• சமையல்/ பரா­ம­ரிப்பு 29-04-2018

  நன்கு சமைக்கத் தெரிந்த வீட்டுப் பணிப்பெண் தேவை. கொழும்பு. Tel. 076 6800202. 

  ***********************************************

  072 7622149. சிங்களம் தெரிந்த, நோயாளி பராமரித்து அனுபவம் உள்ள, 45– 50 க்கு உட்பட்ட ஆண்/பெண் தேவை. 30,000/=– 35,000/= (கல்கிசை) உணவு மற்றும் தனியறை வசதியுடன் மேலதிக சலுகைகளும் உண்டு. 011 4344573. 

  ***********************************************

  கொள்ளுப்பிட்டியில் வீட்டு வேலை க்கு பணிப்பெண் தேவை. 35 வயதிற்குட்பட்ட வர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். 0777 572825. 

  ***********************************************

  தொழில் காரணமாக பிள்ளைகள் வெளிநாடு செல்லவிருப்பதனால் வய தான ஆரோக்கியமான அம்மாவின் தனிமை க்கும் சமைத்து வீட்டைச் சுத்தம்செய்ய சிங்களம் தெரிந்த வீட்டில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. Colombo –6.  28,000/=. Tel. 011 2718915. 

  ***********************************************

  மலேசியாவில் இருந்து வந்திருக்கும் பெரியோர் மூவர் அடங்கிய பிள்ளைகள் அற்ற சிறிய குடும்பத்திற்கு நன்கு சமை யல் தெரிந்த மலையகத்தைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் எம்முடன் குடும் பத்தில் ஒருவரைப்போல் தங்கியி ருந்து வேலை செய்ய தேவை. தனியறை வசதி, மாத விடுமுறையுடன் நல்ல சம்பளம் வழங்கப்படும். (கொழும்பு) 077 3300159, 072 1173415. 

  ***********************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்பத்திற்கு தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய 50 வயதுக்கு ட்பட்ட பணிப்பெண் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 077 6888225. 

  ***********************************************

  வீட்டுத் தோட்டத்தைப் பராமரிக்கக்கூடிய 55 வயதுக்குட்பட்ட சிங்களம் பேசத் தெரிந்த தோட்டக்காரர் ஒருவர் தேவை. தங்குமிட வசதி, உணவுடன் 25,000/=. கொழும்பு. 072 2761000, 075 2994001. 

  ***********************************************

  வத்தளையில் சிறிய குடும்பம் வசிக்கும் வீடொன்றுக்கு நன்றாக சமையல், வீட்டுப் பராமரிப்பு, Washing & Ironing தெரிந்த ஆண் பணியாள் தேவை. வயது 45– 55. தொடர்புக்கு: 077 3667828. 

  ***********************************************

  பிரபல கம்பனி உரிமையாளராகிய எனக்கு நம்பிக்கையான மலையகப் பணிப்பெண் தங்கி வேலை செய்யக்கூடிய ஒருவரை எதிர்பார்க்கின்றோம். வயது (25– 55) வரை. சம்பளம் 27,000/=– 30,000/= வரை. தனியறையுடன் அனைத்து வசதிகளும் உண்டு. 077 7817793, 011 4386800. 

  ***********************************************

  இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எனது சகோதரனுக்கு முன் அனுபவமுள்ள பணிப்பெண் ஒருவரை உடனடியாக எதிர்பார்க்கின்றோம். சமைத்துகொண்டு வீட்டினை சுத்தம்செய்ய வேண்டும். சம்ப ளம் 26,000/=– 30,000/= வரை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை வழங்க ப்படும். 077 8284674, 011 4386565. 

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் வசிக்கும் எங்களுக்கு ஓரளவு சிங்களம் பேசக்கூடிய தங்கி வேலை செய்யும் (20– 50) வயதுள்ள மலையகப்பணிப்பெண் ஒருவரை எதிர் பார்க்கின்றோம். ஓரளவு சமைக்க தெரிதல் நன்று. சம்பளம் 25,000/=– 30,000/=. தனியறையுடன் TV உண்டு. 072 9607548, 077 7987729. 

  ***********************************************

  077 8785673 நானும் எனது மனைவியும் வெளிநாடு செல்லவிருப்பதால் எனது அம்மாவையும் இரு பிள்ளைகளையும் பார்த்து வீட்டு வேலைசெய்ய அனுப வமுள்ள (20– 55) வயது மலையகப் பணி ப்பெண் தங்கி வேலை செய்யக்கூடியவர் ஒருவரை எதிர்பார்க்கின் றோம். சம்பளம் (25,000/=– 30,000/-=). வெள்ளவத்தை. 076 6300261. 

  ***********************************************

  தெஹிவளையில் உள்ள வீட்டிற்கு வீட்டு வேலைசெய்ய 40 வயதிற்குக் கீழ் பணிப்பெண் ஒருவரும் 55 வயதிற்குக் கீழ் ஆண் ஒருவரும் தேவை. அதிக சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 7722205.

  ***********************************************

  வீட்டுப் பணியாளர் தேவை. பொரளை இராஜகிரியவில் உள்ள வீட்டிற்கு வீடு துப்புரவு செய்யவும் தேவையேற்படின் சமையல் செய்யவும் ஒருவர் உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். உடன் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 011 2873408. 

  ***********************************************

  கொழும்பு– 15 இலுள்ள சிறுவர் பாடசா லைக்கு துப்புரவு வேலைக்கு பெண் சிற்றூழியர் தேவை. Tel: 077 7133419. வாரநாட்களில் 8.30– 12.00 தொடர்பு கொள்ளவும்.

  ***********************************************

  கொழும்பு, வைத்தியர் குடும்பம் வசிக்கும் வீட்டில் சமையல் வேலைக்கு 35– 55 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. 071 5309618. 

  ***********************************************

  களுபோவிலயில் வசிக்கும் ஒரு குடும்ப த்தினருக்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்புகளுக்கு:  071 8584420.

  ***********************************************

  எமது நிறுவன ஊழியர்களுக்கு ரைஸ் அன்ட் கறி தயாரிக்க குக் ஒருவர் தேவை. 077 7983852, 077 1566661.

  ***********************************************

  தெஹிவளையில் இருவர் அடங்கிய வைத்தியர் ஒருவரின் வீட்டிற்கு நன்கு சமையல் தெரிந்த பணிப்பெண்ணெருவர் உடன் தேவை. வயது 18 – 55. சம்பளம் 27000/= – 30,000/=. மாதம் 4 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். தங்கள் குடும்ப த்திலொருவரை போல் கவனிக்கப்படுவர். 011 5299302, 076 6736621.

  ***********************************************

  அமெரிக்காவிலிருந்து வருகை தந்தி ருக்கும் நாங்கள் இரண்டு வருடங்களுக்கு கண்டியில் வசிக்கவிருப்பதால் உதவிக் காக பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20–60. சம்பளம் 25–30. தொடர்பு: 081 5635228, 077 6425380.

  ***********************************************

  நாம் வெளிநாடு செல்ல இருப்பதால் சீதுவையில் எமது தாயுடன் வசிக்க நல்ல நம்பிக்கையான பணிப்பெண் தேவை. வயது 25 – 65.  சம்பளம் 25,000/= – 30,000/=. 031 5676004, 075 9600233.

  ***********************************************

  அமெரிக்காவிலிருந்து 10 மாத கால த்திற்கு விடுமுறையில் வந்திருக்கும் வைத்தியராகிய எங்கள் குடும்பத்திற்கு பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. 10 மாத காலத்தின் பின்னர் கூடுதலாக 1 மாத சம்பளமும் தகுந்த சன்மானமும் வழங்கப்படும். வயதெல்லை 20 – 50. சம்பளம் 28000/= – 32,000/=. 011 5938473, 077 1555483.

  ***********************************************

  “இன்ஷா அல்லாஹ்” நான் அடுத்த மாதம் மக்கத்துக்குச் செல்ல இருப்பதால் எனது வீட்டை சுத்தம் செய்து, பாதுகாத்துக் கொள்வதற்கு நன்றாக கிளீனிங் வேலை தெரிந்த  பெண் தேவை. (இஸ்லாமியர்கள் விரும்பத்தக்கது) வயது 18–50. சம்பளம் 27,000/=–30,000/=. கடமையை சரியாக செய்யும் பட்சத்தில் அடுத்த முறை என்னு-டனே கூட மக்கத்துக்கும் சென்று வரலாம். 011 5233001, 075 9601435.

  ***********************************************

  நான் வெளிநாட்டில் பணிபுரிவதால் எனது மனைவியுடன் நீர்கொழும்பில் வசிப்ப-தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. தங்குவதற்கு சகல வசதிகளுடனான அறை வழங்கப்படும். வயது 25—60. சம்ப ளம் 25,000/=–- 28,000/=. 031 4938025, 072 7944587.

  ***********************************************

  கிராம உத்தியோகத்தராகப் பணிபுரியும் நான், எனது கணவருடன் வெளிநாடு செல்ல இருப்பதால் எனது ஐந்து வயது சிறுமியை தாயைப்போன்று கூடவே இருந்து  பார்த்துக்கொள்வதற்கு பொறுப் புக்கள் அற்ற பக்குவமான பெண் தேவை. சம்பளம் 26,000/=– 30,000/=. 011 5288148, 075 9600269.

  ***********************************************

  நீர்கொழும்பில் வங்கி முகாமையாளராகப் பணிபுரியும் எனது மகளுடன் தங்கியிருப்-பதற்கு நேர்மையான பணிப்பெண் தேவை. அனைத்து சலுகைகளும் வழங்கப்-படும். வயது 25–65. சம்பளம் 25,000/=–28,000/=. 031 5677914, 076 8336203.

  ***********************************************

  கட்டுநாயக்கவில் வசிக்கும் நாம் வெளிநாடு செல்ல இருப்பதால் உயர்கல் வியை தொடரும் எனது மகளுடன் வசிக்க நேர்மையான பணிப்பெண் தேவை. வயது 25 – 65. சம்பளம் 25000/= – 28,000/=. 031 5678052, 075 9600273.

  ***********************************************

  “இயேசு ஜீவிக்கிறார்” திருச்சபை ஊழிய த்திற்காக இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருக்கும் போதகர் அம்மாவின் தனிமைக்குத் துணையாக இருப்பதற்கும், வெளிப்பயணங்கள் சென்று வரவும் நட்பு டன் கூடிய பெண் தேவை. சம்பளம் 25,000/= – 30,000/=. 011 5234281, 075 9600277.

  ***********************************************

  லண்டனில் வைத்தியராக பணிபுரிவதால் கண்டியில் வசிக்கும் 60 வயதுடைய எனது அம்மாவை தனது தாயாரைப்போல் கவனித்து, சமைத்து கொடுப்பதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. குடும்பத் தில் ஒருவராக கவனிக்கப்படுவர். தனி யறை வசதி உண்டு. மேலதிக உதவி செய்து தரப்படும். வயது 30–55. சம்பளம் 25,000 –30,0000. தொடர்பு 081 5636011, 0759600284.

  ***********************************************

  ராகமையில் தனியார் கம்பனியில் பணிபுரியும் எமது வீட்டிற்கு ஒரு சிறந்த  பணிப்பெண் தேவை. மாதாந்தம் சிறந்த பொருட் சலுகைகள் வழங்கப்படும். வயது 25–65.சம்பளம் 25,000/= – 30,000/=. 031 4938025/076 9111354.

  ***********************************************

  சமையல், வீட்டை சுத்தம் செய்ய நம்பிக்கையான, சுறுசுறுப்பான தமிழ் பணிப்பெண் தேவை. அடையாள அட்டை யுடன் வெள்ளவத்தை, கல்கி சைப்பிரதேச த்தை சேர்ந்த, முன் அனுபவமுள்ள வர்கள் அழைக்கவும். 2716139.

  ***********************************************

  கொழும்பு பம்பலப்பிட்டியில் தங்கியிருந்து வேலைசெய்யக்கூடிய பணிப்பெண் ஒரு வர் தேவை. தொடர்பு: 077 9037098, 011 2055207, 077 3301348.

  ***********************************************

  072 7622149 வயதான சகோதரி இருவர் மட்டும் அரசாங்க தொழில்புரிந்து தற்பொழுது ஓய்வூதியம் பெற்று ஆரோக்கியமான நிலையில் உள்ள அவர்களுடன் தங்கியிருந்து வேலை செய்ய சிங்களம் தெரிந்த பணிப்பெண் ஒருவர் தேவை. 28,000/= சம்பளத்துடன் 6 மாதத்திற்கு ஒருமுறை மேலதிக போனஸ் வழங்கப்படும். Colombo–06. 0777717787.

  ***********************************************

  சிங்கள சிறிய குடும்பத்திற்கு (பிள்ளைகள் இல்லை) தங்கியிருந்து வேலை செய்யக் கூடிய 55 வயதிற்குட்பட்ட பணிப்பெண் ஒருவர் தேவை. 0777880615. 25,000/=.(கல்கிசை)

  ***********************************************

  கல்பிட்டி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தேசிய உணவு சமைப்பதற்கு                   40 வயதிற்கு கூடிய, தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை.                  077 2122714.

  ***********************************************

  சமையல் உதவியாளர்கள், வெயிட்டர்மார், சுத்தம் செய்பவர்கள், ஆப்பம், கொத்து ரொட்டி பாஸ்மார் தேவை. உணவு, தங்கு மிடம் இலவசமாக வழங்கப்படும். உயர் சம்பளம். (சிங்களத்தில் பேசவும்) 077 4337960.

  ***********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு தங்கி வேலை செய்வதற்கு அல்லது வந்து செல்வதற்கு பெண் ஒருவர் தேவை. தொடர்புகொள்ளவும். 075 7169844. 

  ***********************************************

  கொழும்பு– 7 இல் உள்ள வீடொன்றிற்கு நல்ல பின்புலத்துடன் கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. தங்கியி ருந்து வேலை செய்யக்கூடிய வெளிப்பிரதேசத்த வராக இருத்தல் வேண்டும். சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். நேர்முகப் பரீட்சைகள்– மே மாதம் 2 ஆம் திகதி, புதன்கிழமை 2018. இல.26, Dr. Premasiri Khemadasa Mawatha, Colombo– 7. (Road adjoining Cinnamon Garden Police Station) அழைக்க: 077 3506250.

  ***********************************************

  தலவத்துகொடையில் உள்ள வீடொன்றி ற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சலவை, மொப்பிங் வேலை செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் அழைக்க. 076 4077051. 

  ***********************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை, கொள்ளுப் பிட்டி, பம்பலப்பிட்டி, வத்தளை பிரதேச ங்களில் தங்கியிருந்து சமையல், Clean ing, குழந்தைப் பராமரிப்பு போன்ற  வேலைகள் செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் 8 to 5 வீட்டு வேலைகள் செய்யக்கூடியவர்களை உடன் எதிர்பார்க்கிறோம். கொழும்பு, மலையகம்,  வடகிழக்குப் பிரதேசங்களை சேர்ந்தவர் கள் விரும்பத்தக்கது. 072 3577667, 077 9816876, 011 2982424. 

  ***********************************************

  கொழும்பிலுள்ள வீட்டிற்கு, வீட்டு பராமரிப்பு மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு செயற்பாடுகளில் அனுபவமு ள்ளவர்கள் நேர்மையான, கனிவுடன் பிராணிகளை பராமரிக்கக் கூடியவர்கள் விரும்பத்தக்கது. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்பு: 67/2, கிரகரீஸ் ரோட், கொழும்பு 7. SMS: 077 8535767. 

  ***********************************************

  கொழும்பு– 05 இல் வசிக்கும் குடும்பத் தினருக்கு பெண் சமையலாளர் ஒருவர் தேவை. எளிதான முறையில் வேலை நேரம். தொடர்புகளுக்கு: 077 7743737.

  ***********************************************

  பணிப்பெண் தேவை. சமையல் வேலை கிடையாது. தங்கி வேலை செய்ய  வேண்டும். கிளீனிங் வேலை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். வருடா வருடம்  சம்பளம் உயர்த்தப்படும். 072 5816633.

  ***********************************************

  கிறிஸ்தவ வீட்டுக்கு ஒரு தமிழ் பணிப் பெண் தேவை. 25– 45 வயதிற்கு உட்ப ட்ட சிங்களம் அல்லது ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. 076 3267331.

  ***********************************************

  வெள்ளவத்தையில் சிறிய குடும்பமொன்று க்கு தங்கியிருந்து வேலை செய்ய பணிப் பெண் தேவை. (தரகர்கள் தேவையில்லை) தொலைபேசி இலக்கம்: 077 0527090.

  ***********************************************

  களுபோவில, தெஹிவளையில் வீடொன்றி ற்கு 3 பேர் கொண்ட குடும்பத்திற்கு 50 வயதிற்குட்பட்ட பணிப்பெண் தேவை. (முஸ்லிம், தமிழ்) 011 4248438, 077 7719 938. 

  ***********************************************

  கொழும்பில் தங்கி சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்பளம் 20,000/= – 25,000/=.- தோட்ட வேலைக்கு ஆண்கள், சமையற்காரர்கள், கடைக்கு பையன்கள், பெண் பிள்ளைகள்.  077 2444817. ஏஜன்சி.

  ***********************************************

  சிறிய குடும்பத்திற்கு வீட்டுடன் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய நல்லொழுக்கமுள்ள வயது (18 –50) பெண் ஒருவர் தேவை. தகுந்த பாதுகாப்பு, சம்பளம், தங்குமிடம் வழங்கப்படும். 140, Kollanawawa Road, தெமட்டகொட. 072 3623676.

  ***********************************************

  வத்தளையில் இருவர் வசிக்கும் வீட்டுக்கு தங்கியிருந்து வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். Tel. 076 7837863. 

  ***********************************************

  தங்கி வேலை செய்வதற்கு வீட்டுப் பணிப் பெண்கள், குழந்தை பராமரிப்பா ளர், (பெண்) சமையற்காரர்கள், தோட்ட வேலையாட்கள் உடன் தேவை. விரை வாக வரவும். 135/17, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. 2726661. 

  ***********************************************

  0112 726024, 070 2879502. இரண்டு மகள்மாரின் இரண்டு வீடுகளுக்கு உணவு சமைக்க, துப்புரவு செய்ய இரண்டு பெண் கள் தேவை. சம்பளம் 25,000/= – 30,000/=. ஜனனி.

  ***********************************************

  கிரிபத்கொடை பிரதேசத்தில் வசிக்கும் எனது கணவர் துறைமுக அதிகார சபையில் வேலை புரிவதால் தினமும் வீட்டில் தங்கியிருக்க முடியாததால் எனதும் எனது பிள்ளைகளுடனும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு அன்பான பெண் உடனடியாக தேவை. தொடர்பு: 077 9153197/ 075 9536577/ 011 5811812/ 011 5811813.

  ***********************************************

  பொரளையில் அமைந்துள்ள வீடொன்றில் வேலை செய்வதற்கு 30– 45 வயதிற்கு இடைப்பட்ட பெண்ணொருவர் தேவை. காலை 8– 5 மணிக்கு இடையில். 6 நாள் வேலை. 077 7388076. 

  ***********************************************

  வத்தளை, ஹேகித்தை வீடு ஒன்றில் காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வீட்டு சமையலிற்கு உதவிசெய்து 4, 6 வயது பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளவும். (Baby Sitter) பணிப்பெண் தேவை. தொடர்பு: 071 4872495.

  ***********************************************

  கடுவலையில் உள்ள வீட்டில் வேலை செய்ய 45–55 வயதுக்கு இடைப்பட்ட ஜோடி தேவை. தங்க வீடு, உணவுடன் 40,000/= சம்பளம் வழங்கப்படும். 160/2, கொழும்பு வீதி, கடுவலை. 076 8022742.

  ***********************************************

  2018-05-01 16:34:20

  சமையல்/ பரா­ம­ரிப்பு 29-04-2018