• வாடகைக்கு தேவை 29-04-2018

  4 பேர் கொண்ட குடும்பத்திற்கு வெள்ள வத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை பகுதியில் வீடு வாடகைக்கு தேவை. (Hall, Kitchen, 2 Rooms, 2 Bath) Contact: 071 2755070, 072 2330324. 

  *************************************************

  Wellawatte or Bambalapity இல் 02 or 03 Rooms வீடு வாட­கைக்கு தேவை. Galle Road இற்கு அண்­மையில் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3484467.

  *************************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி அல்லது தெஹிவளையில் சகல வசதிகளுடன் இரண்டு மாடி வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு தேவை. 077 7761346.

  *************************************************

  நான் ஒரு ஆசிரியர். (முஸ்லிம்) 52 வயது. கண்டியில் வசிக்கின்றேன். மூன்று மாத காலம் கொழும்பில் இயன் மருத்துவ சிகிச்சை (பிஸியோதெரப்பி) பெற வேண்டியுள்ளமையினால் எனக்கும் என் உதவியாளர் ஒருவருக்கும் (இருவர் மட்டும்) நன்கு காற்றோட்டம் உள்ள அனெக்ஸ்/ Room கொழும்பில் அல்லது அதை அண்மித்த பகுதியில் உடன் வாடகைக்கு தேவை. Tel. 072 6001242. 

  *************************************************

  முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு (இருவர் மட்டும்) அக்பர் டவுன், றோஸ்விலா காடன், ஹுணுப்பிட்டி, எண்டேரமுல்ல போன்ற  பகுதியில் நன்கு காற்றோட்டமுள்ள அனெக்ஸ்/ Room வாடகைக்கு தேவை. யாராவது தொடர்புபடுத்தித் தந்தால் உரிய சன்மானம் வழங்கப்படும். Tel. 076 8059557. 

  *************************************************

  வெள்ளவத்தைப் பகுதியில் மிகச் சிறிய கடை ஒன்று வாடகைக்குத் தேவை. 077 3815426. 

  *************************************************

  Bajaj Auto வாடகைக்கு தேவை. தினசரி  அல்லது மாத வாடகை தரப்படும். 076 9017377.

  *************************************************

  2018-05-01 16:43:15

  வாடகைக்கு தேவை 29-04-2018