• சமையல்/ பராமரிப்பு -20-03-2016

  வெள்ளவத்தையில் தனிமையில் இருக்கும் எங்கள் அம்மாவிற்கு சமை த்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய மிகவும் பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. 072 1173415, 011 7209530. 

  *******************************************************

  கொழும்பில் ஆசிரியராக பணிபுரியும் எனக்கும் எனது 12 வயது மகளுக்கும் சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. 011 2363811.

  *******************************************************

  நான்கு பேர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு நன்றாக சமைப்பதற்கு மட்டும் பணிப்பெண் ஒருவர் தேவை. (தங்கியிருந்து வேலை செய்வதற்கு) சம்பளம் 25,000-/=– 30,000/=. Colombo 6. 0777 717787. 

  *******************************************************

  இந்தியாவில் இருந்து படிப்பதற்காக வந்திருக்கும் இரு பெண்களுக்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=. Colombo 5. 072 2761000, 075 5085626. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் சிங்கள குடும்ப த்திற்கு 20– 55 வயதுக்கு இடைப்பட்ட பணிப்பெண் தேவை. 20,000/=– 25,000/= சம்பளம் வழங்கப்படும். (கிறிஸ்தவ பணிப்பெண்) விரும்பத்த க்கது. தொடர்புகளுக்கு: 011 4324296, 071 4773524. 

  *******************************************************

  கிருலப்பனையில் 4 பேர் அடங்கிய குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 22,000/=– 25,000/= வழங்க ப்படும். தொடர்புகளுக்கு: 011 5922352, 072 3090413. சித்திரைக்கு விடுமுறை வழங்கப்படும்.

  *******************************************************

  கொழும்பில் அனைத்து பகுதிகளிலும் தங்கி வேலை செய்வதற்கு வீட்டுப் பணிப்பெண்கள் தேவைப்படுகின்றனர். சம்பளம் 20,000/=– 25,000/= வரை வழங்குவதோடு சித்திரைக்கு 5 நாட்கள் விடுமுறையும் வழங்கப்படும். கமல்: 011 4386800, 077 8284674. 

  *******************************************************

  3 பேர் அடங்கிய சிங்கள வீட்டிற்கு 24 –55 வயதுக்கு இடைப்பட்ட பணிப்பெண் தேவை. சம்பளம் 22,000/=– 25,000/= வழங்கப்படும். தொடர்பு: திவ்வியா 011 4386781, 077 8285673.

  *******************************************************

  வீட்டோடு தங்கியிருந்து வயதான அம்மாவை பார்ப்பதற்கு 35 வயதிற்கு உட்பட்ட பெண்பிள்ளை உடனே தேவை. தாதி வேலை அனுபவம் உள்ளவரும் அல்லது மலையகத்தைச் சேர்ந்த வரும் விரும்பத்தக்கது. தகுதி உள்ளவருக்கு உணவுடன் சம்பளம் மாதம் 25,000/= தரப்படும். தொடர்பு கொள்ளும் டெலிபோன்: 011 2576098, 2576099, 077 4170020. 

  *******************************************************

  அனுபவமுள்ள சமையற்காரர் தேவை. ஜா–எல யில் தங்குமிட வசதி உண்டு. தொழிற்சாலை அனுபவம் உள்ள (இந்தி மொழி தெரிதல் அவசியம்) மேற்பா ர்வையாளர் தேவை. தொடர்பு 071 0344250.

  *******************************************************

  கொழும்பு – 06. இருவர் மட்டும் உள்ள வீடு ஒன்றுக்கு காலைவந்து மாலை போக ஒரு பணிப்பெண் தேவை. TP. 071 9881466.

  *******************************************************

  வீட்டு வேலை, சமையல் செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. 40 வயதிலிருந்து 55 வயது வரை. தொடர்பு. Land Phone. 2586517, Cell. 077 9522302.

  *******************************************************

  கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள எங்கள் வீட்டுக்கு பெண் ஒருவர் தேவை. 30 – 40 வயது வரைக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நன்கு சமையல் தெரிந்தவராக இருக்க வேண்டும். நல்ல சம்பளம் தொடர்புகளுக்கு. 011 5920426, 075 0264808. சுபா

  *******************************************************

  மூவர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு தங்கி வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. சமையல் செய்ய க்கூடியவர். சம்பளம் 18,000/= – 20,000/= ராஜகிரிய. தொடர்புகளுக்கு. 075 0264808, 011 5920427 சுபா.

  *******************************************************

  கண்டியில் ஆசிரியராக பணிபுரியும் எனக்கு எனது 3 வயது குழந்தையை பராமரிப்பதற்கு நம்பிக்கையான தமிழ் பெண் தேவை. சம்பளம் 20 – 30. வயது 18 – 50. 04 நாட்கள் விடுமுறை. 081 5707079, 075 9600284.

  *******************************************************

  மூவர் அடங்கிய எங்களது சிறிய குடும்பத்திற்கு வீட்டைச் சுத்தம் செய்து சமைக்கக் கூடிய 25– 55 வயதுடைய பணிப்பெண்ணொருவர் தேவை. குடும்பத்தில் ஒருவரைப் போல் கவனி க்கப்படுவர். 25,000/=– 30,000/= சம்பளம். தனியறை வசதியுண்டு. மாத இறுதியில் 3 நாட்கள் விடுமுறையுண்டு. 077 0133003, 011 5288913. 

  *******************************************************

  நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று குடியேற இருப்பதால் 70 வயதான சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவை பார்த்துக் கொண்டு அவரு க்கு துணையாக இருப்பதற்கும் 20– 60 வயது பணிப்பெண்ணொருவர் தேவை. 25– 30 சம்பளம். குடும்பத்தில் ஒருவ ரைப்போல் நீண்டகாலம் சேவை புரியலாம். குடும்பத்தில் ஒருவரை ப்போல் இருக்கலாம். தனியறை வசதியு ண்டு. 077 2142412, 011 5288917. 

  *******************************************************

  வத்தளையில் எமது வீட்டில் எங்களுடைய அம்மாவை பார்த்துக் கொள்வதற்கு பணிப்பெண் தேவை. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 23,000/=– 25,000/=. வயது 25– 60. 075 9600233, 031 5677914.

  *******************************************************

  கண்டி, கச்சேரிக்கு அருகாமையில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ்ப் பெண் தேவை. சம்பளம் 20– 30. வயது 20– 50. 4 நாட்கள் விடுமுறை. 081 5635228, 077 8515974. 

  *******************************************************

  கட்டுநாயக்காவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் இருவரு க்கு சமைத்து, வீட்டை பார்த்துக்கொள்ள நம்பிக்கையான வீட்டுப்பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனியறை. சம்பளம் 18,000/=– 25,000/=. 075 9600273, 031 5678052.

  *******************************************************

  வட– கிழக்கைச் சேர்ந்த புதிய தம்பதிகளாகிய நாங்கள் தெஹிவளையில் குடியேறியுள்ளோம். 20– 55 வயதுடைய வட– கிழக்கு முறையில் நன்கு சமைக்கக் கூடிய நம்பிக்கையான பணிப் பெண்ணொருவர் தேவை. 25– 30 சம்பளம் பெற முடியும். தனியறையுடன் சகல வசதிகளும் உண்டு. குடும்பத்தில் ஒருவரைப்போல் சகஜமாக பணிபுரியலாம். மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5299407, 077 0132998. 

  *******************************************************

  கனடாவிலிருந்து வந்திருக்கும் எனது தாய் கண்டி அனிவத்தையில் தங்கியுள்ளார். அவரை பராமரிப்பதற்கு தமிழ்ப்பெண் தேவை. (வட கிழக்கு விரும்பத்தக்கது) சம்பளம் 25– 30. வயது 25– 55. 4 நாட்கள் விடுமுறை. 081 5634881, 075 9600265. 

  *******************************************************

  ஜா–எலயில் உள்ள வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் எங்களு டைய 7 வயது குழந்தையை பராமரிக்க க்கூடிய நம்பிக்கையான பணிப்பெண் தேவை. சகல வசதிகளுடன் தனியறை, சம்பளம் 18,000/=– 25,000/=. Tel. 077 9801216, 031 5676004. 

  *******************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் எங்களுடைய வீட்டிற்கு சாரதி ஒருவரும் பணிப்பெண் ஒருவரும் தேவை. சகல வசதிகளுடன் சம்பளம் 20,000/=– 30,000/=. மலைய கத்தவர் விரும்பத்தக்கது. தொலைபேசி இலக்கம்: 076 9111821, 031 4938025. 

  *******************************************************

  கொழும்பு– வத்தளையில் உள்ள வீட்டிற்கு வீட்டு பணிப்பெண் தேவை. வயது 45– 55 க்கு உட்பட்டவர்கள் விரு ம்பத்தக்கது. உடன் தொடர்பு கொள்ள வும். தொடர்புகளுக்கு: 011 2946362, 077 2992052. 

  *******************************************************

  கல்கிசையில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்த ர்க ளாக தொழில் புரிவதால் 5 வயது டைய எங்கள் குழந்தையை அன்பாக கவனித்துக்கொள்ள 20– 45 வயது பணிப்பெண்ணொருவரைத் தேடு கின்றோம். 25,000/=– 28,000/= சம்பளம். குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனிக்க ப்படும். தனியறை வசதியுண்டு. 011 5882001, 075 9600277. 

  *******************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. தமிழ் வெளிநாட்டு குடும்பம் ஒன்றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. இரண்டு வருட ஒப்பந்தத்தில் அழைத்துச் செல்வார்கள். வயது 23– 49 வரை. தொடர்புக்கு: 075 0362747. 

  *******************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை, வீட்டுத் தோட்ட பராமரிப்பாளர் தேவை, வீட்டுப் பணியாளர் தேவை. or husband and Wife Okay கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. தொடர்பு: 077 5987464. Colombo.

  *******************************************************

  கொட்டாவ மத்தேகொடவில் வசிக்கும் நாங்கள் 2 ½ வயதுடைய எங்கள் குழந்தையை அன்பாக கவனித்துக் கொள்ளவும் வீட்டு வேலை செய்யவும் சிங்களம் பேசக்கூடிய பணிப்பெண் ஒருவரை தேடுகிறோம். வயது 45 – 60. சம்பளம் 18,000/= – 20,000/=. தொடர்பு. 071 4294313.

  *******************************************************

  பாமன்கடையிலுள்ள இல்லமொன்றிற்கு தங்கி வேலை செய்வதற்கு 25– 40 வயதுக்கு இடைப்பட்ட பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= க்குள். மூன்று நேர உணவு வழங்கப்படும். அழையுங்கள்: 072 7314555, 0112 365555.

  *******************************************************

  தங்கி வேலை செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15,000/=– 18,000/= அழைத்து வருபவர்க ளுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் தம்பதியினர்கள், பையன்கள். 071 3918779. ஏஜன்சி

  *******************************************************

  கொழும்பு, நுகேகொடையில் வீடொன்று க்கு பணிப்பெண் தேவை. தொடர்புக ளுக்கு: 076 9897410, 011 4344872. 

  *******************************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்ப தற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடன டியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532, 077 7999361. 

  *******************************************************

  பெண்கள் சமையலாளர் தேவை. வீட்டில் நான்கு பேர் உள்ள குடும்பம் ஒன்றுக்கு சமைப்பதற்கு மற்றும் வீட்டு வேலை களுக்கு சம்பளம் 18,000/=– 20,000/= வரை வழங்கப்படும். தெஹிவளை. 011 5920341, 011 5920342 அஸ்கர்

  *******************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. சமைக்க, சமையல் நன்றாக தெரிந்த பணிப்பெண் தேவை. வீட்டைச் சுத்தமாக வைத்தி ருக்க வேண்டும். சம்பளம் 18,000/= தரப்படும். வயது எல்லை 18– 40 வரைக்கும். சமையல், சுத்திகரிப்பு பெண் தேவை. தொடர்பு: 077 7482047.

  *******************************************************

  தெஹிவளை வீட்டில், தங்கியிருந்து எல்லா வேலைகளும் செய்வதற்கு மலைய கத்தைச் சேர்ந்த பெண் உடனடி யாகத் தேவை. தரகர்களும் தொடர்பு கொள்ளலாம். 071 4006822.

  *******************************************************

  வத்தளை, எலக்கந்தையில் அமைந்தி ருக்கும் கண்ணாடித் தொழிற்சாலைக்கு சமையற்காரர் மற்றும் வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவம் உள்ளோர், அனுபவமற்றோர் விண்ணப்பிக்கலாம். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். மேலும் உணவு மற்றும் தங்குமிட வசதிக ளும் இலவசமாக வழங்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 3121283, 011 5787123. 

  *******************************************************

  வீடொன்றில் இருவருக்கு மட்டும் சமையல் மற்றும் சிறு வேலைகளுக்கு பெண் ஒருவர் தேவை. வயது 35 கீழ் க்கு சம்பளம் 25000/=. 077 7111444.

  *******************************************************

  I.D.H கொத்தட்டுவையில் சிறிய வீட்டுக்கு சிறு பிள்ளையொன்றை பார்த்து பராமரித்து வீட்டு வேலைகளும் செய்ய கருணையான பெண் ஒருவர் தேவை. காலை 7 முதல் மாலை 4 வரை அல்லது தங்கியும் இருக்கலாம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 071 5319452.

  *******************************************************

  மிரிஹானவில் உள்ள குடியிருப்புக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண் உடனடியாக தேவை. தமிழ், கிறிஸ்தவர் விரும்பத்த க்கது. மற்றும் சிங்களத்தில் தொடர்பாட க்கூடியவர் தொடர்பு கொள்ளவும். 077 7313045. 

  *******************************************************

  எமது சிறிய குடும்பத்திற்கு வீட்டு வேலைகள் செய்வதற்கு ஒரு பணி ப்பெண் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். நல்ல சம்பளம் வழங்கப்படும். (மாதத்திற்கு 2 தடவைகள்) 072 3914210.

  *******************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டினை சுத்தம் செய்வ தற்கும் இவ்வீட்டிற்கு தங்க வருபவ ர்களை உபசரிப்பதற்கும் 40 இற்குள் ஆண் ஒருவர் தேவை. ஆங்கில அறிவுடன் தமது சொந்த மோட்டார் சைக்கிள் இருப்பின் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 5350621.

  *******************************************************

  அனுபவமுள்ள தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய கௌரவமான குடும்ப த்தில் இருந்து பெண்ணொருவர் சமைத்தல், சுத்தப்படுத்தல் இன்னும் வேலைகளுக்கு தேவை. ஒருசில மேற்கத்தேய உணவு சமைக்க தெரிந்திருத்தல் வேண்டும். கடிதம் மூலம் மட்டும் அண்மையில் பெற்ற இரண்டு சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டு அனுப்புதல் வேண்டும். தொடர்பு: முகவர்கள் இல்லை. ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் எழுதவும். 30000/= வழங்கப்படும். Samaranayaka, 75/4– 1/1, கிங்ஸி வீதி, Colombo – 8.

   *******************************************************

  பத்தரமுல்லையில் வைத்திய தம்பதி குழந்தையுடனான குடும்பத்திற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 30000/=. 077 2310862. 

  *******************************************************

  சில்லறை விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஆண்களுக்கு தங்கி இருந்து உணவு சமைக்கக்கூடிய ஆண் சமையலாளர் தேவை. தொடர்புக்கு. இல. 31, கொலன்னாவ வீதி, தெமட்டகொட. தொ.பே.இல. 072 8695369.

  *******************************************************

  4வயது குழந்தையை பராமரிக்க மற்றும் சமையலுக்கு உதவி செய்ய பெண்மணி தேவை. வயது 25 – 40ற்குள் ஆங்கில அறிவு ஓரளவு அவசியம். சம்பளம் 15,000/=க்கு மேல் வழங்கப்படும். மலையக பெண்மணி விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு. 0777 270342.

  *******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்யக் கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு 071 4817448.

  *******************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. 45 வயதிற்குட்பட்ட வீட்டில் தங்கியிருற்து சிறந்த முறையில் சமையல் துப்பரவு செய்யக்கூடியவர் தேவை. வெளிநாட்டில் சிங்கப்பூர், மலேசியாவில் வேலை செய்த அனுபவம் விரும்பத்தக்கது. ஆங்கிலம் பேசக்கூடியவர் விரும்பத்தக்கது. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். விலாசம் 67/2, கிறகரீஸ் வீதி கொழும்பு 7. 077 8535767. மாலை 6 மணிக்குப்பின் தொடர்பு கொள்ளவும்.

  *******************************************************

  பாணந்துரையில் உள்ள சிறு குடும்ப த்திற்கு வேலை செய்வதற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. தங்குமிடம், உணவு வசதி வழங்கப்படும். வயதெ ல்லை 20 – 40. தொடர்பு கொள்வதற்கு. 077 3520903, 077 1784426.

  *******************************************************

  கொழும்பில் 3 பேர் கொண்ட சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 50 வய­துக்கு குறைந்த ஒருவர் தேவை. சம்­பளம் 15,000/= தொடக்கம். அழை­யுங்கள். 071 6364999

  *******************************************************

  2016-03-21 12:37:18

  சமையல்/ பராமரிப்பு -20-03-2016