• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 06-05-2018

  சர்வதேச நிறுவனம் ஒன்றான எங்கள் DMI நிறுவனத்தின் இலங்கையில் திற ந்துள்ள 110 கிளைகளுக்கு 1000க்கு மேற்பட்ட வர்கள் வெகுவிரைவாக முகாமைத்துவ பயிற்சியளித்து O/L, A/L தோற்றிய 16–35 வயதுக்கு இடைப்பட்ட வராயின் உடன் அழைத்து அரிய வாய்ப்பி னை பெற்றுக்கொள்ளவும். பயிற்சிக்காலம் 3–6 மாதகாலமும் பயிற்சியில் 18,000/= பயிற்சியின் பின் 65,000/= வருமானமாக பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தங்கு மிட வசதி, மருத்து வவசதிகள் செய்து தரப்படும். உடன் அழைக்கவும். 077 5668 953/ 075 5475688/ 011 4673903.

  **************************************************

  கண்டியிலுள்ள புடைவை நிலைய காரியாலயத்திற்கு அனுபவமுள்ள Accounts Assistant, IT Operators தேவைப்படுகின்றா ர்கள். மேலும் புடைவைக் காட்சியறைக்கு அனுபவமுள்ள Managers, Assistant Managers, Cashiers, Sales Assistant போன்ற வற்றிற்கான வெற்றிடங்களும் உள்ளன. வயதெல்லை 30 இற்குக் குறைவான ஆண் கள்/ பெண்கள். கண்டி மாவட்டத்தை அண்மித்தவர்கள் சாலச்சிறந்தது. 077 2094091. nelumfashion@gmail.com  

  **************************************************

  Nation wide Trading Company.118–1 /1, Spencer Plaza, Maliban Street, Colombo–11 Office ஒன்றிற்கு பெண் Accounts Clark தேவை. (25–40) வயதுடையவராக இரு த்தல். கொழும்பை அண்மித்தவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். ஆங்கிலத்தில் Letter Type  பண்ணுவதற்கு தெரிந்தவர் விரும்பத்தக் கது. princess1k@gmail.com. 077 7675261.

  **************************************************

  கொழும்பு–12 இல் உள்ள பிரபல்யமான Hardware நிறுவனம் ஒன்றுக்கு Accou nts Clerk– A/L Accounts படித்த பெண் கள் உடன் தேவை. 1– 2 வருட முன் அனுபவம் இருத்தல் மேலதிக தகை மையாகக் கருதப்படும். சம்பளம் பேசி த்தீர்மானிக்கலாம். உங்களது சுய விப ரக்கோவையை 011 2339978 என்ற இல க்கத்திற்கு Fax செய்யவும். அல்லது janathaacc@gmail.com என்ற விலாச த்திற்கு Email செய்யவும். மேலதிக விபர ங்களுக்கு: 071 9797771 என்ற இல க்கத்து டன் வார நாட்களில் (9.00a.m. – 5.00 p.m.) தொடர்புகொள்ளவும். 

  **************************************************

  மருதானை/ நுவரெலியா அலுவலகத்துக்கு எழுதுவினைஞர் (கிளார்க்) ஆண்/ பெண் (17– 40) வரையானவர் தேவை. சம்பளம் (பெண்– 17,000/=, ஆண்– 20,000/=) வரை தகைமைக்கேற்ப பதவிகள், சம்பள உயர்வு வேறு பிரதேசங்களில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படும். 077 7999159, 071 6999991.

  **************************************************

  உடனடி வேலைவாய்ப்பு. DMI நிறுவனம். எமது நிறுவனமானது USA நிதியுதவியுடன் முகாமைத்துவப் பயிற்சிநெறிகள் கடந்த 20 வருடமாக குருணாகலில் நடைபெற்று வருகிறது. இதன் புதிய கிளைகள் மூன்று ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான 25 பதவி வெற்றிடங்கள் மட்டும் மட்டுப் படுத்தப்பட்டுள்ளன. பயிற்சிக்காலத்தில்: 20,000/= பயிற்சியின் பின் 75,000/=. தகைமை: (O/L, A/L). 077 0095294, 077 1056848, 011 7445539. 

  **************************************************

  No.89, College Street, Kotahena வில் அமைந்துள்ள எமது காரியாலயத்திற்கு Accounts தெரிந்த பெண் தேவை. NBT, VAT செய்யும் ஆற்றல் உள்ளவராகவும் சிங்கள அறிவு உள்ளவராகவும் கம்பியூட்டரில் வேலைசெய்யக்கூடியவர் தேவை. தொட ர்பு: 077 7394505, 011 2435693, 011 2347476.

  **************************************************

  கொழும்பு கோட்டையில் இருக்கும் ஒடிட் (Audit) நிறுவனம் ஒன்றிற்கு G.C.E (A/L) முடித்த பெண் வேலையாட்கள் தேவை. கணினி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Management Accou nts, 126/3, 23– 3rd Floor, Y.M.B.A Building, Colombo –01.

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் உள் நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிற்சி யளிக்கும் நிறுவனத்திற்கும் அதன் சகோதர நிறுவனமான ஊடக, விளம்பர நிறுவனத்திற்கும் O/L அல்லது A/L படித்த பெண்பிள்ளைகள் வேலைக்குத் தேவை. நியாயமான சம்பளம். 077 1928628.

  **************************************************

  இலங்கையில் முன்னணி நிதிசார் நிறு வனத்தின் வெள்ளவத்தை கிளைக்கு A/L கல்வித் தகைமையுடைய உத்தியோ கத்தர்கள் தேவை. சிறந்த கொடுப்பனவு, சலுகைகள் மற்றும் பல வசதிகள் வழங்க ப்படும். தொடர்பு: 071 5659514.

  **************************************************

  வெள்ளவத்தையில் உள்ள Naturopathic Clinic இற்கு ஆங்கிலம் நன்கு பேசத் தெரிந்த பெண் Reception, Cashier வேலை க்குத் தேவை. 077 9128944.

  **************************************************

  தெஹிவளையிலுள்ள Office ஒன்றிற்கு Accounts / Billing வேலைக்கு பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 3778872, 077 4791581.

  **************************************************

  Clerk wanted for a Office in Bambalapity should be skilled in Microsoft office and English. Please E–mail CV to hr.riceo@gmail.com  Contact: 070 3966303, 070 3966306.

  **************************************************

  Wharf Clerk wanted for a office in Bambalapity should be skilled in Import & Export. Please E–mail CV to hr.riceo@gmail.com Contact: 070 3966303, 070 3966306.

  **************************************************

  இலங்கையில் வியாபாரத்துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான D.M. International தனது புதிய கிளைகளுக்கு அலுவலகம் சார்ந்த பல்வேறு  வெற்றிட ங்களுக்கு விண்ணப்பம் கோருகின்றது. Office Staff (Boys) a admin, Training Assistant, Training Managers கல்வித்தகைமை O/L, A/L வயது (18–28) பதவியின் தேவைக்கு ஏற்ப பயிற்சி, மாத வருமானம் 25000/=. பயிற்சியின் பின் மாதம் 75000/= க்கு மேல் வருமானம். உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 011 7044001, 077 1553308, 075 6157722, 077 8206315.

  **************************************************

  DMI International (Pvt) Ltd. கீழ்காணும் வெற்றிடங்களுக்கு புதியவர்கள் இணை க்கப்படுவர். (Manager, Asst. Manager, Reception, Supervisor, HR, IT) O/L, A/L, தகைமையுடைய ஆண், பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் அவசியமற்றது. பயிற்சியின் போது 15000/=–25000/= வரையிலான வருமானமும் பயிற்சியின் பின் 45000/= –85000/= வரையிலான நிரந்தர வரு மானமும் வசதிகளும் இலவசம். தொடர்பு களுக்கு: 011 5683367/ 077 1768900/ 071 0950750, 076 7256956. dmicolombo1122@gmail.com , www.dmi.lk

  **************************************************

  தெஹிவளை பிரதேசத்தில் அமைந்திரு க்கும் காரியாலயம் ஒன்றிற்கு தொலை பேசி இயக்குனர் ஆண்/பெண்  இருபாலா ரும் உடனடியாக தேவை. அண்மையில் உள்ளவர்கள் காலை வந்து மாலை செல்லலாம். தூர பிரதேசத்தில் இருந்து வருபவர்களுக்கு (அதி விஷேடம்). உணவு, தங்குமிட வசதி என்பன இலவ சம். மும்மொழிகளிலும் உரையாட கூடியவர்க ளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  வய தெல்லை 18–40. திறமைக்கேற்ப ஊதியம் பெறலாம். 075 9744583/ 011 5882001.

  **************************************************

  Audit/ Accounts Trainee. A/L Commerce or AAT Apply agape Accounting Services. 89 – ½ Bankshall Street, Colombo– 11. Email: agapeaccservices@gmail.com  075 5030954.

  **************************************************

  மிகவும் பிரபல்யமான புத்தக பதிப்பக நிறுவனத்திற்கு தமிழ், ஆங்கிலம் கணனி யில் Type Setting, அச்சகத்துறை அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. அலுவலக உதவி பெண் பிள்ளைகள் தேவை.  077 3613285.

  **************************************************

  Multinational நிறுவனத்தின் பல்வேறு துறைகளுக்கான வேலைவாய்ப்பு. O/L, A/L படித்த வயது (18 – 28) இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். Training Executive 13,  Co–ordinators 8, Clerk 10, Administrators 02, Office Staff 10, Supervisor 10 (எஞ்சியுள்ள 53 வெற்றிடங்களுக்கு முன்கூட்டி விண்ணப்பிக்கின்றவர்களுக்கு வாய்ப்பு) தொழிலுக்கு ஏற்ப முன் அனுபவம் உணவு, தங்குமிடம் இலவசம். மருத்துவ காப்புறுதியுடன் முதல் 3 மாதத்திற்கு மாதம் 18,000/--= – 25,000/=. பின் நிரந்தரத் தொழிலுடன் மாதம் 60,000/= – 75,000/=. Tel. 077 6202065, 075 2024636. 

  **************************************************

  மட்டக்களப்பில் பிரபல அச்சகமொன்றில் பணிபுரிவதற்கு அச்சக அனுபவமுள்ள கம்பியூட்டர் டிசைனர் ஒருவரும் பலவருட அச்சக முகாமைத்துவத்தில் அனுபவ முள்ள முகாமையாளர் ஒருவரும் KORD Machine minder ஒருவரும் தேவை. மிகவும் தகுதி வாய்ந்தோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: 065 2222607. 

  **************************************************

  வெள்ளவத்தை, சாயிநாதன் திருமண சேவைக்கு திருமண சேவை அனுபவமு ள்ளவர்கள், அனுபவமற்றவர் கள் தேவை. பெண் பிள்ளை விரும்பத்தக்கது. 0777 355428, 011 2364146. வயது எல்லை 25 – 35 வரை.

  **************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் இயங்கும் கனடிய நிறுவனத்திற்கு (friendsmatrimony), Sales, Administration வேலைக்கு அனுபவ முள்ள பெண்கள் தேவை. வேலை நேரம் 3 p.m.– 12 a.m. திங்கள் முதல் வெள்ளி வரை. போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 011 2363663, 077 259 7276. Email: info@friendsmatrimony.com  

  **************************************************

  Job! Job! Job! 077 9994807, 077 80 21371. நீங்கள் O/L பயின்றவரா? இவ்விலக்க ங்களுக்கு அழைத்து உங்கள் பதிவுகளை உடன் பதிவு செய்க. நாடு முழுவதும் 40 பேருக்கு முன்னுரிமை. நிர்வாக அதிகாரி, செயற்திட்ட அதிகாரி, அலுவலக உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர், மேற்பார்வையாளர் அனுபவம் இல் லையா? தங்குமிட வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்காலம் 15,000/= – 18,000/= பின் குறைந்தது 45,000/=.

  **************************************************

  கணக்காளர் (retried) நிறுவன வங்கிக் கணக்குகளை முகாமை செய்யக்கூடிய வரவு செலவு கணக்காய்வுகளை மேற் கொள்ளக் கூடிய நம்பிக்கையான 50 வயதுக்கு மேற்பட்ட அனுபவமுடைய தனிப்பட்ட கணக்காளர் கள் விண்ணப்பிக் கவும். யுனிடெக் பிளேஸ்மண்ட் (பி) லிமி டட், 67 A, கிகரிஸ் வீதி, கொழும்பு — 07. Email: realcommestate@gmail.com 

  **************************************************

  கொழும்பு — 12 இல் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு Accounts Assistants தேவை. O/L, A/L கணனி அறிவுடைய முன்னனுபவமுள்ள பெண்கள் விண்ண ப்பிக்கலாம். VAT, NBT, EPF, ETF ஆகிய விடய பரிச்சயமுள்ளவர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். சம்பளம் பேசி தீர்மா னிக்கப்படும். தொடர்புகளுக்கு — 077 3400929.

  **************************************************

  கொழும்பு 12 ஐச் சேர்ந்த பிரபல ஸ்டூ டியோ ஒன்றுக்கு Computer Graphic Designer (பெண்) உடனடியாகத் தேவை. அனுபவமுள்ளவர்கள், முன் அனுபவமு ள்ளவர்கள் வரவேற்கத்தக்கது. தொடர்பு : 076 5643634.

  **************************************************

  அட்டன் நகரில் Colour Lab ஒன்றிற்கு (Graphic Designing) Photoshop இல் நன்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் இருபாலாரும் உடன் தேவை. அட்டன் பிரதேசத்தவர்கள் மட்டும். தொடர்பு கொள்ளவும். 077 2 956952. 

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சாரதி பயிற்சி நிலையம் (Learners) Office இல் வேலை செய்வதற்கு பெண்பிள்ளைகள் தேவை. தொடர்பு: 071 5128420.

  **************************************************

  இலங்கையின் முதல்தர நிதிசார் நிறுவன மொன்றின் வெள்ளவத்தை கிளைக்கு உத்தியோகத்தர்கள், பயிலுநர்கள் தேவை. கல்வித்தகைமை அவசியம். நேர்முகப் பரீட்சைகள் 7, 8 ஆம் திகதிகளில் நடை பெறும். 077 1240567.

  **************************************************

  வெள்ளவத்தையில் உள்ள விளம்பர நிறுவ னத்திற்கு Female Clerk தேவை. ஓரளவு Accounts, சிங்களம் தெரிந்த, Computer knowledge அவசியம். கொழும்பில் உள்ள வர்கள் விரும்பத்தக்கது. CV யை Email செய்யவும். mmwdigital@gmail.com 077 3890257.

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  **************************************************

  Book Keeper, கணினி, ஆங்கிலம் அறி வும் அனுபவமுள்ள, வயது 45 – 55 முழுநேரமாகவோ அல்லது பகுதிநேரம் விரும்பத்தக்கது. சம்பளம் அனுபவத்தைப் பொறுத்து பேசித்தீர்மானிக்கப்படும். திங்கள் முதல் புதன்கிழமை காலை 11 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் நேரில் வரவும். அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும். 077 7307822. 19, 2/1, Daisy Villa Avenue, Colombo – 04.

  **************************************************

  Life Care Home Nursing நிறுவனத்திற்கு தாதியர் பயிற்சிபெற்ற, பயிற்சிபெற விரும்புகின்ற பெண்பிள்ளைகள் உடன் தேவை. கல்வித் தகைமை எதிர்பார்க்க ப்படாது. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகொள்ளவும். 076 8543318.

  **************************************************

  வத்தளையிலுள்ள Singer காட்சியறைக்கு Recovery Officer (சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம்) மற்றும் Salesman அனுமதிப்ப த்திரம் உடையோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்பு: 077 3826552.

  **************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்துள்ள ஹாட்வெயார் பொருட்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் கம்பனி ஒன்றி ற்கு உயர்தர பரீட்சை எழுதிய, 30 வயது க்குட்பட்ட, கணினி அறிவுடைய, அனு பவமுள்ள, அனுபவமற்ற Accounts Clerk/ Graphic Designer தேவை. சம்பளம் 20/25. OT, EPF/ ETF. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நேர்முக பரீட்சைக்கு சமுகமளிக்கவும். 011 5671636. No.206, பழைய சோனகத் தெரு, கொழும்பு– 12.

  **************************************************

  நீங்கள் O/L அல்லது A/L முடித்த 18—27 வயதுக்கு இடைப்பட்ட மத்திய மாகாணத்தில் தொழில் தேடும் நபராயின் இதோ வாய்ப்பு. மேற்பார்வையாளர், பொது முகாமையாளர், பிரதேச முகா மையாளர், முகாமையாளர் போன்ற துறைகளில் 60 வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுவர். குறுகிய கால பயிற்சி வழங்கப்படுவதுடன் அத ற்கு உகந்த சம்பளம் வழங்கப்படும். பயிற்சி யின் பின் 75,000/= க்கு மேல் சம்பளம். 081 5665200/ 077 5551955.

  **************************************************

  கொழும்பில் உள்ள அச்சகமொன்றிற்கு உடனடியாக கம்பியூட்டர் Type Sett er, Designer தேவை. Photoshop, illustrator, CorelDraw, in design முன் அனுபவம் அவசியம். பகுதி நேரமாக எமது அலுவல கத்தில் வேலை செய்ய விரும்பு வோர் தொடர்பு கொள்ளலாம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 6252553.

  **************************************************

  உடனடி  வேலைவாய்ப்புகள் அலுவலக  வேலையாட்கள்/ தொழிலாளர்கள். பரி சுப் பொருட்கள்   நிறுவனத்திற்கு. சம்ப ளம் .20000/= +. உங்கள்  சுயவிபரக்  கோவை யுடன்  வரவும்.  City Cycle  House (Pvt) Ltd.  இல. 77, டாம் வீதி,  கொழும்பு-–12. 

  **************************************************

  O/L, A/L  பூர்த்தி செய்த  உங்களுக்கு  அனைத்து பிரதேசத்திலும் வேலை வாய்ப்பு 150. பயிற்சியின்  போது  25,000/= வரை. பின்னர் 75,000/=இற்கு  மேல் வருமானம் + EPF/ETF. நீங்கள் 35 வயதிற்குக்  குறைந்த  சுறுசுறுப்பானவர்களாயின்  இன்றே  அழையுங்கள். திறமையானவர்களுக்கு வெளிநாட்டு பயணத்துடன் இதர கொடு ப்பனவுகள் பல. உங்கள் பிரதேசத்திலேயே எமது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. 078 9220020, 071 9999938. (சிங்களம் கதைக்க இயலுமாயின் மேலதிக தகைமையாக கருதப்படும்)

  **************************************************

  கொழும்பில் உள்ள புத்தகசாலைக்கு Sales Assistant (ஆண்கள்/ பெண்கள்) தேவை. தொடர்புக்கு: 077 6125145. 

  **************************************************

  Wanted Male or Female Computer Operator, Receptionist, Accounts Clerk, English & IELTS Teacher And Retired Lawyers & Teachers. Fluent in English & Computer. Send your CV to: cityairlanka@gmail.com or City Air Travels. 276/02, Baseline Road, Dematagoda, Colombo– 9. Tel: 011 4282747. 

  **************************************************

  வெள்ளவத்தையிலுள்ள நிறுவனத்திற்கு 20–30 வயதிற்குள் கணினி அனுபவமுள்ள Office Clerk உடனடியாக தேவை. சிங்களம் பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. CV ஐ Email பண்ணவும். goodwinadvt@gmail.com 075 9221849. 

  **************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் இயங்கும் Courier நிறுவனத்திற்கு Billing Staffs, Packing Staffs தேவை. (ஆண்/ பெண்) வயது 18– 35. தங்குமிட வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இராஜசிங்க வீதி, கொழும்பு– 6. 076 4594800, 011 4320868. 

  **************************************************

  Colombo – 04 இல் இயங்கும் Advertisement Company க்கு Accounts Assistant மற்றும் Office Assistant  தேவை. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தொடர்புகொள்ளவும். 077 8768181.

  **************************************************

  இலங்கையில் மாபெரும் வலையமை ப்பைக் கொண்ட முன்னணி நிறுவனத்தின் கொழும்புக் கிளைக்கு உத்தியோகத்தர்கள் தேவை. கல்வித்தகைமையுள்ள இருபாலா ரும் விண்ணப்பிக்கலாம். Ph: 077 8651993.

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் தனியார் கம்பனி ஒன்றிற்கு Graphic Designer தேவை. சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். முன் அனுபவம் விரும்பத்தக்கது. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இல: 075 3185067. 

  **************************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற முன்னணி நிறுவனமொன்றின் வெள்ளவத்தை கிளை க்கு குழு முகாமையாளர் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் தேவைப்படு கின்றனர். எல்லையற்ற வருமானம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் போன்றவை காணப்ப டுகின்றன. தகைமை A/L: 076 7845024, 077 2543108.

  **************************************************

  நன்கு அனுபவமுள்ள Accounts Clerk ஆண்/ பெண் உடனடியாகத் தேவை. வயதெல்லை 20 – 40 இடைப்பட்டவர்கள் நேரில் வரவும். 145/19, High level Road, Kirulapone. 071 9242898.

  **************************************************

  வத்தளையிலுள்ள Digital Printing நிறுவனமொன்றிற்கு தமிழ், ஆங்கிலம் தெரிந்த Designing, Type setting இல் தேர்ச்சிபெற்ற Photocopy, Binding இல் முன் அனுபவமிக்க வேலையாள் தேவை. (பெண்களுக்கு முன் உரிமை வழங்க ப்படும்) CV ஐ anthonysdotprint@gmail.com இற்கு Email செய்யவும். Tel: 075 4772222, 072 7555399.

  **************************************************

  2018-05-07 15:50:08

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 06-05-2018