• தையல்/ அழகுக்கலை - 20-03-2016

  சகல தையல் வேலைகளையும் தைக்கக்கூடிய ஆண்கள் தேவை. தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். Sithara Tailors Bopitiya, Pamunugama. Tel. 011 2248802, 0777 828601. 

  ********************************************* 

  Juki தையல் வேலைத் தெரிந்த பெண்கள் உதவியாளர்கள் அடையாள அட்டையுடன் நேரில் வரவும். சம்பளம் திறமைக்கேற்ப வழங்கப்படும். தேவைப்படின் உணவு, தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும். 36/215, Mahavidyalaya Mawatha, (பாபர் வீதி) கொழும்பு – 13. 078 5922900.  

  ********************************************* 

  Ladies or Gents Tailor & Sales Girl required for Stitching all kinds of Ladies Dresses @ Clothing Store in Kotahena. Wages on Monthly or Daily Basic Contact: 077 5835360. 

  ********************************************* 

  Bag தைக்கும் நிறுவனத்துக்கு Juki மெஷினில் தைக்கக் கூடியவர்களும் உதவியாளர்களும் தேவை. 077 3818384. 

  ********************************************* 

  காற்சட்டை தைப்பதற்கு ஆட்கள் தேவை. தங்குமிடம் வசதியுண்டு. ஒரு டவுசர் தைப்பதற்கு 250/= வழங்கப்படும். 184, High Level Road, Nugegoda. 077 3728024.

  ********************************************* 

  வெட்டித்  தைக்கக்கூடிய வகையில்  தையற்காரர் ஒருவர் தேவை. மதிய நேர உணவு, தங்குமிடம் தரப்படும். மேலதிக விபரங்களுக்கு: 0714118593 தொடர்புகொள்க. 

  ********************************************* 

  2016-03-21 12:37:28

  தையல்/ அழகுக்கலை - 20-03-2016