• கல்வி 29-04-2018

  English Literature, O/L 2018, 2019 வீடு வந்து கற்பிக்கப்படும். (Local Syllabus) Past Papers செய்யப்படும். 2 Hours Class க்கு 650/= – 750/=. 077 9451435. தேர்ந்த ஆசிரியர்.

  ************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற பயிற்சிநெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்தமுறையில் கற்பிக்கப்படுகின்றன. (Government Licence No: W/A 102568). Lanka Study Network, #309 – 2/1, Galle Road, Colombo – 6. Tel: 011 5245718, 0771928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor).

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Lanka Study Network கல்வி நிறுவன மானது IDP IELTS Registration Centre ஆக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்ப ட்டுள்ளது என்பதனை மாணவர்களுக்கு அறியத்தருகின்றோம். எனவே நீங்கள் IELTS (Academic and General). Life Skills – A1 and B1 போன்ற விஷேட ஆங்கிலப் பயிற்சிநெறிகளை எமது கல்வி நிறுவனத்தில் கற்று எமது கல்வி நிறுவனத்திலேயே பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். (April, May and June. Intake ஆரம்பம்) IDP, IELTS Registration Centre. #309 – 2/1, Galle Road, Colombo – 06. Tel: 011 5245718, 077 1928628.

  ************************************************

  British Council Teacher ரினால்  (M.Ed. Dete, University of Colombo) IELTS (General & Academic) IELTS LIFE SKILLS for UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  ************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனியாக மற்றும் குழுவாக இடம்பெறும். New Batch Classes ஆரம்பம். பதிவுகளுக்கு Mrs.Priya. 077 4725722. (IES Institution IDP Approved Centre).

  ************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். ஐ.எஸ்.எஸ், 78, புதுச்செட்டி த்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.kotahena.com 

  ************************************************

  சர்வதேச பாடசாலையில் தொழில்புரியும் 10 வருடத்திற்கு மேல் அனுபவமுள்ள பட்டதாரியினால் சர்வதேச இலங்கை பாடத்திட்டங்களில் அனைத்து பாடங்களும் சிறப்பாகக் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 076 7448114. 

  ************************************************

  கொட்டாஞ்சேனை, வத்தளை, தெமட்ட கொட அண்மித்த  பகுதிகளில்   Grade 8 to 11 Maths (ஆங்கில, தமிழ் மொழி மூலம்) வீடு வந்து  தனி/ குழுவாக விஷேட சித்திபெற கற்பித்து Papers செய்விக்கப்படும். 077 7516213.

  ************************************************

  A/L Physics (Tamil & English Medi um) குழுவாகவும், வீடு வந்தும்  கற்பிக்க ப்படும். Theory, Revision, Paper செய்யப்ப டும்.  2 Revision Tests per month. 6 –11 Maths, Science உண்டு. குழு வகுப்புகள் IDA Kotahena. V.P.Kesan. 071 5442627, 0767458321.

  ************************************************

  கல்கிசையில்  தரம் 10, 11 மாணவிகளு க்கான  குழு, தனியான கணித வகுப்புகள் மெல்லக் கற்கும் மாணவிகளுக்கும் ஏற்றது. தொடர்பு இல:  071 8098008.

  ************************************************

  Home visiting English Classes from grade 8– A/L, Literature (Government Syllabus) Classes Commence Grade 9/10 onward. Scholarship Classes commence Grade 3/4 onward. மாதாந்தம்  Test நடத்தப்படும் (சிறு குழுவானாலும் கற்றுத்தரப்படும்) 077 8446995, 077 5353388.

  ************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  ************************************************

  இரண்டாம் மொழி சிங்களம் பாடசாலை மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் அரச சேவையிலுள்ளோருக்கு கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றில் சேவை செய்யும்  ஆசிரியரினால் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 2884621. 

  ************************************************

  Grade 10, G.C.E. O/L, G.C.E. A/L English Medium/ Tamil Medium கற்கும் மாணவர்களுக்கு Accounting/ Business Studies, Economics ஆகிய பாடங்கள் தனிப்பட்ட முறையில் பிரபல பட்டதாரி ஆசிரியர்களால் உங்கள் வீடு வந்து கற்பித்துத் தரப்படும் “A” சித்திக்கு உறு தியளிக்கப்படும். குழு வகுப்புகள் நடைபெறும் இடம்: 27 1/A, Dr. S.D. Fernando Mawatha, Modera, Mattakuliya, Colombo –15. Tel. 077 8024374, 071 6808156. 

  ************************************************

  6– 11 விஞ்ஞானம், 6– 9 கணிதம் ஆகிய பாடங்களுக்கான விசேட வகுப்புகள் தமிழ் மொழியில் 25 வருட அனுபவமுள்ள ஆசிரியையினால் தெஹி வளையில் நடத்தப்படும். 071 8480547. 

  ************************************************

  Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினரும் ஆங்கில த்தில் சரளமாகப்பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள்/ Multimedia/ விசேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி, இங்கிலாந்தில் (U.K) வாழ்க்கைத்துணையுடன் இணைவோரு க்கான IELTS Life Skills A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanen dran, Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). T.P: 077 7686713, 011 2363060.

  ************************************************

  Spoken Sinhala, புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை– மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும், வேலை புரிபவர்களுக்கும், O/L – A/L எடுத்த மாணவர்களுக்கும், அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு கள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060/ 077 7902100.

  ************************************************

  New French Class, சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060/ 077 7902100.

  ************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்படு கிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறு வன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். Paper Classes ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139/ 011 2363060.

  ************************************************

  A/L 2018 இரசாயனவியல் வினாத்தாளை, விடையளிக்கும் உத்திகளுடன் 40 தலைப்புகளில் கருத்தரங்கு விரிவுரை யாளரினால் (BSc, MSc, M.Phil, PhD (R)) ஆரம்பமாகவிருக்கின்றது. Group Classes. தமிழ், ஆங்கில மொழி மூலங்களில். 077 4341393.

  ************************************************

  திவ்வியா கலைக்கூடம். 2018 ஆம் ஆண்டிற்கான புதிய வகுப்பு. திவ் வியா கலைக்கூடத்தில் முன்பள்ளி ஆசிரியரு க்கான பாடநெறி மே மாதம் 15 ஆம் திகதி புதிய பிரிவிற்கான மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். 6 மாதம் கற்பிக்கப்பட்டு 6 மாத காலம் பயிற்சி நெறி (Training) கொடுக்கப்படும். முடிவில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும். கற்க விரும்பும் மாணவிகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு களை பெற்றுக்கொள்ளவும். இரு மொழிக ளிலும் கற்பிக்கப்படுகின்றது. (தமிழ், ஆங்கிலம்) தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம். 011 2504218 / 077 9415686.

  ************************************************

  கொழும்பின் தேசிய பாடசாலை வணி கப்பட்டதாரி ஆசிரியரால் கணக்கீடு, பொருளியல், (2019), (2020) பாடங்களும் O/L வணிகமும் கணக்கீடும் வீட்டிற்கு சென்று கற்பிக்கப்படுகின்றன. பொருளி யல் (2018) வினாவிடை மட்டும். குழு வகுப்புகள் ஒழுங்கு செய்தால் நடத் தப்படும். 076 5536333.

  ************************************************

  Spoken English, Diploma in English, Computer Courses, Montessori Teaching Courses, புதிய குழு வகுப்புகள் ஆரம் பம். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Colombo – 14. Cool Line: 011 2433386, 077 7766514 or 546.

  ************************************************

  வீட்டிற்கு வந்து தமிழ்மொழி மூலம் டியூசன் சொல்லிக் கொடுக்கப்படும். ஆண்டு 05 புலமைப் பரிசில் பரீட்சை (வெள்ளவத்தை – தெஹிவளை) M.I. Inamul Hassan (Royalist) 075 5268665.

  ************************************************

  தமிழ்மொழிமூல A/L மாணவர்களுக்கான பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்கள் மொறட்டுவை பல்கலைக்கழக மாணவனால் கொழும்பிலுள்ள பகுதிகளில் கற்பிக்கப்படுகின்றது. வகுப்புகள் தனியாகவோ குழுவாகவோ தேவைக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டு கற்பிக்கப்படுகின்றது. கடந்த கால பரீட்சை வினாத்தாள்களும் மாதிரி வினா த்தாள்களும் பூரண விளக்கத்துடன் குறு கிய காலத்தினுள் செய்துவிடப்படும். தொடர்புக்கு: 077 6352469.

  ************************************************

  கொழும்பில் தரம் 4,5 மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9659402, 077 8095526.

  ************************************************

  G.C.E O/L மாணவர்களுக்கான கண க்கீடும் வணிகக்கல்வியும் A/L மாணவ ர்களுக்கான  கணக்கீடு என்பன 7 வருட அனுபவமுடையவரினால் கற்பிக்கப்ப டும். 077 9702537.   

  ************************************************

  தமிழ்மொழியும் இலக்கியமும் முழுமை யான 300 பல்தேர்வு வினாக்களடங்கிய மாதிரி வினாக்கொத்து. கா.பொ.த (சா/த 2018): 250/=. தரம் 10 (2018): 250/=. தரம் 5 (புலமைப்பரிசில்) தொடக்கம் தரம் 11 வரை உள்ளடக்கப்பட்ட தயாரி ப்பு: 1.இலக்கணத்தொகுப்பு: தமிழ் மதுரம் 1: 50/=, தமிழ் மதுரம் 2: 50/=, தமிழ் மதுரம் 3: 50/=, தமிழ் மதுரம் 4: 50/=. 2.பழமொழிகள் 225: தமிழ் மதுரம் 4: 50/=. புத்தகசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. பாடசாலை களுக்கு விசேட சலுகைகளுண்டு. தபாற்செலவு ரூபா: 50.00/=. ஜெயபாரதி வெளியீட்டகம், 344/15, சந்திரா லேன், மட்டக்களப்பு. 076 6392042.

  ************************************************

  O/L, A/L Accounting – London/Local. Personal and Group Classes நடை பெறுகின்றன.  (English medium only) Annai Institute, Pamankada, Colombo 06. 075 9329927, 011 2588926.

  ************************************************

  Maths இல் “பின்தங்கியுள்ள/ Basic இல் தெளிவில்லாத” Gr. 6– O/L (தமிழ் & English Medium) & Edexcel– Cambridge மாணவர்களுக்கான Special Maths– Theory+ Paper+ Revision Classes பிரபல “Math mind Master” இனால் Group/ Home Visit ஆக கொட்டாஞ்சேனை & வெள்ளவத்தையில் ஆரம்பமாகவுள்ளன. 077 7901637. 

  ************************************************

  கொட்டாஞ்சேனை Study: M Institute இல் “Practical Spoken English” Classes – O/L & A/L Leavers வேலை தேடுவோர், Working adults & மாணவர்களுக்காகவும் தனியாக Ladies இற்காகவும் அமைந்த பிரபல ஆசான்கள் “Ziyard Kaleel” & “Deen Muzammil” ஆகியோரின் வழிகாட்டலில் May மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. 077 7901637. 

  ************************************************

  கொட்டாஞ்சேனை Study: M Institute இல் A/L 2020, 2019 & 2018 (தமிழ் & English Medium) இற்கான Theory+ Paper+ Revision Classes, Biology, Physics, Chemistry, Com Maths, Bio Sys Technology, Eng. Technology, Sci. For Technology, ICT, Agriculture, Accounting, Bus. Studies, Economics, Bus. Statistics, Tamil, Islam/ IC, Hindu Culture, Christianity, Political Science, Geography, Logic & Media போன்ற பாடங்களில் பிரபல அனுபவமிக்க ஆசான்களின் வழிகாட்டலில் ஆரம்பமாகவுள்ளன. 077 7901637. 

  ************************************************

  கொழும்பில் அனைத்து வயதினர்களு க்கும் அடிப்படையில் இருந்து ஆங்கிலமொழி சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். இல்லத்தரசிகளுக்கும் உகந்தது. Home Visiting, Individual and Group Classes are available. For more info: 075 0471912. 

  ************************************************

  யாழ். பிரபல ஆசிரியர் தற்போது கொழும்பில் A/L இணைந்த கணிதம் 9– O/L கணிதம் (தமிழ், ஆங்கிலம் மொழி மூலம் தனியாக, குழுவாக) கற்பிக்கப்படும். 2020 A/L புதிய பிரிவு ஆரம்பம். தொடர்புக்கு: 077 0381767.

  ************************************************

  G.C.E. (A/L) Physics, Personal Class (Tamil/ English) Medium Thought by Engineering Student at University of Moratuwa. Contact: 076 9087512. 

  ************************************************

  கணிதம் பிரத்தியேக வகுப்புகள் தரம் 6 முதல் 11 வரை. கணிதம் குழுவாகவோ தனியாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். A சித்திபெற விசேட கவனம் செலுத்தப்படும். யாழ்ப்பாண ஆசிரியர் V. வசந்தகுமார். 077 2170621, 077 7375336. 

  ************************************************

  கண்டி, Oxford முன்பள்ளிக்கு ஆசிரிய பயிற்சிக்காக மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடம் பயிற்சியுடன் நல்ல சம்பளம். 077 2222339. 

  ************************************************

  Accounting, Economics, Business A/L & O/L (2018, 2019) (Model, Revision, Pass paper) AAT வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியரினால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 075 5475562. 

  ************************************************

  கொழும்பில் விஞ்ஞான வகுப்புகள். தரம் 6, 7, 8, 9,10, 11 மாணவர்களுக்கான விஞ்ஞான வகுப்புக்கள் (Tamil/ English) Medium. பல்கலைக்கழக மாணவரால் வீடு வந்து கற்பிக்கப்படும். 076 6729333.

  ************************************************

  வணிகக்கல்வியும் கணக்கீடும் English/ தமிழ்மொழி மூலம் தரம் 10 & 11 மாணவர்களுக்கு வீடுகளில் வந்து கற்பிக்கப்படும். முழு பாடப்பரப்பும் மீட்டல் செய்து Pass Paper மற்றும் Model Paper செய்துவிடப்படும். 077 9954182.

  ************************************************

  2018-05-02 14:35:43

  கல்வி 29-04-2018