• வாடகைக்கு 29-04-2018

  சொய்சாபுரம், Miraj House இல் 3 படுக்கை அறைகள் உள்ள வீடு  வாடகைக்குண்டு. புரோக்கர்  தேவையில்லை. தொடர்பு: 077 7904398, 071 8688642.

  *****************************************

  மட்டக்குளி கொழும்பு –15, வத்தளை நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 3, 4 அறை  சகல  வசதிகளுடன்  (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, WI-FI, Kitchen உபகரணங்கள்)  (Car Park)  வெளிநாட்டில்  இருந்து  வருபவர்களுக்கும்  சுப-காரியத்தி ற்கும்  பாவிக்க  மிக உகந்தது. வாகன வசதி யும் உண்டு. 076 7444424, 077 4544098.

  *****************************************

  வெள்ளவத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully furnished Apartment. நாள், வார, மாத வாடகைக்கு. (95,000/=). 077 3577430.

  *****************************************

  தெஹிவளை Arpico வுக்கு அருகாமையில் அறைகள் 2 + 3 படுக்கையறைகள், தளபா-டங்கள், A/C யுடன் தொடர்மாடி வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 077 3813 568. ஆங்கிலம் அல்லது சிங்களத்தில் பேச வும். 

  *****************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue இல் நாள் வாடகைக்கு 1, 2, 3, 6 அறைகளுடன் தனி வீடு. Luxury Furnished House. 4 Car Park. வெளிநாட்டிலிருந்து வருபவர்க-ளுக்கும், சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாகப் பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus stand க்கு மிக அண்மையில். 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  *****************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *****************************************

  மட்டக்குளி கொழும்பு –15 இல் தொடர்மாடி தொகுதியில் சகல தளபாடங்களுடன் 2 அறைகள் குளிரூட்டியுடன் மொத்தமாக 3 அறைகளை உடைய வீடு நாள், கிழமை வாடகைக்கு மட்டும். தொடர்புகளுக்கு: 077 3730122, 077 8117313. 

  *****************************************

  வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வெள்ளவத்தையில் Apartment வீடு, 2 Rooms தளபாட வசதிகளுடன் வாடகை க்கு. (1 Room A/C). 077 2962148.

  *****************************************

  வெள்ளவத்தை பொலிசுக்கு முன்னால் வியாபார ஸ்தலம் வாடகைக்கு உண்டு. (Office) க்கும்  உகந்தது.( Size10x20) தொட ர்பு. 077 7423557.

  *****************************************

  பம்பலப்பிட்டியில் 2 Rooms வெள்ளவ த்தையில் 1 Room Apartment சகல வசதிக ளுடனும் நாள், கிழமை அடிப்படையில் குறுகிய காலத்திற்கு வாடகைக்-குண்டு. 077 5981007.

  *****************************************

  கல்முனை –02, உடையார் வீதியில் 5 அறைகளுடனான வீடு  வாடகைக்குண்டு.  இரு குளியலறைகள், சமையலறை, கிணறு,பின்முற்றம், தொலைபேசி இணை யத்தள வசதிகளுண்டு. வாடகை பேசி முடிவெடுக்கப்படும். 076 3222190.

  *****************************************

  வெள்ளவத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  *****************************************

  கல்கிசையில் Sai abodes 1, 2, 3 B/R Furnished Houses. Daily 3500/= up, Monthly 60,000/= up, Rooms Daily 1500/= up, Monthly 25,000/= up + Kitchen 35,000/=, Capacity 20 PAX. Parking /Transport/ Food Available.  077 5072837.

  *****************************************

  கொட்டாஞ்சேனை, ஸ்ரீ குணானந்த  மாவத்தையில் பெண்களுக்கு பகிர்ந்து  இருக்கும் அறை வாடகைக்கு  தரப்படும். சாப்பாட்டுடன். 077 7630196/ 072 28294 09.

  *****************************************

  வத்தளை, எவரிவத்தை St. Anne’s Road  இல் 1 Hall, 2 Rooms (1Room A/C) முற்றிலும் டயில்ஸ் பதிக்கப்பட்ட வீடு குத்தகைக்கு உண்டு.  3 million.   Negombo Road 50m தூரம். வாகன தரிப்பிடம் இல்லை. விருப்பம்  உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.Tel:  077 7911620.

  *****************************************

  Wellampity யில் 3 Bedrooms, Kitchen, Hall, Bathroom, அனைத்தும்  வாடகைக்கு உண்டு.  பள்ளிவாசலுக்கு  அருகாமையில். 077 9944665/ 011 2572445.

  *****************************************

  Wellawatte, Rudra Mawatha இலும் Batticaloa Town இலும்  நாள்,வார வாடகைக்கு  வீடு  உண்டு. (A/C, Parking). 071 8292478.

  *****************************************

  வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் உள்ள  Apartment  இல்  3 Bedrooms, 2 Bathrooms, May 10ஆம் திகதியிலிருந்து  ஒரு மாதத்தி ற்கு  தமிழ் குடும்பத்திற்கு  வாட கைக்குக் கொடுக்கப்படும். மாத வாடகை ரூபா 120,000/= வாகனத்தரிப் பிடம் உண்டு.  T.P.No. 2362518.

  *****************************************

  வெள்ளவத்தை பெரேரா  லேனில்  தொடர் மாடி மனையில், குளியலறையுடன் கூடிய  ஒரு அறை  வாடகைக்குண்டு. 077 39109 26.

  *****************************************

  மூர்வீதி   வெள்ளவத்தையில்  Apartment  இல், 5 அறைகள், 4 குளியலறைகளுடன்  தளபாட வசதியுடன். நாள்,கிழமை வாட கைக்கு உண்டு. 071 4422183.

  *****************************************

  தெஹிவளை, Off Hill Street சமன் மாவத்தையில் (கீல்ஸ் Super க்கு முன்னால்) 1 Bedroom, 1 Bathroom, Kitchen 20,000/=, 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen 35,000/=. Tel: 077 1266610, 077 3094380. 

  *****************************************

  Wellawatte இல் முற்றிலும் Furnished 3 Rooms Apartment வாடகைக்கு. Minimum 1 month. Contact: 077 8833079. 

  *****************************************

  கொட்டாஞ்சேனை, பெனடிக் மாவத் தையில் நாள்/ மாதக்கணக்கில் வீடு வாடகைக்கு உண்டு. தனி வழிப்பாதை யுடன் கீழ் மாடியில் தளபாடங்களுடன் இரண்டு அறைகளுடன் Non A/C. Tel: 077 7326604, 076 3010079. 

  *****************************************

  கொழும்பு–10, மருதானை கலீல் மருத்து வமனைக்கு அருகில் 3 படுக்கை அறைகள், பல்கனியுடன் 2 குளியல் அறைகள், விசாலமான சமையல் அறை, பல்கனியுடன், விசாலமான வரவேற் பறை, பல்கனியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. பாடசாலைகள், மருத்துவமனைகள், பேரூந்து, புகையிரத  நிலையங்கள் மிக அருகில். தொடர்பு கொள்ளவும். 072 4869214, 0777 811467. 

  *****************************************

  நாவலையில் அமைதியான சுற்றாடலில் பெரிய அறை ஒன்று பிறம்பான மலசல கூடம் போக்குவரத்து வாசல் தொழில் பார்க்கும் ஒரு பெண்ணுக்கு ஆணுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். ஆசிரி வைத்தியசாலை, அப்பலோ Ninewills திறந்த பல்கலைக்கழகம் எல்லாவற்றுக்கும் மிகவும் அருகில் இருக்கிறது. தமிழ் வீட் டில்.Tel.2863328, 077 4971665.ராஜ சிங்கம்.

  *****************************************

  காலி வீதிக்கு மிகச் சமீபமாக புதிய எபார்ட்மன்ட் இரண்டு படுக்கை அறைகள் இரண்டு குளியலறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் தெஹிவளை, வெண்டவேற் பிளேஸ் வீதியில் 2 ஆம் மாடியில் புதிய வீடு வாடகைக்கு உண்டு. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் பார்வையிடலாம். வாடகை பேசித் தீர்மானி க்கப்படும். தொடர்புக்கு: 077 9056305. 

  *****************************************

  காலி வீதிக்கு அண்மையில் சின்சபா றோட்டில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள் A/C சகல தளபாட வசதியுடன் வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்குக் கொடுக்கப்படும். 0777 789624. 

  *****************************************

  தெஹிவளையில் 3 படுக்கையறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடம் இல்லை. வாடகை 35/=. 6 மாத முற்பணம். 071 4159020, 2718170. 

  *****************************************

  ஆண் பிள்ளைக்கு அறை வாடகைக்கு உண்டு. 11,000/=. 3 மாத முற்பணம். வாகனத் தரிப்பிடம் இல்லை. 071 5240812. 

  *****************************************

  Single Room Attached Bathroom, Separate Entrance, Fully Tiled. 076 8543276. No. 48/11A, Suvisuddharama Road. Closed to Havelock Road and Wellawatte.

  *****************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished house நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  *****************************************

  பம்பலப்பிட்டியில் ஒரு ரூம் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 2500804. 

  *****************************************

  வெள்ளவத்தை, மல்லிகா லேனில் 2 படுக்கை அறைகள, 2 பாத்ரூம் கொண்ட Single வீடு வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிட வசதியுண்டு .தொடர்புகளுக்கு: 0776 375843, 075 0873817. 

  *****************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் Room, அனெக்ஸ் வீடும் வாடகைக்கு உண்டு. பெண்கள் விரும்பப்படுவர். 077 2473723 தொடர்பு கொள்ளவும். 

  *****************************************

  வெள்ளவத்தையில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள், சமையலறை, சகல தளபாட வசதியுடன் AC யும். நாள் வாடகைக்குக் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 0368604, 077 9920497. 

  *****************************************

  மாபோல சுப்பர் மார்க்கட்டுக்கு அருகில் கட்டியாவத்த வீதி, சகல வசதிகளுடன் (பார்க்கிங்) நீர்கொழும்பு வீதியிலிருந்து 300 கி. மீற்றர் 5 நிமிட நடை  தூரம். கட்டியாவத்த வீதி, மாபோல சந்தி. 077 4251485, 075 7639143. 

  *****************************************

  மோதரை வீதியில் அழகிய மாபில் பதித்த 2 Bedrooms, 2 Hall, Kitchen, 2 Bathrooms என பல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 078 5289173. 

  *****************************************

  கொலன்னாவையில் இரண்டு அறைகளு டன் மேல் மாடிவீடு வாடகைக்கு உண்டு. 077 8212876, 077 0407864. 

  *****************************************

  கொழும்பு –15, மோதரை வீதியில் அனை த்து வசதிகளுடனான எனெக்ஸ் அறை வாடகைக்கு உண்டு. 072 4178648, 011 2540995. 

  *****************************************

  வத்தளை, பள்ளி ஒழுங்கையில் வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 15,000/=. 077 1998621, 078 8841439. 

   *****************************************

  மாபொல சிங்க வீதியில் 3 படுக்கைய றைகள், சமையலறை சகல வசதியுடன் வீடு 05 வருட குத்தகைக்கு தரப்படும். தொடர்பு: 078 9265486.

  *****************************************

  கொழும்பு– 10 மாளிகாவத்தை Flats இரண்டாவது மாடியில் Tiles பிடித்த இரண்டு அறையுடன் இன்னுமொரு சிறு அறையுடன் வீடு குத்தகைக்கு. இரண்டு வருட குத்தகைக்கு பிறகு விற்கப்படும். மேலும் சிறு குடும்பத்திற்கு ஒரு அறையு டைய வீடு வாடகைக்கு தேவை. கொழும்பு – 13 இல் அறையொன்று வாட கைக்குண்டு. 076 8047707.

  *****************************************

  கொழும்பு– 15 பிரதான வீதியில் பெண்க ளுக்கான பாதுகாப்பான தங்குமிட வசதி கள் உண்டு. 076 6082801.

  *****************************************

  ராஜகிரிய, ஒபயசேகரபுர பிரதான வீதியில் கீழ்த்தளம் மற்றும் மேல் முதல் மாடி வீடுகள் குத்தகைக்கு உண்டு. கீழ் மாடி கராஜ் உடன்/ இன்றி 3 அறைகள், இரு குளியல் அறைகள் உள்ளிட்ட வசதிகள். மேல் முதல் மாடி இரு அறைகளைக் கொண்டுள்ளது. இரு மாடிகளும் முற்றாக டைல் பதிக்கப்பட்டு புதிய நிலையில் உள்ளன. மேலதிக விபரங்களுக்கு: 071 4599401, 071 4014020. தரகர்கள் வேண் டாம்.

  *****************************************

  களுபோவில, சரணங்கர வீதியில் இரு படுக்கை அறைகள் கொண்ட (A/C, Tiles, Vehicle park) கொண்ட தனி வீடு வாடகைக்குண்டு. 077 3912013.

  *****************************************

  கல்கிசை ரோட் அருகில் கட்டிய புதிய 2 Bedrooms, 1 Kitchen, 1 Hall, Parking, 2 Bathrooms வீடொன்று வாடகைக்குண்டு. 077 9798664, 075 8425341.

  *****************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியவில் 02 அறை களுடன் மேல் வீடு உள்ளது. கிறிஸ்தவ குடும்பம் விரும்பத்தக்கது. தரகர்கள் வேண்டாம். தொடர்பு: 077 5722921.

  *****************************************

  கொழும்பு, கொட்டாஞ்சேனை, புதுச்செட் டித்தெருவில் உள்ள Apartment இல் சகல வசதிகளுடன் 3 அறைகள் (A/C) நாள் மற்றும் கிழமை அடிப்படையில் வாட கைக்கு விடப்படும். தொடர்புகளுக்கு: 077 7448006.

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் சகல வசதிகளு டனும் கூடிய புதிதாக கட்டப்பட்ட 2 அறைகளைக் கொண்ட வீடு 2 ஆம் மாடியில் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 40000/=. 1 வருட முற்பணம். வருட வாடகைக்குக் கொடுக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். வாகனத்தரிப்பிடம் இல்லை. தொடர்புகளுக்கு: 077 4678671.

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் 2 அறைகள், 2 Bathrooms, Hall, Kitchen, Balcony உடைய வீடு வாடகைக்கு உள்ளது. தொடர்பு களுக்கு: 075 7677668. No Brokers.

  *****************************************

  தெஹிவளையில் மலர் Hostel லில் படிக் கும், வேலை செய்யும் ஆண்கள் தங்குவ-தற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய Roomகள் நாள், கிழமை, மாத, வருட அடிப்ப-டையில் வாடகைக்குண்டு. 077 7423532, 077 7999361.

  *****************************************

  வெள்ளவத்தையில் அமைதியான சூழலில் மாணவியருக்கு உணவுடன் தங்குமிட வசதியுண்டு. அத்தோடு கலகாவிலிருந்து தெல்தோட்டை வீதியில் 1 Km தூரத் தில் வீட்டுடன் ஒரு ஏக்கர் காணி விற்ப னைக்குண்டு. தரகர்கள் தவிர்க்கவும். கலகா விலிருந்து. 077 7918306/ 077 7417008.

  *****************************************

  படிக்கும்/ வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு அறை வாடகைக்கு கொடுக்கப்படும். வாடகை 16,000/=. 076 6793260, 077 3392695.

  *****************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் சுபகாரியங்கள் மற்றும் விடுமுறையில் வரு-வோருக்கு நாள், கிழமை வாடகைக்கு. முற்றிலும் குளிரூட்டப்பட்ட வாகனத் தரிப்-பிடத்துடன் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகளுடனான 1350 sq.ft புதிய Luxury Apartments வாடகைக்குண்டு. 077 5150410. தரகர் தேவையில்லை.

  *****************************************

  வெள்ளவத்தையில் 42 லேனில் காலி வீதிக்கருகாமையில் 2 ரூம் (A/C) உட்பட  தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 077 3024401.

  *****************************************

  வெள்ளவத்தை தயா வீதியில் கோரல் தொடர்மாடி 6 ஆம் மாடியில் மிக அமைதி யான சூழலில் 1600 சதுரஅடியில் நான்கு அறைகள், மூன்று நவீன குளியலறை வசதியுடன் ஒரு அழகான புத்தம் புதிய வீடு வாடகைக்கு உண்டு. 077 7722164.

  *****************************************

  பம்பலப்பிட்டியில் அமைதியான சூழலில் தனி வீட்டில் தரையுடன் கூடிய 3 அறைகள், 2 குளியலறைகள், வரவேற் பறை, சமையலறை, 1 வாகனத்தரிப்பிடம் அமைந்த அழகான வீடு மாதம் 75 ஆயிரம் படி இரண்டு வருட வாடகைக்கு விடப்படும். கௌரவமான குடும்பத்திற்கு ஏற்றது. 38/1, சிறபறி காடன், பம்பலப்பிட்டி.

  *****************************************

  தெஹிவளை கவுடான வீதியில் 2 ரூம், சமையலறை, ஹோல், 1 பாத்ரூம், 1 வேலையாள் பாத்ரூம் உடன் கீழ் வீடு வாடகைக்குண்டு. மாத வாடகை 30,000/=. தொடர்பு: 077 7852856.

  *****************************************

  Flat at De.Saram Road, Mountlavinia. 2 rm, Hall, Kitchen, 2nd floor, 650 Sq.ft. No Lift. Motorbike parking. Rent 27,500/=. 6 Month advance available from May. 077 3188375.

  *****************************************

  கிருலப்பனை, முகலன் வீதியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு. விபரங்களுக்கு: 077 3957620.

  *****************************************

  Wellampitiya Two bedrooms, modern house, two bathrooms fully tiled house for lease refundable deposit 1.8 Million and monthly 3000 rent (Badda) 077 2990990.

  *****************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கருகாமை யில் St.Lawrence வீதியில் 3 Bedrooms, 2 Bathrooms உள்ள வீடு முதலாம் மாடியில் வாடகைக்குண்டு. A/C, Lift, Generators, 24 hrs Security. நல்ல காற்றோட்டமான அமைப்பு. 077 3867183.

  *****************************************

  தெஹிவளையில் காலி றோட்டுக்கு அரு காமையில் இரண்டு அறைகள், சமையல் அறை, குளியல் அறையுடனான அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. கம்பல் பிளேஸ். 077 3942706, 011 2723223.

  *****************************************

  Dehiwela சந்திக்கு அருகாமையில் Annex (Room with Attached Bathroom, Kitchen)– 16000/=. Room with Attached Bathroom – 12000/=. குறுகிய கால வாடகைக்குண்டு. தளபாடங்களற்றது. 1 மாத முற்பணம். 077 9730202.

  *****************************************

  தெஹிவளை சந்திக்கு அருகில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை யுடன் கூடிய Annex வாடகைக்கு உண்டு. 077 2296062.

  *****************************************

  Wellawatte யில் ஒரு தனி Room + Bath, அத்துடன் பகிர்ந்து தங்குவதற்கு 1 Room உண்டு. மற்றும் 1 Room, Hall, Kitchen + Bath. (4 மாடியில் Lift இல்லை). படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்களுக்கு உண்டு. 077 4465747.

  *****************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல், நாள், கிழமை வாடகைக்கு. 3 அறைகளுட-னான புதிய Luxury Apartments, A/C with Furnitures வாகனத்தரிப்பிட வசதியுண்டு. வாகன வசதி செய்து தரப்படும். 077 7308462, 076 6646249.

  *****************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கண்மையில் Fully tiled. 1 ஆம் மாடி வீடு. வாகனத் தரிப்பிட வசதியுடன் வாடகைக்குண்டு. Double Hall, 2 படுக்கையறைகள், 1 with A/C, 2 குளியலறைகள் வெந்நீர் வசதியுடன். 3 Balcony. 077 7337704.

  *****************************************

  காலி வீதி (Galle Road) வெள்ளவத்தையில் மூன்றாம் மாடியில் 3 அல்லது 4 பேர் தங்கக்கூடிய பெரிய Room வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 4897763, 072 7555951.

  *****************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு அறைகள் வாட கைக்கு விடப்படும். தொடர்பு: 077 8672 810.

  *****************************************

  வெள்ளவத்தையில் சகல வசதியுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Fridge, TV, Washing Machine) தொடர்பு: 077 4271435.

  *****************************************

  படிக்கிற பெண் பிள்ளைகளுக்கு அறை வாடகைக்கு விடப்படும். (வெள்ளவத்தை W.D Silva மாவத்தை) 011 2365417/ 077 5671733.

  *****************************************

  வீடு வாடகை. வெள்ளவத்தை Manning Place முதலாம் மாடியில் 3 Rooms, 2 Toilet, Hall, Kitchen, Balcony யுடன் வாடகைக்கு உண்டு. No Brokers. Con– 077 7341522.

  *****************************************

  வெள்ளவத்தை Arpico சுப்பர் மார்க்கெட்டு க்கு அண்மையில் சகல தளபாடம் A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகள் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.

  *****************************************

  வெல்லம்பிட்டிய பிரதான வீதிக்கு அண்மித்த பகுதியில் 2 அறையுடன் வீடு குத்தகைக்கு 12 இலட்சம், 3 அறையுடன் 25000/= வாடகைக்கு உண்டு, சிறு வீடு 3 பிரிவு வாடகை 10000/=, 2 அறை வீடு 20,000/=, 1 அறை வீடு குத்தகைக்கு 5 இலட்சம்.Tel: 076 3436846. தயவுசெய்து தரகர் வேண்டாம்.

  *****************************************

  Grandpass இல் ஒரு பெண் தங்கக்கூடிய Room வாடகைக்கு உண்டு. (With Tiles) 3 நேர உணவு வழங்கப்படும். 12000/=. 3 Month Advance. Broker: 071 2802350.

  *****************************************

  கொட்டாஞ்சேனை புளுமென்டல் பாதை யில் வீடு குத்தகைக்கு. 3,000,000/= (3 Million) for lease. No Parking. தொடர்பு களுக்கு– Broker: 071 2802350.

  *****************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத வாடகைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Cooker with gas சகல Kitchen உபகரணங்களுடன். முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட Ground, Upstair இரு வீடுகள். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மிகப்பொருத்தமானது. 077 3223755.

  *****************************************

  2018-05-01 16:46:33

  வாடகைக்கு 29-04-2018