• தையல்/அழ­குக்­கலை 6-05-2018

  அதிவேக ஓவர் லொக் மெஷின்  ஒபரேட் டர்ஸ் (பெண்) மற்றும் உதவியாளர் கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தெஹி வளை. 077 1778565. 

  *********************************************

  மொத்தமாக சாரங்கள் தைத்துக் கொடு க்கப்படும். ஒரு சாரம் தைக்க விலை 30/=. தொலைபேசி: 076 6057326. 

  *********************************************

  Juki மெசினில் தைக்கத் தெரிந்தவ ர்களுக்கும் Handbag தைக்கத் தெரிந்தவர் களுக்கும் கை உதவி ஆட்களுக்கும் உட னடி வேலை. Tel: 077 4015120, 077 5081 892. 

  *********************************************

  ஜுகி மெஷினில் தைக்க தெரிந்த பெண் கள் தேவை. 26 G/1, பள்ளிதொர வீதி, தெஹிவளை. 077 5902292.

  *********************************************

  நுகேகொடை பகுதியில் வீட்டில் தங்கியி ருந்து வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. 24,000/=. Tel. 076 8080678.

  *********************************************

  முடிவெட்டுபவர் உடன் தேவை. 42,000/=. தங்குமிடம் உண்டு. 071 3463852. களனி.

   *********************************************

  மாத்தளை வீதி 7 ஆம் கட்டை அக்குர ணையில் உள்ள  Royal Salon க்கு  அனு பவமுள்ள வேலையாட்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் தரப்படும். 077 1014885.

  *********************************************

  Colombo– 15 டொக்லன் / Colombo– 13 ஜிந்துப்பிட்டியில் இயங்கிவரும் Beauty Parlour இரண்டிற்கும் அனைத்து வேலைகளும் நன்கு தெரிந்த அனு-பவம் உள்ள பெண்கள் தேவை. தொடர்புக்கு: 075 5050475.

  *********************************************

  தெஹிவளையில் Commercial Bank அருகாமையில் முற்றிலும் குளிரூட்ட ப்பட்ட  நிலையில் இயங்கும் தையல் Shop க்கு சாரி ப்ளவுஸ், சல்வார் தைக்க தெரிந்த  பெண்களும், Trouser, Shirt வெட்டி தைக்கத் தெரிந்த ஆண்களும், கை உதவியாளர்களும்  வேலைப் பழக ஆர்வ முள்ளவர்களும் தேவை.  077 4681731.

  *********************************************

  2018-05-07 15:53:50

  தையல்/அழ­குக்­கலை 6-05-2018