• சேவை 29-04-2018

  Vijaya Service எமது சேவையினூடாக (VVIP) (மிக மிக மரியாதைக்குரிய வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள) “பணிப்பெண்”. House Maids, Baby Sitter, Daily Comers, Gardeners, Cooks (Male, Female), Room Boys, House Boys, “Drivers”, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும். (மிகக்குறைந்த விலையில்) ஒரு வருட உத்தரவாதம். R.K.Vijaya Service. Wellawatte. 077 8284674, 077 7817793, 011 4386800.

  ********************************************

  Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள். (House Maids/ Drivers/ Male /Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manp ower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  ********************************************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012, 076 7378503.

  ********************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுள்ள எமது கிளைகளினூடாக, உங்களுக்குத் தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids), Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்வனைவருக்கும். வய தெல்லை 20– 60 அத்துடன் 1 வருட உத்தரவா தத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colom bo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

  ********************************************

  24 hours Cab Service and rent a Car. Good Condition Vehicle without Driver. Daily and monthly Basics. KDH Van, Priyos Hybrid Car, Nano Car and House Moving Lorry, Airport up and down. Reasonable Price for long trip Hires. உங்களின் வீட்டுத்தளபாடங்களை மிகக்குறைந்த விலையில் Transport செய்துகொள்ள முடியும். Contact. Lucky Cab. 011 58820 01, 072 7944583.

  ********************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்குத் தேவையான வேலையாட்களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்டுப்பணிப்பெண்கள், Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela. 011 5288919, 077 8144404.

  ********************************************

  VIP Service கொழும்பின் பல கிளைகளைக்கொண்ட நீண்டகாலமாக சேவை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தினூடாக உங்களுக்கு ஏற்ற வகையான வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கமுடியும். House Maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரி ப்பாளர்கள். காலை வந்து மாலை செல்லக்கூடியவர்கள். Couples. இவ் அனைவரையும் 2 வருடகால உத்தரவாத த்-துடன் மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். Government Registered.  தொடர்புகளுக்கு: 072 794 4586/ 011 5299302.

  ********************************************

  Birds of Paradisee வயது வந்தவர்களுக்காக அமைதியான சூழலில் முழுநேர மருத்துவச்சேவையுடன் தற்காலிக, நிரந்தர தங்குமிட வசதிகளுடன் கூடிய பிரத்தியேகமான அதி வசதிகளும் பெற்றுக்கொள்ளக்கூடிய Wellawatte, Colombo –06, Pollhengoda, Colombo– 5 இடங்களில் வைத்தியர்களால் நடத்தப்ப டும். பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லம். 077 7705013.

  ********************************************

  புதிய வீடொன்றை கட்டவோ அல்லது பழைய வீட்டினைப் புதுப்பிக்கவோ குறைந்த விலையில், தரமான வேலை த்திட்டம். எம்மால் House Repairing, Painting Work, Pipe Line Repairing, Tiles Works, Gypsum Partition, Gypsum ceiling, Fabric Partition, Pantry Cupboard Work, Aluminium Hall Work. Call: 077 3684515.

  ********************************************

  “ABC Manpower Wattala” இலங்கையின் அரச அங்கீகாரம்பெற்ற பல வருடகால அனுபவம் கொண்ட தனிச் சிறப்புமிக்க எமது சேவையினூடாக (தமிழ், சிங்களம், முஸ்லிம்) வீட்டுவேலையாட்கள்/ House maids/ Drivers/ Gardeners/ Cooks male/ Female/ Baby Sitters/ Labours/ Meson/ Painters/ Attendants/ Couples/ Hotel Wakes/  Daily Comers/ Sales Mans/ Garment Workers. சகல நம்பிக்கை உத்தரவாதத்துடன் உடன் பெற்றுக்கொள்ள முடியும். Mr.Ranjan. 011 4283779/ 077 1711915/ 071 0444416. No.66/3, Negombo Road, Wattala.

  ********************************************

  Sun TV, KTV, Vijay TV, Zee Tamil, Satellite Connections உத்தரவாதத்துடன் நம்பகரமான மலிவு விலையில் செய்து தரப்படும். மற்றும் திருத்த வேலைகள் புதிய இணைப்புகள், எல்லாவிதமான Satellite அன்டனாக்களுக்கும் Recharge வீட்டில் இருந்தவாறு செய்துகொள்ள முடியும். 077 7623691. (Kamal).

  ********************************************

  Sun TV, Vijay TV, மேலதிகமான Channels, Sri Lankan Channels Antenna புதிய இணைப்புகளும் உடனடி Recharge திருத்த வேலைகள் தரமான முறையில் மலிவாகச் செய்து தரப்படும். 077 3910690.

  ********************************************

  UK, USA, கனடா, France போன்ற நாடுகளுக்கு Visit வீசா மற்றும்  Business வீசா, Family வீசா செய்து தரப்படும். தொடர்புகளுக்கு 0773838629.

  ********************************************

  சகல நாடுகளுக்குமான Online Visa Application and Visa Payment, Transl ation,  Valuation,  Insurance, Apples, Documen tation செய்து Air Ticketing தரப்படும்.Janatec. 077 3480494, 077 3405912.

  ********************************************

  மண் இலவசம். நிரப்புவதற்கு உதவும் 73/D, 3rd Lane, Peiris Mawatha, Kalubo wila. தொடர்புகளுக்கு. 077 2530390, 077 2572258.

  ********************************************

  உங்களின் வீடுகள், காணிகள் விற்ப னைக்கு இருக்குமாயின் அதை நம்பிக்கையுடனும் நியாயமான விலை யிலும் நல்ல வாடிக்கையாளரிடம் விற்று த்தரலாம். நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ளவும். 077 0628628.

  ********************************************

  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம். பாதுகா ப்பான, நம்பகரமான வழிகாட்டியுடன் பயணிக்க அழையுங்கள். 3 Nights, 4 Days– visa, Ticket, Food, Accommodation, Transport என அனைத்து ஒழுங்குகளை யும் செய்து தருகிறோம். திருத்தணி முருகன், திருவேலங்காடு சிவன் கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனங்களுடன்  இன்னும் பல இடங்கள். விபரங்களுக்கு அழையுங்கள். 075 5222266, 011 7356357.

  ********************************************

  10 வருடகாலமாக நடாத்திவரும் எமது சேவையின் கீழ் நம்பிக்கை மற்றும் பொறுப்புமிக்க Housemaids, Daily Workers, male/ female, Attendants, Drivers, Gardener, Male Cook, Nannies, House Boy போன்ற சேவையாளர்கள் எமது Siyomek Service சேவையில் பெற்றுக்கொள்ள முடியும். No– 39, Mt.Lavinia. 011 4343100, 077 7970185, 072 2761000.Ple check T.P. 077 951175

  ********************************************

  Wattala Dharshana Local Manpower Service அரச அங்கீகாரம் பெற்ற 10 வருடகால அனுபவமிக்க உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற (Tamil, Muslim, Sinhala) Housemaids, Drivers, Gardener, Security, Couples, Office Boys, House Boys என சகல பிரிவிலும் தகுந்த நம்பிக்கை உத்தரவாதத்துடன் எமது முழு பொறுப்பின் கீழ் வேலையாட்கள் எம்மிடமிருந்து உடன் பெற்றுக்கொள்ள முடியும். 011 5783667, 077 951175, 071 1978009, 075 3951175, 011 5811812, 011 5811813.

  ********************************************

  பெண்களுக்கு முடி உதிர்தல், பொடுகு, ஒற்றை தலைவலி, பீனிசம் போன்றவற்றுக்கு விசேட Magnetic சிகிச்சை வழங்கப்படும். 100 வீதம் சுத்த மான Coconut Oil தலைக்கு பூசுவதற்கும் எம்மிடமுண்டு. விபரங்களுக்கு: 076 7407401.

  ********************************************

  2018-05-02 14:23:37

  சேவை 29-04-2018