• ஹோட்டல் /பேக்­கரி 29-04-2018

  ரெஸ்டூரண்ட் வேலைவாய்ப்பு. கண்டி மற்றும் கொழும்பு மெனேஜர், இந்தியன் குக், சைனீஸ் குக், ரொட்டி  போடுபவர், வெயிட்டர், உதவியாளர்கள், செக்யூரி ட்டி, கிளீனர்  தேவை. நேரடியாக அல் லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும். 071 4776927/ 077 9621653.

  *********************************************************

  Star Hotel & Bakery கேஸ்பா சந்தி புறக்கோட்டை, கொழும்பு – 11. உடனடியாக அனு-பவமுள்ள வெயிட்ட ர்ஸ், சமையற்காரர்கள், கிச்சன் ஹெல் பர்ஸ், பார்சல் பென்ரி, சேல்ஸ் கவுண் டர் வேலையாட்கள், சுப்பவை சர்மார் தேவை. நாள் அடிப்படையில் கவர்ச்சிகர மான சம்பளம் வழங்கப்படும். 077 7908711.

  கொழும்பில் உள்ள  Take Away  ஒன்றி ற்கு  சமையல் அறை  உதவியாளர் தேவை. 25 வயதிற்கு  உட்பட்ட மலை யகத் தமிழ் இளைஞர்கள் தேவை. முன் னனுபவம் விரும்பத்தக்கது. சம்பளம் 39,000/=  மற்றும்  போனஸ். 075 4918984.

  யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வேலை ஆட்கள் தேவை. ரொட்டி பாஸ், கிளீனர். சம்பளம் 1200/= – 2000/= வரை. சாப்பாடு, தங்குமிட வசதி உண்டு. Contact-: 077 3970285.

  பிரதான ரொட்டி தயாரிப்பாளர் தேவை. திறமைக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். அடையாள அட்டையுடன் நேரில் வரவும். 076 5573438.

  கொழும்பில் உள்ள Indian Restaurant ற்கு அனுபவமுள்ள Waiters தேவை. ஓரளவு ஆங்கில அறிவு இருத்தல் நன்கு. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். Tel. 077 3506945. 

  மாத்தளையில் உள்ள சைவ உண வகத்திற்கு சமையல் மற்றும் கணனி மூலம் பில் போடக்கூடிய ஆண்/ பெண் உடனடியாகத் தேவை. தொடர்புகொண்டு நேரில் வரவும். 075 6813996. 

  வரவிருக்கும் Cafe/ ரெஸ்டூரண்டுக்கு படித்த ஆற்றல்மிக்க ஆண்கள்/ பெண்களு க்கு வேலைவாய்ப்புகள் உண்டு. தொலை பேசி அல்லது WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும். 077 2577366. 

  கொத்து பாஸ்மார் 2000/= அப்பம் சோட்டீஸ் 2000/= அனைத்து வேலைகளும் தெரிந்த வர்கள் (ஓல் ரவுண்டர்) தேவை. 077 5327653, 011 2634223 மல்ஷா ஹோட்டல், இல. 2, ஞானேந்திரா வீதி, இரத்மலானை.

  ஹோட்டல் ஒன்றிற்கு கோக்கிமார், ஆப்பம், ரைஸ், கொத்து பாஸ்மார், உதவியாட்கள், கெசியர் தேவை. 077 4571545.

  நீர்கொழும்பு சுற்றுலா ஹோட்டலுக்கு உணவு சமைக்க, சுத்தப்படுத்த தெரிந்த சிங்களம் பேசக்கூடிய 25– 45 வயதுக்கு இடைப்பட்ட ஆண் அல்லது பெண் தேவை. (சம்பளம் 20,000/=) 077 3565906. 

  மலர் கபேக்கு  தோசை பாஸ்மார் இருவர், வெயிட்டர்மார் உடன் தேவை. உடன் நேரில் வரவும் ( அடையாள அட்டையுடன்) No. 45/A, C.W.W. கன்னங்கர மாவத்தை, Colombo –7. 077 9905955.

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கப்ப ட்டுள்ள சைவ Hotel ஒன்றிற்கு மனேஜர், Supervisor, வெயிட்டர், Cook ,காசாளர், உதவியாளர் தேவை. ஆண், பெண் இருபாலாரும் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 22880890, 077 7202399, 077 5159779.

  துரித உணவகமொன்றிற்கு (Fast Food) உதவியாளர் (Helpers) தேவை. நல்ல சம்பளம் + கொமிசன். உணவு, தங்குமிட வசதி. வயது 25 முதல் 45 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal, No: 2 A, 4th Lane, Colombo– 06. T.P: 0773711144.    

  நுகேகொடயில் சைவ /அசைவ ஹோட்ட லுக்கு கோக்கி, ரொட்டி, பில் கிளார்க், கிளீனிங் வேலை ஆட்கள்தேவை. (ஆண், பெண்) தொடர்பு: 160 D, High level Road,  நுகெகொட மக்கள் வங்கிக்கு எதிரில். 0771599366. 

  217, ராஜேஸ்வரி பவான் பொரலஸ்கமுவ சைவ உணவு வேலை தெரிந்த சமையற் காரர்கள் தேவை. மற்றும் வெயிட்டர், ரொட்டி வேலை தெரிந்தவர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். (ஆண்/பெண்) தேவை. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 071  9087250 / 077 5871843.

  வெள்ளவத்தையில் இயங்கும் சைவ உணவகத்திற்கு பார்சல் கட்டுபவர்கள், வெயிட்டர் உதவியாட்கள் ஆண்/பெண் இருபாலாரும் தேவை. தொடர்பு: 077 0339593 / 077 0317742.

  ஆப்பம், கொத்து, பாஸ்மார் (60,000/= க்கு அதிகம்) திறமைக்கு ஏற்ப உயர் சம்பளம். உணவு, தங்குமிடம் இலவசம். 072 1101901.

  ஜா–எல பிரசித்தமான ஹோட்டலுக்கு திறமையான / அனுபவம் உள்ள வெயி ட்டர் 800/= – 1000/=, உணவு பென்ட்ரி 1000/= உடன் தேவை. சகல வசதிகளும் உண்டு. 077 9532035, 071 7578966.

  திறமையான ஆப்பம், கொத்து, சோடீஸ் பாஸ் ஒருவர் தேவை. (கொத்து கையால் வெட்டுவதற்கு இல்லை) தங்குமிடம் உண்டு. 077 9996268 / 078 3535349.

  கொழும்பில் பிரசித்தமான எங்கள் ஹோட்டலுக்கு ரொட்டி பாஸ்மார் மற்றும் Kitchen Helpers உடன் தேவை. உயர் சம்பளம் + தங்குமிடம். 077 1544830.

  கொழும்பில் முதல் நிலை ஹோட்டல் ஒன்றிற்கு வெயிட்டர்மார் தேவை. உயர் சம்பளம் + Tips, + தங்குமிடம். 077 15448 30.

  கிரான்ட்பாஸில் உணவகம் ஒன்றில் சீன உணவு மற்றும் கொத்து வேலை தெரிந்த சமையற்காரர் ஒருவர் தேவை. 077 7870260.

  உணவகத்திற்கு சைவ, இந்தியன், சீன கோக்கிமார், பென்ட்ரி, கிச்சன் ஹெல்பர்கள், ஆண்/பெண் வெயிட்டர்மார், காசாளர்கள், பயிற்சிக்கு இளைஞர், யுவதிகள் தேவை. உயர் சம்பளம். 071 4313053. பத்தரமுல்ல.

  ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு ஊழியர்கள் தேவை. காசாளர், வெயிட்டர்மார், சைனிஸ் குக். தொடர்புகளுக்கு: 077 5715875. 

  எமது பேக்கரிக்கு சூன்பான் விற்பனைக்கு சாரதிகள் தேவை. நாள் ஒன்றிற்கு 1000/=, சோர்ட் ஈட்ஸ் வேலைக்கு1500/=, பேக்கரி பாஸ்1500/=, ஹோட்டல் ஒன்றிற்கு வெயிட்டர்மார் 1200/=, சமைலறைக்கு கையுதவியாளர்கள் 1000/= கொட்டாவை. 077 8034882.

  கொழும்பில் உள்ள பிரபல Restaurant இல் Delivery boys இற்கான வெற்றிடமுள்ளது. தகுதியானவர்கள் உடன் தொடர்பு கொள்ள வும். தகுந்த சம்பளம், உணவு, தங்குமிடம் + கமிஷன் வழங்கப்படும். 077 2377928. 

  வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்ப ட்டுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வரவேற் பாளர் (பெண்) வயது 18– 35, Room boys, சமையலாளர் வயது 35– 55 (தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கு) தேவை. 077 471 4714. 

  கொழும்பில் உள்ள  சைவ கடைக்கு  பின்வரும்  வேலை ஆட்கள் தேவை. சமையல், அரவை, உதவியாளர் (ரொட்டி, தோசை, சப்பாத்தி, பூரி) டீ மேக்கர்,  பார்சல், வெயிட்டர் தகுந்த சம்பளம்  வழங்கப்படும். சாப்பாடு தங்குமிடம் இலவசம்.  தொடர்பு 076 5948623.

  கந்தானை ரித்மி ஹோட்டலுக்கு கொத்து பாஸ் மற்றும் உதவியாளர்கள் தேவை. 077 8916649. 

  அனுபவமுள்ள கொத்து, அப்பம், ரைஸ் பாஸ்மார் தேவை. உடன் தொடர்பு கொள்ளவும். தளுகம, களனி: 077 3482675. 

  பம்பலப்பிட்டி, நிவ் பனானா லீப் ரெஸ்டூரண்டுக்கு Stewards மார் தேவை. கொள்ளுப்பிட்டி நிவ் கொழும்பு ரெஸி டன்சி கெஸ்ட் ஹவுஸுக்கு அனுபவமுள்ள Cook ஒருவர் தேவை. கிராமிய முறையில் சிங்கள உணவு சமைக்க மற்றும் சைனிஸ் உணவு சமைத்தல் மேலதிக தகைமையாகும். அலுவலக நேரத்தில் அழைக்கவும் அடிப்படைச் சம்பளம் 45,000/=+  Service Charge, (60,000/= க்கு மேல். நிவ் கொழும்பு ரெஸிடன்சி 30A, கடற்கரை மாவத்தை, கொள்ளுப்பிட்டி. 011 7203845, 076 9032515. 

  மஹரகம ஹோட்டல் ஒன்றுக்கு அனைத்து ஊழியர்கள் ஆண்/ பெண் தேவை. உயர் சம்பளம் 73/A, ஹைலெவல் வீதி, மஹரகம. 011 2843066, 077 3783887. 

  திறமையான ரொட்டி பாஸ்மார் தேவை. 8 மணித்தியால வேலை. உயர் சம்பளம் MC புட் சென்டர், தெஹிவளை. 077 3084868. 

  எலகந்த, வத்தளை, புதிதாக ஆரம்பிக்க ப்பட்ட ஹோட்டலுக்கு அனைத்து ஊழி யர்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம். நாளாந்தம் செலுத்தப்படும். 077 7199934, 072 3440712. 

  மாத்தளையில் இயங்கிவரும் The Taste of Gulf Hotel ற்கு அனுபவமுள்ள Cooks, Chinese Cooks, கொத்து ரொட்டி செய்பவர், Helpers, Waiter தேவை. தொடர்புக்கு: 076 8400975. 

  வத்தளை, ஹெந்தளை சந்தியில் அமைந்துள்ள சைவ ஹோட்டலுக்கு சமையலாளர், சமையல் உதவியாளர், காய்கறி வெட்டுபவர், அரைத்து வடை போடுபவர்கள் உடன் தேவை. Sri Danushika Vegetarian Hotel, No.418, Negombo Road, Hendala Junction, Wattala. Tel: 077 0666692.

  ரொட்டி வேலை, ரைஸ் வேலை, வெயிட் டர், பார்சல் கௌன்டர், சமையல் உதவியா ளர்கள், B.B.Q செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை. 071 6847779.  

  077 2449077. பத்தரமுல்லையில் ஹோட் டல் ஒன்றுக்கு அப்பம், சோர்ட் ஈட்ஸ், கொத்து, சைனிஸ் பாஸ்மார், பென்றிக்கு வெயிட்டர் வேலைக்கு, பார்சல் வேலை க்கு ஆண்கள் மற்றும் பெண்களும் தேவை. 

  உல்லாசத்துறை அந்தஸ்துப்பெற்ற கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ரூம் போய்ஸ் மற்றும் ஸ்டுவட்ஸ்மார் தேவை. சாப்பாடு, தங்குமிட வசதி செய்து தரப்படும்.  சம்பளம் பேசித் தீர்மானித்துக் கொள்ளலாம். தொடர்புக்கு: 077 7684531.

  பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள Touri st Hotel ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Room Boys (2), Chinese உணவு சமைக்கத் தெரிந்த (2) பேர் உடன் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்பு: 076 399 9607, 071 3824572.

  வெள்ளவத்தையில் உள்ள ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு ஸ்டுவட், ரைடர் ஆகியோர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப் படும். 077 7808121/ 011 7445445.

  பிலியந்தலையில்  அமைந்துள்ள  உணவகத்திற்கு  ரொட்டி வேலை தெரிந்த பாஸ் ஒருவர் மற்றும் உதவியாளர்கள் தேவை.  077 5138624.

  2018-05-01 16:32:19

  ஹோட்டல் /பேக்­கரி 29-04-2018