• திருமண சேவை -20 - 03 -2016

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்றுக்கொள்­ளலாம்.SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603.

  ****************************************************

  மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ உள்­நாட்­டி­லி­ருந்தோ, வெளி­நாட்­டி­லி­ருந்தோ சுல­ப-­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய தெரிவு முறையே! தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழுவேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, WELLAWATTE, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. E–mail: svelamuthan@gmail.com 076 8520108, 011 2360488. 

  ****************************************************

  Hindu/RC, வேளாளர் Specially குரு­குல இதர பிரி­வு­க­ளிலும்  Photo ஆவ­ணங்­க­ளுடன் கட்­டணம் செலுத்தி பதிவு செய்­வோ­ருக்கு 15 வருட அனு­ப­வத்­துடன் Genuine  சேவைக்கு  சந்­நி­தியான் திரு­மண சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை 0773573055 sannithiyan19@gamil.com.

  ****************************************************

  Srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு-­களைப் பெற்றுக் கொள்­ளலாம். 

  ****************************************************

  ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை www.arunthathee.com  541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை, 0777 164524, 0114063282. இல.20, கே.கே.எஸ்.வீதி, கொக்­குவில். 021 4927527.

  ****************************************************

  இந்து, கிறிஸ்தவ படித்த பட்டதாரி மணமக்கள் உள்ளதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மணமக்களும் எம்மிடமுண்டு. தொடர்புகளுக்கு: Rani திருமண சேவை. இல. 131/1, கிறீன் வீதி, திருகோணமலை. 026 2226877, 077 5252601. 

  ****************************************************

  Canada வில் இயங்கும் மணமகள் திருமண சேவை. Canada வதிவுரிமை பெற்ற 36 வயதுடைய வேளாளர் குல மணமகளுக்கு அழகான மணமகன் தேவை. 39 வயதுடைய Germany இல் வசிக்கும் மணமகனிற்கு அழகான மணமகள் தேவை. வேறு நல்ல வரன்கள் எம்மிடம் உள்ளன. Contact. 0014166661855, Viber 0016475043336. Email: thirumanam8@gmail.com

  ****************************************************

  மணவிழா.com இணைய திருமண சேவை. பதிவுகள் இலவசமாக ஏற்றுக் கொள்ளப்படும். manavizha.com. TP. 076 6123683.

  ****************************************************

  உங்களுக்கு எதுவித அலைச்சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடுகளுக்கே வரு-கிறோம். நேர்மையுடன் ஏராளமான திருமணங்களை நடமாடும் திருமண சேவை மூலம் செய்த எம்மை அழையுங்கள். எம்மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நடமாடும் திருமண சேவை. 078 5642636. தொடர்பு: காலை 8.30– 11.30 மணி. மாலை 1– 8 மணி.

  ****************************************************

  இலவசமாகப் பதியுங்கள் வயது 20 – 40 வரை. கல்வித் தகைமை O/L or A/L பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 4, IBC Road, Wellawatte. 0777 614186, flexvijay@sltnet.lk

  ****************************************************

  கொழும்பை தலைமையகமாகக் கொண்டு வளர்ந்து பல கிளைகளை உருவாக்கி 50 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் சர்வதேச புலவர் திருமண சேவையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தங்களின் தகுதி க்கேற்ப மணமக்கள் உண்டு. தொடர்பு. புலவர் திருமணசேவை, இல. 57, விகா ரைலேன், வெள்ளவத்தை, கொழும்பு – 06. Tel. 011 2363435, 077 6313991 யாழில் “மதுரகானம்” 238, அரசடி வீதி யாழ்ப்பாணம். Tel. 021 2227147.

  ****************************************************

  50 வருடங்கள் பழமையான சர்வதேச புலவர் திருமண சேவையில் உள்நாடு களிலும், வெளிநாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இருபதாயிர த்துக்கு மேற்பட்ட மணமக்களின் விபரங்களுடன் நூற்றுக்கணக்கில் திருமண ங்களை நடத்திவரும் ஒரே ஒரு அரச அங்கீகாரம் பெற்ற புகழ்மிகு சேவையில் எம்முடன் தொடர்பு கொண்டு ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது. வரதட்சணை இல்லா மலும் மணமக்கள் உண்டு. இல.65, சிவன் வீதி, திருகோணமலை. 026 2225641, 076 6368056 (Viber) டயஸ் வீதி, மட்டக்களப்பு. 065 4929927. Email: seelan2013new@gmail.com

  ****************************************************

  2016-03-21 12:36:26

  திருமண சேவை -20 - 03 -2016