்  இலவசம். 071 1738848.

  *****************************************

  கொழும்பில் உள்ள பிரபல Transport நிறுவனத்திற்கு Light Vehicle / Heavy Vehicle, Lorry Drivers தேவைப்படுகின்றார்கள். (லொறி சாரதி) தொடர்புகளுக்கு: 077 9353637.

  *****************************************

  பாடசாலை சேவை செய்யும் Bus க்கு சாரதி தேவை. 078 6221878, 077 7322991.

  *****************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வேன் ஓடக்கூடிய 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் டிரைவர் தேவை. மாதச் சம்பளம் 39,000/= மற்றும் போனஸ். சில்லறைக் கடையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மேலதிக சம்பளம் வழங்கப்படும். 075 4918984.

  *****************************************

  Wanted Experienced Driver. நல்ல அனுபவமும் திறமையுள்ள டிரைவர் தங்கி தொழில் புரிய அல்லது தினந்தோறும் வந்து செல்லலாம். திருப்தியான கொடுப்ப னவுகள் வழங்கப்படும். தொடர்பு: 077 0136478.

  *****************************************

  சாரதி. லொறி, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடிய நல்ல தேகாரோக்கியமானவர்கள் மாதம் 4 நாள் விடுமுறையுடன் முழு சம்பளம் 40,000/=. அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளவும். 011 2589960. விண்ணப்பம் அனுப்பவும்.  சிலோன் கெரியஸ், 104, நாவல வீதி, நாரஹேன்பிட்டி. ஈ.மெயில் : hr@rgroup--–intl.com.

  *******************************************

  2018-05-07 15:55:03

  பாது­காப்பு/ சாரதி 06-05-2018