• அலுவலக வேலைவாய்ப்பு -20 -03-2016

  அலுவலர்கள் தேவை. கடந்த 3 வருடங்களாக மன்னாரில் இயங்கிவரும் பொருளாதார அபிவிருத்தி நுண்கடன் நிறுவனமான Eclof Lanka நிறுவனத்திற்கு குறிப்பிட்ட துறையுடன் ஆர்வமும் அனுபவமுள்ள 22– 30 வயதுக்குட்பட்ட ஆண் களப் பணியாளர் தேவை. இவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டிருத்தல் வேண்டும். க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்தவராய் இருக்க வேண்டும். உங்கள் விண்ணப்பப் படிவங்களை மார்ச் 28 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்க் காணப்படும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள ப்படுகின்றனர். கடன் முகாமையாளர்: Eclof Lanka (Guarantee) Ltd. 138 1/1, St. Michaels Road, Kollupitiya, Colombo 3.

  **********************************************

  தனியார் நிறு­வ­ன­மான Genuines Digital நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் மிக்க ஆர்வம் உள்ள Album Designer, Graphic Designer and Video Editor வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. 077 5002035, 011 2525738.

  **********************************************

  கம்­பி­யூட்டர் துறையில் ஆர்­வ­முள்­ள­வர்கள் தேவை (Females). நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக பயிற்­சி­ய­ளித்து பொருத்­த­மான நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பும் வழங்­கப்­படும். செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச் செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை.

  **********************************************

  கிளிநொச்சியில் புதிதாக ஆரம்பி க்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Digital Advertising நிறுவனத்திற்கு Manager, Assistant Manager, Distributors, Supervisors. நுவரெலியா, ஹட்டன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பிரதேசத்தவர்கள் விரும்பத்த க்கது. தங்குமிடவசதி உண்டு. தொடர்பு களுக்கு: 024 4907088, 076 9895169. 

  **********************************************

  கொழும்பு – 15 இல் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு கணக்கு லிகிதர் (Accounts Clerk) தேவை (பெண்கள்). வயது எல்லை 18 – 23. தொடர்பு: 077 7725957. 

  **********************************************

  வவுனியா நகரில் அமைந்துள்ள கட்டட ஒப்பந்தக்காரர் நிறுவனம் ஒன்றுக்கு கணக்காளர், தொழில்நுட்ப உத்தியோ கத்தர், வேலை மேற்பார்வையாளர், வெளிக்கள உத்தியோகத்தர், அலுவலக உதவியாளர் தேவை. (ஆண்/ பெண் இருபாலாருக்கும் வேலை உண்டு) தொடர்புகளுக்கு: 179A, ஸ்ரேசன் வீதி, வவுனியா (IDM கல்வி நிலையத்துக்கு அருகில்) Tel. 077 6496776. 

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கு பயிற்சி உள்ள. பயிற்சி அற்ற ஆண் / பெண்கள் தேவை வயது 18 – 45. தகைமை O/L, A/L. சம்­பளம் + OT 31,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ணமலை, அனு­ரா­த­புரம் மற்றும் சகல பிர­தே­சங்­களும் நேர்­மு­கப் ­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளிற்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  **********************************************

  காரியாலயமொன்றில் பொறுப்புடன் வேலை செய்யக்கூடிய 45 வயதிற்கு ட்பட்ட வெள்ளவத்தையில் வசிக்கும் மும்மொழிகள், கணனி அறிவுடைய பெண் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு: 011 4851199, 077 3900161. 

  **********************************************

  D.M.I. International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர். (Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்கும் குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25000 – 60000 வரை­யான நிரந்­தர வரு­மா­னத்­துடன் ETF, EPF மற்றும் அனைத்து வச­தி­களும் இல­வசம். (077 1768900, 075 6873213, 071 0950750.)  

  **********************************************

  A/L முடித்த பெண் Accountancy தேவை. தொடர்புக்கு: 071 7399274. 

  **********************************************

  Assistant Accountant தேவை. AAT/ Chartered பகுதியளவில்/ முழுமையாக தேர்ச்சி பெற்ற 25– 35 வயதுக்கு இடைப்பட்ட கணனி மற்றும் Quick Books அறிவுடைய தமிழ், சிங்களம் ஆங்கிலம் எழுத, வாசிக்கக் கூடிய இத்துறையில் 2– 3 வருடம் அனுபவமுள்ள கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். கீழ்க்கண்ட முகவரிக்கு உமது சுய விபரக் கோவையை தபால்/ E–mail மூலம் அனுப்பி வைக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. E–mail: goodvalue@eswaran.com Tel. 077 1087965, 0777 306562, 011 2437775. 

  **********************************************

  Computer Operator (Documentation) கொழும்பில் இயங்கும் உணவு உற்பத்தி நிறுவனத்திற்கு உடனடி தேவை. கணனி வேலைகளில் அனுபவமுள்ளவர்கள். உங்கள் தொடர்பான விபரங்களை Email: expofood82@gmail.com க்கு அனுப்பி வைக்கவும் தொடர்புக்கு 0727332246.

  **********************************************

  கொழும்பு 15 Fergusion வீதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றிற்கு A/L (உயர்தரம்) படித்த மற்றும் அனுபவமிக்க Asst.Accountant (உதவி கணக்காளர்), Store Helpers (உதவியாளர்கள்) பெண்கள் மற்றும் சிறந்த முறையில் தைக்கக்கூடிய Dress designers (ஆடை வடிவமைப்பாளர்கள்) பெண்கள் தேவைப்படுகின்றனர். (கொழும்பு 15 மட்டக்குளி பகுதியில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது) தகுதியுடையோர் சகல ஆவணங்களுடன் நேரில் வரவும். தொடர்புகளுக்கு 305/2A Fergusion Road Colombo15 Tel. 0114321153 0114321154 0774502158 Email:ftpointasm@hotmail.com. 0771119640/0773635272.

  **********************************************

  அதிகூடிய சம்பளத்துடன் நிரந்தர வேலை வாய்ப்புக்கள். நிரந்தர வேலை வாய்ப்பை தேடும் உங்களுக்கு எமது நிறுவனத்தின் நாட்டின் எல்லா பாகங்களிலும் உள்ள கிளைகளுக்கு 6 பதவிகளின் கீழ் உடனடி வேலைவாய்ப்புகள். * நிர்வாக அதிகாரி, * முகாமைத்துவ உதவியாளர், * காரியாலய உதவியாளர், * விநியோக உத்தியோகத்தர், * வரவேற்பாளர், * மேற்பார்வையாளர் பயிற்சியின் போது 25,000/= – 40,000/= வரை பயிற்சியின் பின் நிரந்தர வேலைவாய்ப்பு. தகைமை O/L, A/L நாட்டின் எல்லா பாகங்களு க்குமான நேர்முகப் பரீட்சை கொழும்பில் நடைபெறும். 011 2421700, 077 2995534, 077 5493037 (சிங்கள மொழி பேசக்கூடியவர்களுக்கு முதலிடம்)

  **********************************************

  Office Girls, Computer Technicians மற்றும் நிர்வாகத்தை பொறுப்பாக நடத்த க்கூடியவர்கள் உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். Kotahena. 077 9795080.

  **********************************************

  பிரபல தனியார் நிறுவனத்திற்கு A/L வரை படித்த கணனி அறிவுடைய மற்றும் கணக்கு அறிவுடைய அனுபவமுள்ள பெண் அலுவலக உதவியாளர்கள் (Office Staff) தேவை. தொடர்புகளுக்கு. 65, ஆட்டுப்பட்டித்தெரு, கொழும்பு – 13. Tel. 2338164.

  **********************************************

  நாட்டின் முன்னணி நிதி நிறுவனத்தில் தொழில்வாய்ப்பு. உயர் சம்பளம். கொடுப்பனவு O/L கணிதம் சித்திய டைந்த ஆண்/ பெண் வயது 18 க்கு மேற்பட்டவர்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகவல்களுக்கு: 077 3351135 அழைக்கவும்.

  **********************************************

  ஒளிமயமான எதிர்காலத்திற்கு இன்றைய நாளை அர்ப்பணிப்போம். நீங்கள் இளமைக்காலத்தில் திறமையான முகாமையாளராக விருப்பமா? எமது Marketting நிறுவனத்திற்கு இணைந்து 180 நாட்களில் Marketting பயிற்சியின் பின் உலக அங்கீகாரம் பெற்ற திறமை யான முகாமையாளராகுங்கள். பயிற்சி யின் போது 15,000/= சம்பளமும் பின் 65,000/=க்கு மேல் நிரந்தர சம்பளமும் திறமையானவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா. முதல் 50 விண்ணப்பதாரர்க ளுக்கு உணவு, தங்குமிடம் சுகாதார வசதி, O/L, A/L மற்றும் சிங்களம் பேச க்கூடியமை 077 0223690, 077 3489529.

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் விளம்பர நிறுவனமொன்றிற்கு Marketing Executive. Graphic Designer தேவை (Female) வயது (20 – 30) கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் அழைக்கவும். 0777 555026.

  **********************************************

  முன்னணி நிதிசார் நிறுவனத்தில் வெள்ளவத்தைக் கிளை பதவி வெற்றிட ங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படு கின்றன. O/L கணிதபாடம் உட்பட 6 பாடம் சித்தி / A/L. Call / SMS 0777 490444.

  **********************************************

  இல. 87, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு – 12 இல் உள்ள காரியால யத்துக்கு கணக்கீட்டு இலிகிதர் தேவை. கணக்கீட்டில் தகைமை மற்றும் Tally Data என்றி, QB இல் அறிவும் அவசியமாகும். 076 7758139. 

  **********************************************

  Offiec Peon வேலைக்கு 50 – 60 வயதுக்கிடைப்பட்ட ஆண்கள் உடன் தேவை. Dehiwela ஐ அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. "Radon Combine" 190/4, Hill Street, Dehiwela. 077 7803454, 071 4136254, 011 2724375.

  **********************************************

  Computer Typing அனுபவமுள்ள Communication அறிவுள்ள ஒருவர் பொரளையிலுள்ள Communication க்கு உடனடியாகத் தேவை. தொடர்புக்கு: 077 3438833. 

  *********************************************

  வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திற்கு அலு வலக உதவியாளர் (Female) தேவை. தகைமைகள்: 30 வயதிற்குக் குறைந்த வராக இருத்தல். G.C.E. A/L சித்திய டைந்திருத்தல். Computer அனுபவம்: MS office, Internet & Email. ஆங்கிலம் எழுத, வாசிக்க, பேசத் தெரிந்திருத்தல். சலுகைகள்: கவர்ச்சிகரமான சம்பளம். விசேட கொடுப்பனவுகள். உங்கள் Bio data ஐ கீழ்க்காணும் E–mail க்கு அனு ப்பவும். crescent@eureka.lk தொடர்பு களுக்கு: 0777 777633, 011 2445414.

  **********************************************

  1.Tamil & English Computer Typing நன்கு தெரிந்த பெண்கள் உடன் தேவை. Office Clerk வேலைக்கு பெண்கள் மட்டும் உடன் தேவை. 2. (Two Categories) Radon Combine, 190/4, Hill Street, Dehiwela. 077 7803454, 071 4136254, 011 2724375, 077 2037871.

  **********************************************

  கணனி அறிவுள்ள பெண் பிள்ளைகள் தேவை. பெண் கை உதவியாளர்கள் தேவை. சிங்களம் பேசக் கூடியவர்கள். 0720547036. வெல்லம்பிட்டிய, கிராண்ட்பாஸ்.

  **********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva 0773595969. msquickrecruitments@gmail.com. 

  **********************************************

  கொழும்பு மாவட்டத்திற்கு multy Duty clerk தேவை. சம்பளம் 40000/=. 55வயதுக்கு குறைந்தவர்கள் சகல சான்றிதழ்களின் பிரதிகளுடன் விண்ணப்பிக்கவும். V– 511, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************

  தலைநகரில் பிரபல்யமான “Travels” நிறுவனத்துக்கு Accountant (Girls) உடனடி தேவை. முறையான கொடு ப்பனவு மற்றும் சலுகைகள் விஷேட மாகக் கவனிக்கப்படும். தொடர்பு 0777 875300, 011 2337799.

  **********************************************

  வவுனியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற கணனி அறிவுடைய மொழி பெயர்ப்பாளர் தேவை. தொடர்புகளுக்கு GHA De Silva & Co. 64, Bazzar Road, Vavuniya.

  **********************************************

  3 மாதத்தில் முகாமையாளராக விரும்பு கின்றீர்களா? வவுனியாவில் வெற்றிக ரமாக இயங்கிவரும் Global Advertising நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவைப்படுவதன் காரணமாக அனைத்து பிரதேசங்களில் இருந்தம் வேலையாட்கள் எதிர்பார்க்கப்படுகின் றனர். வயதெல்லை 18—35வரை தகைமை O/L, A/L. முந்தும் 20 பே-ருக்கு முன்னுரிமை வழங்க ப்படும். மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும் வவுனியா : 077 6036660, திருகோணமலை 076 7356922.

  **********************************************

  கொழும்பு 6இல் Studio வேலைக்கு நன்கு Graphic Designing தெரிந்த பெண்கள் வேலைக்கு தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 075 6891107.

  **********************************************

  Telephone Operator / Office Assistant, Female with A/L preferably below 45 years. Fluency in spoken & written English. Ability to work with MS Office Package. Effective output. Job focus and Clarity of work apply to Trident Manufacturers (Pvt) Ltd. No. 545, Sri Sangaraja Mawatha, Colombo 10. Email:futurejob@kgrplanka.lk

  **********************************************

  கொழும்பில் இயங்கும் தனியார் கணக்காய்வாளர் நிறுவனத்திற்கு பயிற்சியா ளர்களுக்கான (Audit Trainee) விண்ணப்பங்களும். மற்றும் எமது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களு க்கும் Accounts Clerk இற்கான விண்ண ப்பங்களும் கோரப்படுகின்றன. விண்ண ப்பிக்கப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரி Email : brain.srilanka@gmail.com

  **********************************************

  USA இணைந்த நாடு பூராகவும் வியாபி த்துள்ள DMI கிளை வலையமைப்பில் Marketing, HR, Accounting, Reception, Supervisor ஆகிய வெற்றிடங்களுக்கு 28 வயதிற்குக் குறைந்த இளைஞர்/ யுவதிகள் பயிற்றுவிக்கப்பட்டு இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடம் இலவசம். ரூ. 48,500 தொடக்கம் மேலதிகமான சம்பளம். ETF/ EPF, குறுகிய கால பதவி உயர்வு, மருத்துவ காப்புறுதியுடன் கொடுப்பனவுகள் பல. அனைத்து பிரதேசங்களிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். 071 3505837, 078 5696305, 075 8287490. 

  **********************************************

  முன்னணி வகிக்கும் காப்புறுதிக் கம்பனி ஒன்றின் கொட்டாஞ்சேனைக் கிளையில் விற்பனை மேற்பார்வையாளர், விற்பனை ஆலோசகர்களுக்கான வெற்றிடங்கள் உள்னள. தகைமை: G.C.E. A/L எல்லை யற்ற வருமானம் பெற விரும்பும் இருபா லாரும் உங்கள் பெயரையும் தொலை பேசி இலக்கத்தையும் கீழ்க் காணும் இலக்கத்திற்கு SMS இல் அனுப்பவும். 0777 355002.

  **********************************************

  2016-03-21 12:36:39

  அலுவலக வேலைவாய்ப்பு -20 -03-2016