• வாடகைக்கு 29-04-2018

  கொழும்பு– 14, Fernando Place, கொழும்பு. வீடு வாடகைக்கு உண்டு. கொழும்பு– 15 மோதரையிலும் தரையுடன் கூடிய வீடுகள் வாடகைக்கு விடப்படும். பார்வையிடும் நேரம் பிற்பகல் 4 மணி தொடக்கம் 6 மணிவரை தரகர் தேவையில்லை. 077 6691148, 077 2160093.

  *****************************************

  வத்தளை ஸ்ரீவிக்கிரம ரோட் (கல்வெட்டி பார) பெர்ணாந்து  அவனியு 3 Rooms, 3 Bathrooms, பெரிய Balcony, Car Parking மற்றும் 20 அடி Space உடன் வீடு வாடகைக்கு. தொடர்புக்கு: 077 5010794, 075 0124684. மேலும் Hindu, Buddhist, Christian மட்டும்  தொடர்புகொள்ளவும்.

  *****************************************

  கொழும்பு– 13 இல் 2 அறைகள் கொண்ட புதிய வீடு குத்தகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு – 075 6942342.

  *****************************************

  கொழும்பு– 14, மாவத்தையில் அமைந்து ள்ள வீடோன்றில் பெண்களுக்கான  தங்கு மிட வசதியுண்டு. (பாதுகாப்பான இடம்) தொடர்புகொள்ளவும். 077 8651005, 075 6638824.

  *****************************************

  காலி வீதி, தெஹிவளை மேம்பாலத்திற்கு முன்னால் 750 சதுரஅடி கொண்ட வியாபார இடம் குத்தகைக்கு உண்டு. 077 3813568.

  *****************************************

  பத்தரமுல்ல சந்தியில் கீழ் மற்றும் மேல் (வியாபாரம்/ வீடு) குத்தகைக்கு உண்டு. 071 8175013/ 011 2077983.

  *****************************************

  மஹரகம பமுனுவ வீதியில் பிரசித்திபெற்ற ஹோட்டல் குத்தகைக்கு. வாகன தரிப்பிடம், ஊழியர் தங்குமிடம் உட்பட சகல பொருட்களுடன். நாள் ஒன்றுக்கு 8000/=. 077 6406695.

  *****************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியவில் வீடு குத்தகைக்கு/ விற்பனைக்கு உண்டு. 077 1900601/ 072 8684263.

  *****************************************

  வெள்ளவத்தையில் உள்ள சிகுள் தொடர்மாடியில் 1 ஆவது மாடியில் 1 ஆவது வீடு இரண்டு அறை, 2 Bathroom, சமையலறை, ஹோல் மற்றும் A/C வசதியுடன் கூடிய வீடு மாதாந்த வாடகைக்கு உண்டு. பார்வையிடுபவர்கள் கீழே உள்ள Security உடன் தொடர்பு கொள்ளவும். மாத வாடகை 60,000/=. தொடர்பு: 075 9082636, 075 2082636. தொடர்மாடி. விலாசம்: No 9,1/1 Moor Road, Wellewatte, Colombo – 06.

  *****************************************

  பஞ்சிகாவத்தை சந்தியிலிருந்து பிரதீபா வீதியில் மாளிகாவத்தை I.O.C க்கு முன்பாக அமைந்துள்ள B/G –6 வீட்டில் சகல வசதியும் கொண்ட அறைகள் வாடகைக்கு உண்டு. மாணவர்கள், தொழில்புரிபவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 071 4499063, 076 3349063. 

  *****************************************

  Bazaar Space Available for Rent. Prime Location in Messenger Street, Colombo– 12. First & Second Floor 3000 Sqft. Ideal for Pettah Business. 077 7346181.

  *****************************************

  தெஹிவளை  கவுடான  வீதியில்  3 படுக்கை அறைகள் கொண்ட வீடு. Food City க்கு  அருகில். அனைத்து வசதிகளுடன் குத்தகைக்கு உண்டு.  41/1 B Kawdana Road, Attidiya, Dehiwela. அழைக்க. 2724164, 2725913, 072 3454376.

  *****************************************

  வத்தளையில்  ஒரு படுக்கை அறை கொண்ட மாடி வீடு இணைந்த  குளியல றையுடன்  வாடகைக்கு உண்டு. பிரதான வீதிக்கு 5 நிமிட தூரம். வாடகை 15000/= ஒரு வருட முற்பணம். அழைக்க. 077 8262767, 071 9422831.

  *****************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு –12 Quarry Road இல் (8 ft x 26 ft) கொண்ட கடை வாடகைக்கு உண்டு. அழைக்க: 077 3484648.

  *****************************************

   ராஜகிரியவில்  புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட 2 படுக்கையறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. No. 6/5 Arunalu uyana, Arunodaya Mawatha. வாடகை: 30,000/= அழைக்க: 076 6425289.

  *****************************************

  வெள்ளவத்தையில் ஹோல், 1 படுக்கைய றையுடன் இணைந்த குளியலறை, சமையலறை கொண்ட வீடும் மற்றும் 1 அறை, இணைந்த குளியலறையுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு – 077 5817137.

  *****************************************

  கண்டி நகரில் தங்கொல்லை ஜும்மா மஸ்ஜித் அருகாமையில் வசதியான ஒரு தனி வீடு வாடகைக்கு உண்டு. முஸ்லி ம்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 9668629.

  *****************************************

  Dehiwala இல் 3 Bedrooms with Attached Bathrooms கீழ் மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3131344, 011 2718026.

  *****************************************

  அளுத்மாவத்தை பிரதான வீதிக்கு அருகில் ஒரு அறை உடன் சகல வசதிகளையும் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்பு: 072 3423452.

  *****************************************

  பம்பலப்பட்டி Davidson வீதியில் 66 ஆம் இலக்க (Davidson Apartment) இல் 6ஆவது மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen, Balcony, வாகனத்தரிப்பிட வசதியும் இருக்கிறது. தொடர்புக்கு: 077 9082304. 

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் தரைத்தளத்திற்கு 3 Bedrooms, 3 Bathrooms அடங்கலான அறைகள் (A/C, Fully Furnished with all Accessories) வீடு, நாள், கிழமை குறுகியகால வாடகைக்கு உண்டு. சிறு வைபவங்களுக்கும் எடுக்கலாம். TP: 075 5611158.

  *****************************************

  பாமன் கடை Robert Gunawardana Mawatha, Gajaba Place இல் வீடு வாடகைக்கு உண்டு. 3 Bedrooms, 3 Bathrooms. மாத வாடகை 90,000/=. 6 மாத முற்பணம். Partly Furnished. தமிழ் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். For More Details Please Call. 077 8791140.

  *****************************************

  பம்பலப்பிட்டி, மிளாகிரிய எவன்யூவில் 3 Rooms, 2 Toilets கொண்ட அப்பார்ட்மென்ட்  முற்றிலும் தளப்பாடங்களுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு தரப்படும். தொடர்பு: 070 2322658.

  *****************************************

  அறைகள் வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்களுக்கு கொழும்பு– 06 மற்றும் 07 ஆகிய பிரதேசங்களில் அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 9 am–4pm. 011 2683698.

  *****************************************

  Colombo– 13, Kotahena, St.Benadicts Mawatha இல் இயங்குகின்ற Beauty Parlour அனைத்து பொருட்களோடும் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 35000/=. Advance பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 7837817.

  *****************************************

  பம்பலப்பிட்டி Savoy Theatre க்கு அருகில் தளபாடங்களுடன் கூடிய 02 அறைகள் வாடகைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்கக்கூடிய வசதி. பெண்கள் மட்டும். 077 7886570.

  *****************************************

  தெஹிவளையில் (10 நிமிட நடை தூரம் தெஹிவளைச் சந்திக்கு) 2 படுக்கை அறைகள், சமையலறை, இணைந்த குளியலறை, Tiled, தனி வழிப்பாதையுடன் முதலாம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 0777 240124. 

  *****************************************

  Three Rooms, Two Bathrooms, Tiles house for rent. From 01.05.2018 at  No, 93/14 Rsavinthodam Road, Jaffna. Visit on 29.04.2018 at 4 p.m. to 6 p.m. Contact No: 077 5386435. 

  *****************************************

  An Hedqe Apartment in Borupana (Next to Hindu College) 3 Bedrooms, 2 Bathrooms, Large Hall + Kitchen. (Separate parking) Rent– 40,000/=. (Christians Preferred) 077 1808356, 077 2858794. 

  *****************************************

  கடை வாடகைக்கு. திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் 750 சதுர அடி உள்ள விசாலமான கடை வாடகைக்கு உண்டு. விற்பனை நிலையமாகப் பயன் படுத்தலாம். வாடகை 27,500/=. தொடர்பு க்கு: 076 6688914. 

  *****************************************

  கல்கிசை, வட்டரபொல ரோட்டில் 3 படுக்கை அறைகள், இரண்டு குளியலறை, Fully Tiled மேல் மாடி உயர் கூரை வீடு வாடகைக்கு உண்டு. 077 1616036. 

  *****************************************

  2 பெரிய படுக்கை அறைகள், ஹோல், பேன்றி, 2 பாத்ரூம்கள், மேல் மாடி. 1000 Sq.ft) தனிவழிப்பாதை. நீர், மின்சாரம், சிறிய வாகனம் நிறுத்தும் இடவசதி. இல. 1/10, 47 ஆவது ஒழுங்கை, கொழும்பு– 6. Tel. 071 4818098. 

  *****************************************

  வெள்ளவத்தை, மனிங் பிளேஸில் இல. 57 இல் உள்ள 2 அறை வீடு சகல வசதி களுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் (2 A/C, TV, Fridge) வாடகைக்கு உண்டு. 077 9655680. 

  *****************************************

  வெள்ளவத்தையில் Fussles Lane இல் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் சகல வசதியுடன் Rooms வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6222489. 

  *****************************************

  மட்டக்குளி, காக்கைதீவில் மூன்று அறை கள், வாகனத் தரிப்பிடத்துடன் வீடு வாட கைக்கு உண்டு. 0777 490307. 

  *****************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அரு காமையில் 2 பெண்கள் தங்கக்கூடிய ஒரு அறை வாடகைக்கு உண்டு. தொடர் புக்கு: 076 9786355. 

  *****************************************

  கொழும்பு– 12, ஆமர் வீதி, தொடர்மாடி மற்றும் கொழும்பு– 15, மட்டக்குளியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8685408. 

  *****************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் சகல நவீன தளபாட வசதிகளுடனான வீடுகள் நாள், வார, மாத அடிப்படையில் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 9855096, 077 7271249. 

  *****************************************

  வெள்ளவத்தையில் சகல தளபாடங்களு டன் 2, 3 அறைகள் கொண்ட Luxury Apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 1351651, 077 2571975. 

  *****************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறை­களைக் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­க­ளுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும், தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்­குண்டு. 076 5675795.

  *****************************************

  Wellawatte/ Bambalapiti இல் 01, 02, 03 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Add Posted by an agent and 1 month commission is applicable If you agree. Call: 077 6634826.

  *****************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall உடன் வீடு வாடகைக்கு. Parking இல்லை. 117, Manning Place, Colombo– 06. 12 pm – 5 pm பார்க்கலாம்.

  *****************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, 3 Bedrooms, 2 Bathrooms தொடர்மாடி மனைகள் TV, A/C சகல தளபாடங்களுடன் நாள், வாராந்த, மாத அடிப்படையில். 077 8105102.

  *****************************************

  தெஹிவளை, கவ்டான வீதி, பஞ்ஞாலோக மாவத்தையில் 3 Bedrooms, Hall, Bathroom, Kitchen, Garage உடன் கூடிய வீடு வாடகை க்கு உண்டு. தொடர்பு: 077 7794131.

  *****************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் பெண்பிள்ளைகளுக்கு தங்குமிட வசதி உண்டு. வீட்டிற்குள் தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொ.பேசி: 077 0194440/ 077 2962075.

  *****************************************

  Dehiwela, Initium Road காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இடப்பட்ட 2 Bedrooms House குறுகியகால அடிப்படையில் (நாள் /கிழமை/ மாத) வாடகைக்கு. 071 7640251.

  *****************************************

  சகல வசதிகளுடனும் 3 அறைகொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். No.28, Sridharmarama Road, Ratmalana. Mrs.Mohamed. 077 7227441.

  *****************************************

  வெள்ளவத்தை, லில்லி அவெனியுவில் நான்கு படுக்கை அறைகள், மூன்று குளி யலறைகள், வரவேற்பறை, சமையலறை, வாகனத்தரிப்பிடம் ஆகிய வசதிகளடங்கிய ஒரு வீட்டின் மேல்மாடி நீண்டகால அடிப் படையில் வாடகைக்குண்டு. 076 6126918.

  *****************************************

  கிருலப்பனை, பொல்ஹென்கொட, காலிங்க மாவத்தை அம்மன் கோவில் அருகில் சிறிய அனெக்ஸ் வாடகைக்கு. இந்துக்கள் விரும்பத்தக்கது. நீர், மின்சாரம் தனித் தனியே உள்ளது. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. 077 7765580. 

  *****************************************

  வெள்ளவத்தையில் பெண் பிள்ளைகளு க்கு அறை வாடகைக்கு உண்டு. படிக் கும்/ வேலை பார்க்கும் பெண்கள் விரும்பத்த க்கது. 077 1749810. 

  *****************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அரு காமையில் 42 nd Lane 2 Bedrooms, 2 Bathrooms உள்ள வீடு மூன்றாம் மாடியில் வாடகைக்கு உண்டு. Lift, Parking இல்லை. தொடர்புக்கு: 077 1379273. 

  *****************************************

  தெஹிவளை, ஹில் ஸ்ட்ரீட்டில் நல்ல சூழலில் படிக்கும்/ வேலை செய்யும் பெண்களுக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட இடம் வாடகைக்கு உண்டு. 076 5556492. 

  *****************************************

  அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பான சூழலில் 1 அறையுடன் இணைந்த குளியலறை மற்றும் Balcony வாடகைக்கு உண்டு. நான்கு மாதங்களுக்கு மட்டும். வேலை பார்க்கும் /படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. 075 5694975. 

  *****************************************

  Dehiwela, Fair Line Road இல் One room Annex with all facilities suitable for Couple. 2714053, 077 5836422. 

  *****************************************

  36, சின்சபா றோட், விஷ்ணு அப் பாட்மென்ட்றில் 3 அறை வீடு தளபாட மில்லாமல் வருட வாடகைக்கு உண்டு. 077 7687748. 

  *****************************************

  களுபோவில சரணங்கர வீதி, ராகுல மாவத்தையில் வாகனத் தரிப்பிடத்துடன் பூரணப்படுத்தப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 077 2650347, 011 2719531. 

  *****************************************

  6 அறைகள், 2 ஹோல், 7  A/ Bathrooms டைல்ஸ், தளபாடங்கள், CCTV, R/ Gate உட்பட சகல வசதிகளுடனும் Luxury வீடு உடன் வாடகைக்கு உண்டு. St. Ritas Road, Mt. Lavinia. (காலி வீதியிலிருந்து 700 மீட்டர்) 077 7126859. 

  *****************************************

  வெள்ளவத்தை, பிரான்சிஸ் வீதியில் (Francies Road) தனி வீடொன்றின் மேல் மாடி, தளபாடங்கள் மற்றும் சகல வசதிளுடன் நாள், கிழமை, மாத வாடகை க்கு உள்ளது. 077 7563464. 

  *****************************************

  வெள்ளவத்தை, காலி வீதி L.G. க்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்கு உண்டு. நீண்ட காலத்திற்கும்/ குறுகிய காலத் திற்கும் கொடுக்கப்படும். 077 1188986.

  *****************************************

  கொழும்பு  – 15. வீடு வாடகைக்கு. 3 Rooms, 2 Bathrooms, Kitchen & Parking 2 ஆம் மாடி, தனி வீடு சகல வசதியுடன் தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5631404.

  *****************************************

  கொள்ளுப்பிட்டி, ஒப் காலி வீதியில் இரண்டு ஆண்கள் தங்கக்கூடிய பகிர்வு அறை வாடகைக்கு உண்டு. அழைக்க: 077 1559598. 

  *****************************************

  கொழும்பு –6, குடியிருப்புகள் வாடகைக்கு. 1)இரண்டு புத்தம் புதிய மூன்று படுக்கை அறைகளுடன் Unfurnished குடியிருப்புகள். லில்லி அவனியூ, கொழும்பு –6 இல் வாடகைக்கு. (3 படுக்கை அறைகள், 3 கழிப்பறைகள் etc) 2) புத்தம் புதிய மூன்று படுக்கை அறைகளுடன் Unfurnished குடியிருப்பு ஹம்டன் லேன், கொழும்பு –6 இல் வாடகைக்கு. (3 படுக்கை அறைகள், 2 கழிப்றைகள் Etc....) தொடர்புக்கு: 0773 315400. 

  *****************************************

  புத்தம் புதிய அப்பாட்மன்ட் வாடகைக்கு. வெள்ளவத்தையில் 3 படுக்கை அறைகள், (இவற்றில் 2 குளிரூட்டப்பட்டவை) 2 குளியலறைகள். 1260 சதுர அடிகொணட 3 பல்கனிகள். தரகர்கள் வேண்டாம். Tel: 077 7583393. 

  *****************************************

  வத்தளை வெலிசறை சமரநாயக ஸ்கீமில் 4 படுக்கையறை, 2 குளியலறை, 2 சமையலறையுடன் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு குத்தகைக்கு உண்டு. 076 3171818.

  *****************************************

  வத்தளை மாபோல சிங்க வீதியில் 2 படுக்கையறை, 1 குளியலறை மற்றும் ஒரு சமையலறையுடைய தனி வீடு வாடகைக்குண்டு. தொடர்பு: 075 4697449.

  *****************************************

  வெள்ளவத்தை 3 B/R, பம்பலப்பிட்டி 3 B/R தொடர்மாடி வீடுகள் வாட கைக்குண்டு. உங்கள் வீட்டை வாட கைக்கு விடவேண்டுமாயினும் தொடர்பு கொள்ளுங்கள்: 077 2205739.

  *****************************************

  கந்தானை, மொராவத்தையில் 3 படுக்கை யறைகளுடன் fully tile பண்ணிய மேல்மாடி pantry, Hotwater, parking வசதிகளுடைய வீடு வாடகை. Rs.33,000/=. 077 3486470.

  *****************************************

  வத்தளை, மாபோல முத்துராஜ மாவத்தை No.21 இல் 2 படுக்கை அறையுடன் 2 குளியலறை, விசாலமான வரவேற்பறை, சமையலறை, வாகனத்தரிப்பிடத்துடன் தனி வழிப்பாதை, மின்சாரம், தண்ணீர், மாத வாடகை 32,000/=. தொடர்புக்கு: 077 4161243. 

  *****************************************

  வெள்ளவத்தையில் வரவேற்பறை, சமை யலறை, இரண்டு குளியலறை, இரண்டு படுக்கையறை மற்றும் சாமியறையுடன் கூடிய வீடு இரண்டாம் மாடியில் காலி வீதிக்கருகாமையில் வாடகைக்குண்டு. 077 2099456.

  *****************************************

  Mount Lavinia காலி வீதிக்கு அருகாமை யில் 3 அறையுடன் கூடிய வீடு வாடகைக் குண்டு. வாடகை 20,000/=. தொடர்பு: 077 0709303, 071 6359903.

  *****************************************

  Dehiwela, Galle Road அருகாமையில் உள்ள 2nd Floor வீடொன்றில் ஒரு Room வாடகைக்கு உண்டு. படிக்கும்/ வேலை செய்யும் தமிழ் ஆண்கள் விரும்பத்தக்கது. 076 5515587.

  *****************************************

  தெஹிவளை, பீற்றஸ் வீதியில் Galle Road இற்கு அண்மையில் படிப்பவர்களுக்கு/ வேலை செய்பவர்களுக்கு Room வாடகை க்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 9010889.

  *****************************************

  கொட்டாஞ்சேனை சிவன் கோவில் அருகில் Grace Court Apartment இரண்டாம் மாடியில் இரண்டு அறை வீடு வாடகைக்கு உண்டு. 2582519, 077 7328634, 2508288.

  *****************************************

  W.A.Silva Mawatha, பாமன் கடை ரோட்டில் இரு பெண்கள் பகிர்ந்து தங்கக்கூடிய அறை வாடகைக்கு. தொடர்பு: 075 6960697.

  *****************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அருகாமை யில் தொடர்மாடி ஒன்றில் சகல வசதிகள் உடைய அறை படிக்கும்/ வேலை செய்யும் பெண்கள் இருவருக்கு வாடகைக்கு உண்டு. 077 5187848.

  *****************************************

  வெள்ளவத்தை பசல்ஸ்லேனில்  3 அறை களுடன்  கூடிய  தனிவீடு  நீண்டநாள்  வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 078 9143646.

  *****************************************

  தெஹிவளையில்  Concord தியேட்டருக்கு அருகாமையில்  கடற்கரையை  அண்மித்து  மூன்று  அறைகளைக்  கொண்ட Flat தளபாட வசதிகளுடன்  நாள் அல்லது மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு களுக்கு: 077 7073127.

  *****************************************

  கொழும்பு– 13 கொட்டாஞ்சேனையில்  பரமானந்த மாவத்தைக்கு முகப்பாக  அமைந்துள்ள  3.5 பேர்ச்சஸ்  வீட்டில்  கீழ் மாடி  வாடகைக்கு/ குத்தகைக்கு 077 6515565, 077 6260084.

  *****************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு –5, திம்பிரிக ஸ்யாய ரோட்டில் முதலாம், இரண்டாம், மூன்றாம் மாடிகளில் காரியாலய இடவசதி வாடகைக்கு உண்டு. 076 7100723. 

  *****************************************

  கடை வாடகைக்கு. கொழும்பு –2 இல் 5000 sq.ft கொண்ட 2 Storey  வியாபார ஸ்தாபனம், 3 வாகனத் தரிப்பிடத்துடன் வாடகைக்கு. மலே வீதி, முகப்பாக Slave Island மாத வாடகை 300,000/=. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0770 628628 தரகர் வேண்டாம்.

  *****************************************

  கடை வாடகைக்கு. வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் 1500 சதுர அடி Office Space வாடகைக்கு மற்றும் 200 சதுர அடி கடையும் வாடகைக்கு உண்டு. தொடர்பு க்கு: 077 2221849. 

  *****************************************

  கடை வாடகைக்கு. அளுத்மாவத்தை Main Road, Colombo – 15 இல் உண்டு. மாத வாடகை 16500/=. ஒரு வருட முற்பணம் எதிர்பார்க்கப்படும். தொடர்பு: TP. 075 0163160.

  *****************************************

  2018-05-01 16:46:52

  வாடகைக்கு 29-04-2018