• பொது­வே­லை­வாய்ப்பு 29-04-2018

  Export – Import (குரியர்) புதிதாக திறக்கப் பட்ட கிளைகள் வலையமைப்பிற்கு 23– 65 இடைப்பட்ட Manager, Store keeper and Office staff 38,000/=, Packing helper 16000/=, Pey day Driver 45,000/=. மட்டக்களப்பு, கல்முனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, திருக்கோவில், சம் மாந்துறை, அம்பாறை, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புத்தளம், மன் னார், கண்டி, பதுளை, இரத்தினபுரி. 077 7868728, 077 7868167. bandarabolangoda@gmail.com 

  ***************************************************

  பயிற்சிபெற்ற/ பயிற்சியற்ற வயது 18– 30 இற்கும் இடையில். விளம்பர நிறுவன மொன்றிற்கு கையுதவியாளர்களாக சேர்த் துக்கொள்ளப்படுவர். 077 5487010, 076 7083 042, 071 3042923. 

  ***************************************************

  பெனிகஜு, கிரிடொபி தயாரிப்பதற்கு பாஸ்மார் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். கணேமுல்ல. 071 5657524, 076 7657524.

  ***************************************************

  ஸ்டோர் கீப்பர் ஒருவர் தேவை. சா/தரம் படித்த மூன்று மொழிகளும் எழுத வாசிக்கத்தெரிந்த 18 – 25 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும். உணவு, தங்குமிட வசதி கள் வழங்கப்படும். சம்பளம் 15,000/= நீர்கொழும்பு. 077 3067074, 077 955 0808.

  ***************************************************

  பூக்கன்று பாத்திகள் வேலை செய்வ தற்கு ஊழியர் குடும்பம் தேவை. தங்குமிட வசதிகள் இலவசம். சம்ப ளம் 50,000/= கட்டுனேரிய. 072 5352433/ 071 394 1583. (சிங்களம் பேசக்கூடிய வர்கள்)

  ***************************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸ் மற்றும் புறக் கோட்டையில் அமைந்துள்ள எமது பிளாஸ்ரிக் தொழிற்சாலை மற்றும் மொத்த வியாபார கடைகளுக்கு ஆண் வேலையாட்கள் தேவை. வயது எல்லை 18 - – 35 தங்குமிட வசதிகள் இலவசம். தொடர்புகளுக்கு: HR Manager. 075 6600696 / 077 1555732.

  ***************************************************

  கொழும்பு –5 இல் இயங்கும் மருந்தக மொன்றுக்கு (Pharmacy) வேலை அனுப வமுள்ள வேலையாட்கள் உடனடியாக தேவையாக உள்ளனர். நேரடியாகத் தொடர்பு கொள்ள வும். Tel: 077 1154818.

  ***************************************************

  கொழும்பு, கட்டுநாயக்க கார்கோ நிறுவ னத்திற்கு 18 – 55 இடைப்பட்ட ஆண்கள் தேவை. 7.00 a.m. - – 7.00 p.m. 2700/=. இரவு 7.00 p.m. – 5.00 a.m. 2900/=. கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும். மாதாந்த, வாராந்த சம்பளம். 077 7868139 / 077 7868167.

  ***************************************************

  களனிய – சில்லறைக் கடைக்கு வேலை யாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 27,000/=. T.P: 077 7490640.

  ***************************************************

  துரித உணவகமொன்றிற்கு (Fast Food) உதவியாளர் (Helpers) தேவை. நல்ல சம்பளம் + கொமிஷன். உணவு மற்றும் தங்குமிட வசதி. வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No.2A, 4th Lane, Colombo – 06. T.P: 077 3711144.

  ***************************************************

  கொழும்பு –13 இல் இருக்கும் Fancy Shopக்கு அலுவலக வேலைக்கும் Sales, Cashier வேலை செய்யக்கூடிய பொறுப் பான பெண், ஆண் தேவை. 18 – 30 உட்ப ட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 18,000/= – 23,000/= வரை. O/L, A/L தகைமையுடன் தொடர்பு கொள்ளலாம். T.P: 077 2789509.

  ***************************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் அம ந்துள்ள எமது தொழிற்சாலைக்கு பெண் வேலையாட்கள் தேவை. 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம் 17,000/=. தொடர்பு க்கு: 075 6600696.

  ***************************************************

  வெள்ளவத்தையில் நடைபெறும் தொடர்மாடி கட்டட நிர்மாண வேலை களை கண்காணிப்பதற்கு O/L அல்லது A/L முடித்த Supervisor உடன் தேவை. ஓரள வேனும் முன் அனுபவமுள்ள, அருகில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. Tel: 076 4218628.

  ***************************************************

  கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட சலூன் ஒன்றுக்கு பயிற்சியுள்ள அல்லது இல்லாத முடிவெட்டுபவர்கள் (Barbers) தேவை. சம்பளம், கவர்ச்சிகரமான கமிஷன், EPF, தங்குமிடம் வழங்கப்ப டும். தொடர்புக்கு: Saloon 473, No.473, Galle Road, Colombo– 03. Call: 078 8088204.

  ***************************************************

  பேலியகொடையில் உள்ள Ware House ஒன்றிற்கு க.பொ.த (சா/த) கற்ற களஞ்சிய சாலையில் வேலை செய்யக் கூடிய 45 வயதுக்குக் குறைந்த ஆண் தேவை. சம்பளம் 30,000/= உடன் உணவு, தங்குமிடம் மற்றும் EPF/ETF வழங்க ப்படும். மேதிக விபரங்களுக்கு அழைக்க. 071 2696118.

  ***************************************************

  விற்பனையாளர், சாரதி, கணக்கீட்டு எழுது வினைஞர், பேக்கரி தலைவர், உதவியாளர்கள், சுத்திகரிப்பாளர், காசா ளர், மேற்பார்வையாளர் ஆண் மற்றும் பெண் உடனடியாகத் தேவை. அழைக்க. 077 3881878.

  ***************************************************

  கூலி (Male Labour) வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 011 4010295, 011 4011824. (Call between Monday to Friday – 9.00 am to 4.00 pm) Kanzul Trade Centre. No.476, Kolannawa Road, Wellampitiya.

  ***************************************************

  கொழும்பு புத்தகசாலைக்கு Delivery Boy (with Bike) தேவை. வயதெல்லை (20–50) தொடர்புகளுக்கு: 077 6125145.

  ***************************************************

  கொழும்பில் புத்தகசாலைக்கு Sales Assistant, Store Helper (ஆண்கள், பெண்கள்) தேவை. ஆண்களுக்கு தங்கு மிட வசதியுண்டு. தொடர்புகளுக்கு: 077 6125145.

  ***************************************************

  அனுபவமுள்ள மேசன் பாஸ், உதவியா ட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. மஹரகம. 077 7311125.

  ***************************************************

  முச்சக்கர வண்டி Service நிறுவனத்திற்கு வேலை ஆட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசிச் தீர்மானி க்கலாம். நேரில் வரவும். 077 1326666.

  ***************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30. சம்பளம்  80,000/=. உணவு, தங்கு மிடம் இலவசம். Colombo – 15. Tel: 077 1606566, 078 3285940.

  ***************************************************

  கொழும்பு பிரதேசத்தில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள். தோட்ட பராமரிப்பாளர்கள், சாரதிகள், சமையல் வேலை, ஹோட் டல் வேலையாட்கள், வீட்டுப் பணிப்பெண் கள், கடை வேலையாட்கள், கோவில் வேலையாட்கள், Labours, Masons, Clean ers, House Boy, Garment Workers மற்றும் அனைத்து விதமான வேலையாட்களும் எம்முடன் தொடர்புகொள்ள முடியும். 072 3577667, 077 9816876, 011 2982424. வத்தளை.

  ***************************************************

  கொழும்பில் பிரபல்யமான ஹாட்வெ யார்  கம்பனிக்கு Accounts Clerk, cum General Clerk, ஆண்கள்/ பெண்கள். அனுபவம் /அனுபவமற்றோர் தேவை ப்படுகிறார்கள். நல்ல சம்பளம் வழங்க ப்படும். உடன் நேரில் வரவும். 366, ஸ்ரீசங்கராஜா மாவத்தை, கொழும்பு –10.

  ***************************************************

  கொழும்பு– 10 இல் அமைந்துள்ள N.N.Sp orts Garment க்கு T–Shirt, Jersey தைக்கத் தெரிந்தவர்கள் உடன் வேலைக்கு தேவை. மேலதிக விபரங்களுக்கு தொட ர்பு கொள்ளவும். 075 2275400.

  ***************************************************

  077 8499336. வயதெல்லை 17–60, சம்ப ளம் 44000/=. மேற்பார்வை, கணினி Data entry, Accountant, சாரதி, பொதியிடல், J.C.B, Room Boy. நுவரெலியா, ஹட்டன், கண்டி, கொழும்பு. No:8 Hatton. 077 8499336.

  ***************************************************

  பத்தரமுல்லையில் உள்ள மரக்கறி கடைக்கு தங்கியிருந்து வேலை செய்வ தற்காக வேலையாட்கள் உடன் தேவை. உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன் 30,000/=க்கு மேல் சம்பளம். 077 74118 91.

  ***************************************************

  டொபி, சொக்லட், கண்ணாடி போத் தல் (Glass Bottle) மற்றும் கையுறை உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் நிறுவனத்திற்குவேலையாட்கள் (ஆண்/ பெண்) இருபாலாரும் உடனடியாகத் தேவை. வயது (18–40). சம்பளம் 30,000/= க்கு மேல். தொடர்புகளுக்கு: நஸ்மின். 071 4353430/ 071 4353427.

  ***************************************************

  Ja—Elaஇல் இயங்கிவரும் பிரபல ஆணித் தொழிற்சாலைக்கு ஆணிமெஷின் பழுதுபார்க்க தெரிந்தவர்கள் (Mechanic) உடன் தேவை. 071 4270496.

  ***************************************************

  வேலையாட்கள் தேவை. கொழும்பிலு ள்ள பிரபல கடலுணவு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிற்கு கீழுள்ள வெற்றிடங்களுக்கு வேலையாட்கள் தேவை. இயந்திர இயக்குவிப்பாளர், தொழில்நுட்பவியலாளர், தொழில்நுட்ப பயிற்சியாளர், உற்பத்தி மேற்பார்வையா ளர். வைகாசி 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை நேர்முகப்பரீட்சை காலை 8.00 மணிமுதல் 3.00 மணிவரை கீழுள்ள முகவரியில் இடம்பெறும். Ceylon Foods (Pvt) Ltd. 865, நீர்கொழும்பு வீதி, துன்கல ப்பிட்டிய, நீர்கொழும்பு. 031 2226499. 

  ***************************************************

  உப மேற்­பார்­வை­யாளர் தேவை. சிலாப த்தில் உள்ள தென்னந் தோட்டத்திற்கு, தோட்டத்துறையில் முன் அனுபவமுள்ள கணக்கீட்டு அறிவுள்ள நேர்மையான மேற் பார்வையாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: விலாசம்: 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. Email: agricocoestate@gmail.com 072 7981204. 

  ***************************************************

  ஒப்பந்த வேலையாட்கள் தேவை. சிலாபத்தில் அமைந்துள்ள தென்னந் தோட் டத்தில் வேலை செய்ய அனுபவமுடைய ஒப்பந்த வேலையாட்கள் 4 – 6 பேர் தேவை. நேரில் வரவும். தொடர்புகளுக்கு: 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. Call: 072 7981204, 077 0591221. 

  ***************************************************

  Building Construction நிறுவனத்திற்கு மேசன், ஹெல்பர் வேலையாட்கள் உடனடியாக தேவை. 0771731998.

  ***************************************************

  பாஸ் உதவியாட்கள், பெயின்ட்டஸ், வயரிங் வேலையாட்கள் உடனடியாக தேவை. 072 2020010.

  ***************************************************

  வெள்ளவத்தையில் உள்ள எமது சுப்பர் மார்க்கட்ரிட்கு காசாளர் (cashier) மற்றும் சுப்பர் மார்க்கட் உதவியாளர்கள் (helpers) தேவை. அனுபவம், திறமை என்பவற்றைக்  கருத்திற்கொண்டு சம்ப ளம் 20,000/= இருந்து வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்க ப்படும். 011 2360916

  ***************************************************

  தெஹிவளையிலுள்ள ஹாட்வெயாரு க்கு  ஆண், பெண்  இருபாலாரும்  வேலைக்குத்  தேவைப்படுகின்றார்கள்.  தொடர்புகளுக்கு. Phone No. 077 2278849, 011 2729187.

  ***************************************************

  கொழும்பு புறக்கோட்டையில்  உள்ள  மின்சார உபகரணங்கள் விற்கும் (Electrical Shop) கடைக்கு  வேலை செய்வதற்கு  ஆண் பிள்ளைகள்  தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.  தொடர்பு: 077 3466639.

  ***************************************************

  ஆயுர்வேத மத்திய  நிலையத்திற்கு 18–40 வயதுக்கு இடைப்பட்ட  தெரபிஸ்ட் மார்  தேவை. உணவு தங்குமிடம்   இலவ சம்.  சம்பளம்  190000+ கொமிஷன்  24 மணிநேரம்  திறந்திருக்கும். சதருஸ் ஸ்பா 178/1/1 ஒபேசேகரபுர  ராஜகிரிய.  071 4312456, 076 8596119.

  ***************************************************

  ஆயுர்வேத  திணைக்களத்தில்  பதிவு செய்யப்பட்ட வைத்திய மத்திய நிலையத்துக்கு  பயிற்சியுள்ள, பயிற்சி யற்ற  ஊழியர்கள் (பெண்) தேவை.  தங்குமிடம், உயர் சம்பளம். 075 4606428.

  ***************************************************

  10 ஏக்கர்  தேயிலைத் தோட்டத்திற்கு  நீர், மின்சாரம் உள்ள  வீட்டில்  தங்கி,  சிறிய  வேலை மற்றும் கொழுந்து பறிக்க –ஆட்கள் தேவை.  நந்தசேன, பொல்க ஸ்வத்த, தெரணியகல.  072 4449902, 071 4732404.

  ***************************************************

  வர்த்தக நிலையத்தில்  வேலை செய்ய  ஊழியர்கள்  தேவை.  சம்பளம் 22000/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.  076 7928086.

  ***************************************************

  அனுபவமுள்ள உதவியாளர்கள் மற்றும் மேசன்மார் மற்றும் பெயின்டர்மார் தேவை. தொடர்பு: 077 11669911, 011 2734653.

  ***************************************************

  கொழும்பு, தோட்டம் ஒன்றை பார்த்துக் கொள்ள ஊழியர் உடன் தேவை. தங்கு மிடம் வழங்கப்படும். 077 7313478.

  ***************************************************

  ஜப்பான் மோட்டர் சைக்கிள் திருத்த தெரிந்த மற்றும் அனைத்து மோட்டார் சைக்கிள் திருத்த தெரிந்த பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் தேவை. தங்குமிடம் மற்றும் உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 7221250, 077 8191629.

  ***************************************************

  கண்டி/ நுவரெலியா மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஆரம்பிக்கவுள்ள புதிய கிளைகள் 6 க்கு சுப்பவைசர்/ பொது முகாமையாளர்/பயிற்சியுள்ள முகாமை யாளர் மற்றும் முகாமைத்துவ துறைக்கு உள்ள புதிய வெற்றிடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படுவர். O/L அல்லது A/L தோற்றிய 18–28 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இன்றே அழைக்கவும். முதலில் 17,500/= வரு மானம் மற்றும் பின் 75,000/= க்கு மேல் சம்பளம். 081 5661510, 071 3516010.

  ***************************************************

  10,000/= –12,000/=. வாரத்திற்கு வார சம்பளம். கொழும்பில் அமைந்துள்ள பல்பொருள் உற்பத்தி நிறுவனத்திற்கு ஆண்கள் தேவை. அழைக்கவும். 077 8342112 (ஸ்டீபன்).

  ***************************************************

  நாள் ஒன்றுக்கு 1200/=. உணவு மற்றும் தங்குமிட வசதி அனைத்தும் இலவசம். அனுபவம் தேவையில்லை. மாதத்திற்கு இருமுறை சம்பளம் பெறமுடியும். 18–45 வயதுக்கு இடையில் ஊழியர்கள் தேவை. 076 7606007.

  ***************************************************

  மாதம் 36,000/=க்கு மேல் சம்பளம். நாட்டின் முன்னணி நிறுவனத்திற்கு 18–35 வயதுக்கு இடைப்பட்ட ஊழியர்கள் தேவை. சிநேகப்பூர்வமான வேலைச் சூழலில் வேலை செய்ய எம்முடன் இணையுங்கள். 077 6335542.

  ***************************************************

  ஆயுர்வேத நிறுவனத்தில் கொள்ளுப் பிட்டி, பம்பலப்பிட்டி, பத்தரமுல்லை, நுகே கொடை, நாவல கிளைகளுக்கு தெரப்பி ஸ்ட்மார் தேவை. 24 மணிநேர மும் திறந்திரு க்கும். சம்பளம் 180,000/= முதல். சன் ஸ்பா, நாவல. 071 7596589, 071 3115544.

  ***************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு 18–35 வயதுக்கு இடைப்பட்ட தெரப்பிஸ்ட்மார், வரவேற்பு அதிகாரி தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். உயர் சம்பளம் + கொமிஷ். லெவீனியா – கல்கிஸ்ஸை. 078 3035622/ 076 5770370/ 011 5998797.

  ***************************************************

  குளிரூட்டப்பட்ட நிறுவனத்தில் (பிஸ்கட், சொக்லட்) பொதி செய்யும் பிரிவுக்கு. இலவசமாக உணவு, தங்கு மிடம் வழங்கப்படும். 50,000/= வரை சம்பளம். ஊக்கு-விப்பு கொடுப்பனவு மற் றும் போனஸ் உண்டு. சிறந்த தொழில். 18–50 வயதுக்கு இடைப்பட்ட ஆண்/பெண் தேவை. 077 6363156/ 077 1854041/ 071 1475324.

  ***************************************************

  பாரவேலைகள் இல்லை. இலகுவாக வேலைசெய்ய இன்றே வரவும். ஐஸ்கிறீம், சொக்லட், சொசேஜஸ், பப் படம், நூடுல்ஸ், கேக் நிறுவனங்களுக்கு பொதிசெய்யும்  பிரிவுக்கு உணவு, தங்குமிடம், சீருடை, வைத்திய வசதி இலவசம். 18—50 வய-துக்கு  இடை ப்பட்ட ஆண், பெண் 50,000/= க்கு மேல் சம்பளம். 077 3131511/ 071 1475324.

  ***************************************************

  இலவசமாக உணவு, தங்குமிடத்துடன் 50,000/= க்கு மேல் சம்பளம். நாளாந்த, வாராந்த சம்பளம் பெறமுடியும்.  பொதி செய்யும் பிரிவுக்கு மாத்திரம். நண்பர்கள் ஒரே நிறுவனத்திற்கு (ஆண்/பெண்). 077 4943502/ 077 1854041.

  ***************************************************

  பிஸ்கட், சொக்லட், கேக் நிறுவனத்தில் பொதிசெய்யும் பிரிவுக்கு வருகை தந்த முதல் நாளே தொழில். 18–40 வயதுக்கு இடையில் (ஆண்/ பெண்) உணவு, தங்கு-மிடம், சீருடை இலவசம். 45,000/= க்கு மேல் சம்பளம். 076 5587807/ 077 3131511.

  ***************************************************

  8 மணித்தியாலம் 1200/=. 12 மணித்தி யாலம்1600/=. 24 மணித்தியாலம் 2400/=. வருகைக்கொடுப்பனவு 5000/=. உணவு, தங்குமிடம் இலவசம். நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். ஆண்/பெண் 18–50 வயதுக்கு இடையில். வந்த முதல் நாளே  தொழில். 076 5715251/ 076 5587807.

  ***************************************************

  நாளாந்த, வாராந்த, மாதாந்த சம்பளம். பிரபல பல நிறுவனங்களில் பொதி செய்தல் பிரிவுக்கு மாத்திரம். உணவு, தங்குமிடம் இலவசம். நாள் ஒன்றுக்கு 1200/=, 1400/=, 1800/=, 2400/= வரை சம்பளம். வந்த முதல் நாளே தொழில். ஆண்/பெண். 18–50 வரை. 071 0588689/ 076 5715255.

  ***************************************************

  அதிகூடிய சம்பளத்துடன் வேலைவாய் ப்பு. மாதம் 45,000/= மேல். OT 100 – 130 வரை. உணவு, தங்குமிடம் இலவசம். பொதியிடல், களஞ்சியப்படுத்தல், பால்மா, பிஸ்கட், டொபி, நூடில்ஸ், சொக்லெட், சொசேஜஸ் போன்ற நிறு வனத்திற்கு ஆண்/ பெண் 18–50 வரை. உடன் தொடர்புகொள்ளவும். 50 வெற்றிடங்கள். 077 5977259, 076 3743530. 

  ***************************************************

  குறைந்த சம்பளத்துடன் வேலை செய்கிறீர்களா? கூடிய சம்பளத்துடன் வேலை-வாய்ப்பு. 35,000/= – 45,000/-= வரை. OT –100. உணவு, தங்குமிடம் தரப்படும். நூடில்ஸ், பால்மா, டொபி, ஜேம், பிஸ்கட் போன்ற நிறுவனத்தில் ஆண்/ பெண் நண்பர்கள் அனைவரும் தொடர்புகொள்ளவும். உடன் அழையுங்கள். வெற்றிடங்கள் குறைந்த பட்சமே உள்ளது. இன்றே அழையுங்கள். தொடர்புகளுக்கு: 077 3131511, 076 5715241. 

  ***************************************************

  மிளகாய் ஆலை ஒன்றுக்கு இயந்திரம் இயக்குவதற்கும் பண பெறுவனவுகள் செய்வதற்கும் அனுபவமுள்ள பயிலுன ர்கள் தேவை. வத்தளை– 071 4938996. இல.37, டிஸ்மில் வகையைச் சேர்ந்த மெசின் ஒன்றும் விற்பனைக்கு உண்டு.

  ***************************************************

  சித்திரைப் புத்தாண்டு முடிவை முன்னி ட்டு விஷேட தொழில் அடிப்படையில் சம்-பளம். 35,000/= – 45,000/= இரு பாலாருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்ப--டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்குமிடம் இலவசம். வரும் நாளிலேயே வேலையுண்டு. எந்த பிரதேசங்களிலும் அழைக்கவும். அனுபவம் தேவை இல்லை. 076 4802 954, 077 2217507, 076 9829256.

  ***************************************************

  எமது தொழிற்சாலைக்கு 18 – 45 இருபாலாரும் தொழிலுக்குச் சேர்த்துக் கொள்ளப்ப--டுவர். தங்குமிடம், மதிய போஷணம் இலவசமாக. மேலதிக கொடுப் பனவுடன் சம்-பளம் 35,000/= – 45,000/= வழங்கப்படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல. 85, கொழும்பு வீதி, வத்தளை. 076 3531883, 076 3531556. 

  ***************************************************

  உணவு, தங்குமிடம் தரப்படும். நாள் சம்பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்கிறீம், பிஸ் கட் நிறுவனங்களுக்கு. பெக்கிங், லேபல் இருபாலாருக்கும். (18 – 45). வேலைவாய்ப்பு அரிதாக உள்ளதால் தொடர்புகொள்ளவும். 076 6781992, 076 6780902.

  ***************************************************

  புதுவருடத்தில் எமது நிறுவனத்தின் தொழில் அடிப்படையில் சம்பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழமையும். (உற்பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு பாலாருக்கும். தம்-பதியினர், நண்பர்கள். தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். இவ் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். அழைக்கவும். 076 3858559,  076 6780664.

  ***************************************************

  வத்தளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்கைக்கு சாத்தியம். தொழில் அடிப்ப--டையில் சம்பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழமையும் வழங்கப்படும்). ஆண்/ பெண். 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்படையில், தொழி--லுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். அழைப்பவர்களுக்கு: 076 6567150, 076 9829265. Negombo Road, Wattala.

  ***************************************************

  17 – 50 வயதுக்குட்பட்ட இருபாலாரும் அனைத்து பிரதேசத்தில் இருந்தும் சேர்த்-துக் கொள்ளப்படுவர். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. நாள் சம்பளம் 1100/= – 1400/=, மாதம் 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங். உணவு, தங்குமிடம் தரப்--படும். (களனி, கடவத்தை, கடுவெல, ஜா –எல, நுவரெலியா, வத்தளை, ஹட்டன், கண்டி, பதுளை) விபரங்களுக்கு: 076 4802952, 076 3532929.

  ***************************************************

  கொழும்பில் பிரசித்த தொழிற்சாலைக ளில் சம்பளம் 1000/= – 1500/= வரை. மாதம் 35,000/= – 45,000. (பிஸ்கட், பால்மா, சோயா, சொக்லட்) லேபல், பெக்கிங், ஹெல்பர், Drivers, பிரிவுகளுக்கு 18 – 45 இருபாலாரும். உணவு, தங்குமிடம் தரப்படும். (ஹொரண, களனி, சப்புகஸ்கந்தை, கடவத்தை, கடுவெல, பேலியாகொட, கட்டுநாயக்க) தொடர்புகளுக்கு: 077 0232130, 077 3051630.

  ***************************************************

  அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் ஐஸ்கிரீம், Soda, சொக்லட், ஜேம், டொபி, டிபிடிபி, பிஸ்கட், பொலித்தீன், பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் இரு--பாலாருக்கும். தம்பதியினர், நண்பர்கள் வரும் நாளி லேயே வேலையுண்டு. நாள் சம்--பளம் (1200/=), கிழமை, மாதாந்த சம்பளம் (35,000/= – 45,000/=). வயது (18– 50). உணவு, தங்குமிடம் இலவசம். (வருகை கொடுப்பனவு 2000/=) வேலைவாய்ப்பு அரிதாக உள்ளதால் உடனடியாக தொட ர்பு கொள்ளவும். 077 4569222, 076 3576052. No.115, Kandy Road, Kelaniya.

  ***************************************************

  மேசன்மார் டைல், பெயின்டர், அலுமி னியம், இலக்ரிசியன் ஆகியோர் தேவைப் படுகின்றனர். இடம் கொழும்பு நாலக்க: 071 2713802, கம்பளை: நிமல்: 071 4356437.

  ***************************************************

  வத்தளையில் தொழிற்சாலைக்கு வேலையாட்கள் and Supervisor தேவை. தகுதியானவர்கள் தொடர்புகொள்ளவும். T.P: 077 3291224/ 072 5691167.

  ***************************************************

  Juki Machine இல் தைக்கத்தெரிந்த Garments அனுபவமுள்ள ஆண், பெண் வேலையாட்கள் தேவை. தொடர்புக்கு: 071 7328817.

  ***************************************************

  கொட்டாஞ்சேனை, கொழும்பு– 13 இல் உள்ள அச்சகமொன்றிற்கு Accounts Assistant மற்றும் Office Assistant தேவை. தொடர்பு: Urban Print. 011 2386644/ 075 4697449.

  ***************************************************

  கொழும்பு–12இல் பிரபல்யமான Hardware நிறுவனத்துக்கு Computer தெரிந்த, படித்த, அனுபவமுள்ள பெண் (Cashier – Accountant) பணிபுரிய உட னடியாகத் தேவைப்படுகின்றது. நேரில் வரவும். 32, Hultsdrop Street, Colombo– 12. 071 4806442.

  ***************************************************

  கொழும்பிலுள்ள நிறுவனமொன்றுக்கு கிளீனர்மார் (Cleaners) தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானித்துக்கொள்ள வும். ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 077 7684531. 

  ***************************************************

  எமது USA நிறுவனத்தின் இலங்கையில் ஆரம்பிக்கவுள்ள புதிய கிளைகள் 6 ற்கு புதியவர்கள் 125 பேர் பயிற்சியளித்து இணைத்துக்கொள்ளப்படுவர். பயிற்சியின்போது 25,000/= வரை. பின்னர் 78,000/= ற்கு மேல் வருமான த்துடன் இதர கொடுப்பனவு கள் பல. திறமையான வர்களுக்கு வெளிநாட்டு பியாணம் + EPF/ ETF வுடன் வைத்திய காப்புறுதி. நீங்களும் O/L – A/L தோற்றிய 35 வயதிற்கு குறைந்தவர்களாயின் இன்றே அழையுங்கள். சிங்களம் கதைக்கக்கூடிய இயலுமை மேலதிக தகைமையாகக் கருதப்படும். 011 7012323, 070 2779674, 077 3772588. 

  ***************************************************

  தெஹிவளையில் உள்ள Digital Printing மூலப்பொருட்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு வேலையாட்களும் Delivery உதவியா ளர்களும் தேவை. கொழும்பை சுற்றி உள்ளவர்கள் விரும் பத்தக்கது. 076 8748950.   

  ***************************************************

  பம்பலப்பிட்டி Majestic City இல் பெண்களுக்கான Cashier, Customer Care வேலைவாய்ப்புகள் உண்டு. (வயது 18 – 33) நல்ல சம்பளம். 077 8303688, 077 8474880.

  ***************************************************

  Jael Kzone க்கு Cashier, Customer care வேலைகளுக்கு ஆண்கள் அல்லது பெண்கள் தேவை. (வயதெல்லை 18– 40) நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 8303688, 077 8474880. 

  ***************************************************

  குஷன் வேலைத்தளத்துக்கு அனுபவமு ள்ள குஷன் பாஸ்மார், உதவியாட்கள், துணி வெட்டுபவர்கள், மெஷின் வேலையாட்கள் (ஆண்/ பெண்) சோப்பா மற்றும் கதிரை வேலை செய்யக்கூடியவர்கள் தேவை. நல்ல சம்பளம், தங்குமிட வசதியுண்டு. 075 5641188, 011 5708919.

  ***************************************************

  கொழும்பு/ தெஹிவளையில் ஆண்/ பெண் இருபாலாரும் வேலைக்கு தேவை. அலுவலக உதவியாளர்/ Office boy/ துண்டுப்பிரசுரம் விநியோகி ப்போர், காவலாளி  ஆண்/ பெண் சம்ப ளம் 30,000/= + சாப்பாடு. 077 3347332.

  ***************************************************

  2018-05-01 16:41:18

  பொது­வே­லை­வாய்ப்பு 29-04-2018