• விற்பனையாளர் 29-04-2018

  பிரசித்திப்பெற்ற தனியார் நிறுவன மொன்றிற்கு விற்பனை முகவர்கள் தேவை. கொழும்பிற்கு தொலைவில் வசிப்போருக்கு தங்குமிட வசதி இலவச மாக வழங்கப்படும். இத்துறையில் தேர்ச்சி பெற்றோருக்கு தகுந்த சம்பள த்துடன் வாகனமும் தரப்படும். மேலும் குடும்பத்திற்கான காப்புறுதியும் வழங்கப்ப டும். தொடர்புக்கு: 072 9658991.

  ******************************************************

  கொழும்பு– 06 இல் உள்ள  ஹாட்வெயாரு க்கு (Hardware, Paints, Electronics, PVC) அனுபவமுள்ள அனுபவமற்ற Sales செய்வ தற்கு ஆட்கள் உடன்தேவை. தங்குமிட வசதி உண்டு. 077 8096071.

  ******************************************************

  பிரபல Branded (Ladies Denim Jean’s) க்கு நாடு எங்கும் விநியோகம் செய்ய Sales முகாமையாளர் (Sales Executive), சக உதவி முகாமையாளர் உடன் தேவை. நல்ல சிங்களம் பேசக்கூடியவர்கள் விண்ண ப்பிக்கவும். hr.sellers@yahoo.com 

  ******************************************************

  நுவரெலியாவில் உள்ள பிரபலமான புடைவைக்கடைக்கு Sales man / Sales girls உடனடியாகத் தேவை. அனுபவமுள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 7767958 / 075 6745637 / 071 5423061.

  ******************************************************

  எமது பிரபல நகை நிறுவனத்திற்கு உதவி விற்பனை உத்தியோகத்தர்கள் தேவை. கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதிகள். சம்பளம் 35,000/= இலிருந்து. தொடர்புகளுக்கு: 072 3333 555.

  ******************************************************

  எமது பிரபல நகை நிறுவனத்திற்கு உத்தியோகத்தர்கள் தேவை. குறைந்த பட்சம் 3 வருட அனுபவம். கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதிகள். சம்பளம்  35,000/= இலிருந்து. தொடர்புகளுக்கு: 072 3333555.

  ******************************************************

  பத்தரமுல்லையில் உள்ள தங்க நகை விற்பனை நிலையத்திற்கு அனுபவம் உள்ள /அற்ற, வயது 18 – 22 ஊழியர்கள் மற்றும் நகை செய்யக்கூடியவர்களும் உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. சான்றிதழ்களுடன் வரவும். 077 6055340, 011 2889228.

  ******************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள சில்லறைக்கடை ஒன்றிற்கு (குரோசரிக்கடை) 25 வயதி ற்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 40,000/= மற்றும் போனஸ். 075 4918984.

  ******************************************************

  வெள்ளவத்தையிலுள்ள சல்வார், சாரி Showroom ஒன்றுக்கு Sales Girls உடனடியாக தேவை. நல்ல சம்பளம் வழ ங்கப்படும். தொடர்புக்கு: 077 3951612.

  ******************************************************

  பொரளையில் உள்ள பாதணி கடை ஒன்றுக்கு 18 முதல் 25 வயதுக்கிடை ப்பட்ட ஆண் விற்பனையாளர்கள் தேவை. அனுபவம் அவசியமில்லை. பாடசாலை விட்டு விலகியோர் வரவேற்கப்படுவர். நல்ல சம்பளத்துடன் பைக் (Bike) இன் னும் பல சலுகைகள் வழங்கப்படும். உட னடியாக அழைக்க: 077 7702783.

  ******************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் மொத்த வியாபாரம் (Wholesale) புடைவைக்கடை க்கு  அனுபவமுள்ள ஆண்– பெண். வயது 20–30 இற்குள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும். 075 7599672.

  ******************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிக்கு விற்பனை பிரதி நிதி தேவை. தொடர்பு: 077 7709903.

  ******************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள பிரபல சாரி விற்பனை நிலையம் ஒன்றிற்கு  விற்ப னையாளர்கள் (ஆண்/ பெண்) தேவை. தொடர்பு: 077 7709903.

  ******************************************************

  டெக்ஸ்டைல் ஒன்றிற்கு அனுபவமுள்ள பெண்  விற்பனையாளர்கள் தேவை. சம்ப ளம் 25,000/=. வொனெஸ் வீதி, 147A, கிங்ஸ்லி Road, பொறளை. 071 7777733.

  ******************************************************

  வெள்ளவத்தையில் பிரபல புடை வைக் கடைக்கு வேலையாட்கள் (Sale smen) தேவை. ஆண்கள் மட்டும். வய தெல்லை15–35 வரை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.  தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 077 9604321.

  ******************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள சாரி விற்பனை நிலையம் ஒன்றி க்கு  நன்கு  அனுபவம் வாய்ந்த  ஆண் விற்பனையாளர்கள் தேவை. மலையக த்தவர்கள்  விரும்ப த்தக்கது. சாப்பாடு தங்குமிட வசதி செய்து தரப்படும். சம்பளம்  பேசித்தீர்மானிக்கலாம். தொட ர்புகளுக்கு: 077 7392369.

  ******************************************************

  வெற்றிடம் விற்பனை உதவியாளர். நீர்கொழும்பு சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஊழியர்கள் தேவை. 077 8521290, 077 8940913.

  ******************************************************

  காட்சியறைக்கு ஊழியர்கள் (ஆண்/ பெண்) தேவை. 33, Maliban Street, Colombo –11. Tel. 0777 313478. 

  ******************************************************

  கொழும்பு– 11 இல் இயங்கிவரும் பிரதான Mobile Accessories நிறுனத்திற்கு Salesman, Sales Rep மற்றும் Accounts (பெண்கள்) தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தகுதி O/L மற்றும் A/L. வயதெல்லை: 18–30. தொடர்புகளுக்கு: 011 2322396. 9.00 a.m. 6.00 p.m.

  ******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரப ல்ய Imitation Showroom க்கு Sales Girl தேவை. உடனடி தொடர்புகளுக்கு: 077 2225122, 2553111.

  ******************************************************

  செட்டியார் தெருவில் இயங்கிவரும் பிரபல்யமான நகைக்கடைக்கு நன்கு அனு பவமுள்ள Sales Man & Sales Girl தேவை. உடனடி தொடர்புகளுக்கு: 077 2225122.

  ******************************************************

  2018-05-01 16:37:35

  விற்பனையாளர் 29-04-2018