• பொது­வே­லை­வாய்ப்பு 29-04-2018

  அக்கரைப்பற்றில் எரிபொருள்  நிரப்பு  நிலையம் ஒன்றுக்கு  இரண்டு வேலை யாட்கள் தேவை. மலையக ஆட்கள்  விரு ம்பத்தக்கது. அத்துடன் ஒரு இலக்டீசியன் தேவை.  தங்கும் இடம் இலவசம். சம்பளம்  பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 2112547.

  *******************************************************

  சிறிய  தொழிற்சாலைக்கு 25 வயதிற் குட் பட்ட மலையக  ஆண்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு.  மேல திக  தொடர்புகளுக்கு: 077 4919422.

  *******************************************************

  அனுபவமுள்ள A/C டெக்னிசியன்கள் தேவை. கவர்ச்சிகரமான  சம்பளமும்   மேலதிகமாக தரகு  பணமும்  வழங்கப்ப டும். நாலக: 077 7329230. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 

  *******************************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளைக ளிலும் (O/L results minimum 3 As) Trainee Teachers & Graduate Teachers தேவை. ( English, IT, மற்றும் Physics) உடனடியாக ஆசிரியர்கள் தேவை. 84, Delasalle Road, Colombo – 15. Tel: 077 7268279. 011252 7111 Mail: kingstoncollege@gmail.com 

  *******************************************************

  சில்லறைக் கடை ஒன்றிற்கு ஆண் ஊழியர்கள்  தேவை. உணவு, தங்கு மிடம் மற்றும் ஏனைய சலுகைகள் வழங் கப்படும். தொடர்பு: தர்ஷன  குரோசரி கொலன்னாவ வீதி, தெமட்டகொட: 072 6595353.

  *******************************************************

  வீதி அபிவிருத்திக்குக்கு வேலையாட் கள் மற்றும்  ரெக்டர்  சாரதி,  மேசன் பாஸ் உட னே  தேவை.  இருப்பிட  வசதி  உண்டு. சம்பளம்  நேரில்  பேசலாம்.  கிரீன் வேவ்  ஹோமாகம. ( Green Wave. Homagama)  தொடர்பு: 077 7982040/ 011 2855031.

  *******************************************************

  077 0846256. (மட்டக்குளி, கிராண்ட் பாஸ், தொட்டலங்க, கடுவல, கடவத்தை, கந்தானை,  கொட்டாவ) உள்ள தனியார் நிறுவ னங்களுக்கு (லேபல், பெக்கிங், களஞ்சிய பிரிவுக ளுக்கு) 18– 50 வரை யான ஆண்/ பெண் தேவை. (நாள், கிழமை, மாத சம்ப ளம்) நாள் ஒன்றுக்கு 1200/=– 1500/= வரை சம்பளம். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 0846256, 071 6999 991. 

  *******************************************************

  077 5995293. (மட்டக்குளி, கடவத்தை, ஹொரண, இரத்மலானை, கொட்டாவ, நாரஹேன்பிட்டிய, கடுவல, தொட்ட லங்க, பன்னிப்பிட்டி, கந்தானை, மஹர கம, கொஸ்வத்தை)யில் உள்ள (நூடில்ஸ், கார்ட்போட், பெட்றி, சவர்க்காரம், பிளா ஸ்டிக், ஜேம், PVC குழாய், டைல்ஸ், டிபி டிபி, பிஸ்கட், காபட், பொலி த்தீன்) நிறுவனங்களில் லேபல்/ பெக்கிங் செய் வதற்கு 17– 50 வரையான ஆண்/ பெண் தேவை. (நாள், கிழமை, மாத சம்ப ளம்) மாதத்திற்கு 35,000/= வரை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 5995293, 077 5997558. 

  *******************************************************

  0772400597. (ஹொரண, கொட்டாவ, மஹரகம, ஹுணுப்பிட்டி, பேலிய கொடை, தொட்டலங்க, கிராண்ட்பாஸ், ஆமர் வீதி, வத்தளை)யில் உள்ள கிள வுஸ், காட்போர்ட், டைல்ஸ், நூடில்ஸ், PVC குழாய், காபட், சொசேஜஸ் நிறுவ னங்களுக்கு 17– 50 வரையான ஆண்/ பெண் தேவை. (நாள், கிழமை, மாத சம்பளம்) தொழில் அடிப்படையில் 38,000/= வரை சம்பளம். உணவு, தங்கு மிடம் வழங்கப்படும். 077 2400597, 077 7999159. 

  *******************************************************

  கொழும்பில் உள்ள கொச்சிக்காய், ஈர அரிசிமா மில்லுக்கு பிளேட் மாற்றக் கூடிய பாஸ்மார் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 4918984.

  *******************************************************

  தெஹிவளையில் உள்ள அரிசிமா, சீனி பெக்கிங் செய்யும் இடத்திற்கு பெக்கிங் செய்வதற்கு முன் அனுபவம் உள்ள தமிழ்ப்பெண்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 4918984.

  *******************************************************

  புறக்கோட்டையில் (Pettah) உள்ள பிரபல ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் கம்பனிக்கு திறமையான, பொறுப்பான கணக்காளரும், விற்பனையாளரும் உடனடியாக தேவை. தங்குமிட வசதிகள் தரப்படும். எதிர்பார்க் கும் சம்பளத்துடன் விண்ண ப்பிக்கலாம். The Manager, No.8/11/1, Mahabuthgamuwa Road, kottika watta.

  *******************************************************

  பிரபல கறுவாட்டு கம்பனியில் வேலை செய்ய ஆண்கள் தேவை. உணவு, தங்கு மிட வசதிகள் தரப்படும். 072 0569175.

  *******************************************************

  Stationary W– கடையில் சகல வேலை களையும் பொறுப்பாக இருந்து செய்யக் கூடிய பெண்கள் தேவை. அனுபவமுள்ள வர்களுக்கு முன்னுரிமை. நேரில் சம்பளம் தீர்மானிக்கப்படும். J.Rajah, 103 ½, Meli ban Street, Colombo–11. Tel: 2331110, 077 3020343.

  *******************************************************

  விற்பனை நிலையமொன்றில் மேற் பார்வையாளர் பதவிக்கு சிங்களம்/ ஆங்கிலம் அறிவுள்ள வயது 40 இற்கு மேற்பட்ட ஆண் ஊழியர் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். வீரதுங்க சகோதரயோ, இல.31, கொலன்னாவ வீதி, தெமட்ட கொட. தொ.பே: 077 3883427.

  *******************************************************

  எமது தென்னந்தோட்டத்தில் குடிப்ப ழக்க மற்ற, எந்தவித பொறுப்புகளற்ற வேலையாள் மற்றும் தோட்ட வேலை செய்யக்கூடிய தம்பதியினர் தேவை. ட்ரக்டர் ஓடக்கூடியவர்கள் விரும்பத்த க்கது. 077 5552296, 076 8478836.

  *******************************************************

  வேலையாட்கள் தேவை. கொழும்பில் இயங்கிவரும் டிஸ்அன்டனா விற்பனை மற்றும் பிற்றிங், றிப்பயர்  செய்யும் நிறுவனத்திற்கு உதவியாளர்கள் இரு வர் தேவை. தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய, வெளிமாவட்ட, 30 வய திற்கு உட்பட்ட இருவர் தேவை. தொட ர்புகொள்ளவும். குமார்: 077 7710785.

  *******************************************************

  AC வேலைக்கு அனுபவமுள்ள/ அனுப வமற்ற வேலையாட்கள் தேவை. 077 0463 626.

  *******************************************************

  சமையல் கை உதவியாளர் தேவை. (பெண்). வயதெல்லை (25–40). தொ.இல: 075 5277554.

  *******************************************************

  Ekelaஇல் உள்ள அலுமினிய தொழிற் சாலைக்கு Supervisor (ஆண் 40 வயதி ற்குட்பட்ட) Accounts Clerk பெண் தேவை. வத்தளை, கந்தானை, ஜா–எல, சீதுவையில் வசிப்பவர்கள் விரும்பத்தக் கது. தொடர்புகொள்ளவும். 075 7634144. Email: mav15lanka@gmail.com  

  *******************************************************

  பொரளையில் அமைந்துள்ள அலு-வலகம் ஒன்றிற்கு கிளீனிங் வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. காலை வந்து மாலை செல்லலாம். வயது  25 – 35 வரை. சம்பளம் பேசித்தீர்மானி க்கப்படும். அண்மையில் உள்ளவர்கள் விரும்பத்த க்கது. தொடர்புகளுக்கு: 070 3674067, 011 2693182.

  *******************************************************

  ரொட்டி பாஸ், லேபர் வேலைக்கு ஆட்கள் தேவை. 077 2109073, 071 7392213, 077 4876966.

  *******************************************************

  கண்டி, பள்ளேகல கைத்தொழில் பேட்டையில் இயங்கும் தொழிற்சாலை க்கு மெஷின் ஒபரேட்டர்கள், வெல்டிங் & மெக்கானிக் அறிவுள்ளவர்கள், PVC Extr uder Plant ஒபரேட்டர்கள், லேபர்ஸ் 35 வயதிற்குட்பட்டவர்கள் தேவை. 164, New Moor Street, Colombo –12. 077 251 6733. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் உள்ள பிரபல நிறு வனமொன்றிற்கு Consultants தேவை. வருமானம் 35000/= + Incentives. பல் வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வர்கள் Graduates , இல்லத்தரசிகள் ஏனை யோர்கள். தகைமை G.C.E O/L கணிதம் உட்பட 06 பாடங்கள். வயதெல்லை 23 – 65. தொடர்பு SMS. 077 2920465.

  *******************************************************

  Colombo இல் ஆண், பெண் இருபாலாரு க்கும் எவ்வித கட்டணமுமின்றி ஏராள மான வேலைவாய்ப்புகள் உள்ளன. சாரதிகள், காவலர்கள், வீட்டுப் பணிப் பெண்கள் (8 –5) நோயாளி பராமரிப் பாளர்கள், Room Boy, Office Boy, Meal Cook,Couples, Kitchen Helper இவ் அனைவருக்கும் தகுந்த சம்பளத்தின் அடிப்படையில் உடனடியாக வேலை  வாய்ப்புகள்பெற்றுத்தரப்படும். சம்பளம் (20,000/= – 40,000/=) Raju 077 8284674, 011 4324298. Wellawatte.

  *******************************************************

  அதிகூடிய வருமானம் பெறவேண்டு மானால் எம்முடன் இணையுங்கள். சொசே ஜஸ், பிஸ்கட் ஆகியவற்றுக்கு. ஆண்/பெண். அடிப்படைச்சம்பளம்  37,500/=.பெக்கிங், பிரிவுகளுக்குமூன்று மாதத்துக்கு ஒருமுறை போனஸ் வழங்க ப்படும். தங்குமிடம் இலவசம். உணவு குறைந்த விலையில். 070 3332293, 077 4252290. 

  *******************************************************

  வாகனம் கழுவும் சேவை நிலையத்தி ற்கு (Car Wash) ஊழியர்கள் தேவை. பயிற்சியுள்ள/ அற்றவர்கள் நல்ல சம்ப ளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 3507777. 

  *******************************************************

  எமது கோழிப் பண்ணைக்கு ஊழியர் கள்/ கனரக வாகன சாரதிகள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= மேல். 076 7299070. 

  *******************************************************

  ஆனமடுவ மரக்கறிப்பயிர் செய்யும் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்ய 50 வயதுக்குக்குறைந்த தனிநபர் அல்லது ஜோடி தேவை. உணவு சமை த்துக்கொள்ள வேண் டும். ஆண் 1200/= பெண் 800/= தகைமையுள்ள வர்கள் மாத்திரம்  அழைக்கவும். 077 1539313. 

  *******************************************************

  காலி பத்தேகமை தேயிலைத் தோட்ட த்தில்  வேலை செய்ய 40– 60 வயது க்கு இடைப்பட்ட ஆண் ஒருவர் தேவை. சிங்களம் பேசக்கூடியவர் விசேடமா னது. 077 4043 048.

  *******************************************************

  எமது நிறுவனத்தில் தங்கி வேலை செய்ய சுத்தப்படுத்துநர் ஒருவர் தேவை. மஹரகமை. 078 2096576, 077 7983852. 

  *******************************************************

  கொட்டாவ இரும்பு வீட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு 18 –28 வயது க்கு இடைப்பட்ட ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். 077 671 3934. 

  *******************************************************

  மின் தொழில்நுட்பவியலாளர்கள் மற் றும் உதவியாளர்கள் உடன் தேவை. தொடர்புகளுக்கு: 071 8984825, 076 6984825. 

  *******************************************************

  கெஷியர் பதவிக்கு ஆண்/ பெண் தேவை. நேர்முகப் பரீட்சை மே மாதம் 1 ஆம் திகதி காலை 10 மணிக்கு வரவும். சிசில பேன்ட் ஸ்டோர்ஸ் இல. 221, மெசென்ஜர் வீதி, கொழும்பு –12. Tel. 011 2343011, 011 5876 585. 

  *******************************************************

  எமது நிறுவனத்திற்கு அலுமினியம் ஒட்டு நர்கள் (பயிற்சியுள்ள/ அற்றவர் கள்) உப ஒப்பந்தக்காரர்கள் தேவை. 077 7861459. 

  *******************************************************

  அரிசி ஆலையில் வேலைக்கு ஊழிய ர்கள் தேவை. சம்பளம் 60,000/= க்கு மேல். சிங்களத்தில் தொடர்பு கொள்ள வும். 077 1606480. 

  *******************************************************

  ஜா–எல புதிய வேலைத்தளத்திற்கு அனுபவமுள்ள மேசன் பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் உடன் தேவை. 0777 394 487, 076 6635828. 

  *******************************************************

  இரத்மலானை பிரதேசத்தில் சில்லறை வர்த்தக நிலையத்திற்கு ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் திறமையானவர்களுக்கு 28,000/= செலுத் தப்படும். வீட்டை சுத்தப்படு த்தவும் ஒருவர் தேவை. அடையாள அட்டையு டன் வரவும். 071 4034024, 011 2364672. 

  *******************************************************

  களனியில் அமைந்துள்ள பாம் சொப் ஒன்றுக்கு ஊழியர்கள் தேவை. உயர் சம்பளம். 076 8665647, 077 1419145. 

  *******************************************************

  உணவு உற்பத்தி நிறுவனத்திற்கு 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தேவை. பொரலெஸ்கமுவ சுற்று வட்டாரத்தில் விசேடமானது. சம்பளம் 15,000/=. வார த்தில் 5 நாள் மட்டும். 011 2710120 (அலு வலக நேரத்தில்)

  *******************************************************

  கொழும்பு–12 இல் இயங்கிவரும் Station ery நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு Office Boy மற்றும் Delivery Boy அவசி யம். மோட்டார் சைக்கிள் Licence முக்கிய மானது. தொடர்பு களுக்கு: 077 0252252 No.250, Dam Street, Colombo – 12. 

  *******************************************************

  கொழும்பு –12, Old Moor Street 2 ஆம் மாடியில் ஹாட்வெயார் சப்ளை நிறுவனத்துக்கு கடைவேலை மற்றும் வெளிவேலைகள் செய்யக்கூடிய ஆட்கள் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதிகள் கிடையாது. நாள், கிழமை, மாத சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 072 2992066. 

  *******************************************************

  மரவேலை நிறுவனத்திற்கு (Water base/Polishing) தொழிலாளர்கள் தேவை. பயிற்சி வழங்கப்படும். மேலும் விபரங்க ளுக்கு: 076 4466009. 

  *******************************************************

  கொழும்பில் பிரபல்யமான காமன்ட், கேக், மா, மருத்துவமனை, Show Room க்கு    17– 40 வயதிற்கிடைப்பட்ட ஆண்/ பெண் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம்  35,000/= க்கு மேல் உழைக்கலாம். 077 5877948. 

  *******************************************************

  ஆண்/ பெண் பேதமில்லை. வய தெல்லையின்றி வேலைவாய்ப்பு. உயர்ந்த சம்பளம், வெளிநாட்டுப் பயண ங்கள், G.C.E. O/L  கணித சித்தி அவசியம். பெயர் விலா சத்துடன் SMS பண்ணவும். 45 வயது க்குட்பட்டவர்களுக்கு விசேட சலுகை. 077 8094703. 

  *******************************************************

  மட்டக்களப்பில் பிரபலமான அச்சக மொன்றில் பணியாற்றுவதற்காக அச்சக வேலைகளில் அனுபவமிக்க கொம்பி யூட்டர் டிசைனர் ஒருவரும் அச்சக முகா மைத்துவத்தில் பல வருட அனுபவ முள்ள முகாமையாளர் ஒருவரும் அலுவ லக சுத்தி கரிப்பாளர் ஒருவரும் தேவை. மிகவும் தகுதி வாய்ந்தோர் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: 065 2222607.

  *******************************************************

  தெஹிவளையில் மலர் Hostel க்கு அனை த்து வேலைகளும் செய்யக்கூடிய ஒரு வர் தேவை. 077 7999361, 077 7423532.

  *******************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள Stores ஒன்றுக்கு உதவியாளர்கள் தேவை. கொழும்பில் உள்ளவர்கள் விரும்பத்த க்கது. T.P: 072 7473737.

  *******************************************************

  கட்டட வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. தொடர்ச்சியாக வேலை உண்டு. வேலைத்தளத்தில்/ காரியால யத்தில் தங்கி வேலைசெய்ய வேண்டும். சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A (ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் உள்ள நகைக் கடைக்கு அனுபவம் வாய்ந்த சேல்ஸ் மென் மற்றும் ஆண்கள் தேவை. தொட ர்புகளுக்கு: 077 6144974.

  *******************************************************

  கொழும்பில் பிரசித்திபெற்ற நிறுவன ங்களில் கேக், பிஸ்கட், ஆடைத் தொழிற் சாலைகளில் லேபல், பெக்கிங் ஆண்/ பெண் இருபாலாருக்கும் இலகுவான தொழில். வயது 17 – 40. மாதச் சம்பளம் 35,000/=. காப்புறுதி, உணவு, தங்குமிட வசதி, இலவசக்கல்வி, மொழி முன் அனுபவம் அவசியமில்லை. போலி சம்பளங்களுக்கு ஏமாறவேண்டாம். வரும் நாளில் வேலை. நம்பிக்கையுடன் வாருங்கள். 077 1511979. 

  *******************************************************

  இதோ……. உங்­க­ளுக்கோர் அரிய வாய்ப்பு…! தொழில் தேடி எங்கும் அலையத் தேவை­யில்லை. வீட்டுப் பணிப்­பெண்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள், பூந்­தோட்­டக்­கா­ரர்கள், நோயாளி பரா­ம­ரிப்போர், குழந்தை பார்ப்போர், ஹோட்டல் வேலைகள், காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் போன்ற அனைத்­து­வி­த­மான வேலை வாய்ப்­பு­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள இன்றே விரை­யுங்கள்…! சமுகம் தரும் நாளி­லேயே “வேலை­வாய்ப்பு”. தம்­ப­தி­க­ளா­கவோ குழுக்­க­ளா­கவோ விரும்­பி­ய­வாறு இணைந்­து­கொள்ள முடியும். உடனே அழை­யுங்கள்…! தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள்…! எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 011 5938473, 072 7944586.

  *******************************************************

  பாமன் கடை சரணங்கர வீதிக்கு அருகாமையில் நடக்கின்ற விசேட தேவைக்கானோர் பாடசாலைக்கு துப்பு ரவு வேலை (Cleaning Work) செய்வ தற்கு பெண் உதவியாளர் தேவை. May 08th (வைகாசி மாதம் 8ஆந் திகதி) காலை 11.00 மணிக்கு நேரில் வரவும். No.4, Suja tha Mawatha, Kalubowila. Tel: 011 3288250. 

  *******************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18–28 வயதிற்கு  உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= ற்கு மேல் சம்பா திக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda weda Medura. 311/A, Ferguson’s Road, Colom bo–15. Tel: 011 3021370/ 072 6544020/ 075 8256472.

  *******************************************************

  ஆயுர்வேத ஸ்பாவிற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற பெண் வேலையாட்கள் தேவை. 24 மணிநேர சேவை. 011 744 6745.

   *******************************************************

  ஆயுர்வேத ஸ்பாவிற்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற பெண் வேலையாட்கள்   தேவை. பிரான்ஜ் கொள்ளுப்பிட்டிய, பொரளை. 011 5663588/ 071 738988.

  *******************************************************

  அனுபவமுள்ள பார்மசிஸ்ட் & உதவி பார்ம சிஸ்ட் வேலைவாய்ப்பு. தலவாக்கலை மற்றும் இராஜகிரிய பகுதிகளில். தொட ர்பு: 071 5121001.

  *******************************************************

  ஆயுர்வேத நிலையத்திற்கு பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. 175 B/1, நீர்கொழும்பு றோட், Wattala, Sin ger Place முன்பாக. 075 2751751.

   *******************************************************

  கல்பிட்டி சுற்றுலா விடுதியில் தங்கியி ருந்து தோட்ட வேலை செய்யக்கூடிய ஒருவர் தேவை. 077 2122714.

  *******************************************************

  50,000/=. சம்பளத்திற்கு மொத்த சில் லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. சுகத ட்ரேட ர்ஸ், எம்புல் தெனிய, நுகேகொட. 072 4377696.

  *******************************************************

  எமது தெஹிவளையில் உள்ள தைத்த ஆடை விற்பனை நிலையத்திற்கு தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஊழியர்கள், (ஆண்/பெண்) கெசி யர்மார்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம். 077 742 4223.

  *******************************************************

  ஐஸ்கிறீம், குளிர்பானம் கம்பனியின் பொதி யிடல் பிரிவிற்-கு வயது 18 – 55 ஆண்/ பெண் தேவை. 8.00 – 5.00. வேலைக்கு –1400/=, OT 135/=, இரவு – 1650/=. 076 9257535/ 077 7868174.

  *******************************************************

  இராகமையில் உள்ள சிறிய பண்ணை க்கு ஊழியர் (ஆண்/பெண்) ஒருவர் தேவை. தங்குமிடம் உண்டு. 077 7866618, 075 0807000.

  *******************************************************

  வரவேற்பு மண்டபம் ஒன்றின் சுத்தி கரிப்பு வேலைகளுக்கு ஊழியர்கள் தேவை. வயது 19 – 45. உணவு, தங்குமிடம் இல வசம். சம்பளம் 24,000/= – 28,000/=. கொடுப்பனவு. 277, காலி வீதி, இடம்– மொரட்டுவ. 078 3379458

  *******************************************************

  சில்லறை கடைக்கு ஊழியர்கள் தேவை. சிங்களம் பேசக்கூடியவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 7720470.

  *******************************************************

  கேகாலை பகுதியில் தேயிலை தோட்ட த்திற்கு கொழுந்து கங்காணி ஒருவர் தேவை. 072 7556655.

  *******************************************************

  புத்தளம் பகுதியில் தெங்கு தோட்ட த்திற்கு தென்னை மரங்களை பராமரி த்தலுக்கு (குருமினி பரிசோதித்தல்) மற்றும் தோட்ட வேலைகளுக்கு ஒரு குடும்பம் தேவை. 072 7556655.

  *******************************************************

  கொழும்பு, வத்தளையில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு களஞ்சிய உதவியா ளர்கள் தேவை. வாராந்த சம்பளம். நாளுக்கு 1400/=. 075 8983350. 

  *******************************************************

  பூங்கன்று நாற்றுமேடையில் வேலை செய்ய தம்பதியினர் தேவை. தங்கு மிடம் இலவசம். சம்பளம் 50,000/=. கடுனேரிய. 072 5352433, 071 3941583. (சிங்களம் முடியுமானவர்கள்)

  *******************************************************

  LED Electric வேலைக்கு திறமையான வர்கள் தேவை. 28, வெடிகந்த வீதி, இரத் மலானை. 077 5487010, 076 7083042, 071 3042923. 

  *******************************************************

  கடுநாயக்க பிரசித்திபெற்ற நிறுவனத்தி ற்கு அனுபவம் அற்ற ஆண் தொழிலாள ர்கள் தேவை. உணவு, தங்குமிடம் சீருடை, போக்குவரத்து வசதி இலவசம். 071 6296459, 077 1693818. 

  *******************************************************

  வெலிசர வேலைத்தளத்திற்கு மேசன் பாஸ்மார் (2000/=) உதவியாளர்கள் (1500/=) தேவை. தங்குமிடம் உண்டு. குழுவாகவும் வரலாம். 077 3427529, 078 4349248.

  *******************************************************

  டயர் இறக்குமதி செய்யும் நிறுவன த்திற்கு டயர் வேலை மற்றும் எலையின் மன்ட் வேலை தெரிந்த/ தெரியாத ஊழியர்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். மொரட்டுவ. 077 7368139. 

  *******************************************************

  கிருலப்பனை Gas Deliveryக்கு (சைக்கி ளில்) ஊழியர்கள் தேவை. 077 3874410, 077 3412011. 

  *******************************************************

  கொழும்பு –9 இலுள்ள சில்லறை விற் பனை நிலையத்துக்கு பொருட்களை நிறுப்பதற்கு ஊழியர்கள் தேவை. (18– 40) 075 9328310. 

  *******************************************************

  2018-05-01 16:39:32

  பொது­வே­லை­வாய்ப்பு 29-04-2018