• தையல்/அழ­குக்­கலை 29-04-2018

  அதிவேக ஓவர் லொக் மெஷின்  ஒபரேட் டர்ஸ் (பெண்) மற்றும் உதவியாளர்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தெஹி வளை. 077 1778565. 

  ************************************************

  கொழும்பு –14, கிராண்ட்பாஸில் உள்ள Style Mart தையல் நிலையத்திற்கு நன்கு அனுபவமுள்ள சாரி பிளவுஸ் சல்வார் தைக்கத் தெரிந்த பெண்கள் தேவை. தொடர்புக்கு: 077 2343348. 

  ************************************************

  ஜுக்கி மெசினில் Bag, ஆடை தைப்பதற்கு பெண்கள் தேவை. சிறந்த சம்பளம். ஸ்கீறின் பிரிண்டிங் பழக விரும்புபவர்களும் வரலாம். 071 9671081, 076 6190536 Demattagoda, Colombo–09.

  ************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள தையல் நிலையத்திற்கு சல்வார், அபாயா நன்றாக வெட்டி தைக்கக்கூடிய ஆண்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3525390.

  ************************************************

  புதிதாக திறக்கப்பட்ட சலூனிற்கு (18–25) வயதிற்குள் பெண் வேலையாட்கள் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். மாதம் 50,000/= சம்பளம் பெறலாம். எதுல் கோட்டே. 077 1482054.

  ************************************************

  தெஹிவளை பெண்களுக்கான சிகை/ உடை அலங்கார நிறுவனத்திற்கு பெண் பிள்ளைகள் தேவை. சாரி பிளவுஸ் தைக்கக்கூடியவர்களும் தேவை. தங்கு மிடம் உண்டு. 077 6592255. 

  ************************************************

  வெள்ளவத்தையிலுள்ள தையல் நிலையத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. நன்கு வெட்டி தைக்கக்கூடிய அனுபவமுள்ளவர்கள் உடனடியாகத் தேவை. தொடர்பு இலக்கம்: 077 3916692/ 077 3667236.

  ************************************************

  Dehiwela உள்ள தையல் நிலையம் ஒன்றுக்கு சாரி Blouse, சல்வார் தைக்க தெரிந்தவர்களும், கை உதவியாளர்களும் மற்றும் சோட் Trouser தைக்கக்கூடிய ஆண்களும் தேவை. 076 7293881.

  ************************************************

  வெள்ளவத்தையில் நவீன முறையில் அமைந்துள்ள சலூன் (Saloon) இல் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. உடன் அழைக்கவும். No. 7, W.A. Silva Mawatha, Colombo –6. Mobile: 077 4047774, 077 9483508. 

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் அமைந்திருக்கும் பிரபல அழகு நிலையத்திற்கு (Beauty Parlour) அனுபவமுள்ள பெண்கள் வேலைக்குத் தேவை. (Hair Dressing, Beautician, Nail Technician) தொடர்புக்கு: 077 9659500. 

  ************************************************

  வெள்ளவத்தையிலுள்ள தையல் நிறுவனத்திற்கு சல்வார் டாப்ஸ் பூரணமாக தைக்கக்கூடிய அனுபவமிக்க Zuki Operators தேவை. 50,000 to 60,000/=. சம்பளம் மற்றும் கைவேலை தெரிந்த Helpers தேவை. 077 6623324.

  *******************************************************

  2018-05-01 16:35:06

  தையல்/அழ­குக்­கலை 29-04-2018