• பாது­காப்பு/ சாரதி 29-04-2018

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வான் ஓடக்கூடிய 25 வயதிற்கு உட்-பட்ட மலையகத் தமிழ் டிரைவர் தேவை. மாத சம்பளம் 39,000/= மற்றும் போனஸ். சில்லறைக்கடையில் முன் அனு பவம் உள்ளவர்களுக்கு மேலதிக சம்பளம் வழங்கப் படும். 075 4918984. 

  *******************************************************

  New Mayura Security சேவையில் அனுபவ முள்ள/அற்ற மற்றும் ஓய்வுபெற்ற பாது-காப்பு உத்தியோகஸ்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்குத் தயாராக  இல.69, A.G Hinniappuhamy Mawatha, Kotahena, Colombo –13. சமுகம் கொடு க்கவும், கொட்டாஞ்சேனை, மோதரை, மட்டக்குளி, வத்தளை, பம்பலப்பிட்டி, வெள்ள-வத்தை, தெஹிவளை, கல்கிசை ஆகிய இடங்களில் வெற்றிடங்கள் உள்ளன. 011 2392091, Fax: 011 2424310, 071 4358545, 077 3888703, 077 4540536, 076 8290043, 077 2769486.

  *******************************************************

  கொழும்பில் அமைந்திருக்கும் ஹாட் வெயார் ஒன்றிற்கு கனரக வாகனம் செலுத்தக்கூடிய சாரதிகள் தேவை. மாதம் 50,000/= க்கு மேல் உழைக்கலாம். மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் தங்குமிட வசதி உண்டு. உடன் தொடர்புகளுக்கு: 071 5324567, 071 4345775. 

  *******************************************************

  பஸ் நடத்துநர் தேவை. மேற்குறிப்பிட ப்பட்ட தொழிலுக்கு  வயது 18–25 க்குட்பட்ட  8 ஆம் தரம் கல்வி கற்ற  சிங்கள பாஷையில்  பேசக்கூடிய  தகைமை வேண்டும். இருப்பிட வசதி மூன்று  நேர உணவு இலவசம். மது பானம் போன்றவையில்  ஈடுபடல்  தவிர்த்த வராக இருத்தல் அவசியம். மேலும்  விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 077 7217250 (களுத்துறை மாவட்டம்) 

  *******************************************************

  Ekela  இல்  இயங்கும்  தொழிற்சாலைக்கு 50 வயதிற்குட்பட்ட Security officer  தேவை. சிங்களம், ஆங்கிலம் ஓரளவு தேர்ச்சிபெற்றவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும்: 075 7634144.

  *******************************************************

  ஜா–எல போக்குவரத்து நிறுவனத்திற்கு அனுபவமுள்ள ப்ரீசர் ட்ரெக் சாரதிகள்  மற்றும் உதவியாளர்கள் உடன் தேவை. 077 7394487, 076 6635828.

  *******************************************************

  கொழும்பில் Taxi கார் செலுத்துவதற்கு சாரதிகள் தேவை. வத்தளைக்கு அண்மை யில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. திறமைக்கேற்றபடி 30,000/= முதல் 50,000/= வரை சம்பாதிக்கலாம். தொ.பே: 077 7544725.

  *******************************************************

  வாகன ஓட்டுநர் தேவை. பொறியியலாள ரின் மோட்டார் கார் ஓட்டுவதற்கு வயது 30 க்கு குறைவாக இருக்க வேண்டும். சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். தங்குமிட வசதி இலவசமாக செய்து தரப்படும். சம்பளம் 40,000/=. நிரந்தர வேலையானதால் வங்கிக்கடன், வீட்டுக் கடன் பெறமுடியும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, (R.A. De Mel ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774.

  *******************************************************

  வாகன ஓட்டுநர் தேவை. டிமோ லொக்கா ஓட்டுவதற்கு, வயது 30 க்கு குறைவாக இருக்க வேண்டும். சிங்கள மொழி தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் 45,000/=. தங்குமிட வசதி இலவசமாக செய்து தரப்படும். நிரந்தர வேலையானதால் வங்கிக் கடன், வீட்டுக் கடன் பெற முடியும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, (R.A. De Mel ஊடாக) கொள்ளுப்பிட்டி. 071 2236774.

  *******************************************************

  Intercon Security Service (Pvt) Ltd. தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப் பிட்டி, கொள்ளுப்பிட்டி இடங்களிலுள்ள தொடர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தியோகத்-தர்கள் தேவை. பிறப்பு அத் தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, கிராமசே-வகர் சான்றிதழ் ஆகிய வற்றுடன் நேரில் வரவேண்டிய முகவரி: 39, ஹம்டன் லேன், வெள்ளவத்தை, கொழு ம்பு–6. சம்பளம் உங்கள் தகைமைக்கேற்ப நேரில் பேசித் தீர்-மானிக்கப்படும். (EPF, ETF உண்டு).  Contact: 077 3575357, 077 3191337. 

  *******************************************************

  Wanted experienced live–in Drivers below 40 years. Good food and excellent lodging, medical facilities provided. Starting salary negotiable. Increments provided. Good team worker required. (Ability to speak in English is an added advantage.) Please Call: 077 7893325 from Monday to Saturday between 08.30 am – 04.30 pm. 

  *******************************************************

  New Lion Detective Security க்கு நல்ல தகைமை உள்ள / அற்ற ஆட்கள் உடன், J.S.O  S.S.O பதவிகளுக்கு உடன் தேவை. கடமைக்குத் தயாராக. இலக்கம் 14. K.Cyril C.Perera Mawathe. Kotahena. Colombo- – 13 இற்கு சமுகம் கொடுக்கவும். 077 4067802 / 077 0293256. 

  *******************************************************

  கொழும்பு– 12 இல் அமைந்துள்ள Hardware கடைக்கு லொறி சாரதி (Lorry Driver) தேவை. உடன் தொடர்புகொள்ளவும். 077 7785780.

  *******************************************************

  வத்தளையில் உள்ள வீட்டிற்கு தங்கியி ருந்து வேலைசெய்ய சாரதி (Driver) உடன் தேவை. 50 வயதிற்கு  மேற்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 071 4834801, 077 1950660.

  *******************************************************

  லொறி வாகன (கனரக வாகனம்) சாரதிகள் தேவை. (வயது 25–40 இற்கும் இடையில்)  28, வெடிகந்த வீதி, ரத்மலானை. 077 5487010, 076 7083042, 071 3042923.

  *******************************************************

  கனரக வாகன வெற்றிடம். 10 சக்கரம் மற்றும் 6 சக்கர மற்றும் 6 சக்கர வாகனங்க ளுக்கு, உயர் சம்பளம்/ தங்குமிட வசதிகள் மற்றும் மதியபோஷணத்துடன். வயது 53 இற்கு குறைந்த சாரதிகளுக்கு. அழைப்பு: வத்தளை. 077 7531121, 070 3277577, 070 2100900. பகல் உணவு வழங்கப்படும்.

  *******************************************************

  டிரெக்டர் செலுத்துவதற்கு மற்றும் உதவி வேலைகளுக்கு இரண்டு பேர் தேவை. உயர் சம்பளம். சிங்களம் பேசக்கூடிய வர்கள், உதவியாளர்கள் இரண்டு பேர் தேவை. தொலைபேசி இல: 077 8333908.

  *******************************************************

  Boralla இல் அமைந்துள்ள கோதுமை மா கம்பனிக்கு சாரதி தேவை. லொறி  ஓட்டக்கூடியவராக இருந்தல் வேண்டும். 077 5788163.

  *******************************************************

  காவலாளி தேவை. சிலாபத்தில் உள்ள தென்னந்தோட்டத்திற்கு 50 வயதிற்குட்பட்ட நேர்மையான குடிப் பழக்கமற்ற காவலாளி குடும்பம் தேவை. தொடர்புகளுக்கு: 545, ஸ்ரீ சங்கராஜ மாவ த்தை, கொழும்பு 10. Call: 077 0591221. திங்கள் முதல் சனிவரை தொடர்பு கொள்ள வும். 072 7981204. 

  *******************************************************

  வத்தளை, கொட்டாஞ்சேனை தனியார் நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு’ வெற்றிடங்கள் உண்டு. ஆகக்குறைந்த சம்பளம் 20,000/= – 25,000/=. 072 7404445/ 077 4374445.

  *******************************************************

  கொழும்பில் வசிப்பவரும், கொழும்பு பாதையில் நன்கு பயிற்சியுள்ளவரும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் பேசக்கூடியவரும், 45 வயதிற்கு உட்பட்டவருமாக இருத்தல் வேண்டும். சம்பளம் 30,000/= – 40,000/= பெறமுடியும். 077 7464748.

  *******************************************************

  குளிர்பான நிறுவனத்திற்கு Heavy Vehicle Drivers and Labourers தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்புகொள்ளவும். 077 4546273. 

  *******************************************************

  வெள்ளவத்தையில் தனியார் நிறுவன மொன்றில் Delivery க்கு ஆட்கள் தேவை. தொடர்புகளுக்கு: 077 5234100, 076 608 2748.

  *******************************************************

  கம்பனியின் உயர் அதிகாரிக்கு 40 வயதி ற்குள் கொழும்பில் வசிக்கும் டிரைவர் தேவை. சனி, ஞாயிறு வேலை இல்லை. 071 7929255/ 076 9069885.

  *******************************************************

  தலங்கமை கொஸ்கமையில் அமைந்துள்ள ஹாட்வெயார் ஒன்றிற்கு TATA டிப்பர் வண்டிக்கு பொருட்கள் ஏற்றிக்கொண்டு வேலை செய்ய விருப்பமான சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் நாள் ஒன்றுக்கு 1650/=. 077 9725795.

  *******************************************************

  கொழும்பு – 06 இல் தங்கி வேலை செய்யக்கூடிய வயது 40–50 இற்கும் இடைப்பட்டவரும் சம்பளம் மாதத்திற்கு 25,000/=. உணவும் மாதத்திற்கு 3 நாள் விடுமுறையும் வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும். 077 7202703/ 077 7288203.

  *******************************************************

  2018-05-01 16:36:15

  பாது­காப்பு/ சாரதி 29-04-2018