• மணமகன் தேவை 06-05-2018

  இந்திய வம்சாவளி உயர்குலம் 1983 மார்க ழியில் பிறந்தவர். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் MSc முடித்து கணனித் துறையில் தொழில்புரியும் மகளுக்கு நிரந்தரத் தொழில்புரியும் பட்டதாரி அல்லது அதற்கு சமமான தகைமையுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 071 0857540 or 072 8688559. 

  ****************************************************

  மலையகம்  இந்து  ஆதித்திராவிடர்  வயது 32,  சொந்தமாக  ஏஜென்சி  நடத்தி வரும்  மகளுக்கு  பெற்றோர்  தகுந்த  மணமகனை  எதிர்பார்க்கின்றனர். 077 1548948

  ****************************************************

  கொழும்பு, வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்த  படித்த அழகிய  மணமகளுக்கு  26–33 வரை வயதுள்ள மணமகனை  பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 075 6123136.

  ****************************************************

  மூளாய், இந்து, வெள்ளாளர், 1990, சதயம் MSc, USA பெண்ணிற்கு  மணமகன் தேவை. Profile: 25563. Phone:2520619, WhatsApp: 077 8297351.

  ****************************************************

  வண்ணார்பண்ணை இந்து  வெள்ளாளர் 1988 பூரம் MBBS, UK பெண்ணிற்கு  மணமகன் தேவை. Profile: 25550. Phone: 2523127, WhatsApp: 077 8297351.

  ****************************************************

  யாழ்ப்பாணம், Roman Catholic, வெள் ளாளர், 1972 பூரட்டாதி Diploma, Divorced பெண்ணிற்கு மணமகன் தேவை. Profile: 25436. Phone: 2520619, WhatsApp:077 8297351.

  ****************************************************

  கரம்பன், Roman Catholic, வெள்ளாளர், 1964 Masters, USA Divorced பெண்ணி ற்கு மணமகன் தேவை. Profile: 25314. thaalee திருமணசேவை Phone: 2523127, WhatsApp: 077 8297351.

  ****************************************************

  மானிப்பாய், இந்து வெள்ளாளர் 1988 உத்திராடம்  BSc, Canada பெண்ணிற்கு மணமகன் தேவை. Profile: 25519. Phone: 2523127, Viber: 077 8297351.

  ****************************************************

  யாழ்ப்பாணம்– வவுனியா இந்து வெள்ளாளர் 1991 திருவோணம் Graduate UK Citizen பெண்ணிற்கு  மணமகன் தேவை. Profile: 25615. Phone: 2523127, WhatsApp:077 8297351.

  ****************************************************

  வேலணை இந்து வெள்ளாளர் 1982 உத்திரட்டாதி BSc Divorced  Canada பெண்ணிற்கு மணமகன் தேவை.  Profile: 25578. Phone: 2523127, WhatsApp: 077 8297351.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1985 திருவோணம் 4இல் சூரி,செவ் BBA (Lond) UK Citizen மிக குறுகிய காலத்தில் விவாகரத்தான மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை, 69,2/1, விகாரை லேன் கொழும்பு – 06. 011 23 63710, 077 3671062.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1966 மூலம்  1இல் செவ்வாய் பாவம் 40 திருமணமாகாத  மணமகளுக்கு மணமகன் தேவை. அம்பிகை திருமண சேவை, 69,2/1, விகாரை லேன் கொழும்பு – 06. 011 236 3710, 077 3671062.

  ****************************************************

  Educated Professional lady in her forties, younger looking, Looking for a suitable, enthusiastic and compassionate life partner, genuine applicants only contact. jeya1547@gmail.com 

  ****************************************************

  இந்திய வம்சாவளி, சோழிய வெள்ளாளர் பெற்றோர் 1990 இல் பிறந்த, சுவாதி  நட்சத்திரம், 4 இல் செவ்வாய், அழகும் பண்பும் நிறைந்த தமது டாக்டர் மகளுக்கு  நல்ல பண்புடைய நல்ல குடும்பத்திலிருந்து மருத்துவர், பொறியி யலாளர் அல்லது அரச/ தனியார் உயர் பதவியிலுள்ள 28-–33 வயதிற்குட்பட்ட மணமகனை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 076 9991152.

  ****************************************************

  யாழ். உயர் வெள்ளாளர் குலத்தை சேர்ந்த சைவ போசனம் 1976 ஆம் ஆண்டு உத்தராட நட்சத்திரத்தில் பிறந்த குடும்பப்பாங்கான ஆசிரியராக கடமை புரியும் பெண்ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: Tel: 077 3405951. Email: engchelvam@gmail.com

  ****************************************************

  இந்திய வம்சாவளி 1981, CIMA Qualified கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் Manager ஆக பணிபுரியும் மணமகளுக்கு தகுந்தவ ரனை எதிர்பார்க்கின்றோம். சகல விபர ங்களுடனும் தொடர்புகொள்ளவும். 077 9023940/ Whatapp– 075 0432672. 

  ****************************************************

  1988, கிறிஸ்தவம், கொழும்பு A/L படித்த, Cashier ஆக தொழில் புரியும் மணமகள்  (பதிவு இலக்கம் 950) விபரங்களுக்கு உங்களை பதிவு செய்யுங்கள் . www.TamilMatrimonyLanka.com தொலைபேசி/ Whatsapp/Viber/ IMO– 076 6649401. Email: info@TamilMatrimonyLanka.com

  ****************************************************

  யாழிந்து குருகுலம் 1989, விசாகம், 4 ஆம் பாதம்,  5’5’’ உயரம், கணினித் துறையில்  பட்டம் பெற்ற மணமகளுக்கு கௌரவமான குடும்பத்தில் நற்குணம் உடைய படித்த  தொழில் ஆர்வம் உள்ள கௌரவமான தொழில் பார்க்கும் மணமகன் தேவை. வெளிநாடு விரு ம்பத்தக்கது. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 8458934.

  ****************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1978 உத்தரட்டாதி 4 இல் செவ்வாய் உள்ள மணமகளுக்கு பொருத்தமான மண மகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். தொடர்புக்கு: 076 6661685, 001416455 6017 Viber 

  ****************************************************

  R.C வெள்ளாளர் 1985 இல் பிறந்த உயரம் 4’ 11” Fair MBA Graduate CMA Following Accounts Executive ஆக பணி புரியும் மகளுக்கு தகுந்த Graduate வரனை எதிர்பார்க்கிறோம். கொழும்பில் விண்ண ப்பிக்கவும்.  077 6447014

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1991, சதயம், Engineer, Srilanka மணமகளுக்கு மண மகன் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380899, 077 7111786. www.realmetrimony.com 

   ****************************************************

  மத்திய மாகாணம் இந்து, நாயுடு, கலப்பு இனம்1989 இல் பிறந்த, அரச தொழில்  புரியும், 5’4” அழகிய மணமகளுக்கு அரச/ தனியார் துறையில் தொழில் புரி யும் 33 வயதிற்குட்பட்ட மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 3163443.

  ****************************************************

  1987.5.19 திருவோணம் மகரம் பொது நிறம் A/L.  சொந்த தையல் நிலையம் நடத்துபவர். மத்தியதர குடும்பம், நாவிதர் வம்சம். கண்டி பகுதி. தகுந்த வரன் வியாபாரம். வேறு துறையில் உள்ளவர் விரும்பத்தக்கது. 072 8378038.

  ****************************************************

  யழிந்து வேளாளர் 1989 பூரம், செவ்வாயுள்ள Doctor UK மணமகன் UK, Australia, Newzealand தேவை/ யாழிந்து வேளாளர், 1988, திருவோணம், எட்டில் செவ்வாய், Doctor Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1988, மிருகசீரிடம் 1, செவ்வாயில்லை Doctor, Sri Lanka/ திருகோணமலை இந்து குருகுலம், 1990, உத்தராடம் 4, பன்னிரெண்டில் செவ்வாய், Engineer உள்நாடு தேவை/ யாழ். இந்து RC 1994, பரணி இலக்கணச் செவ்வாய் BSc, தகுதியான உள்நாடு, வெளிநாடு தேவை/ திருகோணமலை இந்து வேளாளர், 1988 திருவாதிரை பன்னிரெண்டில் செவ்வாய், B.Com Development officer, வெளிநாடு, உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1990 அச்சுவினி, செவ்வாயில்லை Doctor Sri Lanka. சிவனருள் திருமண சேவை. 076 6368056 (Viber)

  ****************************************************

  இலங்கையில் வசிக்கும், இந்து வேளா ளரை சேர்ந்த, 40 வயது, 5’3” உயரமும், (Bachelors Degree) மணமாகாத மணமக ளுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கின்ற னர். Ref# 113253, 011 2363663, 077 2597276. info@friendsmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, திருவோ ணம், Doctor, Australia, மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, பூரம், Doctor, UK Citizen மணமகளுக்கு மணமகன் விரும்பத்தக்கது. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, சதயம், Lecturer USA மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  கொழும்பு வீட்டில் வேலைசெய்யும் 26 வயதான தமிழ் யுவதிக்கு உகந்த துணைவன் தேவை. சிங்களத்தில் தொடர்புகொள்ளவும். 077 3403922.

  ****************************************************

  யாழ். இந்து கோவியர் 1985, புனர்பூசம், சூரியனும் செவ்வாயும், 6 இல், Technical Officer (Civil) ஆக தொழில் புரியும் மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்பு களுக்கு: 077 9644668.

  ****************************************************

  1978 இல் பிறந்த அரச தொழில்  புரியும்  பெண்ணுக்கு  நிரந்தர  தொழில் புரியும் மணமகன் தேவை. பெற்றோர்: 076 3966552.

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1994 Bank, 1993 Student, 1990 Accountant, 1991 Dental Sergeant, 1990 MBBS, 1988 MSc, 1987 MSc, 1986 BSc, 1985 Accountant இவர்களைப் போல் 1998 இல் இருந்து 1970 வரை பிறந்த எம்மிடம் பதிவில் இருக்கும் பலதரப்பட்ட மணமகள்மாரு க்கு மணமகன்மார் தேவை. Multitop Matrimony. 077 9879249, 076 3304841.

  ****************************************************

  கொழும்பு, இந்து முக்குலம், Dec 76 ஆம் ஆண்டு பிறந்த, பரணி நட்சத்திரம், ACCA, ACS படித்த சர்வதேச வங்கியில் Finance Manager ஆக வேலைசெய்யும் பெண்ணுக்கு படித்த தொழில் செய்யும் மணமகன் 47 வயதிற்குள் தேவை. Phone No. 2981383. slk.proposal@gmail.com  

  ****************************************************

  யாழ் பண்டத்தரிப்பு இந்து செட்டி வேளாளர் ஜெர்மன் சிட்டிசன் கொம்பியூட்டரிஸ்ட் இன்ஜினியர் BSc, MSc என்ஜினியர் மணமகளுக்கு (ஆயிலியம், கடகம். கிரக பாவம் 28,  செவ்வாய், சூரியன் 01) யாழ் இந்து வேளாளர் செட்டி பட்டதாரி, IT பட்டதாரி மணமகன் விரும்பத்தக்கது. தொடர்பு:  077 8364651.

  ****************************************************

  மலையகம் இந்து தேவேந்திர கலப்பு கொழும்பில் தனியார் நிறுவனத்தில் உயர்  பதவி வகிக்கும் 30 வயது (MSc) மகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டில் தொழில் புரியும் தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 078 2534219.

  ****************************************************

  யாழ்ப்பாணம் இந்து வெள்ளாளர் குலத் தைச் சேர்ந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த சித்திரை 4 ஆம் கால், செவ்வாய் தோஷமற்ற, பட்டயக் கணக்காளராக பயின்று கொண்டு கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்குப்பகுதியில் தொழில் புரியும் பெண்ணுக்கு படித்த மணமகனை பெற்றோர் தேடுகின்றனர். தொடர்புக்கு: 077 2089055. 

  ****************************************************

  2018-05-07 15:29:03

  மணமகன் தேவை 06-05-2018