• ஹோட்டல் / பேக்கரி -20 - 03-2016

  ஜா–எலயிலுள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு Kottu–rotti maker இருவர், Chinese முறை உணவு தயாரிப்பாளர், சமையற்காரர், சமையல் உதவியாளர், உணவு பரிமாறுபவர்கள் மற்றும் வேலையாட்கள் உடனடியாக தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 9222567, 072 7300790. 

  ***************************************************

  நீர்கொழும்பில் அமைந்துள்ள Raheemiya Hotel இற்கு Cook மார், Koththu Maker, Bakery Bass, Waiter, Roty maker உடன் தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 077 3423829, 077 2369289.

  ***************************************************

  சிலாப ஹோட்டல் ஒன்றிற்கு டீமேக்கர், ரொட்டி மாஸ்டர், வெயிட்டர் போன்றவர்கள் தேவை. 072 2095118.

  ***************************************************

  வேபடறோட், இந்திகஹமுல்ல, கடவ த்தையில் புதிதாக அமைந்துள்ள ஹோட்ட லுக்கு கொத்து, சோறு, அப்பம் செய்யக்கூடிய Cook (சமைய ல்காரர்) தேவை. தங்குமிட வசதி கொடுக்க ப்படும். 075 9143135.

  ***************************************************
  தெஹிவளையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சோட்டீஸ், வெயி ட்டர் வேலைக்கு வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: 077 3637638. 

  ***************************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சுத்திகரிப்பாளர்கள் மற்றும் சமையலறை உதவியாட்கள் தேவை. 0777684531.

  ***************************************************

  ரொட்டி, கை உதவியாட்கள், வெயிட்டர், பார்சல், ரைஸ் மேக்கர் தேவை. கொழும்பு 7. 0776229795/0785176332.

  ***************************************************

  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்து ள்ள பிரபல சைவ உணவக த்திற்கு அனுபவமுள்ள அப்பம், கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டி தயாரி ப்பாளர்கள் தேவை. சம்பளம் 45,000/= க்கு மேல். தொடர்பு கொள்வதற்கு. 077 8559224.

  ***************************************************

  யாழ். நகரில் அமைந்துள்ள பிரபல Hotel ஒன்றிற்கு சமையலாளர், உணவு ப்பரிமாறுபவர் தேவை. 077 9879882, 077 8565941.

  ***************************************************

  0777 301060 கொழும்பு கோட்டேயில் அமைந்துள்ள (Raffles Residence) மண்டபத்திற்கு பயிற்சி உள்ள / பயிற்சி அற்ற பின்வரும் வேலையாட்கள் உடன் தேவை. 1. பிரதான உணவு பரிமாறுபவர்கள் (Chief Steward) 2. ஸ்டோர்ஸ் உதவியாளர் (Store Assistant) 3. உணவு பரிமாறுபவர்கள் (Stewards) 4. சமையலறை உதவியாளர்கள் (Kitchen Helpers) முகவரி: ரெஃபல்ஸ் கொன்சொலிடேட்டட், இல. 262, கோட்டே வீதி, மிரிஹான, நுகேகொடை. தங்குமிட வசதி, பகல் உணவு, சீருடை என்ப வற்றுடன் சம்பளம் மற்றும் சேவை க்கட்டணம் உள்ளடக்கிய தொழிலாகும்.

  ***************************************************

  திகாரியாவுக்கு அருகில் கஹடோவிட்ட பேக்கரியில் பான், பனிஸ், ஸ்சுவீட் (Sweet) போன்றவை தயாரிக்க தகுதி யான ஒருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். Tel. 077 9787779, 077 2681234.

  ***************************************************

  கடுவளை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டலுக்கு சுத்தப்படுத்தி பார்த்துக் கொள்ள 45 – 55 ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடத்துடன் 10000 செலுத்தப்படும். மே மாதம் திறக்கப்பட்ட பின் சம்பளம் அதிகரிக்கப்படும். 077 3614744.

  ***************************************************

  077 6445245 A Star Hotel Vacancy Cook/ Steward/ Room boy/ Bell boy/ Helpers, பயிற்சியுள்ள/ அற்ற 45,000/= க்கு மேல் சம்பளம். Service Charge, Tips உடன். (Queens, Browns Beach, Hilton, Galadari, Taj Samudra) 071 9443500. No. 4, Polapara, Ridigama.

  ***************************************************

  கொழும்பு முன்னணி ஹோட்டலுக்கு ரொட்டி/ ப்ரைட் ரைஸ் வேலைக்கு மற்றும் வெயிட்டர்மார் தேவை. 077 0760358. 

  ***************************************************

  பிரசித்தி பெற்ற Bar / Restaurant வெயிட்டர், சர்வீஸ் Helper உடன் தேவை. சம்பளம் சர்வீஸ் சார்ஜ் கிடைக்கும். 077 4494386, 077 2482765, 077 5883590.

  ***************************************************

  ரெஸ்டூரண்ட் என்ட் பார் ஒன்றிற்கு சமையலறை உதவியாளர் உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். ராகமை. 077 2188571.

  ***************************************************

  பேக்கரி பாஸ்மார் மற்றும் மேசை வேலை உதவியாளர்கள் தேவை. மேலதிக சம்பளம் 0115 624977. 

  ***************************************************

  071 0331045. முன்னணி உல்லாசப் பிரயாண சபையைச் சேர்ந்த ஹோட்டல் ஒன்றிற்கு அனைத்து பிரிவுகளுக்கும் வேலையாட்கள் தேவை. வயது 18– 45 ற்கு இடையில். பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற சம்பளம் தொழிலின் அடிப்படையில் 45,000/--= வரை. சிங்களத்தில் இப்பொழுதே தொடர்பு கொள்ளவும். 071 7390777. 

  ***************************************************

  உணவகம் ஒன்றிற்கு சுத்தம் செய்ப வர்கள் உடனடியாகத் தேவை. உயர்வான சம்பளம் மற்றும் கொடுப்பனவு. 077 4062957. 

  ***************************************************

  பாணந்துறையில் அமைந்துள்ள உணவக மொன்றிற்கு திறமையான அனுபவ முள்ள கோக்கிமார் உடனடியாகத் தேவை. உயர்வான சம்பளம் மற்றும் கொடுப்பனவு. 077 4062957. 

  ***************************************************

  சைனீஸ் குக் ஒருவர் தேவை. சம்பளம் 45,000/=. அழையுங்கள்: 0775 715875 

  ***************************************************

  பகல், இரவு நேரங்களில் இயங்கும் அப்பம், கொத்து, சைனீஸ், ரைஸ் பாஸ்மார் தேவை. நாளாந்த சம்பளம், தங்குமிடம் உண்டு. 077 2217269, 077 5540493.

  ***************************************************

  கோக்கிமார், ரொட்டி பாஸ்மார், பேக்கரி பாஸ்மார் தேவை. தங்குமிட வசதி, உணவு இலவசம். கட்டுனேரிய. 077 1916772.

  ***************************************************

  077 3565607 எங்கள் ஹோட்டலிற்கு பென்ரிக்கு அனுபவமுள்ள பென்ரிமார் மற்றும் வெயிட்டர்மார் தேவை. 30000/= இற்கு கூடுதலான சம்பளம்.  

  ***************************************************

  077 3565607 எங்கள் ஹோட்டலிற்கு உணவு திறமையான அனுபவமுள்ள கொத்து பாஸ்மார் தேவை. சம்பளம் 45000/= இற்கு மேலாக உணவு, தங்குமிடத்துடன்.  

  ***************************************************

  மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இயங்கிவரும் பிரபல Tourist Hotal ஒன்றிற்கு Manager, Room boy, Cook மற்றும் தோட்டப் பராமரிப்பாளர் ஆகியவற்றுக்கு உடன் ஆட்கள் தேவை. 077 9924599, 077 4989264, 076 6710050.(திறமையான அனுபவமுள்ள Cookக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

  ***************************************************

  Receptionist, Accounts Clerk (Male, Female) O/L & A/L, come with Documents (10.00am to) 322, Avissawella Road (Lansiyawatta) Wellampitiya (011 4282747, 0777 489943) (Building Construction) lankacbc@gmail.com.

  ***************************************************

  கொழும்பில் உள்ள சைவ, அசைவ ஹோட்டலுக்கு பின்வரும் வேலை யாட்கள் தேவை. வடை அரவை, ரொட்டி (Shorteats), தோசை, பார்சல் கட்டுபவர், வெயிட்டர், ரைஸ் போடுபவர், சுத்திக ரிப்பாளர் மற்றும் (Cleaners) பெண்கள் தேவைப்படுகின்றனர். தொடர்பு: 077 4171738.

  ***************************************************

  கொழும்பு 15 மோதரையில் Hilton Restaurant க்கு சமையல் உதவியாளர்கள் (Helpers) தேவை. சம்பளம் 20,000/=, சாப்பாடு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 077 6360015.

  ***************************************************

  கொழும்பில் உள்ள சைவக் கடைக்கு சகல வேலைகளும் தெரிந்த கோக்கி மற்றும் உதவியாளர்கள் உடனடியாக தேவை.  077 5981072.

  ***************************************************

  நுவரெலியா ஹோட்டல் ஒன்றுக்கு கோக்கி ஒருவர் மற்றும் 17 வயதுக்கு குறைந்த ஆண்/ பெண் தேவை. 077 1855648.

  ***************************************************

  மருதானை தவளகரி ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள Paul& Sons ஹோட்டலுக்கு ரொட்டி மேக்கர், ஜுஸ் மேக்கர், டீ மேக்கர் தேவை. Tel: 011 2686177, 0775712577.

  ***************************************************

  மாத்தளையில் இயங்கிவரும் பேக்கரி யொன்றுக்கு ரொட்டி மேக்கர்/ சோர்டீஸ் மேக்கர்/ விற்பனையாளர்/ பேக்கரி பாஸ் தேவை. உணவு/ தங்குமிடம் இலவசம். 077 8666224. 

  ***************************************************

  சிலாபம் ரோட், ஹெட்டிப்பொலவில் அமைந்துள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்கு கீழ்க்காணும் வேலையாட்கள் தேவை. ரொட்டி மேக்கர், ரைஸ் மேக்கர், வெயிட்டர் ஆகியோர் அவசியம். 0778322630, 0768679962, 0755252524 தொடர்பு கொள்ளவும்.

  ***************************************************

  கண்டியில்  உள்ள பேக்கரிக்கு திறமை யான அனுபவமுள்ள கேக் பாஸ் ஒருவர் மற்றும்  பேக்கரி பாஸ் ஒருவர்  உடன டியாகத் தேவை. திறமைக்கேற்ப உயர்வான  சம்பளம். 0775764988

  ***************************************************

  கொழும்பு – 11இல் அமைந்துள்ள ஹோ ட்டல் ஒன்றிற்கு வெயிட்டர் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானித்துக் கொள்ளலாம். தொடர்பு. 071 7888881, 076 9818398.

  ***************************************************

  2016-03-21 12:36:52

  ஹோட்டல் / பேக்கரி -20 - 03-2016