• சமையல்/ பரா­ம­ரிப்பு 06-05-2018

  பெரியவர் மட்டும்  உள்ள மூவர் அடங்கிய மலேசியாவில் இருந்து  வந்திருக்கும்  சிறிய குடும்பத்திற்கு தங்கியிருந்து  வேலை செய்ய மலையகத்தைச்  சேர்ந்த பணிப்பெண்  ஒருவர் தேவை.  தனியறை  வசதியுடன்  நல்ல சம்பளம்  வழங்கப்படும். (கொழும்பு). 072 2761000/ 077 7970185.

  ************************************************

  011 2718915 நான்   வெளிநாட்டில் பணி புரிவதினால்  எனது  அம்மா  மற்றும் மனைவியுடன்  தங்கியிருந்து  வீட்டு வேலை செய்ய சிங்களம்  பேசத்தெரிந்த  பணிப்பெண் ஒருவர் தேவை. (சிறுபி ள்ளைகள்  இல்லை)  25,000/= – 28,000/= Colombo –06.

  ************************************************

  வைத்தியராகக்  கடமைபுரிந்து  தற்பொழுது ஓய்வு பெற்றுள்ள  ஆரோக்கியமான  எனது அம்மாவுடன்  தங்கியிருந்து சமையல்  மற்றும்  வீட்டு வேலை செய்ய  55 வயது க்கு  குறைவான  பணிப்பெண்  ஒருவர்  உடன் தேவை. 28,000/=  077 3300159. கல்கிசை. 

  ************************************************

  கொழும்பு– 15, அளுத்மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு பகுதிநேர சமையல் மற்றும் வீட்டு வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. தொடர்புகொள்க: 071 4344675. 

  ************************************************

  மாபோல, பங்களாவத்தையில் வீடு சுத்தம் செய்ய (Cleaning) மற்றும் வீட்டுதோட்ட வேலைகள் (Gardening) செய்ய 40 வயதிற்கு உட்பட்ட, குடிப்பழக்கமற்ற, தங்கி வேலை செய்யக்கூடிய ஆண் பணி யாளர் தேவை. சம்பளம் 30,000/=+ 5,000/=. மேலதிக விபரங்களுக்கு: 077 3000469. 

  ************************************************

  தெஹிவளையில் மூன்று பேர் உள்ள சிறிய வீட்டிற்கு வீட்டுவேலை செய்யக் கூடிய பெண்ணொருவர் தேவை. மலையக த்தவர் விரும்பத்தக்கது. நல்ல சம்பளம் வழ ங்கப்படும். 077 3778858, 077 3040314. 

  ************************************************

  வீட்டுப் பணிப்பெண்கள் தங்கியிருந்து வேலைசெய்ய 55 வயதுக்கு உட்பட்ட உள்ளூர், வெளியூர்களில் சுத்தமான வேலை அனுபவமிக்கவர்கள் தேவை. தயவுசெய்து தொடர்புகொள்ளவும். 67/2, கிரகரீஸ் ரோட், கொழும்பு– 7. Tel: SMS 077 8535767. 

  ************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணியாளர், பணிப்பெண், தோட்ட வேலையாளர் தேவை. (கணவன்/ மனைவி) ஆக இருந்தாலும் பரவாயில்லை. தொடர்புக்கு: 077 5987464. 

  ************************************************

  ABC ஏஜென்சி வத்­தளை எமது நிறு­வ­னத்தின் மூலம் உங்கள் எதிர்­பார்ப்­பிற்கு ஏற்ற அரச/ தனியார் பிர­பல செல்­வந்தர் வீடு­களில் சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு போன்ற வேலைகள் செய்­யக்­கூ­டிய மலை­யகம், வடகிழக்கு பிர­தே­சங்­களைக் கொண்ட வீட்டுப்பணிப்­பெண்­களை உடன் எதிர்­பார்க்­கின்றோம். வயது 18–60 வரை. சம்­பளம் 20 முதல் 30 வரை நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் குறு­கிய கால லீவும் பெற்றுத்தரப்­படும். காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய வேலை ஆட்­களும் தொடர்பு கொள்­ளலாம். 072 5902047/ 071 1215654. ரன்ஜன்.

   ************************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை, கொள்ளுப் பிட்டி, பம்பலப்பிட்டி, வத்தளை பிரதேச ங்-களில் தங்கியிருந்து சமையல், Clean ing, குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகள் செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் 8 to 5 வீட்டு வேலைகள் செய்யக்-கூடியவர்களை உடன் எதிர்பார்க்கின்றோம். கொழும்பு, மலையகம், வடகிழக்குப் பிர-தேசங்களை சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. 072 3577 667, 077 9816876, 011 2982424.

  ************************************************

  கொழும்பு புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள வீடொன்றிற்கு சமைப்பதற் கும் வீடு  துப்புரவாக்குவதற்கும் வந்து போகக்கூடிய இரண்டு பெண்கள் தேவைப்படுகின்றனர். மாதாந்த சம்பளம் 20,000/=. மேலதிக விபரங்கள் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய எண். 077 3277732.

  ************************************************

  கொழும்பில் உள்ள மூன்று மாடி வீடு ஒன்றில் தங்கியிருந்து வீட்டை பராமரிப்பதற்கு நன்கு அனுபவம் உள்ள வயது 40 – 50 இடைப்பட்டவர் தேவை. தொடர்புகளுக்கு: 077 7366000.

  ************************************************

  வருகின்ற நோன்பு பெருநாளை முன்னி ட்டு (20 – 40) வயது தங்கி வேலை செய்யக்கூடிய மலையகப் பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 26,000/= மேல் வழங்கலாம். (மேலதிக நோன்பு பெருநாள் கொடுப்பனவுகள் உண்டு) கொழும்பு – 05. 077 7817793, 076 6300261.

  ************************************************

  077 7987729 வெள்ளவத்தையில் மூவரட ங்கிய பிரபல வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குத் தங்கி வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்ற னர். வயது 20 – 55. சம்பளம் 26,000/= – 30,000/= வழங்கப்படும். தனியறையுடன் அனைத்து வசதிகளும் உண்டு. 011 4386565.

  ************************************************

  பொரலஸ்கமுவையில் வீடொன்றிற்கு பணிப்பெண் தேவை. 077 3770664.

  ************************************************

  கொழும்பு– 06 இல் VIP ஒருவர் வீட்டுக்கு த் தங்கிவேலை செய்யும் நம்பிக்கையான ஓரளவு சிங்களம் பேசக்கூடிய பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். வயது (20 – 50). சம்பளம் 28,000/= மேல் வழங்கப்படும். 077 8284674, 077 8285673.

  ************************************************

  வெள்ளவத்தையில் படுக்கையிலுள்ள அம்மாவை பூரணமாக பராமரிக்க சமையல் தெரிந்த ஆண் ஆட்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும் சம்பளம் பேசி தீர்மா னிக்கலாம். 077 6623324.

  ************************************************

  புத்தளத்தில் குழந்தை நலன் பராமரிப்பு நிலையத்திற்கு குழந்தைகளை  பராமரிக்க வும் கற்பிக்கவும் கூடியவரும், சமையல் வேலை செய்பவரும், சாரதி ஒருவரும் தேவை. சிங்களம் பேசத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதியுண்டு. 072 1494281.

  ************************************************

  தெஹிவளையில் வீட்டு வேலைக்காக முஸ்லிம் அல்லது தமிழ் 40 வயதிற்குக் கீழ்  பெண் ஒருவர் தேவை. அதிக சம்பளம். தொடர்பு– 077 7722205.

  ************************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்றிற்கு வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 076 1036715.

  ************************************************

  மகள்மார் இரண்டு பேரினது வீடுகள் இரண்டிற்கு உணவு தயாரிப்பவர் (பெண்), சுத்தம் செய்பவர் (பெண்) மற்றும் சமையற்காரர் ஒருவர் தேவை. சம்பளம் 25,000/= முதல் 30,000/= வரை. தொலை பேசி: 070 2879493/ 011 2735947. 

  ************************************************

  கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தங்கி யிருந்து / தினந்தோறும் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு செல்லக்கூடிய பணிப்பெண் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 077 7147247/ 077 9896899.

  ************************************************

  சமையல், வயதான அம்மா ஒருவரைப் பராமரித்தல். மாத சம்பளம் 25,000/=. 40 வயதுக்கு குறைந்த பெண் வேலையாள் தேவை. முஹம்மத் ஹாஜியார், கண்டி, அலவத்துகொடை. 077 3491948.

  ************************************************

  கிராம உத்தியோகத்தராக பணிபுரியும் நான் எனது கணவருடன் வெளிநாடு செல்ல இருப்பதால் எனது ஐந்து வயது சிறுமியை தாயைப்போன்று கூடவே இருந்து பார்த்துக் கொள்வதற்கு பொறுப்புக்கள் அற்ற பக்குவமான பெண் தேவை. சம்பளம் 26,000/=– 30,000/=. Tel: 011 5299148, 075 9600269. 

  ************************************************

  நான் வெளிநாட்டில் பணிபுரிவதால் எனது மனைவியுடன் நீர்கொழும்பில் வசிப்பதற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்குவதற்கு சகல வசதிகளுடனான அறை வழங்கப்படும். வயது 25– 60. சம்பளம் 25000/=– 28,000/=. Tel: 031 4938025, 072 7944587. 

  ************************************************

  ராகமையில் தனியார் கம்பனியில் பணிபுரியும் எமது வீட்டிற்கு ஒரு சிறந்த பணிப்பெண் தேவை. பணிப்பெண்ணுக்கு மாதாந்தம் சிறந்த பொருட் சலுகைகள் வழங்கப்படும். வயது 25 – 65. சம்பளம் 25,000/=– 30,000/=. Tel: 031 4938025, 076 9111354. 

  ************************************************

  லண்டனில் வைத்தியராக பணிபுரிவதால் கண்டியில் வசிக்கும் 60 வயதுடைய எனது அம்மாவை தனது தாயாரைப்போல் கவனித்து, சமைத்து கொடுப்பதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்ப த்தில் ஒருவராக கவனிக்கப்படுவர். தனி யறை வசதி உண்டு. மேலதிக உதவி செய்து தரப்படும். வயது 30–55. சம்பளம் 25,000/= –30,000/=. தொடர்பு: 081 5636011, 075 9600284.

  ************************************************

  கட்டுநாயக்கவில் வசிக்கும் நாம் வெளிநாடு செல்ல இருப்பதால் உயர்கல் வியை தொடரும் எனது மகளுடன் வசிக்க நேர்மையான பணிப்பெண் தேவை. வயது 25 – 65. சம்பளம் 25000/= – 28,000/=. 031 5678052, 075 9600273.

  ************************************************

  வெளிநாட்டு தம்பதியினருக்கு சிங்கள உணவு செய்ய, சுத்தம் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்ய பெண் தேவை. சம்பளம் 30,000/=. 147/A, கிங்சி Road, பொறளை. 071 7777733.

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு வந்துபோக கூடியவாறு வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 3413218.

  ************************************************

  தெஹிவளையில் இருவர் அடங்கிய வைத்தியர் ஒருவரின் வீடொன்றிற்கு நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண்ணொ ருவர் உடன் தேவை. வயது 18 – 55. சம்பளம் 27,000/=– 30,000/=. மாதம் 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். தங்கள் குடும்பத்திலொருவரை போல் கவனி க்கப்படுவர். 011 5299302, 076 6736621.

  ************************************************

  தொழில் நிமித்தமாக 6 மாதகாலம் வெளி நாடு செல்ல இருப்பதால் கொழும்பில் உள்ள எங்கள் வயதான அம்மாவை பார்த்து க்கொள்ள தமிழ்ப் பணிப்பெண் உடன் தேவை. வயது 20 –60. சம்பளம் 27,000/=– 35,000/=. பணிப்பெண்ணிற்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும். 011 5234281, 075 9600277.

  ************************************************

  அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்திரு க்கும் நாங்கள் இரண்டு வருடங்களுக்கு கண்டியில் வசிக்கவிருப்பதால் உதவிக்காக பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20– 60. சம்பளம் 25/= – 30/=. தொடர்பு: 081 5635228, 077 6425380.

  ************************************************

  நாம் வெளிநாடு செல்ல இருப்பதால் சீதுவையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்பிக்கையான பணிப்பெண் தேவை. வயது 25 –65. சம்பளம் 25,000/= –30,000/=. 031 5676004, 075 9600233.

  ************************************************

  அமெரிக்காவிலிருந்து 10 மாத காலத்தி ற்கு விடுமுறையில் வந்திருக்கும் வைத்தி யராகிய எங்கள் குடும்பத்திற்கு பணிப் பெண்ணொருவர் உடன் தேவை. 10 மாத காலத்தின் பின்னர் கூடுதலாக 1 மாத சம்பளமும் தகுந்த சன்மானமும் வழங்க ப்படும். வயதெல்லை 20 – 50. சம்பளம் 28,000/= –32,000/=. 011 5938473, 077 1555483.

  ************************************************

  “இன்ஷா அல்லாஹ்” நான் அடுத்த மாதம் மக்கத்துக்குச் செல்ல இருப்பதால் எனது வீட்டை சுத்தம் செய்து, பாதுகாத்துக் கொள்வதற்கு நன்றாக கிளீனிங் வேலை தெரிந்த  பெண் தேவை. (இஸ்லாமியர்கள் விரும்பத்தக்கது). வயது 18–50. சம்பளம் 27,000/=–30,000/=. கடமையை சரியாக செய்யும் பட்சத்தில் அடுத்த முறை என்னு-டனே கூட மக்கத்துக்கும் சென்று வரலாம். 011 5233001, 075 9601435.

  ************************************************

  நீர்கொழும்பில் வங்கி முகாமையாளராக பணிபுரியும் எனது மகளுடன் தங்கியிருப்ப-தற்கு நேர்மையான பணிப்பெண் தேவை. பணிப்பெண்ணுக்கு தேவையான அனை த்து சலுகைகளும் வழங்கப்படும். வயது 25–65. சம்பளம் 25,000/=–28,000/=. 031 5677914/ 076 8336203.

  ************************************************

  உணவு சமைக்க மற்றும் அப்பம், தோசை தயாரிக்க தெரிந்த 2 பெண்கள் தேவை.  பன்னிப்பிட்டிய. 077 7306386.

  ************************************************

  சிறிய குடும்பமொன்றிற்கு  தங்கியிருந்து சகல வேலைகளையும் செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். (வெளிநாட்டு அனுப வமுள்ளவர்கள் விரும்பத்தக்கது) தொடர் புகளுக்கு: 077 7234600.

  ************************************************

  காணி பராமரிப்பாளர் (Visiting Part time) யாழ்ப்பாணத்தில் உள்ள காணி,  கட்டிடங்களை பராமரிக்க, மேற்பார்வை செய்ய கட்டிடம் தொடர்பான  அனுபவ முள்ள 45 வயதிற்கு மேற்பட்ட  Visiting மேற்பார்வையாளர் தேவை. தொடர்பு: யுனிடெக் பிளேஸ்மண்ட் (பி) லிமிடட், 67A,  கிரகறிஸ்  வீதி, கொழும்பு – 07. Call: 072 7981203.

   ************************************************

  சிறந்த முறையில் வீடு துப்புரவு செய்யக் கூடியவர்கள், வெளிநாட்டில் வேலை செய்ய அனுபவமுள்ளவர்கள், வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய வர்கள் விரும்பத்தக்கது. தங்குமிடம், கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். 67A, கிரகறிஸ்  வீதி, கொழும்பு – 07. Call: 072 7981204. நேரில் வரவும். 

  ************************************************

  கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள வீடு  ஒன்றுக்கு  பணிப்பெண்  தேவை. வயது 20 க்கும் 25 க்கும்  இடையில்  கிளீனிங்  வேலைக்கு  தங்கியிருந்து  வேலை செய்வ தற்கு.  தொடர்பு கொள்ள : 077 7425151/ 011 2559091.

  ************************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றில் தங்கியிருந்து சமையல் வேலை செய்வதற்கு ஒரு பெண் தேவை. வயது 50 க்கு கீழ். சம்பளம். 28,000/=. 0777111999.

  ************************************************

  கிரிபத்கொடையில் வசிக்கும் தொழில திபரான  எனது 12 வயதான மகனை தாய் போன்று பராமரித்துக்கொள்ள அன்பான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60 எதிர்பார்க்கின்றேன். தங்குமிடம் மற்றும் சலுகைகளும் உண்டு. சம்பளம் 30,000/= – 32,000/= வழங்கப்படும். தொடர்பு: 075 9536577, 071 9224821, 011 5811813. 

  ************************************************

  கிரிபத்கொட பிரதேசத்தில் வசிக்கும் எனது கணவர் துறைமுக அதிகார சபையில் வேலை புரிவதால் தினமும் வீட்டில் தங்கியிருக்க முடியாததால் என்னுடனும் எனது பிள்ளை களுடனும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு அன்பான பெண் உடனடியாக தேவை. தொடர்பு. 077 9153197, 075 9536577, 011 5811812, 011 5811813.

  ************************************************

  பத்தரமுல்லையிலுள்ள வீடொன்றுக்கு அனு பவமுள்ள ஆண் சமையல்காரர் ஒருவரும் சிறந்த தோட்டக்காரரும் தேவை. தொடர்பு: 077 7585998.

  ************************************************

  சமையல்/பராமரிப்பு வேலைக்கு தங்கி வேலைசெய்ய பணிப்பெண் தேவை. அம் மாவும் 20 வயது பல்கலைக்கழகம் செல்லும் மாணவியும் தங்கும் வீடு, சகல வசதிகளும் உண்டு. சம்பளம் 25,000/= – 28,000/=. 077 7907799. Dr.Raj. 

  ************************************************

  நடுத்தர வயது பெண்மணி ஒருவரை அன்பாக கவனித்துக்கொள்ள தாதி அனுப வமுள்ள பெண் ஒருவரும், வீட்டுவேலை, சமையல் வேலை செய்யக்கூடிய  ஒரு வரும் தேவை. இடம் கொழும்பு –03. உணவு, தங்கு மிடத்துடன் ரூ.30,000 மாத சம்பளம் வழங்க ப்படும். 077 2642787/ 077 0818028.

  ************************************************

  கொழும்பில் தங்கியிருந்து சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்பளம் 20,000/=– 25,000/=. தோட்ட வேலைக்கு ஆண்கள், கடைக்கு பையன்கள், பெண் பிள்ளைகள். 077 2444817 ஏஜன்சி.

  ************************************************

  கோட்டே தலவத்துகொட Indian Food Take Away உணவகத்திற்கு ரொட்டி பாஸ் 60,000/=. ரைஸ் & கறி Cook 60,000/=, Kitchen Helper 35,000/= தேவை. அஜித்: 077 1007888.

  ************************************************

  011 4386800. மூன்று வயது ஆண் பிள்ளை ஒருவரை பார்த்துக் கொள்வதற்கு ஓரளவு சிங்களம் பேசக்கூடிய தங்கி வேலைசெய்யும் பணிப்பெண் ஒருவரை உடனடியாக எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 28,000/=-–30,000/= வழங்கப்படும். தனிய றையுடன் அனைத்து வசதிகளும் உண்டு. மேலும் காலை வந்து மாலை செல்லும் டிரைவர் ஒருவரை எதிர்பார்க்கின்றோம். 072 9607548.

  ************************************************

  2018-05-07 15:53:10

  சமையல்/ பரா­ம­ரிப்பு 06-05-2018