• ஹோட்டல் /பேக்­கரி 06-05-2018

  ஜா–எலயில் உள்ள பேக்கரிக்கு காசாளர் (ஆண், பெண்), Three Wheel Drivers, பேக்கரி பாஸ் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 3876628, 072 3876628, 077 2293600.

  **************************************************

  குருநாகல் வீதி, ஹெட்டிபொல தாஜ் ஹோட்டலுக்கு ரொட்டி மேக்கர், வெயி ட்டர் உடன் அவசியம். T.P: 077 8322630/ 075 5252524.

  **************************************************

  076 5883842, 031 2230000. கட்டுநாயக்க நட்சத்திர வகுப்பு ரெஸ்டூரண்டுக்கு 30 வயதிற்குக் குறைந்த கிச்சன் ஹெல்பர்ஸ் தேவை. உணவு, உயர் சம்பளம். அனுபவம் தேவையில்லை.

  **************************************************

  கொழும்பு சர்வதேச விமான நிலையத்தி ற்கு அண்மித்த பகுதியில் இயங்கும் பிரபல முன்னணி உணவகம் (Restaurant), துரித உணவகம் (Fast food Pastry Shop),  வெதுப்பகம் (Bakery) என்பவற்றிற்கு பணியாளர்கள் (ஆண்கள்/பெண்கள்)  உடனடியாகத் தேவை. கவர்ச்சிகரமான வேதனம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 076 1037254.

  **************************************************

  கொழும்பில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு பின்வரும் வேலைகளுக்கு வேலையாட்கள் தேவை. டி மேக்கர், வெயிட்டர் மற்றும் உதவியாளர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 7421309.

  **************************************************

  துரித உணவகமொன்றிற்கு (Fast Food) உதவியாளர்கள் (Helpers) தேவை. நல்ல சம்-பளம் + கொமிஷன், உணவு மற்றும் தங்குமிட வசதி, வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No.2A 4th Lane, Colombo – 06. T.P: 077 3711144.

  **************************************************

  சைவ ஹோட்டலுக்கு சமையலாளர், சமையல் உதவியாளர், வெயிட்டர், பார்சல் கட்ட தேவை. அடையாள அட்டையுடன் தொடர்புகொள்க. New King Metro Hotel, 108, Deans Road, Colombo–10. 077 17932 56.

  **************************************************

  ஜா–எல கேடரிங் நிறுவனம் ஒன்றிற்கு அனுபவமுள்ள/ அற்ற உதவி யாளர்கள் தேவை. சம்பளம் அனுபவமுள்ளவர்களு க்கு 30,000/=. அனுபவம் அற்றவர்களுக்கு 25,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். 076 9207127, 078 5707848, 078 6479312.

  **************************************************

  ஜா–எலயில் உள்ள ‘A’ தர ஹோட்டலுக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய கோக்கிமார்கள், கிச்சன் உதவியாளர்கள், வெயிட்டர்மார்கள் தேவை. 077 6342270, 077 9235215.

  **************************************************

  ரொட்டி வேலைக்கு ஆட்கள் தேவை. சம்பளம் 1600/=– 2000/= வரை. மொரட் டுவை பிரதேசம்.  0777498767.

  **************************************************

  சைவ உணவகத்திற்கு சமையல், சப்ளை, பராட்டா, டீ பெண்டரி ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை. 077 5748058, 077 353 8116.

  **************************************************

  குருநாகல் ஹோட்டலுக்கு, ஆப்பம், கொத்து, ரயில் என்ட் கறி, வெயிட்டர், டீ மேக்கர் தேவை. 071 4860355.

  **************************************************

  அனுபவம் உள்ள ஆப்ப பாஸ் 01, வயது 25 – 30 க்கு இடைப்பட்ட வெயிட்டர்மாரும், தேவை. தே.அ. அட்டையுடன் வரவும். சல்பில, 07, சுபர் மார்கட், ராகம. 077 760 6075.

  **************************************************

  கோக்கிமார், உதவியாளர்கள், வெயிட்டர் மார், சுத்திகரிப்பாளர்கள், ஆப்பம்,கொத்து பாஸ்மார், பேக்கரியாளர்கள், உதவியாளர் கள் தேவை. தங்குமிடம் இலவசம். உய ர்ந்த சம்பளம். (சிங்களத்தில் பேசவும்) 077 4337960.

  **************************************************

  அனுபவம் உள்ள கொத்து/பராட்டா பாஸ் மார், சயினீஸ் கோக்கிமார் உடன் தேவை. கிச்சன் உதவியாளர்களும் தேவை.  Masala Pot, Wattala. 077 0474606.

  **************************************************

  மொரட்டுவ, கடவத்தை ரெஸ்டுரண்டுகளு க்கு, கெசியர், கிச்சன் உதவியாளர்கள், 35000/=,கொத்து, நாண் பாஸ்மார் 50000/=. 5நாள் விடுமுறை. உணவு, தங்குமிடம் இலவசம்.  077 2264959, 072 7364954, 076 8302114.

  **************************************************

  மொரட்டுவ, சயினீஸ் ரெஸ்டூரண்டுக்கு, 01 சயினீஸ் குக், 03 ஆப்ப பாஸ்மார், 01 கிச்சன் உதவியாளர், கெசியர் தேவை . 071 9988744, 071 9988720, 011 2648864.

  **************************************************

  சோட்ஈட்ஸ் (short eats) செய்யத் தெரிந்த பாஸ் தேவை, உணவு, தங்குமிடத்துடன் நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 9084201, 077 5048549.

  **************************************************

  இரத்மலானையில் உள்ள ஹோட்டலுக்கு 02 கொத்து பாஸ்மார் (1700/-= இருந்து) 02 ரயிஸ், சயினீஸ் பாஸ்மார் (1400/= இருந்து) தேவை. தோசை, வடை தெரிந்து இருந்தால் விசேட தகைமையாக கொள்ளப்படும். மாலை நேர வேலை மட் டும். 075 5853023.

  **************************************************

  கொழும்பு, கந்தானையில் அமைந்துள்ள சைனிஸ் ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு வேலை யாட்கள் தேவை. கெசியர் O/L முடித்தவராக இருக்க வேண்டும். மற்றும் வெயிட்டர், சைனிஸ் குக், சைனிஸ் உதவியாளர் (எல்பர்) ஆகியோர் தேவைப்படுகின்றனர். அழையுங்கள். 077 9084215, 011 2245452. வெயிட்டர், சைனிஸ் உதவியாளர் அனுப வம் தேவையில்லை. 

  **************************************************

  கொழும்பு– 07 இல் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு குறைந்தது 2 வருட அனுபவம் உள்ள 45 வயதுக்கு குறைந்த பெண் சமையற்காரர் தேவை. ஆங்கிலம் தெரிந்திருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும். உங்கள் சுயவிபரக்கோவையை admin@agracolombo.lk என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தெடர்புக்கு: 20/1, pediris Road, Colombo– 03. அழைக்க: 011 2577618, 077 7189078.

  **************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உணவகத்திற்கு பின்வரும் வேலையாட் கள் தேவை. மரக்கறி வெட்டுபவர், டீமேக்கர், வெயிட்டர்மார்கள், பார்சல் கட்டுபவர்கள், பழச்சாறு தயாரிப்பவர்கள், கிளீனிங் வேலை செய்யக்கூடியவர்கள் ஆண்களும் பெண்களும் வரலாம். உணவு, தங்குமிட வசதி இலவசம். பெண்களுக்கு தங்குமிட வசதியில்லை. தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 071 9049432.

  **************************************************

  கொழும்பு, பொரளையில் உள்ள எமது சைவ உணவகத்திற்குப் பின்வரும் வேலையாட்கள் தேவை. கெசியர், பில் மாஸ்ட்டர், (மெசின்) சுப்பவைசர் போன் றோர் அனுபவம் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி இலவசம். ஆண்களும், பெண்களும் வரலாம். நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 071 9049432.

  **************************************************

  ஹொரணையில் உள்ள ஹோட்டலுக்கு ரயிஸ், கொத்து, அப்பம் செய்யக்கூடிய ஒருவரும், வெயிட்டர் ஆண்/ பெண் தேவை. பாஸ் 2,000/=, வெயிட்டர் 500/=. 077 7911104.

  **************************************************

  பேக்கர்ஸ், பில் கிளார்க், பேக்கரி, மேசை வேலை தெரிந்தவர்கள், கேக் செய்பவர்கள் சகல பேக்கரி வேலைகளும் தெரிந்தவர்கள், ஆண், பெண் தேவை. உணவு, தங்குமிடம், சீருடை இலவசம். மாதாந்த வருகை கொடுப்பனவுடன் உயர் சம்பளம். 070 2334779.

  **************************************************

  Restaurants and A/C Cafe (K.F.C Styles) Stewards, Tea, Coffee, Juice Makers, Computer Operators, Cashier (Food City அனுபவம்) இலங்கை கிராமிய பாணி யிலான உணவு தயாரிக்கக்கூடிய Cook, Chinese, Tai Cook, கொத்து பாஸ், கிச்சன் உதவியார்கள், உணவு பரிமாறுபவர்கள், சுத்திகரிப்போர் ஆண்/பெண் உடன் தேவை. வருகை கொடுப்பனவு, உணவு, தங்குமிடம் சீருடை உடன் உயர்ந்த சம்பளம். 077 0559598, 075 7782420.

  **************************************************

  திறமையான சைனீஸ் கோக்கிமார்கள் (75,000/=), ஸ்டுவர்ஸ்மார்கள் (36,000/=), ரொட்டி பாஸ்மார்கள் (60,000/=) தேவை. பாணந்துறை. 075 9007220.

  **************************************************

  புதிதாக ஆரம்பித்த ஹோட்டலுக்கு கொத்து, ரயிஸ், அப்ப பாஸ்மார்களும், உதவியாளர்களும் தேவை. (ஆண், பெண்). 076 8844901, 077 1448203. (சிங்களத்தில் கதைக்கவும்)

  **************************************************

  நீர்கொழும்பிற்கு அண்மையில் பேக்கரி ஒன்றிற்கு சகல விதமான வேலைகளு க்கும், Pastry Shop க்கு ஊழியர்களும், சோடீஸ் வேலைக்கும், சாரதிமார்களும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 2050315, 077 8405814.

  **************************************************

  அப்பம், கொத்து, சோர்ட் ஈட்ஸ் பாஸ்மார் கள் தேவை. தங்குமிடம் உண்டு. அடை யாள அட்டையுடன் வரவும். தொ.பே: 077 2217269.

  **************************************************

  கட்டுநாயக்க பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு ரூம்போய், ரிஷ்ப்சனிஸ்ட், கிளீனிங் வெற்றிடங்களுக்கு இப்பொழுதே இணைத்துக் கொள்ளப்படுவர். தொடர்பு கொள்ளவும். 070 3551338.

  **************************************************

  நீர்கொழும்பில் டீசல் அவன் பேக்கரிக்கு பாஸ்மார் மற்றும் கையுதவியாட்கள் தேவை.  071 6901991.

  **************************************************

  ரொட்டி பாஸ் ஒருவர் மற்றும் அப்பம் பாஸ் ஒருவர் தேவை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 2000/=. கந்தானை. 077 1517570, 076 3474745.

  **************************************************

  நீர்கொழும்பு சுற்றுலா ஹோட்டலுக்கு உணவு தயாரிக்க மற்றும் துப்புரவு செய்வதற்கு  தெரிந்த  25–45 வயதிற்கிடை ப்பட்ட ஆண் மற்றும் பெண்கள் தேவை. சம்பளம் 20,000/=. 077 3565906.

  **************************************************

  ரைஸ் என்ட் கறி பாஸ்மார், கொத்து, அப்பம் பாஸ்மார், ரைஸ் பாஸ்மார் தேவை. நாள் சம்பளம். 072 6105401. மாகொல.

  **************************************************

  பாணந்துறையில் உள்ள எமது ஹோட் டலுக்கு கோக்கிமார்/ அப்பம், கொத்து பாஸ்மார்கள் தேவை.  உயர் சம்பளம் தங்குமிடம் உண்டு. தொ.பே: 077 7004424.

  **************************************************
  எமது ஹோட்டலுக்கு அனுபவம் வாய்ந்த ரைஸ் அன்ட் கறி, ரைஸ், அப்பம், கொத்து, தோசை, வடை தயாரிக்கக்கூடிய கோக்கிமார், வேட்டர்மார், உதவியாளர்கள் தேவை. தூரப்பகுதியிலுள்ளவர்கள் விரும் பத்தக்கது. கோட்டை. 077 4488555.

  **************************************************

  மாத்தளையில் உள்ள சைவ உணவகத்தி ற்கு சமையல் மற்றும் கணனி மூலம் பில் போடக்கூடிய ஆண்/பெண் உடனடியாக தேவை. தொடர்புகொண்டு நேரில் வரவும். 075 6813996.

  **************************************************

  காலி பிரதேசத்திலுள்ள (Oven) பேக்கரிக்கு நன்கு அனுபவமுள்ள வேலையாட்கள்  தேவை. உணவு, தங்குமிட வசதியுடன் (நாள், கிழமை, மாதம்) தேவைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 7213100.

  **************************************************

  திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு சமையலா ளர் தேவை. (கொத்து, பிரைட் ரைஸ், வீச் ரொட்டி போட தெரிந்திருக்க வேண்டும்) சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 8101211.

  **************************************************

  அநுராதபுரம், நீர்கொழும்பு, தங்கல்ல, சீகிரியா விடுமுறை விடுதிக்கு கோக்கிமார், House Keepers மற்றும் Steward மார் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். அழைக்கவும்: 077 3094661.

  **************************************************

  வத்தளையில் அமைந்துள்ள பேக்கரிக்கு விறகு போரணை பாஸ்மார் உடன் தேவை. சம்பளம் 45,000/=க்கு மேல் பெற முடியும். 011 2934916.

  **************************************************

  கற்பிட்டி ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு அனுபவமுள்ள அனைத்து வேலைகளும் தெரிந்த சைனிஸ் கோக்கி ஒருவர் தேவை. 077 7949343.

  **************************************************

  களனி நகரிற்கு அருகாமையிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிறிய ஹோட்டலுக்கு திறமையான கொத்து, அப்பம், பாஸ் ஒருவர் உடனடியாக தேவை. உணவு, தங்குமிட வசதிகளுடன் கவர்ச்சிகரமான சம்பளம் 2600/= + 2800/= வரையில். 076 6476215.

  **************************************************

  திருகோணமலை கடற்கரை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு “குக் ஒருவர்” மற்றும் “ரூம் போய்”ஒருவர் உடனடியாக தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதியுடன் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகொள்ளவும். 077 9949909.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சமையலறை உதவியாட்கள், வெயிட்டர்ஸ் தேவை. நல்ல சம்பளம் மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். 077 1544830. 

  **************************************************

  தெஹிவளையில் இயங்கும் குடும்ப ரெஸ்டூரண்ட்டுக்கு உடனடியாக இறை ச்சி வெட்டுபவர் தேவை. சம்பளம் மற்றும் மேலதிக சலுகைகள் தரப்படும். தொட ர்புகளுக்கு. 077 9197661.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் ஹோட்டல் ஒன்றிற்கு அனுபவமுள்ள காசாளர் (Cashier) தேவை. 40 வயதுக்கிடைப்பட்டவர்கள். நல்ல சம்பளம் மற்றும் தங்குமிடம் வழங்க ப்படும். 077 1544830. 

  **************************************************
  வத்தளை, ஹெந்தளை சந்தியில் உள்ள சைவ ஹோட்டலுக்கு சமையல் வேலை, அரைத்து வடை போடுபவர், ரொட்டி வேலை செய்பவர் தேவை. ஸ்ரீ தனுஷிகா ஹோட்டல், 418, நீர்கொழும்பு வீதி, ஹெந் தளை சந்தி, வத்தளை. 077 0666692. 

  **************************************************

  ஹோட்டல் ஒன்றிற்கு ரைஸ் & கரி, கொத்து, ரைஸ் மற்றும் சைனீஸ் உணவு வகைகள் தயாரிக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. 077 3720029, 072 7555399. 

  **************************************************

  0776445245 Star Hotel, Room Boy, Bell Boy, Steward, Cook, Barman 55000/= இற்குமேல் சம்பளத்துடன் Service Charge, Tips வழங்கப்படும். 0711153444.

  **************************************************

  கற்பிட்டி ரெஸ்டூரண்டுக்கு அனுபவமுள்ள சகல வேலைகளும் தெரிந்த சைனிஸ் கோக்கி ஒருவர் தேவை. 077 7949343.

  **************************************************

  கொழும்பில் உள்ள  Take Away  ஒன்றிற்கு  சமையல் அறை  உதவியாளர் தேவை. 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் விரும்பத்தக்கது. சம்பளம் 39,000/=  மற்றும் போனஸ். 075 4918984. 

  **************************************************

  கொழும்பு–03 உள்ள உணவகத்திற்கு பார்சல் கட்ட, Tea போட, Waiter வேலைக்கு ஆட்கள் தேவை. 077 3238555/ 077 7183810.

  **************************************************

  பிட்டகோட்டே பங்களா சந்தியில் ஹோட்டலுக்கு சகல வேலையாட்களும் தேவை. 568, பங்களா சந்தி, கோட்டே. 077 0527924.

  **************************************************

  2018-05-07 15:51:41

  ஹோட்டல் /பேக்­கரி 06-05-2018