• தேவை 29-04-2018

  நுகேகொடையில் (Nugegoda) தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வரும் ஒரு ஓய்வுபெற்ற வயதான ஆண் நபர் ஒருவருக்கு தனது நாளாந்த சிறு சிறு வேலைகளுக்கு உதவி செய்வதற்கு ஒரு ஆண் நபர் தேவைப்படுகிறது. ஓரளவு சிங்களம் புரிந்து பேசக்கூடியவராக இருப்பது அவசியம். நியாயமான சம்ப ளம் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொலைபேசி எண்: 071 4535149.

  **************************************************

  கொழும்பு –15 லுள்ள சிறுவர் பாடசாலை க்கு O/L, A/L Diploma in Montessori தகைமையுடைய ஆசிரியர்களும், உதவி ஆசிரியர்களும் தேவை O/L, A/L மட்டும் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். Tel: 0777 133419 வாரநாட்களில் 9.00 am –1.00 pm தொடர்பு கொள்ளவும்.

  **************************************************

  நிந்தவூர் C.O லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியில் ஆங்கில மொழியில் 6 –11 ஆம் ஆண்டுகளில் கற்பிக்கக்கூடிய கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், கணினிக் கல்வி  கற்பிக்கக்கூடிய ஆசிரியர் தேவை. உயர்தரம் ஆங்கில மொழிமூலம் கற்றவர், ஓய்வுபெற்ற பயி ற்றப்பட்ட ஆசிரியர், BSc பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: அதிபர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி நிந்த வூர். தொ.பே: 077 9056305. 

  **************************************************

  சிலாபத்தில் உள்ள சிறிய தென்னந் தோட்டத்திற்கு பொறுப்பாக பராமரிக்க 45 வயதிற்கு மேற்பட்ட தனி நபரோ அல்லது குடும்பமாக இருப்பவர் விரும்ப த்தக்கது. தொடர்பு: 077 0504710.

  **************************************************

  கொழும்பு– 12 டாம் வீதியில் உள்ள Gift & Plastic கடைக்கு வேலை தெரிந்த ஆண், பெண் வேலையாட்கள் தேவை. கொழும்பில் உள்ளவர்கள் விரும்பப்ப டுவர். 077 5415424, 2447792.

  **************************************************

  சாயிநாதன் திருமணசேவைக்கு திருமண சேவை அனுபவமுள்ள எழுத, வாசிக்கத் தெரிந்த பெண்பிள்ளை தேவை. வயது எல்லை 25 – 35. தொடர்பு: 077 7355428.

  **************************************************

  Pamankada/ Sarankara Road அரு காமையில் நடக்கின்ற விசேட தேவைக் கானோர் பாடசாலைக்கு Female Trainee Teachers/ Trainee Teachers தேவை. May 4th (Friday) காலை 11 மணிக்கு நேரில் வரவும். No.4, Sujatha Mawatha, Kalubowila. (Dehiwela) Tel: 011 3288250. 

  **************************************************

  அறநெறி ஆசிரியர்கள் (தமிழ், ஆங்கி லம்), சங்கீத ஆசிரியர்கள் தேவை. சேவை மனப்பான்மையுடன் சேவை யாற்றக்கூடியவர்கள் விரும்பத்தக்கது. அத்தோடு இந்து கலாசார அமைச்சால் பதிவு செய்யப்படுவதுடன் சிறுகொடுப் பனவும் வழங்கப்படும். ஹேகித்த, ஐயப் பன் கோவில், வத்தளை. (நேரில் வரவும்). 

  **************************************************

  வடை, தோசை, ரோல்ஸ், சமோசா போடக்கூடியவர்கள், ரோல்ஸ், தோசை போடக்கூடிய பெண்ணொருவர் 25 ஆயிரம், 30 ஆயிரம், 35 ஆயிரம் வேலை யைப்பொறுத்து தரப்படும். ஆட்டோ ஓட 25 வயதுக்கு கீழ் ஒரு பொடியனும் ரோல்ஸ், தோசை போடத்தெரிந்த பெண் ஒருவர் வந்து போகக்கூடியவரும் தேவை. 800/= சம்பளம். 077 1623241.

  **************************************************

  தமிழ் ஏழைக் குடும்பங்களுடன் தொடர்பு டைய சிங்களம் பேசக்கூடிய தரகர் ஒருவரை கொழும்பு சுற்றுப்புறத்தில் தேடுகின்றோம். 078 7290991.

  **************************************************

  Life Care Home Nursing நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற தாதியர்களை  எதிர்பார்க்கின்றோம்.  தொடர்புகளுக்கு: Kalubowila 077 0696307.

  **************************************************

  வாடகைத்தாய் தேவை. நேர்மை, கண் ணியம், கட்டுப்பாடு, கருணை உள்ளம் கொண்ட 30 வயதிற்குக் குறைவான பெண் ஒருவர் I.V.F. ஊசி மூலம் செய்வத ற்கு வாடகைத்தாயாகத் தேவை. சன்மா னம் வழங்கப்படும். கண்டிப்பாக இரகசி யம் பேணப்படும். தமிழ், முஸ்லிம் விரும்பத்தக்கது. 077 6375294.

  **************************************************

  எனது பெற்றோர் வசிப்பதற்கு நல்ல இடங்களில் அதாவது பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை பகுதிகளில் Apartment தனி வீடு எதிர்பார்க்கின்றேன். இரண்டு அறை வீடுகளும் எதிர்பார்க்கின்றேன். 077 8291026. 

  **************************************************

  வத்தளையில் Alwis Town இல் தங்கி யுள்ள 8 Company Staffs இற்கு காலை மாலை or 3 நேர சாப்பாடு பார்சல் Delivery உடன் தேவை. Nugegoda Showroom Staffs 7– 8 பகல் சாப்பாடு பார்சல் Delivery உடன் தேவை. தொடர்புகளுக்கு. 077 6125145.

  **************************************************

  Apple International School Looking well quailed AMI/ pre school teachers for kotahena, matakuliya, Demadakoda branches. The teacher must have good knowledge of English interview will be held on 03.05.2018 9.00 am. No100, New chetty street, Colombo–13.

  **************************************************

  2018-05-01 16:42:00

  தேவை 29-04-2018